🔴LIVE: நேர்படப்பேசு: ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை எங்கு கொண்டுசெல்லும்? | PM Modi | Rahul Gandhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 28

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 4 дня назад +4

    ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுள்ளது

  • @vasuvit
    @vasuvit 4 дня назад +3

    As a public i want to vote one day only

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 4 дня назад +2

    முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்....EVM ,PALLET PAPER - என்று கோர்ட் வாக்குவாத பிரச்சினையில் , மீண்டும் பழங்கால நிலைக்கு போக வேண்டுமா ? என்று கேட்கப்பட்டது...அது போல ஒரு நாடு ஒரு தேர்தல் விஷயத்தில் பழங்கால நிலைக்கு ஏன் போக வேண்டும் ?

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 4 дня назад +2

    கலைஞர் ஒரே தேர்தல் ஒரே நாடு என்ற அடிப்படையில் அல்ல . அவர் எழுதியதை எடுத்து பயன்படுத்துகிறீர்கள். தானாக முன்வந்து ராஜினாமா செய்ததற்கு காரணம். அந்த காரணம் சொல்லாமல் வார்த்தையை மட்டும் எடுத்து பேசுவது சரியல்ல திரு. சூர்யா அவர்களே.

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 4 дня назад +1

    சூர்யா, எனது பயமே, திரு. இந்திரா அன்று செய்ததைத் தான் இன்னும் திறமையாக செய்கிறீர்கள். அவர் பயந்து அல்லது தயங்கிச் செய்ய முயன்றதை நீங்கள் கொஞ்சம் கூட லஜ்ஜையே இல்லாமல் செய்கிறீர்கள்.

  • @DSamuelH
    @DSamuelH 4 дня назад +1

    ஒரு மாநில அரசு 5 மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மையை இழந்து மற்ற அமைப்புகளால் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால் என்ன நடக்கும்? புதிய அரசை தேர்ந்தெடுக்க மாநிலம் நான்கரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?

  • @paramasivamsirangi9956
    @paramasivamsirangi9956 3 дня назад +1

    Karthi for Peter dmk only
    2times u interfered. For
    Surya 59times.why?? We know

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 4 дня назад +2

    மக்களுக்கு மோடி வாக்கு கொடுக்கப்பட்டது ஞாபகம் இருக்க ?.....சூரியா .
    வருடத்திற்கு இரண்டு கோடி இளைஞ்சர் களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டத ?......சூரியா .

  • @RamachandiranK-k7i
    @RamachandiranK-k7i 4 дня назад +1

    daily dheyerthal vaigada at ha samanieyanugu nallathu

  • @prp1653
    @prp1653 3 дня назад

    BJP க்கு வாக்குகள் மொத்தம் 37% தான். இன்னும் 67% இவர்களுக்கு ஓட்டு போடவில்லை இந்த சட்டம் தேவையா

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 4 дня назад +1

    ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பத்து - பதினைந்து நாட்களும், தேர்தல் நடைமுறை 45 நாட்கள், தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்க 15 நாட்கள்; மொத்தமாக 75 - 90 நாட்கள் அதாவது உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதும் இந்த ஐந்து வருடத்தில் 200 - 300 நாட்கள் அரசு இயந்திரங்கள் இயங்குவதில்லை. மக்கள் சேவை நடைபெறுவதில்லை. உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தால் ஐந்து வருடத்தில் 200 - 300 நாட்களுக்கு பதிலாக 75 - 90 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் ஸ்தம்பித்து இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதும் தனித்தனியாக பாதுகாப்பு காவல்துறை செலவு, அரசு வாகன செலவுகள் குறைந்து மக்கள் வரிப்பணம் மிச்சமாகும். ஒவ்வொரு தேர்தலின் போதும் போக்குவரத்து தடைபட்டு நெரிச்சல் கால விரையத்தையும் தவிர்க்கலாம்.
    ஒரே நாடு , ஒரே குலம், ஒரு தேர்தல், ஒரே அடையாள அட்டை அவசியம்.

  • @sunderraj5535
    @sunderraj5535 2 дня назад

    NASA விற்கு கொண்டு செல்லும். நீங்களும் உங்களது விவாதமும்.போங்கடா.

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 4 дня назад

    From 1952 to 1962 India has simultaneous election were held.
    When Congress ruling the dismissed many state governments . More than 100 times the Congress dismissed .
    The different time was created by dismissal of state govt..
    What ever Congress changed the constitution all are suitable

  • @vijikumar7827
    @vijikumar7827 4 дня назад

    Bjp புளுகினி da

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 4 дня назад

    Basically the state government
    He 😮s bluffing about fund collected by party. sC has discussed and revealed the fund given to various party.
    TN has got 560 from the lottery Martin.
    Why a single person given so much to DMK..

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 4 дня назад

    Nariyal is comparing eating food in the hotal to election expenses.
    That is his knowledge iabiut his view of his Indian election ..what a pitty . We have such sensebkesd people are in TN channel

    • @pandiansundaram6395
      @pandiansundaram6395 4 дня назад

      Peter a ministerial material even a C.M post cabable person,
      Because of congress stupid policiy of not sharing power in T.N whenever they supported DMK.
      Nowadays Peter debating in T.V shows. Pity Peter.