நான் திமுக ஆதரவாளன் தான். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன். இன்னும் பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்க போவதில்லை. இன்னும் ஓட்டு போட்டு எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் பட்டியல் மக்கள் இல்லை. தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் எண்ணிக்கை 20 %. அமைச்சரவையில் 10 % பட்டியல் சமூகத்தவரை நியமித்துள்ளோம் என பெருமை பேசி கொள்கிறீர்கள். 7 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில 3 இப்பொழுது தான் 4 ஆக ஆகி உள்ளது. இது 7 ஆக மாறுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் என்றால் சமூக நீதி அரசு என பெருமை கொள்வதில் என்ன பெருமை? இப்பொழுது தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபருக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்வது திமுகவிற்கு நல்லது அல்ல
Why all the media talking and discussing with this guy? Manny time he proved he is taking bribe and supporting particular person or party.if this guy appearing your channel you will loose your credibility.
உதயநிதி ஸ்டாலின் வயது 46, சீமான் வயது 57, அண்ணாமலை வயது 40, விஜய் வயது 56. ஆனால் இங்கு அரசியலில் வயது ஒரு காரணியாக இல்லை. அரசியலில் முதிர்ச்சி, பொறுப்பு, மக்கள் மீதான அக்கறை, தலைமைத்துவ குணம், போன்றவை... இவை அனைத்தும் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மட்டுமே உள்ளது. தமிழக மக்கள் நாம் அனைவரும் தேர்ந்தெடுக்க தயாராக இருக்கும் குடிமரமத்து நாயகன் 7.5% நீட் தேர்வில் இட ஒதுக்கீடு, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய நாயகன், இப்படி நிறைய சாதனைகளுக்கு சொந்தக்காரர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் அவர்களுடைய வயது 70
அதாவது எடுபிடி பழனிச்சாமி தமிழரையும் தமிழ்நாட்டையும் ஆரிய சனாதன பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி மோடி & கோவுக்கு அடமானம் வச்சானே அதை எடுபிடி பழனிச்சாமி யின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என்று கல்வெட்டாக எழுதி குமரிக்கடலில் திருவள்ளுவர் நிலைக்கு அருகில் நூறடி உயர் கற்தூணாக நிறுவலாமா??!!😂😂😂
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு திமுக தூக்குல போட்டது எத்தன பேர. பரந்தூர் விமான நிலையத்த கொண்டு வர ஸ்டாலின் ஏன் ஒற்றை காலில் நிக்றாரு .தமிழ்நாடு அரசு விமான போக்குவரத்து ஏதாவது தொடங்கப் போகுதா .தொல்லியல் துறையில் சமஸ்கிருதம் படிச்சவனுக்கு தான் வேலைனு அறிவிச்சது யாரு ? சாத்தானின் பிள்ளையே உன் கல்லறையில் இத எழுதி வச்சிட்டு அது பக்கத்துல நீ படுத்துகோ
Ravindran Sir beautiful speech and powerful analysis about political points be very sensitive and super. Handsup Sir
🎉வாழ்த்துக்கள் அய்யா
அருமை
Just wait for 18 months
RD great man🎉
Great Racist.
Admk M.G.R J.Ja Eps Admk ✌️✌️✌️🌱🌱🌱💪💪💪👍👍👍👌🏼👌🏼👌🏼👌👌👌🏻👌🏻👌🏻🔥🔥🔥♥️♥️♥️
ரவீந்திராவுக்கு கையூட்டு ஆயிருச்சா
இந்தத் துரைசாமியை இன்னொரு பேசக் கூப்பிட்டீங்க டோன்ட் ரெக்கமெண்ட் தி சேனல் என்கிற பட்டனை அமுக்கிட்டு போயிட்டு இருப்பேன்
திமுக வில் பெரும் பான்மையான அமைச்சர்கள் அஇஅதிமுக சேர்ந்த வர்கள்
Ravindran duraiswamy speech against Supreme Court he is always taking against Patel peoples
தமிழ்நாட்டில் திமுக இந்தியாவில் பாஜக ஆட்சி என்கிற மாயாஜாலமாக பேசும் புரோக்கர் ரவிந்திரன் துரைசாமி
Admk Eps 🎉🎉🎉
Rd sir why you don’t mention Ntk or Seeman name just said Tamil national if it’s you Tube your always mention their name
உதவாத நிட்டிக்கு எந்த பதவி கொடுத்த என்ன ?? முட்டாளுக்கு இன்ன தெரியும் ??
நான் திமுக ஆதரவாளன் தான். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவன். இன்னும் பட்டியல் இன மக்களின் ஓட்டுகள் உங்களுக்கு இலவசமாக கிடைக்க போவதில்லை. இன்னும் ஓட்டு போட்டு எதையாவது எதிர்பார்த்து கொண்டு இருக்கும் நிலையில் பட்டியல் மக்கள் இல்லை. தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் எண்ணிக்கை 20 %. அமைச்சரவையில் 10 % பட்டியல் சமூகத்தவரை நியமித்துள்ளோம் என பெருமை பேசி கொள்கிறீர்கள். 7 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடத்தில 3 இப்பொழுது தான் 4 ஆக ஆகி உள்ளது. இது 7 ஆக மாறுவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் என்றால் சமூக நீதி அரசு என பெருமை கொள்வதில் என்ன பெருமை? இப்பொழுது தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபருக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்வது திமுகவிற்கு நல்லது அல்ல
நீங்க கிறிஸ்டின் எப்படி நீங்க பட்டியல் சமூகம்?
@@personalsecrets6905 How do you know that I am a Christian?
@@personalsecrets6905 Even if I am a Christian, why I should not belong to SC?
@@MrJoshvaraj as per indian constitution Christians are obc and OC
@@personalsecrets6905 You have limited knowledge
Why all the media talking and discussing with this guy? Manny time he proved he is taking bribe and supporting particular person or party.if this guy appearing your channel you will loose your credibility.
Indha kirukkanuga pesrathu ellaam kekka vendi irukku
ஐயா ஒரு முறையாவது ஜாதிகளை குறிப்பிடாமால் பேசுங்க
Jathi illamal Inga arasiyal illa bro
ஜாதி இல்லைனா எப்படி சமூகநீதி பேச முடியும்
People accept all this no need to discuss
Who said 😡😡😡
கோபாலபுரத்தில் கக்கூஸ் கழுவி வயிற்றை நிரப்பும் ஊடகவியலாளர்களே , 2026ல் அதிமுக வரட்டும் பின்னர் இருக்கிறது உங்களுக்கு ஆப்பு
என்னாது.. 2026-ல் அதிமுக வருதா.. போங்க சார் நீங்க.. நல்லா ஜோக் பண்றீங்க!
Intha attaipettiyathaan raathiri mulusum ottikittu irunthiyaa?
உதயநிதி ஸ்டாலின் வயது 46, சீமான் வயது 57, அண்ணாமலை வயது 40, விஜய் வயது 56. ஆனால் இங்கு அரசியலில் வயது ஒரு காரணியாக இல்லை. அரசியலில் முதிர்ச்சி, பொறுப்பு, மக்கள் மீதான அக்கறை, தலைமைத்துவ குணம், போன்றவை... இவை அனைத்தும் எடப்பாடி கே. பழனிசாமியிடம் மட்டுமே உள்ளது.
தமிழக மக்கள் நாம் அனைவரும் தேர்ந்தெடுக்க தயாராக இருக்கும் குடிமரமத்து நாயகன் 7.5% நீட் தேர்வில் இட ஒதுக்கீடு, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய நாயகன், இப்படி நிறைய சாதனைகளுக்கு சொந்தக்காரர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் அவர்களுடைய வயது 70
சுயநலத்திற்காக தமிழகத்தை அடகு வைத்த மண்முட்டி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்
சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைத்த மண்முட்டி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்
அப்படியா??இது புதுசா இருக்கே....?
Yar even komali orama poy vilayadu loosu 😂😂😂
அதுமட்டுமா? தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூடு நீட் தேர்வு உதய் மின்திட்டங்களுக்கு ஆதரவாக கையெழுத்து இட்டது
நாய்க்கு தெரிந்து எல்லாம் ஜாதி மட்டும் தான்😂😂😂
அதிமுக ஒற்றுமையாக இருந்து வலுவான கட்சிகளான பாமக பாஜக தேமுதிக கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலில் களம் கண்டால் திமுக படுதோல்வி அடைவது உறுதி...
அதாவது எடுபிடி பழனிச்சாமி தமிழரையும் தமிழ்நாட்டையும் ஆரிய சனாதன பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி மோடி & கோவுக்கு அடமானம் வச்சானே அதை எடுபிடி பழனிச்சாமி யின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என்று கல்வெட்டாக எழுதி குமரிக்கடலில் திருவள்ளுவர் நிலைக்கு அருகில் நூறடி உயர் கற்தூணாக நிறுவலாமா??!!😂😂😂
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு திமுக தூக்குல போட்டது எத்தன பேர.
பரந்தூர் விமான நிலையத்த கொண்டு வர ஸ்டாலின் ஏன் ஒற்றை காலில் நிக்றாரு .தமிழ்நாடு அரசு விமான போக்குவரத்து ஏதாவது தொடங்கப் போகுதா .தொல்லியல் துறையில் சமஸ்கிருதம் படிச்சவனுக்கு தான் வேலைனு அறிவிச்சது யாரு ? சாத்தானின் பிள்ளையே உன் கல்லறையில் இத எழுதி வச்சிட்டு அது பக்கத்துல நீ படுத்துகோ