பிள்ளைகள் அப்பாவிடம் பொய் சொன்னாலும் கூட அதை யோசிக்காமல் கொடுக்கும் பணக்கார வீட்டு அப்பா. உண்மையை சொன்னாலும் கூட யோசிச்சி கேட்ட பணத்தை விட குறைவாக கொடுக்கும் ஏழை வீட்டு என் அப்பா . உங்களை பார்க்கும் பொது பொறாமையாக இருக்கிறது 😔💔
2017 la Na clg porapa en appa 25 rupee tharuvaru .... Bus ku 22 r poidum balance 2 rupee than kaila vachirupan..... Epovachum 30 rupee tharuvaru athuvae romba happy ah irukum enaku
நான் நினைச்சது அந்த பொண்ணுக்கு மட்டும் காசு கொடுத்துட்டு அந்த பையனுக்கு காசு கொடுக்க மாட்டாரு னு நினச்சேன். யாருலாம் அப்படி நினைச்சிங்க.... 👍🏻👍🏻
Na apdi dhaa bro nenachann... 😂😂
நானும்
நாங்களும் அப்படி தான் நினைக்கிறோம்
naanum apdithan nenechen
mom be like ; enakku 5K kodungeh kitchen tour pogenum 🔥😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣👌🏻👌🏻👌🏻🤟🏻🤟🏻
🤣😂🤣😂🤣
😅😅😅😅😅
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Mom : nanum kitchen tour poganum oru 10000 kodunga
Dad : enna parpa kitchen tour LA
Mom : karandi sooru plate kari thuni 😅😀
10000 ah more amount u don't get go😃
😂sema
😂😂😂🎉
Yapph Samy nengalm enga erukingh ph❤
மகளும். மகனும். பணம்.கேட்ட உடனே. கொடுக்கின்ற தந்தை. சூப்பர்.🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Athan thapuda
Kala ole athula arambam
அந்த மனசு தான் கடவுள்❤நண்பா
Avaru kitta Kasu iruku kodukuraru 😊😂
எங்க வீட்ல காலேஜுக்கு போகணும்னு சொன்னா 50 ரூபா கூட தர மாட்டாங்க வேற லெவல் 😅
Same 🤣🤣
😅😂😢
uTube salary
உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் அப்பா அம்மாவை ஏமாத்துறது
சிரிக்கத் தானே... சகோ...
Ithu just fun kaga content kaga podranga neenga yen ivlo tension aavuringa
Vantan da boomer
Payathyam
Sir RUclips ku puthusu pola pavam...
Enga appa kita keta tablet la nama vitlayee paru da nu soluvaru 😂😂😂
Unga appa kuda appadi soluvaru. Enga appa ipo adhan polappa nu thittuvaru🙁😂
@@Gowthaman-jb9ys 😅😅🤣🤣
😂😂😂😂😂
that appa's heartbreaking moment 🤣🤣🤣😂🤣😂
Correct dan semma sirippu heart breaking moment la 😂😂😂😂😂😂😂😂
@@Thalapathy.siddhu 😅😅😅🙌
அந்த பிள்ளைகள் கொடுத்து வச்சவங்க... வாழ்த்துக்கள்
வீடியோ mudinja உடனே காச வாங்கிப்பாங்க 😊😊
First time i comment onnume illana kooda sirippu varuthu Mona acting super
p
@@panneerdassn1486
Expectations this video but, reality muditu vetla iru da😂😂😂
உங்க வீடியோ எல்லாமே..Semma supar..😁😍😇
Ponna vida paiyan vera level ah yosikkuraan 😂😂😂super👍🏻👍🏻👍🏻🔥
Purse a parthalae money kkradhu Vera level...............
Enka dady 100rs ku 1000 questions kepanka.. 😊
Ayyo police sir enga parunga ore paithiyama erukku 😂😂😂
Woww inda both combo alaparaigal super😊😊😍🤣😂😂😂
Enna 1000, 2000 la asalta thararu intha appa😂😂
Unga appa etutha udane kaasa nituraru enga appakitta lam pombala pullaiya irunthalum 3 mon kenjuna thaan 4 th mon kidaikkum 😂yaru yaru v2 la intha mathiri like potunga😂
Yes
Appa shock moment semma bro 🤣😂🤣
Engineering tour🤣🤣only Engineering students will understand 🤣
Super comedy appa papa 😂😂😂😂😂 family son appa 😂😂😂😂😂 comedy 😂😂😂😂
இப்படி ஏமாற்றுவது தவறு
விவரம் தெரியாமல் நம்புவது
😘இது போன்ற வீடியோக்கள் வேண்டாம் நல்ல கருத்துக்கள்
உள்ள வீடியோ போடவும்
Very correct
You are correct
பிள்ளைகள் அப்பாவிடம் பொய் சொன்னாலும் கூட அதை யோசிக்காமல் கொடுக்கும் பணக்கார வீட்டு அப்பா.
உண்மையை சொன்னாலும் கூட யோசிச்சி கேட்ட பணத்தை விட குறைவாக கொடுக்கும் ஏழை வீட்டு என் அப்பா . உங்களை பார்க்கும் பொது பொறாமையாக இருக்கிறது 😔💔
Naampa kettu poita kootathunu nampa appa yosichi kodukraru...ithumaari kodutha naampa pesura konja unnaiya koota pesa maatom la atha🤣
Bro இது ரீல் தானே.அதுவும் இல்லாம அவங்க அவங்க குடும்ப சூழல் பொறுத்துதான்.
பெற்றோர் பணம் தர முடியும்.
Aᴘᴘᴀ.... 2000ʀᴜᴘᴀʏᴀ 😂🤣🤣😸
Ada pavi😂
Yengalukku intha marii appa laa kedaikalangaa
Purse eh paathale kaasu kekunga .. 😅😅😅😅ennada pudhus pudhusa solringa that vadivelu sir joke moment 😅😅😅😅
Maams shock aanadhu thAAN VERA level😁😂😂😂
நாளைக்கு மழை னு எல்லா டூரும் cancel ஆயிருச்சுனு அந்த பொன்னு சொல்லி இருந்த முடுஞ்சுது
😁🤞🤞🤞Domal uttu vangana 🤣🤣🤣🤞
ப்ரோ வேற லெவல் ப்ரோ நீ பயங்கரமான ஒரு செம்ம காமெடி
That father Ella kasum kudunga na hospital toor poganum😊😊
Ethu mari Daddy eruntha semmaya erukkum....yarukalam entha mari Daddy venum🙋
Yes vanum
Parents reaction awesome
😅brother reaction mass🤣
Appa amma vin kastam nenga appa amma Aagum pothuthan therium so perence ematha thinga😊
Kavanam aduthu babyma kitchen tour nu 10,000 ketu vandhiruvanga 😂
🤣🤣
நானும் சின்னத்தில் combosition,,இம்போசிதியன் க்கு thatha pattikitte வாங்குவோம் .சூப்பர்.
Moral of story- daughter medical student
Son engineer student
Ne than ya arivaali
Anna ungala mathari appakkal irukkum varaikkum kulanthaikalukku 🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎄🎄🎄🎄🎆🎇 Kondattamthan
Daddy pavam 😪nalla emathuraga🤑
Nalla akka Nalla thabi Aanna appa than Pavam😁🤣🤣🤣🤣
அளவான அழகான நடிப்பு.... அருமை...
Me and my brother scenario 😅😂😂🥰🙏
Uncle !...yennake rende hayarum uncle!...thani adikenum!.😂😂😂
Innocent dad 😢 plot twist: "currency notes 💵 are counterfeit" 😉😅🤷🏻♂️
Engineering tour😂😂😂😂😂😂😂
Mouli tha vera level vera marii 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂🔥🔥🔥🔥🔥
That heart breaking of appa like Arjun sir in Mudhalvan reaction😅😅😅
Nanum college padikum pothu ipdi tha poi soli amount vanguvan
Me : appa oru 5rs thaga pa
Father : yathukku Raja
Me : friend kuda veliya poga appa
Father : intha 2 rs
Me : i got 2 rs sssssss
😂😂😂😂
reality be like : renduperum vandila erunga medical shop, tool shop pathacha 100 va petrol oda pochu da sami 😜😜😜
அம்மா kitchen டூர் போடுங்க 🤣🤣🤣🤣
Shock reation vera level😂😂😂
Na ya appava i miss param
me too 😞
do not worry about that
Enga appa ellam merina beach poga 100 kettale kuduka mattanga ena nanga ellam 90's kid's 😁😁😁
kadaisila dad yaarumilladha empty home tour povaru pola 😂
Vijay
comedy ah erukunga unga video Mona pappum thsmpium semma
Dad mass
Andha pola super sissyo 😁😁😁😁😂
Enginearing tour
-machine
-spaner
-toolsuuuu
😂 mouli❤semma pa😅
Mona unmaiya u r brain very very sharp😂😂😂
Ippady pillangea caasu ketta.... Nalla visharichathukapparama caasu kudukanum....
பணம் என்பது குழந்தைகளுக்காக அல்லது எதற்காக அல்ல
Nice🤣my dear younger sister✨❤
Uncle neenga unga paiyan 2000 kettadhum kudutgingala oru expression sema uncle
engae vitulae lam tablet um nambaltayae iruku tools um iruku rendu Peru vitulayae irungae pongada nu anupchirvangae 😂😂
Enna oru buthisaali thanam 😂😂😂 super 👏👏👏
Indha udanpirappugale ippadi dhan.
Poraama pudichavanga. 🙄🙄🙄
இந்திய ரூபான்னா கேட்டதும் கொடுப்பீங்க லண்டன் டாலர்ன்னா கொடுப்பீங்களா டாடி...
டைகர் மாஸ் 04 (லண்டன்)...
Edhula erundhu therivathellam pengalai Veda aangalthan adhigama kasu pudungaradhuinnu theriyutha?
Love you too dad mom 👪
பாப்பா டுமால் விட்டு😂😂😂😂
The boys 😂😂😂 moment 😂😂😂
Mona papa skin azhagu. Mouli 😂😂😂
My Children daddy 😢
Super daddy ❤❤
2017 la Na clg porapa en appa 25 rupee tharuvaru .... Bus ku 22 r poidum balance 2 rupee than kaila vachirupan..... Epovachum 30 rupee tharuvaru athuvae romba happy ah irukum enaku
❤❤😊😊
தகப்பனை🧖 ஏமாத்தி🥺🙄 எவ்வளவு காலம்❓️😩 செய்வீர்கள்👧🧖.
எல்லாம் செல்லாத நோட் 😂😅
sema bro mouli nee .. really ur act and expression was great .. really u creatted urself as a innocebt in front of ur dad .. suprb bro
அண்ணே உங்க வீடியோ நல்லா இருக்கு நல்லா பண்றீங்கா
Mom : na kitchen tour paaka ponu
Dad : anga enna paapa
Mom : anda ,gunda, vadasetti, adupu athula eriyara nerupu
Anna ungala pola appa kedaikka koduthu vachurukkanum❤❤❤
Artificial intelligence la Ange thambi screw, spanner vanthuchu😂
Ipdi oru appa enaku illaye pa🤣🤣
Ongo brother and dad pana anda chicken video super
Vara Vara bro handsome ayite poringa ..😅😅😅
You are very lucky sister keep this things and enjoy 🎉🎉
Enga v2la eppadi kettalum kitaikkathu
Naan kashtapattu domaal vittu vangunadhu😜
அக்கா தங்கை டூர் மிகவும் அருமையாக உள்ளது 🤣🤣🤣🤣🤣
சத்தியமா முடியல டா சாமி 🤣🤣🤣🤣🤣😂😂😂😅😅😅😅😅😅
God bless you,
For good luck
Winter and rain gives only recovery from influenza, kulir juram.
Water and food , good rest, more comfort
1234 sema Fun... .. 😅
Samma comedy😂😂😂
O no 2000 Rp😂😂😂😂😂😂😂😂😂😂