Tha. Kiruttinan Was Murdered By The supporters of Alagiri? | Mr.K Crime Series #3
HTML-код
- Опубликовано: 15 июн 2017
- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது? உண்மையில் தா.கி ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன? மு. க. அழகிரியின் சர்ச்சைகளும்! குற்றங்களும்! நிரூபிக்கப்படாத கொலை வழக்கு! உண்மையை விளக்குகிறது இந்த பதிவு!.
CREDITS
Host - Karthick Bala, Casting - Aavee, Ganesh, Roshan, Srinath, Ravi Akash, Script - Rajaram.S, Camera - Karthick.B, Dinakaran, Edit - Arun.B, Arul Skims Jackin, Dinesh Assistant Producers - Arunachalam, Gowtham, Raj, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
Subscribe Vikatan TV : goo.gl/wVkvNp
To Know Latest Releases :goo.gl/2a55Ky
Jai Ki Baat : goo.gl/yHbfZp
Jayachandran Series : goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
Anchor Varun Times : goo.gl/joNu4b
Like Vikatan TV FB : / vikatantv
Like Vikatan Webpage FB : / vikatanweb
Visit Vikatan Site: www.vikatan.com
#!/Vikatan/
bayapadama pesaringa entha mari yae continue panunga
ஈயம் பூசுனமாதிரியும் இருக்கனும் பூசாதமாதிரியும் இருக்கனும்.... விகடன்..
விகடன் TV யில் இந்த பதிவு? நம்பமுடியவில்லை. 😎😎😎👏👏👏
BULLET V என்னாலயும் தான் ப்ரோ...
Ponraj Ponrajdavi
எப்படி?
Ponraj Ponrajdavi .....bro I, m Madurai.... it, s true........
Vikatan own panravangaluku alagiri aagadhu
Super attempt.... Keep going guys
😭😭Enoda birthday ku varuvaga Tha. Krittinan thatha na chinna pullaiya irundha apo 1999 la andha thatha enga v2ku varuvaga indha video patha odnaa andha memories yabagam varudhu 😭
1st all the best vikatan team superb guts keep it up God bless you
end super..
Emily JCooper - Roy Tamil
sarcastic end statement!!!good one...thank you for the information
த.கிருட்டிணன் நல்ல மனிதர் மிக அருமையான பதிவு மிக்க நன்றி விகடன்.....
He is my grandfather 😣😣
@@harishharish-pe3ry damn bro
excellent vikatan.Ending mass
wow bold attempt
hats off you vikatan, do more like this
:-) Thanks for being our audience and sharing your feedback with us. Hope you have subscribed to our channel Vikatan TV so that you don't miss any of the latest releases from us. Keep Watching!
Team Vikatan
1998 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் தேவகாேட்டையில் நடந்த ரூசாே உடையார் காெலை தென் மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய திமுக உட்கட்சி காெலை .விகடன் அந்த காெலையின் உண்மையை மக்களுக்கு காண்பிக்கவேண்டும்.
Cholar Tanjavur devakottai sambavam ...😂😂😂
Sa
அது உள்கட்சி பகை அல்ல அதான் காரணம் வேறு
@@selvimuthudurai3077 என்ன காரணம்
well done vikatan & brave Mr.K
:-) Thanks for watching. Do not forget to subscribe to our channel Vikatan TV so that you don't miss any of the upcoming episodes from this series. Keep Watching!
Team Vikatan
So good very nice video thank you vegadan tv
Stalin fathima rape case??
Raja Raja unoda rape case ???
@@ramshankarchitraofficial5011 thevediya paiya
விகடனின் நேர்மைக்கும் தைரியத்துக்கும் பாராட்டுக்கள்
apdiye andha balu jewellers
தேவர் கள் துணை இன்றி தனியாக மதுரையில் அழகிரி வலம் வர முடியுமா என கேட்டவர் அர்ஜூன் வாண்டையார்.
Best channel ever
இதுபோன்ற உண்மை சம்பவங்களை எதிர்பார்க்கிறோம்...
Do not forget to subscribe to our channel so that you don't miss any of the upcoming episodes from this series.
Vikatan TV I'm subscribed
I'm waiting for u r next episode....
But the
nice hosting !!
Oru vela kola pannavanga vetru graha vaasinga pola climax punch super... Waiting for next bro....
Final words awesome ,, very nice ... :)
:-)
Vikatan TV 📺
finally u proved that u r not dmk supporters dear vikatan team
maharatneswaran waran ha ha i expected ths type of cmnts
tnx bro
Mmm
No u don't known, vikadan never against Stalin.
வாயிக்கடைணி அடித்தா பசுவின் துயர் யாது எனா
அறிந்து தன் மகனையே
தேர்ச்சக்கரம் கோண்டு கோண்ரு தண்டணை வழங்கிய நம்தமிழ் நீதிமான்
வாழ்ந்தா இன்னாட்டில்
செயல்லட்று கிடக்கும் நீதியம் நீதிமன்றமும் இருந்தேண்ணா
Apudiye intha balu jewelers owner epudi setharunu podunga, kodanadu estate Evan Kita pudungunathu nu podunga, recent ta jayalalitha driver accident pannangala athaiyum podunga da
Superr bro..Brave speech
எனக்கு என்னாவ் இதுதான் கடைசி mr k சாப்டர் போல
:) Thanks bro :)
super..
nice
Please do video about Maduri college guy murder case for Opposing Doctarate pattam to Karunanidhi.
அருமையான. தகவல்
Good job Vikatan Tv
:-)
sema end......
Program adhuku stop panitiga continue panugaa......real .......super program Mr.K voice sema strong ah eruku continue the program ...
super thala
very bold issue, handled neatly. congrat.
Bold documentary man...
Super super super good news i support you
Do not forget to like/share/favorite this video if you love it. Happy watching!
Team Vikatan
Ok bro
பரம்பரை திருடர்கள்
great job vikatan.....aaladi aruna case also should be enquire again
என்னைக்காவது அழகிரி முக்குலத்தோர் சமுதாய தலைவர கொல்ல போறான் அப்புறம் அழகிரிய முக்குலத்தோர் சமுதாயத்தினர் டாரு டாரா அடிச்சு மதுரைய விட்டு விரட்ட போறானுங்க
Madurai la irukura rodwy videos poduga Bro
Super end
ஆந்திரா. சித்தூர் ரில். தா. கீ. வழக்கு. நடந்தது. மூ கா. அழகிரி
வழக்கில் ஆஜர். குற்ற வாளி. தான். எல்லோரும் அறிவர் ஆனால். நீதி. விலைக்கு வாங்கப்பட்டது.. அழகிரி விடுதலை..
Massssssss pannittingaaa
Super
really u guys r great.love u vikatan .thanks for giving an awareness about a bitch politicians.I support you guys.Keep on doing more videos like this ok.ALL the BEST
கருணாநிதி நீ ஒரு கருனை இல்லா நீதி
Unga news sooper voice hightl
good guts...
super bro
apdiyae ramajayam kolai valakukum oru video potrungha
👍👍👌👌👌👌
rowdy family..so obvious..well done vikatan
bravo
congrats vikatan... one and only trustable media...
wow.. what a question by vikatan!!
this is y u r bold media!
iniyum idha mathiri neraya edhir pakkalam!! Mr.K super super series!!
But plz plz put a fast end to #deivamagal! #VeetulaIrukkaMudiyala!
Good leader Ivar.
Ivar tha sivagankai disticku bus potatha oorku bus.. school Ilatha oorku school.. road ilatha oorku road. river bridges Ivar tha kondu vanthar enga areaku.. Ivar kondu varlena ipo vara ila.. great leader
Unmai bro
Super vikatan tv
idhey mari Chengalpattu Korngu Kumaru pathi panunga
wonder super avaru died bro.. but still .. avaru name ahh vachi ellarum form ittu irukkanunga
Korngu kumar video irku poi parunga
Super super sir super ggg
fight for truth
Super sema apdiye jayalalitha ulal panni romba atulium panadaium podunga apo dan amma amma nu yemandhu ponavangalukum terium nalladha pannunga apdiye
What is Anna Nagar Ramesh murder case.
இதே அழகிரி மதுரையில் ஒரு பிரபலமான நகை கடையில் பிரச்சினை செய்து கடையை நடத்த விடாமல் மிரட்டல் விட்டார் ரவுடிகள் கடை முன்புறம் பெரிய குழி தோண்டி அடாவடி செய்தனர்...நகை கடை ஓனர்க்கு தகவல் சென்றதும் அவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்க்கு ஒரு phone தாவூத் ஆட்கள் அழகிரி மகனை வெளிநாட்டில் சுத்தி வலைச்சுட்டான்ங .. அழகிரி அறன்டு விட்டார் தாவூத் ஆட்கள் அழகிரியை மிரட்ட நகை கடை இப்போது நன்றாக நடக்கிறது...(kallarikals jewellery)
Joy allukas jewellery நீங்க சொன்னது உண்மை தான்… அழகிரி கிட்ட உங்க பைனை போட்டுருவோம் சொன்னாங்க தாவுத் ஆளுங்க.
Super. Vikaranukku parattukkal
இப்போ அழகிரி எங்க இருக்கார்???
Madurai
👍👍👍😢😢
உண்மைதான் சகோ வேற்றுகிறவாசிகளின் செயல்தான்
Kalaingar senja pavathuku than ippadi vai adachu kai adachu sethan...ithe maritha avanoda pasangalukkum nadakkum itha Vida koduruma nadakkum #alagiri anupa vippan
Good Media I like vigatan
Kiritinan avaga ega uru 😭😭😭😭
daddy munetra kazhagam enaiki azhiyutho anaiki than TN urupudum
Villupuram minal raja story solunga bro...
Vikatan TvNalla Explain panniga
Thapu pana thu oru poramboku,antha poramboka kapathuna appa sethathuku ore onnu kudi azhuvuthu....
Savu orutha pana yella pavathayum sari akiduma yana
Aporam azhagiri oda assistant ah vetti sachanga
கொலை பாவம் சும்மாவிடாது
Well done vikatan brave attempt
sir ethu yellam mey spr tha but always delta side irukurathey peasurenga apo avenga maittum partha pothum ah...kongu side tha neraiya murder iruku yean erode la steel ravi, thamba apadi evalo peru iruthanga chinema la vara mathuri ae nengalum antha side maittum mey cover panerenga....tooo bad
Amma
Ithu Enna aniyayama iruku...
Everybody knows who done... Well done விகடன்... Senthil kumar london
விடுதலை ஆக காரணமே அவரோட தம்பி பிறழ் சாட்சியாக மாறியது
இரண்டாவது அவரோட மனைவி சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கே வரவில்லை
வீடியோ பதிவிலே உள்ளது
எல்லாம் காசுதான்
மிரட்டி ஆட்சி அதிகாரம் செய்த கரூணாநிதி
டேய் அவர் சிவகங்கை சிங்கம் டா. அவர கொலை பண்ணிடேனு பெருமையா பேசிட்டுருக்க.அவருக்கு எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா.அழகிரி போய் நேரா செஞ்சனா இல்லல.
தேவரை தேவரே கொல்கிறார்கள்
ஏவியவனை கொல்லனுமா
yapdi ila yapdinu kakura inumum yannala nambamudiyala neenga tha intha post ah poturukinganu
na apdiya shock aita
s correct
Communist leelavadhi murdered by DMK andha news a podunga..
Edha pana neega sonna avara ena pana mudinchidhu....
Unaku konjam thillu jasthi tha. I appreciate that.
jayalalitha kolaipathi solungada
Ethula eruthu eppo enna solla vara...
வாக்கிங் போவியா Mr.K
Ha ha ha ! வேற்று கிரகனவாசிகள் [ LOLU ]
Tha.Kiar honest leader.
Till now this case justice