For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
ஆஹா ஆஹா இதுவல்ல ஜோதியாக அந்த அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி உள்ளே இறங்கியது போல ஒரு தெளிவான மனமும் உள்ளும் புறமும் தெளிவாகி கருணையும் அன்பும் ஆர் உயிருக்கும் அள்ளிக் கொடுப்பதற்காக இப்படி ஒரு நல்ல தெளிவான சொற்பொழிவை அளித்ததற்கு நன்றி அம்மா
வாழ்கவளமுடன் அம்மா .உங்கள் அனுபவம் சொல்லி தன்னையும் அக அனுபவம் பெற உயர்த்தும் விதம் மிக அருமை.வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் பணி.மெய்சிலிர்க வைத்தும் சிந்தனை பெற வைத்த விதமும் அழகோ அழகு .வாழ்கவளமுடன் அம்மா வாழ்த்துக்கள்
உங்களை சிறப்பாக எனக்கு வாழ்த்த தெரியவில்லை, எனது மனதால் உணருகிறேன். உரையாடளுடன் பாடும்போது உங்கள் குரல் தனித்த இனிமையுடன் இருப்பது எப்படி அம்மா ! அருமை !அருமை ! நீங்கள் கருத்துடன் கலந்து விடுகிறீர்கள். அற்புதம்.
அருமையான பதிவு நன்றி அம்மா மனதை கட்டுப்படுத்த வழி ஒன்றும் எனக்குத் தெரியாமல் இருந்தது இன்று உங்களுடைய பேச்சின் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன் நீங்கள் பேசும் விதம் மனதை இதமாக வருடுகிறது அம்மா நன்றி 💐💐❤️❤️
வணக்கம் அம்மா.தங்களின் பாடல் விளக்கம் வள்ளல் பெருமானின் உரையாடலை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு கண்ணில் நீர் பெருகுகிறது. ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானடா. மிக மிக அருமை.
இனிய வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மா அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெருங்கருணை தனி பெருங்கடலே அருமையிலும் அருமை அம்மா கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் இறைவனை தனி பெருங்கடலாக பேருபதேசம் பெற்ற பாக்கியம் பெற்றேன் அம்மா வள்ளல் பெருமான் என்ன பாவம் செய்தேனோ என்றார் இன்று நாமோ என்ன புண்ணியம் செய்தேமோ... என்ன புண்ணியம் செய்தோமோ.. இறைவனை அக காட்சியாய் கண்டுவிட்டோம்... யாம் பெற்ற இன்பம் இந்த வையகமே பெற வேண்டும். வாழ்க வையகம் வாழ்க வள்ளல் பெருமான் வாழ்க வேதாந்திரியம் வாழ்க வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க தயவு பிரபாவதி அம்மா வாழ்க உலக மக்கள் வாழ்க உலக மக்கள் அனைவரும் உலக மக்கள் அனைவரும் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்க, வாழ்க வாழ்கவளமுடன் மா வாழ்கவளமுடன் மா
அம்மா உங்கள் பேச்சு பெருமானாரே அடித்து சொல்வது போல் உள்ளது ,அம்மா தாங்கள் அப்பாவிடம் இரண்டற கலந்து விட்டீர்கள், அதனால் தான் உங்களால் இப்படி பேச முடிகிறது, அடியேனும் வள்ளல் பெருமானின் திருவருளை பெற ஆசீர்வதிப்பாராக, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்,
வணக்கம் அம்மா, உங்கள் சொற்பொழிவு சன்மார்க்கத்தில் ஒரு மைல் கல், இன்று பல அரசியல் சார்ந்த மதவாதிகள் சன்மார்க்கத்தையும் வள்ளல் பெருமானையும் மதச் சாயம் பூசி வரும் காலத்தில் சன்மார்க்கி களெல்லாம் உண்மையை உணரும்படி வள்ளல் பெருமானின் உள்ளக் கருத்தை தெள்ளத் தெளிவாய் கூறியமைக்கு வாழ்த்துக்கள், உங்கள் மேலானபணி சிறந்து விளங்கிட எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கின்றேன். (வள்ளல் பெருமான் பாடல்களை உங்கள் வாய் மொழியால் நீங்களே ஒலிநாடாவாக வெளியிட்டால் எல்லோர் மனத்தையும் உருகச் செய்து ஜீவகாருண்யம் மென்மேலும் விளங்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை).
🙏 தயவு பிரபாவதி அம்மா அவர்களுக்கு வணக்கம் அம்மா நீங்க இந்த பதிவுல சொன்ன விஷயம் மிக அருமை அம்மா இதை என் நண்பர்களுக்கு சொன்னேன் சாப்பாடு இல்லாதவர்களுக்கு ஒரு வேலை சாப்பாடு வாங்கி கொடுங்கள் என்று சொன்னால் கிண்டல் செய்கிறார்கள் அம்மா எனக்கே இல்ல போயா வேலைய பாத்துட்டு எப்படின்னு சொல்றாங்க அம்மா
I missed India after I heard your aarthmeeka speeches.......srilankan from abroad. But we can understand you easily because we are sai devotees. Sai ram amma thank you to take us to the right path.God bless you. ❤️🙏
ஆண்டாண்டு காலம் தவமிருந்து பெற முடியாததை கூட இறைவனை நினைந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் விசாரம் செய்து அழுது கொண்டிருந்தால் ஆண்டவர் உங்கள் முன் தோன்றுவார் தோன்றுவார் விசாரத்தில் ஈடுபடுங்கள் உலக உயிர்களின் துன்பங்கள் எல்லாம் நீ அடைந்து விளக்குக மகிழ்க எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைக்கிறதா என்று சிந்தியுங்கள் சிந்தியுங்கள் எங்களை சிந்திக்க வைத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😂
பல மயில்கள் கடந்தும் கிடந்தும் இருந்த இந்த மனதை உருகவைத்து, கண்கள் குட்டைகளாக மாறச்செய்து மாசிலாமணீஸ்வரர் சன்னதிக்கே அழைத்து சென்று காணச்செய்து விட்டீர்கள் அம்மா.... உண்மை அம்மா ஒரு ஏகாதசி அன்று விரதம் இருக்கும் பொழுது தான் பிற உயிர்கள் பசியால் படும்பாடு புரிகிறது. ஒரு பழக்கமாக உணவு இடும் பழக்கம் போய் கடமையாக மாறிவிட்டது - ஒரு பிடி அன்னதிற்கு காத்திருக்கும் உயிர்களின் வேதனை அதன் கண்ணுக்குள் கண்டால் மட்டுமே பசியின் துன்பம் தெரிகின்றது. உங்கள் உரை மிகவும் மனமாற்றத்தை அளிக்கின்றது. நன்றி!! வாழ்க வளமுடன் அம்மா!! Pls excuse typo errors if any.amma.
Amma the same song of marinthe marinthe is my favourite song really touched my heart and I cried. Pls explained the full song meaning. Thank you so much Amma 🙏
மூன்று ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு ஞானிகள் நிறைய வாழ்வியல் சிந்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மனித இனம் மிகவும் துன்பத்தில் தான் இருக்கிறது. ஏட்டுச் சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்பது தான் உண்மை. இயற்கையின் புரிதல் இல்லாத எந்த சிந்தனை மற்றும் கருத்துக்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது.
I had curious to know about your background. I know now from this video.........avan arulaalei avan thaal vananki.......thiruvasakam ❤️🙏👍. 2. When we talk about the taste of the food , everyone we have to thing about food needy people. We have to feel shy. Amma you are building up the good values too.👍❤️🙏
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Vqlgqvqlmudqn
ஆஹா ஆஹா இதுவல்ல ஜோதியாக அந்த அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி உள்ளே இறங்கியது போல ஒரு தெளிவான மனமும் உள்ளும் புறமும் தெளிவாகி கருணையும் அன்பும் ஆர் உயிருக்கும் அள்ளிக் கொடுப்பதற்காக இப்படி ஒரு நல்ல தெளிவான சொற்பொழிவை அளித்ததற்கு நன்றி அம்மா
தாயே,நிறைய கேட்கிறேன் உங்கள் உரையை.உள்ளம் உருகுதம்மா. நிறைந்து, நிறைந்து ஊற்றெடுக்கும் கண்ணீரதனால், உடல் நனைந்து நனைந்துவேறென்ன சொல்ல.
உங்கள் திருவடி தொழுகின்றேன்.
அம்மா மிக மிக அற்புதமான பேச்சு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும் ஜோதி
நன்றி .மிகவும் அருமையான பதிவு 🙏🙏
அருமையான குரல் வளம் அம்மா பாடல்கள் அனைத்தும் மனதைத் தொட்டது அம்மா
வணங்கி மகிழ்கிறோம் தாயே..
சத்தியமான உண்மைகள் தாயே...
மிக்க மிக்க நன்றி தாயே
அழுகைத் தான் தொடர்கிறது.
Q
வாழ்கவளமுடன் அம்மா .உங்கள் அனுபவம் சொல்லி தன்னையும் அக அனுபவம் பெற உயர்த்தும் விதம் மிக அருமை.வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் பணி.மெய்சிலிர்க வைத்தும் சிந்தனை பெற வைத்த விதமும் அழகோ அழகு .வாழ்கவளமுடன் அம்மா வாழ்த்துக்கள்
எனகுருநாதரி்ன் பாடல்களைத் தங்களின் வாயால் கேட்க கேட்க உச்சி ஏறுது... வாசி தானாக நடக்கிறது..ஶஶஎக்சலண்ட்.ஶஶ
உங்களை சிறப்பாக எனக்கு வாழ்த்த தெரியவில்லை, எனது மனதால் உணருகிறேன். உரையாடளுடன் பாடும்போது உங்கள் குரல் தனித்த இனிமையுடன் இருப்பது எப்படி அம்மா ! அருமை !அருமை !
நீங்கள் கருத்துடன் கலந்து விடுகிறீர்கள். அற்புதம்.
அம்மா அழகா பாடுறீங்க.
உங்கள் பேச்சை கேட்கும் நேரம் தியானத்தில் இருப்பது போல் இருந்தது.
அம்மா உங்கள் பேச்சு அற்புதம் அருமை. கேட்க கேட்க கேட்டுட்டேஇருக்கனும்போல இருக்கு
வாழ்க வளமுடன்
அருமை அம்மா அருமை திருவருட்பா பற்றி இவ்வளவு தெளிவாக உரைத்து உலகை உய்ய வைக்க வந்த கலங்கரை விளக்கம் தானம்மா நீ
அம்மா அற்புதம் மனதை உருக்குது.
அம்மா அம்மா இனிது இனிது கேட்க கேட்க இனிது. நெஞ்சம் உருகுகிறது.
அம்மா அவர்களுக்கு ஆனந்த வணக்கம் நன்றிகள் கோடி....
அருமையான பதிவு நன்றி அம்மா மனதை கட்டுப்படுத்த வழி ஒன்றும் எனக்குத் தெரியாமல் இருந்தது இன்று உங்களுடைய பேச்சின் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன்
நீங்கள் பேசும் விதம் மனதை இதமாக வருடுகிறது அம்மா நன்றி 💐💐❤️❤️
சிவாய நம அம்மா
🌿🌺🌿👣🌺🌿🌺🙇🙆
இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
Today's vallalar is being alive in the form of prabhavathi Amma vision and speech.
அருமையான உரை, அம்மையார் பணி தொடர அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருள்செய்வாராக
Extra ordinary.we need more about perubadesam.
அம்மா ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என் வாழ்க்கைக்கு மிக பொருந்தும் 🎉🎉🎉
வணக்கம் அம்மா.தங்களின் பாடல் விளக்கம் வள்ளல் பெருமானின் உரையாடலை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு கண்ணில் நீர் பெருகுகிறது.
ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானடா.
மிக மிக அருமை.
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏 🌹👍 🌹👌
இனிய வணக்கம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் மா
அருட் பெரும் ஜோதி
அருட் பெரும் ஜோதி
தனி பெருங்கருணை
தனி பெருங்கடலே
அருமையிலும் அருமை அம்மா
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் இறைவனை
தனி பெருங்கடலாக
பேருபதேசம் பெற்ற பாக்கியம் பெற்றேன் அம்மா
வள்ளல் பெருமான் என்ன பாவம் செய்தேனோ என்றார்
இன்று நாமோ என்ன புண்ணியம்
செய்தேமோ...
என்ன புண்ணியம் செய்தோமோ..
இறைவனை அக காட்சியாய் கண்டுவிட்டோம்...
யாம் பெற்ற இன்பம் இந்த வையகமே பெற வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வள்ளல் பெருமான் வாழ்க வேதாந்திரியம் வாழ்க வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க தயவு பிரபாவதி அம்மா வாழ்க உலக மக்கள்
வாழ்க உலக மக்கள் அனைவரும்
உலக மக்கள் அனைவரும்
உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக வாழ்க, வாழ்க
வாழ்கவளமுடன் மா
வாழ்கவளமுடன் மா
அம்மா உங்கள் பேச்சு பெருமானாரே அடித்து சொல்வது போல் உள்ளது ,அம்மா தாங்கள் அப்பாவிடம் இரண்டற கலந்து விட்டீர்கள், அதனால் தான் உங்களால் இப்படி பேச முடிகிறது, அடியேனும் வள்ளல் பெருமானின் திருவருளை பெற ஆசீர்வதிப்பாராக, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்,
அம்மா!தூய எண்ணங்களுக்கு எப்போதும் இறைவன் துணை நிற்பான்.நன்றி!
தனிமனித அமைதி எனும் பேரானந்தம் =அனைவரும் கிடைக்க பிரார்த்தனை கூட்டத்தில் சிந்தனை செய்ய செயல் புரிவோம்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பைன்னும்
செம்பொருள் காண்பது அறிவு
Good
அம்மா வணங்கிறேன் இறைவன் வடிவான தாயே நன்று
Raul Australia either nokey valum
தங்கள் உரைகேட்க கேட்க தித்திக்குது அம்மா தொண்டு வாழ்க வாழக
வணக்கம் அம்மா, உங்கள் சொற்பொழிவு சன்மார்க்கத்தில் ஒரு மைல் கல், இன்று பல அரசியல் சார்ந்த மதவாதிகள் சன்மார்க்கத்தையும் வள்ளல் பெருமானையும் மதச் சாயம் பூசி வரும் காலத்தில் சன்மார்க்கி களெல்லாம் உண்மையை உணரும்படி வள்ளல் பெருமானின் உள்ளக் கருத்தை தெள்ளத் தெளிவாய் கூறியமைக்கு வாழ்த்துக்கள், உங்கள் மேலானபணி சிறந்து விளங்கிட எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கின்றேன். (வள்ளல் பெருமான் பாடல்களை உங்கள் வாய் மொழியால் நீங்களே ஒலிநாடாவாக வெளியிட்டால் எல்லோர் மனத்தையும் உருகச் செய்து ஜீவகாருண்யம் மென்மேலும் விளங்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை).
அம்மா உங்கள் உபதேசம் மன நிம்மதி தருகிறது
❤ Amma thanku thanku thanku so much
God bless all people 🙏🙏🙏,valzhga valamudan,,,valzhga vaiyagam,,,anbu,karunai,dhayavu,,,
அம்மா =அனைவரும் அன்பால் நிறைய வாழ்த்தி =பிரார்த்தனை கூட்டம் போடவும் =இயற்கை இறைவன் இன்புற்று இருக்க.
நன்றிஅம்மா. வாழ்கவளமுடன்.
அம்மா நன்றி
எனக்கு இப்பிறவி போதும்
இறைவன் பாதத்தில் சரண் அடையவேண்டும் அம்மா
I Love You Amma.
உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்....அம்மா....
Migavum arumai arputham nandri vaalga valamudan🙏🙏🌹🌹
என் அன்பு குரு அம்மா ❤❤❤😢😢😢
Amma your speech make me cry
I can feel something different on me
Thank you Amma 🙏💯 True Amma 👏👏👏
Vaazhlka valamudan 🙏🙏
🙏 தயவு பிரபாவதி அம்மா அவர்களுக்கு வணக்கம் அம்மா நீங்க இந்த பதிவுல சொன்ன விஷயம் மிக அருமை அம்மா இதை என் நண்பர்களுக்கு சொன்னேன் சாப்பாடு இல்லாதவர்களுக்கு ஒரு வேலை சாப்பாடு வாங்கி கொடுங்கள் என்று சொன்னால் கிண்டல் செய்கிறார்கள் அம்மா எனக்கே இல்ல போயா வேலைய பாத்துட்டு எப்படின்னு சொல்றாங்க அம்மா
Udampu ellam silirdhu vittadhu Amma mikka nandri amma😍😍😍😍😍😍😍😍😍
After my parents died I realized more about this maya world. .....I have started to look for the god.... you are helping me amma.Thank you. ❤️🙏❤️
QQ
Arumai🙏
I missed India after I heard your aarthmeeka speeches.......srilankan from abroad. But we can understand you easily because we are sai devotees. Sai ram amma thank you to take us to the right path.God bless you. ❤️🙏
Thank you amma god bless u amma
Vazgha valamudan amma ungaloda speech arumai
அம்மா அருமை அருமை நன்றி நன்றி மா 🍫🙏🍫🍫🙏🍫🙏🍫🙏🍫🙏🍫🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்று பணிக்கு விடுப்பு அளித்து வீட்டில் வேலைசெய்துகொண்டே தங்களின் சொற்பொழிவு கேட்டுக்கொண்டிருக்க இருக்க வாசி நிகழுது உச்சி ஏறிககொணடேயிருக்கம்மாஶஶ..
ஆண்டாண்டு காலம் தவமிருந்து பெற முடியாததை கூட
இறைவனை நினைந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் விசாரம் செய்து அழுது கொண்டிருந்தால் ஆண்டவர் உங்கள் முன் தோன்றுவார் தோன்றுவார்
விசாரத்தில் ஈடுபடுங்கள்
உலக உயிர்களின் துன்பங்கள் எல்லாம் நீ அடைந்து விளக்குக மகிழ்க
எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைக்கிறதா என்று சிந்தியுங்கள் சிந்தியுங்கள்
எங்களை சிந்திக்க வைத்த குருவே சரணம்
வாழ்க வளமுடன் அம்மா 😂
Nandringa Sai amma🙏 nengal kuriya ungal anubavangal anaithum enakul Nan irukum idathilaye nadandhu kondirukiradhu, marundhariyen maniyariyen amma 🙏 vallalar thiruvadigaluku nadri🙏 dhayavu endra uyardhanilayai adaiya aiya enaku udhvuvar endru unamaiyaga nambugiren🙏 Om Sai Ram 🙏
👌 vazhga valamudan amma
Super super speech Super thank you Amma 😊
Vallalaar perumaane 🙏🙏
நன்றி
Vazhga valamudan Amma
நன்றி அம்மா 🙏🙏🙏🌹🌹🌹வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய போற்றி 🌿🌹🙏🙏🙏🌺🌺🌺
அருமையான பேச்சு அம்மா
நன்றி. ்வாழ்கா.
அருமை தாயே
Super. Valga valamudan amma...
THANK YOU GOD BLESS YOU AND YOUR FAMILY.
GURUVADHI SARANAM... VALZGHA VALAMUDAN... VALZGHA VAIYAGAM...
Vazgha valamudan
நன்றி அம்மா
அம்மா நன்றி🙏🏻
Anbulla ammavuku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
யெஸ் தனி எண்ணம் இல்லை.. முழுக்க முழுக்க இறை நினைப்பும் சமூக நினைப்பும் மட்டுமே..அதைத்தாண்டி வேறொன்றைச் சிந்திக்கவே தொனுவதில்லை..
Hi amma beforu go to bed you seping after selping
Somthing I relief my mind. To get truth speech abut god.Tq u mam.
Arulpearunjothi arulpearunjothi thanipearunkarunnai arulpearunjothi 🙏🙏 vaalha amma
நிச்சயமா நடத்தற"ஆசிரியர்.. தன்னையும் கடவுளையும் உணர்ந்தால்தான்....இறைப் புரிதல் பாடலை நடத்தும்போது இறேவனைக் கண்முன்னே கொண்டுவருபார்...
Thanks amma. ulaga makkal inbamudan vazha unkal ubathesam mattume sariyana ubayam ellorum unarnthukolla vendum enkalukkana unkalin mihaperiya sevaikku nanti solla varthaikal pothathu amma
Arumai Thaaye Arut perum Jothi Arut perum Jothi thani perum . karunai Arutpperum Jothi .
ஆனந்தம் தாயே
பல மயில்கள் கடந்தும் கிடந்தும் இருந்த இந்த மனதை உருகவைத்து, கண்கள் குட்டைகளாக மாறச்செய்து மாசிலாமணீஸ்வரர் சன்னதிக்கே அழைத்து சென்று காணச்செய்து விட்டீர்கள் அம்மா.... உண்மை அம்மா ஒரு ஏகாதசி அன்று விரதம் இருக்கும் பொழுது தான் பிற உயிர்கள் பசியால் படும்பாடு புரிகிறது. ஒரு பழக்கமாக உணவு இடும் பழக்கம் போய் கடமையாக மாறிவிட்டது - ஒரு பிடி அன்னதிற்கு காத்திருக்கும் உயிர்களின் வேதனை அதன் கண்ணுக்குள் கண்டால் மட்டுமே பசியின் துன்பம் தெரிகின்றது. உங்கள் உரை மிகவும் மனமாற்றத்தை அளிக்கின்றது. நன்றி!!
வாழ்க வளமுடன் அம்மா!!
Pls excuse typo errors if any.amma.
நல்ல மனம் வாழ்க
நன்றி நன்றி நன்றி
நன்றி அம்மா_பொன்முடி
அம்மா இந்த உரையில் தான் நான் வள்ளல் பெருமான் பற்றி உணர நேர்ந்தது. மனம் நெகிழ்ந்தேன். மயக்கம் தெளிந்தேன்.
Thiruvarutpaa Sinthanai Sirppi VAAZHGA..VAAZHGA !
Amma lot of love 💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma the same song of marinthe marinthe is my favourite song really touched my heart and I cried.
Pls explained the full song meaning.
Thank you so much Amma 🙏
தோன்றுவதெல்லாம் அவன் நினைப்பொன்றே
வாழ்க =வையகம் =நலமுடன்.
Aanmeega arivin aruvi amma neengal arutperum jothiyin oli thugal neengal
வாழ்க வளமுடன்
நன்று.
Nanri. Amma
Sharing your own experiences is a great aspect which is to be encouraged ma.
Valzha Valamudan
அருமையான தகவல்
Amma super 🙏🙏🙏
Vallalaarin kathai Studentskku solli kodukkz vendum,ie OREY KADAVUL OREY VANAM,OREY BOOMI OREY KAATRU,OREY AAGAAYAM. endru unara vaithaal,ulagil jaathy, matham sandaigal varavey varaathu
No words ma e nai naan mai marendhu vittane
மூன்று ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு ஞானிகள் நிறைய வாழ்வியல் சிந்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மனித இனம் மிகவும் துன்பத்தில் தான் இருக்கிறது. ஏட்டுச் சுரைக்காய் சமையலுக்கு உதவாது என்பது தான் உண்மை. இயற்கையின் புரிதல் இல்லாத எந்த சிந்தனை மற்றும் கருத்துக்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது.
Very good lecture amma
I had curious to know about your background. I know now from this video.........avan arulaalei avan thaal vananki.......thiruvasakam ❤️🙏👍. 2. When we talk about the taste of the food , everyone we have to thing about food needy people. We have to feel shy. Amma you are building up the good values too.👍❤️🙏
Really realised speech
அருமை 🙏