சிறப்பு.... உங்களை போலுள்ள உள்ள சமூக வலைதள பக்கங்கள்... இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மேலும் மேலும் வளர வழிவகுக்கிறது தங்கள் பணி திறன்பட தொடர ... வாழ்த்துகிறேன் இப்படிக்கு தமிழ்நாட்டில் இருந்து க. சுரேஷ்
அருமையான பதிவு.எம் தாய் மொழியை சரியாக கற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம் நாம் புலம் பெயர்ந்து வாழ்கிறோம்.உயிரினும் மேலான தாய்மொழியை சரியாக தெரிந்து கொள்வது சிறப்பு. Atvl styles ♥️ நன்றி🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
இப்போது இலங்கையில் உள்ள தமிழர்கள் கொழைகளாக உள்ளர்கள். இதுக்கு எல்லாம் பயந்து ஓடுகிறார்கள். நிகழ்ச்சி இல் பங்கு பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல அருமையான நிகழ்ச்சி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
நான் தமிழ் நாட்டில் வசிக்கிறேன்.தமிழ் நாட்டில் இருக்கும் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மறந்து வருகிறது.நீங்கள் தமிழ் நாட்டுக்கு வந்து நிகழ்ச்சி நடத்துங்கள்.
நண்பா சிறப்பான முயற்சி. தமிழ் நமது அடையாளம். நம் அடையாளத்தை நாம்தான் காப்பாற்ற, வளர்க்க வேண்டும். தமிழன் இன்று தம் இனத்தையே மறந்து விட்டு மற்ற இனத்துக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கின்றான். நீர் அடி எடுத்து தமிழனாக முன்னேரி செல்.. தமிழை வளர்க்கும் பல தமிழ் மன்றங்களோடு சேர்ந்து சேவை செய். நம் தாய் மொழியும் வளரும். நீயும் ஒருநாள் நம் தமிழ்மொழியால் சிகரத்தை எட்டுவாய்... தமிழர்கள் நாங்கள் உம்மோடு இருப்போம். வீழ்வது நாமானாலும் வாழ்வது எம் தமிழாகட்டும்.
இந்த நிகழ்ச்சி மிகவும் பிரயோசனமாக உள்ளது. நிறைய புதிய விடயங்களை அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது.உங்களது காணொளி எப்பொழுது வரும் என்று ஆவலுடன் பார்த்து கொண்டு இருப்பேன்.யாழ்ப்பாணம் வாருங்கள் .
ஆம் நிச்சயமாக நான் மக்களுக்கு மொழியை கற்றுக் கொடுக்க வந்தேன் ஆனால் மக்கள் அதனை பொடுபோக்காக விட்டு விட்டார்கள் அதை பார்ப்பதும் கிடையாது அதனால் மக்களின் சமூக அறிவை வளர்க்க வேண்டும் என்று எண்ணத்தோடு இந்த நிகழ்ச்சியை செய்கிறேன் இதன் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவையான அறிவை பெற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்
மிகவும் நல்ல முயற்சி. பாராட்டுக்கள். ஒரு சில நபர்களிடம் தமிழ்ப் பெயரைச் சொல்லி அதன் ஆங்கில சொல் என்னவென்று கேட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
Orange என்று ஆங்கிலத்தில் வழங்கப் படும் பழத்திற்கு ஆரஞ்சென்றே பெயர் ஏனெனில் பழத்தை இரண்டாகப் பிரித்துப் பார்த்தால் ஒரு பகுதியில் ஆறு சுளைகளும மறுபக்கத்தில் ஐந்து சுளைகளும் இருக்கிற படியால் ஆரஞ்சசெனப்படும்
*"இலங்கை 🇱🇰 மக்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். எந்தளவுக்கு மிகவும் புத்திசாலிகளாகவும் அதுவும் அறிவாளியாகவும் இருக்கிறார்கள் என்று"...!?😁😆* *"இதுவே இந்தியாவில் 🇮🇳 இருந்தால் தெரிந்தால் தெரிந்து "அது" தெரியாவிட்டால் தெரியவில்லை என்று பதில் அளிப்பார்கள்🗣️. இலங்கை 🇱🇰 மக்கள் அந்தோ பரிதாபம்...😀😃😄* *"தலை தெறிக்க 🙆🏻♂️ ஓட்டம் பிடிக்குதுங்க"...🏃🏃♀️🏃♂️*
இலங்கை நிலவரம் வேறு இந்தியாவின் நிலவரம் வேறு. அண்ணா நல்லதோர் சேவைதான் செய்கின்றார். ஆனால் தமிழ் ஈழத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் நிலை மிகவும் ஆபத்தானது. தமது அடையாளங்களை மறைத்து , கிடைக்க வேண்டிய உறிமைகளைக் கூட கேட்க முடியாத நிலையில் தங்களை தனிமைப்படுத்தி வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தங்களை இணையத்தளத்தில் காட்டிக் தங்கள் சாதாரண வாழ்க்கையை ஆபத்தில் மாட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். இது பலருக்கு விளங்குவதில்லை.
நிச்சயமாக இலங்கை தமிழ் மக்கள் கஷ்டப்படுவதற்கு காரணம் தான் கற்றுக் கொள்ள வேண்டிய அறிவை கற்றுக் கொள்ளாமல் முகம் கொடுக்க வேண்டிய விடயங்களுக்கு முகம் கொடுக்காமல் இருப்பது தான் முக்கியமான விடயம். எனவே அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இங்குள்ளவர்கள் காலையில் எழுந்து வேலைக்குச் சென்று தங்களது ஊழியத்தை செய்து சம்பளத்தை எடுத்துக்கொண்டு சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருக்கிறார்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன் வருவதில்லை. எனவே அந்த நிலையை மாற்றி மக்களுக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்த பணியை செய்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நமது நிகழ்ச்சிகளை சரியாக அவதானமாக கவனியுங்கள் இலங்கை மக்களின் தற்போது உள்ள நிலையை மாற்றி நல்ல ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்
தெரியாததை தெரிந்த கொள்வது நல்லது தான். நீங்கள் செய்வது நல்ல சேவை என்பதை ஒவ்வொரு காணொளியைப் பார்க்கும் போதும் கூறி உள்ளேன் . ஆனால் பலருக்கு தெரியாது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தங்களை அறிவுடனும், வீரத்துடன் முன்நிறுத்திய பலர் இப்போது வெளியில் தம்மை அடையாளம் காட்ட முடியாத நிலையில் , அவர்களின் நடவடிக்கைகள் சில ஆபத்தானவர்களால் அவதானிக்கப்படுகின்றது. இது கதையல்ல. எனக்கு நெருக்கமானவர்கள் கூட இந்த நிலையில் உள்ளனர். இது போன்ற காரணங்களால் தம்மை இணையத் தளங்களில் அடையாளப்படுத விரும்புவதில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு கேள்விக்கு பதில் தெரியாது என்றோ பதில் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை என்றோ அர்த்தம் இல்லை. அவர்கள் தங்கள் முகங்களை உடனடியாக திருப்பிக் கொள்வதில் இருந்து விளங்க வேண்டும் அவர்களுக்கு தங்கள் பெயரைக் கூறுவதிலும் , தாம் காணொளியில் வருவதையும் விரும்பவில்லை என்று.
@@flavourmore7226*"ஐயா தற்போது தாங்கள் இலங்கையில் 🇱🇰 தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்"...!?* *"தாங்கள் ஏன்!? பழம் பெறும் கதைகளை நடந்து, காலம் சென்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவர்களை இங்கு முன் நிறுத்துகிறீர்கள்...தங்களுக்கு என்று வாழும் நாட்டை 🇱🇰 முன்னேற்றுவதில் விருப்பமின்மையா...!? தாங்கள் இருக்கும் தேசத்தை🇱🇰 அறிவுப்பூர்வமாக, உணரப்பூர்வமாக உணர்ந்து "ஆக்கபூர்வமாக" அனைவருடன் "இன,மொழி" பேதமை இன்றி ஒற்றுமையாக வாழ இயல முயலுங்கள், அறிவினை வளர்த்து தெளிவு பெறுங்கள். தாங்கள் தற்போது கதைப்பது ஆறிய கஞ்சிக்கு 🥣 ஊறுகாய் தேடுவது போல்...☺️* *'நிகழ்காலம் தங்கள் கண் 👁️🗨️ முன்னே உள்ளது. கடந்த காலங்களைப் பேசி 🗣️ பொழுதை கழிப்பதை விட மற்றவர்களை குறை கூறுவதை விட நிகழ்காலத்தில் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றும் அன்புடன் ரவிச்சந்திரன் இந்தியா 🇮🇳*
அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை அவர்களை தேர்வு செய்த மனிதர்களுக்கு தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் தலைவர்களை மக்கள் தேடிக் கொண்டு அந்த தலைவர்கள் தவறு செய்யும் பொழுது இவன் தவறு செய்கிறான் தவறு செய்கிறான் என்பதில் எந்தவிதமான பிரயோசனமும் கிடையாது நாங்கள் புத்தியால் யோசித்தால் நிச்சயமாக அவர்களை நாங்கள் வெல்லலாம் அதேபோன்று நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கலாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு நம் மக்களுக்கு அடிப்படை கல்வி அவசியமானதாகும் நாம் காலையில் எழுந்து வேலைக்கு செல்கிறோம் சம்பாதிக்கிறோம் சாப்பிடுகிறோம் தூங்குகிறோம் மறுநாள் காலை எழுந்து சம்பாதிக்கிறோம் சாப்பிடுகிறோம் தூங்குகிறோம் இதை விட்டு நம் புத்தியை தீட்டுவதற்கும் முயற்சி செய்தல் மிகவும் அவசியமானதாகும் தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் எந்த ஒரு சவாலையும் வெற்றி கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் இவ்வாறான அடிப்படையான விடயங்களை நாங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும்
*@ thurairatnamsuppaijah2008 "ஐயா தற்போது தாங்கள் இலங்கையில் 🇱🇰 தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்"...!?* *"தாங்கள் ஏன்!? பழம் பெறும் கதைகளை நடந்து, காலம் சென்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவர்களை இங்கு முன் நிறுத்துகிறீர்கள்...தங்களுக்கு என்று வாழும் நாட்டை 🇱🇰 முன்னேற்றுவதில் விருப்பமின்மையா...!? தாங்கள் இருக்கும் தேசத்தை🇱🇰 அறிவுப்பூர்வமாக, உணரப்பூர்வமாக உணர்ந்து "ஆக்கபூர்வமாக" அனைவருடன் "இன,மொழி" பேதமை இன்றி ஒற்றுமையாக வாழ இயல முயலுங்கள், அறிவினை வளர்த்து தெளிவு பெறுங்கள். தாங்கள் தற்போது கதைப்பது ஆறிய கஞ்சிக்கு 🥣 ஊறுகாய் தேடுவது போல்...☺️* *'நிகழ்காலம் தங்கள் கண் 👁️🗨️ முன்னே உள்ளது. கடந்த காலங்களைப் பேசி 🗣️ பொழுதை கழிப்பதை விட மற்றவர்களை குறை கூறுவதை விட நிகழ்காலத்தில் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றும் அன்புடன் ரவிச்சந்திரன் இந்தியா 🇮🇳*
*@thurairatnamsuppaijah2008 "தங்களின் கருத்து மற்றும் உணர்வுகளை ஆழ் மனதில் 🫀 உள்ள என்ன!!? மாதிரியான வெளிப்பாடுகளை இவ்விடத்தில் கருத்து பதிவிடுகிறீர்கள் என்று கண்டு இந்திய 🇮🇳 மக்களாகிய நாங்கள் எள்ளி நகையாடுகிறோம். இதனை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்".* *"ஏன்!? உலக 🌏 மக்களே இலங்கை 🇱🇰 மக்களின் மன என்ன ஓட்டத்தையும், மற்றும் அவர்களின் செயல்பாடுகளைக் கண்டு மௌனியாக சிரித்துக் கொள்கிறார்கள்.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை".* *"தங்களுக்கென்று நிகழ்காலத்தில் வாழக்கூடிய சுயமாக சுகமாக சிந்திக்கும் அறிவில்லையா...!?🧠 அதை விடுத்து தேவையில்லாத நிகழ்ச்சிகளை முன்னிறுத்துவதனால் என்ன பயன் தற்பொழுது ...!?*
இலங்கை மக்கள் மூளை உள்ளவர்கள் தான் ஆனால் அறியாமையின் காரணமாக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியை நான் செய்கிறேன். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள். மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
வெதுப்பி, வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து, ஆடையகம், உந்துருளி, குளிர்கழி என பல நூறூ தமிழ் சொற்கள் புழக்கத்தில் இருந்தது ஒரு காலம். தம்பி தமிழ் நாட்டில் தமிழ் சொற்களின் பிரயோகம் அருகி அருகி தமிழ் மொழி செத்து வருகிறது. குறிப்பாக சென்னை சென்று அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பாரிய அளவில் செய்யுங்கள். மிகவும் அதிகமாக விருப்புகளையும், சந்தாதாரர்களையும் பெறுவீர்கள்.
Ennanka da kelvi ketta therichu odurika Sri Lanka Tamil makkal😂😂😂enka Tamil Nadu la 3 vayasu kulanthai kitta kelvi ketta kuda ninnu pathil sollitu pokum ka.... Tamil Nadu la irunthu M.RAJA.trichy....14.10.2023.....
என்ன செய்வது இலங்கை மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் இவர்களின் அறிவை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் எப்போதாவது ஒரு நாள் என்னை புரிந்து கொள்வார்களா என்று ஏக்கத்தோடு இருக்கிறேன் எனது நிகழ்ச்சிகளோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள் மனதார உங்களை நேசிக்கிறேன் இந்நிகழ்ச்சிகளை கண்டு எனக்கு ஆதரவாக பேசும் உங்கள் வார்த்தைகளை பார்க்கும் பொழுது மனதுக்கு இனிமையாக இருக்கிறது மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗💗💗🧡💛💛💛💚💛💚💛
உண்மை தான்.. இலங்கையில் பொது வெளியில் சமூக ஊடகங்களில் பேச மக்கள் அச்சமடைகிறார்கள் (விரும்புவதில்லை என்றும் எடுத்து கொள்ளலாம்).. பேருந்து நிலையம் போன்ற பரபரப்பான இடங்களுக்கும் இந்நிகழ்ச்சி ஏற்புடையதல்ல.. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஒரு கேள்வியை நேரடியாக (straight forward) கேட்கணும்..
*@RajaRaja-wj8ti🙌...😀😃😄...👌* *"இலங்கை 🇱🇰 மக்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். எந்தளவுக்கு மிகவும் புத்திசாலிகளாகவும் அதுவும் அறிவாளியாகவும் இருக்கிறார்கள் என்று"...!?😁😆* *"இதுவே இந்தியாவில் 🇮🇳 இருந்தால் தெரிந்தால் தெரிந்து "அது" தெரியாவிட்டால் தெரியவில்லை என்று பதில் அளிப்பார்கள்🗣️. இலங்கை மக்கள் அந்தோ பரிதாபம்...😀😃😄*
இது போன்ற நிகழ்ச்சி அவசியம் தமிழ் மக்களுக்கு. நன்றீ
Me too❤😮
சிறப்பு.... உங்களை போலுள்ள உள்ள சமூக வலைதள பக்கங்கள்... இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மேலும் மேலும் வளர வழிவகுக்கிறது தங்கள் பணி திறன்பட தொடர ... வாழ்த்துகிறேன் இப்படிக்கு தமிழ்நாட்டில் இருந்து
க. சுரேஷ்
Weed -
Tamit - singala - Muslim- in all the all .
We have to buy some time.
நல்ல நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி, தமிழண்டா தாய்த் தமிழை உயர்த்து
உங்களுக்கு என்னுடைய அற்புதமான வணக்கம் தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💙💙💙🩵💙
மாஷா அல்லாஹ் மிகவும் சிறப்பான பதிவு
அப்பிள் -குமளிப் பழம்
ஆரஞ்சுப் பழம்-கிச்சிலிப் பழம்
ஸ்டோபரி-செம்புற்றுப் பழம்
பான்-வெதுப்பி
சாக்லேட்-இன்னட்டு
ஜேம் -குழைமம்
👌
பழங்களின் தமிழ் பெயர்கள் :
ஆப்பிள்-குமளிப்பழம்
ஆரஞ்சு-கிச்சிலிப்பழம்
ஸ்டாபரி-செம்ற்றுப்பழம்
ஜாம்(Jam)-குழைமம்
ஆப்பிள் - குமளிப்பழம்
ஆரஞ்சு - கிச்சிலிப்பழம்
ஸ்டாபரி - செம்புற்றுப்பழம்
பான் - வெதுப்பி
சாக்லேட் - இன்ன ட்டு
ஜாம் - குழைமம்
தமிழ் பெயர்கள் காலாவதி ஆகி விட்டது
🙏
அருமை... யாமறியாத தமிழை உங்களிடையே மட்டுமே தான் தெரிந்து கொள்ளமுடிகிறது... அதிகம் தூய தமிழையே பாய்க்கிறீர்கள்.... நன்று... நன்றி..்
அன்றாடம் பயன்படுத்தும் பழங்களின் தமிழ் பெயர்களை எங்களுக்கு தெரியபடுத்திய தங்களுக்கு எங்களின் நன்றி சகோதரா
உங்களுடைய உரையாடல் அணுகுமுறை மிகவும் நல்லதாக இருக்கிறது உங்களுடைய முயற்சி மேலும் மேலும் தொடரட்டும்
நிகழ்ச்சி மிகவும் அற்புதமானது.தமிழ்நாட்டில்கூடநிறையபேர்தமிழை மறந்து தாய்மொழியைமறப்பது நமதாய்நாட்டை இழப்பாகும்.நன்றி.பல்லாண்டுகள்வாழ்கவே
வாழ்க தமிழ், வளர்க உங்கள் சேவை
மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💙💙💙💙💙
அருமையான பதிவு.எம் தாய் மொழியை சரியாக கற்றுக்கொள்ள அரிய சந்தர்ப்பம் நாம் புலம் பெயர்ந்து வாழ்கிறோம்.உயிரினும் மேலான தாய்மொழியை சரியாக தெரிந்து கொள்வது சிறப்பு. Atvl styles ♥️ நன்றி🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
சிறந்த முயற்சி.
அநேக மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து இருப்பது போல் தெரிகிறது. அதனால் தான் நேர்காணலில் பதில் அளிக்க பயப்படுகிறார்கள்
இப்போது இலங்கையில் உள்ள தமிழர்கள் கொழைகளாக உள்ளர்கள். இதுக்கு எல்லாம் பயந்து ஓடுகிறார்கள். நிகழ்ச்சி இல் பங்கு பெற்ற வர்களுக்கு வாழ்த்துக்கள். நல்ல அருமையான நிகழ்ச்சி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b South India Tamizh Nadu.
நான் தமிழ் நாட்டில் வசிக்கிறேன்.தமிழ் நாட்டில் இருக்கும் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மறந்து வருகிறது.நீங்கள் தமிழ் நாட்டுக்கு வந்து நிகழ்ச்சி நடத்துங்கள்.
Nee poi paatha😑
English இன் வளர்ச்சியே தமிழின் அழிவுக்கு காரணம்
நன்று❤❤❤
உங்கள் பணியை எவ்வளவு பாராட்டினாலும் குறைவே. நீங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக வேலை செய்கிறீர்கள்.
மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். வாழ்த்துக்கள்
👌👍🙏
அருமையான முயற்சி. தொடரட்டும் உங்கள் தமிழ் வளர்க்கும் பணி. வாழ்த்துக்கள். நாம் தமிழர்.
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
பயன் மிக்க நிகழ்ச்சி
தமிழ் வாழ்க வளர்க💪💪💪
நண்பா சிறப்பான முயற்சி. தமிழ் நமது அடையாளம். நம் அடையாளத்தை நாம்தான் காப்பாற்ற, வளர்க்க வேண்டும். தமிழன் இன்று தம் இனத்தையே மறந்து விட்டு மற்ற இனத்துக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கின்றான். நீர் அடி எடுத்து தமிழனாக முன்னேரி செல்.. தமிழை வளர்க்கும் பல தமிழ் மன்றங்களோடு சேர்ந்து சேவை செய். நம் தாய் மொழியும் வளரும். நீயும் ஒருநாள் நம் தமிழ்மொழியால் சிகரத்தை எட்டுவாய்... தமிழர்கள் நாங்கள் உம்மோடு இருப்போம். வீழ்வது நாமானாலும் வாழ்வது எம் தமிழாகட்டும்.
Apple- Aarti palam,, orange-thodam pazlam, chembutru palam( after google search)
இந்த நிகழ்ச்சி மிகவும் பிரயோசனமாக உள்ளது. நிறைய புதிய விடயங்களை அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது.உங்களது காணொளி எப்பொழுது வரும் என்று ஆவலுடன் பார்த்து கொண்டு இருப்பேன்.யாழ்ப்பாணம் வாருங்கள் .
நிச்சயமாக யாழ்ப்பாணம் வருகிறேன் மிகவும் நன்றி 💘💘💘💘💘
நானும் ஸ்ரீலங்கா தான் சிலர் நடந்து கொள்வதை பார்க்கும் போது கவலையாக உள்ளது
கவலைப்பட வேண்டாம் அந்த நிலையை நாங்கள் மாற்றுவோம் 💚
@@TamilVoiceNews i am waiting for the moment ❤insah allah
Nan pondicherry 😂
@@thappud554 enna id va ugkata thappu d 🤣🤣
அட அட அருமையா தமிழ் உச்சரிப்பு தமிழ்ன் அகிய இன்னும் நிரையா பேருக்கே தெரிநாதுங்க அனா தெல்ல தலிவா சொன்னிங்க தலைவா அருமை இலைங்கையில் இருந்து இப்படியா தமிழ்ழ வலக்குரிங்கிலே அருமை
அறிவை வளர்க்க தயங்குபவற்களும் அல்லது வெறுப்பவர்களும் உள்ளவரை ஒரு சமூதாயம் வளர்ந்து முன்னேறுவது மிகக் மிகக் கடினம். கவலைப் படவேண்டிய விடயம்.
உங்கள் வீடியோ அருமை. நீங்கள் தமிழ் மீது வைத்த அன்புக்கு மகிழ்ச்சி. இது உங்கள் சொந்த சனலா? உங்களை Spoken singala class ல பாத்திருக்கிறன்.
ஆம் நிச்சயமாக நான் மக்களுக்கு மொழியை கற்றுக் கொடுக்க வந்தேன் ஆனால் மக்கள் அதனை பொடுபோக்காக விட்டு விட்டார்கள் அதை பார்ப்பதும் கிடையாது அதனால் மக்களின் சமூக அறிவை வளர்க்க வேண்டும் என்று எண்ணத்தோடு இந்த நிகழ்ச்சியை செய்கிறேன் இதன் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவையான அறிவை பெற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்
நல்ல நிகழ்ச்சி அண்ணா நம் நாட்டு மக்கள் அனைவருக்குமே இது பிரஜோயனம் தான்
மிகவும் அருமையான நிகழ்ச்சி
நன்றி அண்ணா இன்னைக்கு தான் எனக்கே தெரியும்
வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍💗💗🧡🧡💙💙🩵💙💙🩵
I like srilankan tamil I am hanfa from rameshwaram
மிக அழகான விழக்கம்
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙🩵💙💙💙💙💙
Orange கிச்சிலி பழம்.
Apple குமுளி பழம்
Strawberry செம்புத்து பழம்
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙🩵🩵💚💛💚💚💚💚💚💛
Thank you
நானும் மட்டக்களப்புத்தான் எங்கட வீட்ட orangeஅ கிச்சிலி என்டுதான் பாவிக்கிற நாங்க... 🎉
நல்ல நிகழ்ச்சி
குமளிப் பழம்
கிச்சிலி
செம்புற்றுப் பழம்
🤔🤔🤔🤔🤔🤔
🍎:Araththippalam,kumalippalam,Semaijilanthampalam 🍓:Senputtuppalam 🍊:kamalappalam,saththukkodi
மிகவும் நன்றி 💘
🖕தமிழ்! தமிழ்! தமிழ்!🖕? ? ?
🤭
நான் இலங்கை தான் கிச்சிலிபழம் மட்டுமே தெரியும் இப்போ தெரிந்துகொண்டேன் நன்றிகள்
(சோப்)- சவர்காரம்- வழளை
(சூரியகாந்திபூவுக்கு) - பொழுதுவணங்கி மலர்
மட்டக்களப்பிலுள்ள ஏறாவூர்ல ஹுதாப்ப்ள்ளிக்கு வாங்க pls pls pls நாளை வாங்க
குமளிப் பழம் apple
கமலாப் பழம், கிச்சிலிப் பழம் orange
செம்புற்றுப் பழம் strawberry
சரியான பதிலை கூறினீர்கள் மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙🩵💙💙💙💙🩵🩵💚💛💛💛💛💚💚💛
உங்கள் உடை 👌
அப்பிள் குமிழிதோடம்பழம்கிச்சிலிஸ்ரசொபரிசெம்புட்டு
Orange தோட்டம் பழம்
நன்றி❤
நன்றி சகோ
you too
சிறப்பு
thank you so much
மிகவும் நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
ஒரு சில நபர்களிடம் தமிழ்ப் பெயரைச் சொல்லி அதன் ஆங்கில சொல் என்னவென்று கேட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
அருமை
சகோ
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
சிறப்பு.....
அருமை சகோதரா
1000k like vallthukal
nanri
@@TamilVoiceNews Tamil roumba super nanba
Ungal muyarchi arumai arumai thambi 👍 🇱🇰🇸🇦I'm tamil gampola
மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍💗💗🧡🧡💙🩵💙🩵🩵
I'm happy ❤❤❤😊😊😊😊
👍👍👍👍
அரத்திப்பழம், குமளிப்பழம் Pomegranate, Watermelon
Mashaa allah 🎉 Nan ungkalidam oru kelvi kekkuran libraryku Tamil yanna solvethu (நூலகம் ) ile
புத்தகசாலை
Vaasaha saalai
Orange என்று ஆங்கிலத்தில் வழங்கப் படும் பழத்திற்கு ஆரஞ்சென்றே பெயர் ஏனெனில் பழத்தை இரண்டாகப் பிரித்துப் பார்த்தால் ஒரு பகுதியில் ஆறு சுளைகளும மறுபக்கத்தில் ஐந்து சுளைகளும் இருக்கிற படியால் ஆரஞ்சசெனப்படும்
Wow❤ Tamil valga congrats jaffna tamil from Australia 💖 thanks bro😅😅😅
மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்
வாழ்த்துக்கள் நண்பா
மிகவும் நன்றி தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள் 👍💗
Good program👍👍👍👍
thank you so much
Cake - அடை.
வடைமாதிரி.
Very good brother
Hello Anna good evening like this video gk very important for people thank you for your video valuable 😊
வாழ்த்துகள் தம்பி..
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
Orange = நாரத்தை
நாரத்தை என்பது பெரிதாக இருக்கும்.
இதற்குப் பெயர் கமலா பழம் இல்லை என்றால் கிச்சிலி என்று கூறுவார்கள்
6 5 Palam orange
நன்றி நன்றி நன்றி
உங்களுக்கு நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍💗🧡💛💚
Nanmai theemai ariyum kani
Strawberry = sembutru pazam
Appul kumalipalam orange kamalappalam srofari samputtupalam
ஆம் நிச்சயமாக
ஆப்பிளுக்கு குமளி பழம்
ஆரஞ்சுக்கு கிச்சிலி பழம்
ஸ்டோபரிக்கு செம்புற்றப் பழம்
சரியான பதிலை கூறினீர்கள் மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Super bro
Could we have these Tamil names of the fruits as a post?
( Tamil script OK)
I'm a Sinhala speaker learning Tamil using your channel.
we should prevent such of Atrocities.if you have talent teach that in school.
ஆம் நிச்சயமாக
Knowledgeable video, keep going master.
Thanks, will do!
Lily flower.
தமிழ் சொல்லும் பார்ப்பம்.
அல்லிப் பூ அல்லது ஆம்பல்ப் பூ.
*"இலங்கை 🇱🇰 மக்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். எந்தளவுக்கு மிகவும் புத்திசாலிகளாகவும் அதுவும் அறிவாளியாகவும் இருக்கிறார்கள் என்று"...!?😁😆*
*"இதுவே இந்தியாவில் 🇮🇳 இருந்தால் தெரிந்தால் தெரிந்து "அது" தெரியாவிட்டால் தெரியவில்லை என்று பதில் அளிப்பார்கள்🗣️. இலங்கை 🇱🇰 மக்கள் அந்தோ பரிதாபம்...😀😃😄*
*"தலை தெறிக்க 🙆🏻♂️ ஓட்டம் பிடிக்குதுங்க"...🏃🏃♀️🏃♂️*
இலங்கை நிலவரம் வேறு இந்தியாவின் நிலவரம் வேறு. அண்ணா நல்லதோர் சேவைதான் செய்கின்றார். ஆனால் தமிழ் ஈழத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் நிலை மிகவும் ஆபத்தானது. தமது அடையாளங்களை மறைத்து , கிடைக்க வேண்டிய உறிமைகளைக் கூட கேட்க முடியாத நிலையில் தங்களை தனிமைப்படுத்தி வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் தங்களை இணையத்தளத்தில் காட்டிக் தங்கள் சாதாரண வாழ்க்கையை ஆபத்தில் மாட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். இது பலருக்கு விளங்குவதில்லை.
நிச்சயமாக இலங்கை தமிழ் மக்கள் கஷ்டப்படுவதற்கு காரணம் தான் கற்றுக் கொள்ள வேண்டிய அறிவை கற்றுக் கொள்ளாமல் முகம் கொடுக்க வேண்டிய விடயங்களுக்கு முகம் கொடுக்காமல் இருப்பது தான் முக்கியமான விடயம்.
எனவே அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
இங்குள்ளவர்கள் காலையில் எழுந்து வேலைக்குச் சென்று தங்களது ஊழியத்தை செய்து சம்பளத்தை எடுத்துக்கொண்டு சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருக்கிறார்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன் வருவதில்லை.
எனவே அந்த நிலையை மாற்றி மக்களுக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்த பணியை செய்கிறேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நமது நிகழ்ச்சிகளை சரியாக அவதானமாக கவனியுங்கள் இலங்கை மக்களின் தற்போது உள்ள நிலையை மாற்றி நல்ல ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்
தெரியாததை தெரிந்த கொள்வது நல்லது தான். நீங்கள் செய்வது நல்ல சேவை என்பதை ஒவ்வொரு காணொளியைப் பார்க்கும் போதும் கூறி உள்ளேன் . ஆனால் பலருக்கு தெரியாது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தங்களை அறிவுடனும், வீரத்துடன் முன்நிறுத்திய பலர் இப்போது வெளியில் தம்மை அடையாளம் காட்ட முடியாத நிலையில் , அவர்களின் நடவடிக்கைகள் சில ஆபத்தானவர்களால் அவதானிக்கப்படுகின்றது. இது கதையல்ல. எனக்கு நெருக்கமானவர்கள் கூட இந்த நிலையில் உள்ளனர். இது போன்ற காரணங்களால் தம்மை இணையத் தளங்களில் அடையாளப்படுத விரும்புவதில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு கேள்விக்கு பதில் தெரியாது என்றோ பதில் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை என்றோ அர்த்தம் இல்லை. அவர்கள் தங்கள் முகங்களை உடனடியாக திருப்பிக் கொள்வதில் இருந்து விளங்க வேண்டும் அவர்களுக்கு தங்கள் பெயரைக் கூறுவதிலும் , தாம் காணொளியில் வருவதையும் விரும்பவில்லை என்று.
எங்கட புத்திசாலித் தனத்தையும் அறிவையும் பரீட்சைகள்ளையும் வேலையிலையும் காட்டுவம் வீதில நிண்டு வீடியோவுல அறிவக் காட்டோணும் எண்டு அவசியமில்ல எங்கட சனத்துக்கு வீடியோவுக்கு போஸ் குடுக்க கூச்சம் எங்களுக்கு அப்பிடியொரு கலாச்சாரமும் இல்ல இஞ்ச என்ன நடக்குதெண்டு ஆராயாம கதைக்க கூடா
@@flavourmore7226*"ஐயா தற்போது தாங்கள் இலங்கையில் 🇱🇰 தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்"...!?*
*"தாங்கள் ஏன்!? பழம் பெறும் கதைகளை நடந்து, காலம் சென்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவர்களை இங்கு முன் நிறுத்துகிறீர்கள்...தங்களுக்கு என்று வாழும் நாட்டை 🇱🇰 முன்னேற்றுவதில் விருப்பமின்மையா...!? தாங்கள் இருக்கும் தேசத்தை🇱🇰 அறிவுப்பூர்வமாக, உணரப்பூர்வமாக உணர்ந்து "ஆக்கபூர்வமாக" அனைவருடன் "இன,மொழி" பேதமை இன்றி ஒற்றுமையாக வாழ இயல முயலுங்கள், அறிவினை வளர்த்து தெளிவு பெறுங்கள். தாங்கள் தற்போது கதைப்பது ஆறிய கஞ்சிக்கு 🥣 ஊறுகாய் தேடுவது போல்...☺️*
*'நிகழ்காலம் தங்கள் கண் 👁️🗨️ முன்னே உள்ளது. கடந்த காலங்களைப் பேசி 🗣️ பொழுதை கழிப்பதை விட மற்றவர்களை குறை கூறுவதை விட நிகழ்காலத்தில் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றும் அன்புடன் ரவிச்சந்திரன் இந்தியா 🇮🇳*
தம்பி முதலில் பிள்ளையான், கருணா மற்றும் வியாழேந்திரனுக்கும் இப்படி சொல்லிக்கொடுத்தால் எல்லோருக்கும் நல்லது!
அவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை அவர்களை தேர்வு செய்த மனிதர்களுக்கு தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் தலைவர்களை மக்கள் தேடிக் கொண்டு அந்த தலைவர்கள் தவறு செய்யும் பொழுது இவன் தவறு செய்கிறான் தவறு செய்கிறான் என்பதில் எந்தவிதமான பிரயோசனமும் கிடையாது நாங்கள் புத்தியால் யோசித்தால் நிச்சயமாக அவர்களை நாங்கள் வெல்லலாம் அதேபோன்று நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கலாம் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு நம் மக்களுக்கு அடிப்படை கல்வி அவசியமானதாகும் நாம் காலையில் எழுந்து வேலைக்கு செல்கிறோம் சம்பாதிக்கிறோம் சாப்பிடுகிறோம் தூங்குகிறோம் மறுநாள் காலை எழுந்து சம்பாதிக்கிறோம் சாப்பிடுகிறோம் தூங்குகிறோம் இதை விட்டு நம் புத்தியை தீட்டுவதற்கும் முயற்சி செய்தல் மிகவும் அவசியமானதாகும் தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் எந்த ஒரு சவாலையும் வெற்றி கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் இவ்வாறான அடிப்படையான விடயங்களை நாங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயமாக அனைவருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும்
@@TamilVoiceNews🙌....👌
*@ thurairatnamsuppaijah2008 "ஐயா தற்போது தாங்கள் இலங்கையில் 🇱🇰 தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்"...!?*
*"தாங்கள் ஏன்!? பழம் பெறும் கதைகளை நடந்து, காலம் சென்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அவர்களை இங்கு முன் நிறுத்துகிறீர்கள்...தங்களுக்கு என்று வாழும் நாட்டை 🇱🇰 முன்னேற்றுவதில் விருப்பமின்மையா...!? தாங்கள் இருக்கும் தேசத்தை🇱🇰 அறிவுப்பூர்வமாக, உணரப்பூர்வமாக உணர்ந்து "ஆக்கபூர்வமாக" அனைவருடன் "இன,மொழி" பேதமை இன்றி ஒற்றுமையாக வாழ இயல முயலுங்கள், அறிவினை வளர்த்து தெளிவு பெறுங்கள். தாங்கள் தற்போது கதைப்பது ஆறிய கஞ்சிக்கு 🥣 ஊறுகாய் தேடுவது போல்...☺️*
*'நிகழ்காலம் தங்கள் கண் 👁️🗨️ முன்னே உள்ளது. கடந்த காலங்களைப் பேசி 🗣️ பொழுதை கழிப்பதை விட மற்றவர்களை குறை கூறுவதை விட நிகழ்காலத்தில் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்றும் அன்புடன் ரவிச்சந்திரன் இந்தியா 🇮🇳*
*@thurairatnamsuppaijah2008 "தங்களின் கருத்து மற்றும் உணர்வுகளை ஆழ் மனதில் 🫀 உள்ள என்ன!!? மாதிரியான வெளிப்பாடுகளை இவ்விடத்தில் கருத்து பதிவிடுகிறீர்கள் என்று கண்டு இந்திய 🇮🇳 மக்களாகிய நாங்கள் எள்ளி நகையாடுகிறோம். இதனை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்".*
*"ஏன்!? உலக 🌏 மக்களே இலங்கை 🇱🇰 மக்களின் மன என்ன ஓட்டத்தையும், மற்றும் அவர்களின் செயல்பாடுகளைக் கண்டு மௌனியாக சிரித்துக் கொள்கிறார்கள்.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை".*
*"தங்களுக்கென்று நிகழ்காலத்தில் வாழக்கூடிய சுயமாக சுகமாக சிந்திக்கும் அறிவில்லையா...!?🧠 அதை விடுத்து தேவையில்லாத நிகழ்ச்சிகளை முன்னிறுத்துவதனால் என்ன பயன் தற்பொழுது ...!?*
முதலில் சாணக்கியனுக்கு, சொல்லிக்கொடுங்கடா, தமிழனின் வாக்குகளை எடுத்து சோனிக்கு முட்டுக் கொடுக்கிறான்
அண்ணா திருகோணமலை பக்கமும் வாங்க
திருவண்ணாமலை எந்த இடத்திற்கு வர வேண்டும்
மாணவர்களை, பொதுமக்களை அணுகும் முறையில் மாற்றம் வேண்டும்.
அத்துடன் முடிந்தவரை வீதியின் ஓரமாக நின்றால், இக் காணொளியில் பார்ப்பதை காட்டிலும் அதிகமாக, விபத்துக்களை அதிக அளவில் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்.
Apple - குமளிப்பழம்
Strawberry - செம்புற்றுப்பழம்
Orange - கிச்சிலிப்பழம்
வளர்த்துக்கொள்ள
ஆர்கேட் தோட்டம்பழம்
பொது அறிவு இல்லை ஆனால் குறை ஒன்றும் இல்லை, from Europe
Australia😅
நிங்க எங்க போய் படிச்சிங்க நல்ல இர்க்கு செம யோக்
Thàmbi neenga
Makkaludaya ariwa walarka
Kasta padukirerkal
Moolay ullawar
Kalukku than ariwu walarum
Moolaye illathar
Warkalidam eppadi moolay
Walarum
இலங்கை மக்கள் மூளை உள்ளவர்கள் தான் ஆனால் அறியாமையின் காரணமாக இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் அந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியை நான் செய்கிறேன். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள். மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
S.தயான் தரம்6கட்பிக்கிரொன்பழம்பெயர்தருக்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
👍👍👍
அண்ணாச்சி வணக்கம். கமளாப்பழம் என்ற பெயர் சரியான பெயர். ஆரஞ்சுக்கு.
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙🩵💙💙🩵🩵
Nice bro
Thanks
Good job 👍
வெதுப்பி, வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து, ஆடையகம், உந்துருளி, குளிர்கழி என பல நூறூ தமிழ் சொற்கள் புழக்கத்தில் இருந்தது ஒரு காலம். தம்பி தமிழ் நாட்டில் தமிழ் சொற்களின் பிரயோகம் அருகி அருகி தமிழ் மொழி செத்து வருகிறது. குறிப்பாக சென்னை சென்று அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியை பாரிய அளவில் செய்யுங்கள். மிகவும் அதிகமாக விருப்புகளையும், சந்தாதாரர்களையும் பெறுவீர்கள்.
🌹 👌 🌹👍🌹🙏🌹💪🌹👌🌹
Nice anna
thank you
In juice frute shop you can add Tamil word in board
இன்னும் தொடர்ச்சியாக பல தமிழ் புதுமைகளை தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🎉🎉🎉🎉🎉.....
Which place this was
ஆரஞ் .பரங்கி.ஆப்பில்.குமலிப்பழம்
Nallam
உங்கள் நிகழ்ச்சி மூலமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன் ❤ நன்றி
Pottuvil pakkem vaange anna
Change ur channel name in tamil.. and continue your work.. it ll be nice...
புதிய விடயங்களை அறிந்துகொள்ள விருப்பம் இல்லையா?
Ennanka da kelvi ketta therichu odurika Sri Lanka Tamil makkal😂😂😂enka Tamil Nadu la 3 vayasu kulanthai kitta kelvi ketta kuda ninnu pathil sollitu pokum ka.... Tamil Nadu la irunthu M.RAJA.trichy....14.10.2023.....
என்ன செய்வது இலங்கை மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் இவர்களின் அறிவை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் எப்போதாவது ஒரு நாள் என்னை புரிந்து கொள்வார்களா என்று ஏக்கத்தோடு இருக்கிறேன் எனது நிகழ்ச்சிகளோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள் மனதார உங்களை நேசிக்கிறேன் இந்நிகழ்ச்சிகளை கண்டு எனக்கு ஆதரவாக பேசும் உங்கள் வார்த்தைகளை பார்க்கும் பொழுது மனதுக்கு இனிமையாக இருக்கிறது மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗💗💗🧡💛💛💛💚💛💚💛
உண்மை தான்.. இலங்கையில் பொது வெளியில் சமூக ஊடகங்களில் பேச மக்கள் அச்சமடைகிறார்கள் (விரும்புவதில்லை என்றும் எடுத்து கொள்ளலாம்).. பேருந்து நிலையம் போன்ற பரபரப்பான இடங்களுக்கும் இந்நிகழ்ச்சி ஏற்புடையதல்ல.. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஒரு கேள்வியை நேரடியாக (straight forward) கேட்கணும்..
@@TamilVoiceNews ..bro super ungal program all super enaku pudikum valthukal bro... Tamil Nadu vanka bro... Sri Lanka enaku pudikum...M.Raja..trichy.
*@RajaRaja-wj8ti🙌...😀😃😄...👌*
*"இலங்கை 🇱🇰 மக்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். எந்தளவுக்கு மிகவும் புத்திசாலிகளாகவும் அதுவும் அறிவாளியாகவும் இருக்கிறார்கள் என்று"...!?😁😆*
*"இதுவே இந்தியாவில் 🇮🇳 இருந்தால் தெரிந்தால் தெரிந்து "அது" தெரியாவிட்டால் தெரியவில்லை என்று பதில் அளிப்பார்கள்🗣️. இலங்கை மக்கள் அந்தோ பரிதாபம்...😀😃😄*
@@ravichandran2589 ..unmai than.. Tamil Nadu makkal kitta 1 question ketta 10 ku answer pannuvanka...Sri Lanka Tamil makkal 1 question ketta 1kilo meeter oduraka 🤣🤣🤣
Ennambi, vethuppi thanka endu ketavisaraa enduthan ninappanka, suththa Tamil ellathukkum sarivara thampi veetu thodampalam Thodampalam than appo athukku Enna English