சினிமா Style-ல Love பண்ணோம் : Love Story-ஐ சொன்ன Poli Couples | Insta Couple Pradeep Mini Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 ноя 2022
  • #newsglitz #policouples #keralatamizhan
    சினிமா style-ல love பண்ணோம் : Love Story-ஐ சொன்ன Poli Couples | Insta Couple Pradeep Mini Interview
    Smileytrips
    Call to +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.com/store/apps/de...
    iOS apps.apple.com/in/app/smileyt...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Комментарии • 319

  • @dhanapalanpk713
    @dhanapalanpk713 Год назад +209

    நல்ல ஜோடி பொருத்தம். தங்கம் (மினி)தமிழ் நன்றாக பேசிகிறார்.நீண்ட ஆயுளுடனும். ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ கடவுளை பிராத்திக்கிறேன்..கேரளாவில் எந்த இடம் என்று சொல்லவில்லை..நான் கேரளாவில் கொல்லத்தில் இருக்கிறேன்.

    • @tamilreports
      @tamilreports Год назад

      தோற்ற வீரரின் கதை
      ஒரு உளவியல் மர்மம்👇
      ruclips.net/video/20yvuWPln58/видео.html

    • @gopisiva1329
      @gopisiva1329 Год назад

      Wall street

    • @vinitha-julyat6083
      @vinitha-julyat6083 Год назад

      Dhhshlhshllhldshldhllslshldhlsdshdhlhldhlhlhsllddhhdhsshlhghsh

    • @apadharnasivakumar3900
      @apadharnasivakumar3900 Год назад

      Wonderful couple. Full of enthusiasm. May God give them all the health wealth and happiness.

  • @GREENBAT292
    @GREENBAT292 Год назад +113

    முந்தாநாள் தா இவங்க வீடியோவ முதல் முறையாக பாத்த ரொம்ப நல்லா பண்றாங்க 🥰🥰🥰🥰
    நல்ல ஜோடி ♥️♥️♥️♥️

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Год назад +2

      Same

    • @daisyp1121
      @daisyp1121 Год назад +1

      Na 2 weeka pathutu varen neraya video pathen semaa jodi Super

    • @daisyp1121
      @daisyp1121 Год назад

      Atu enna colour chocolate colour 😂😂😂😁

  • @gnanapandianb7651
    @gnanapandianb7651 Год назад +53

    உங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது 😍😍😍என்றும் நலமுடன் நீடூழி வாழ்க 😍😍🦋🦋❤❤💞💞

  • @preethiphotos1894
    @preethiphotos1894 Год назад +27

    நீங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் இருங்கள்

  • @k.v.22-61
    @k.v.22-61 Год назад +35

    உங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பு பார்ப்பவர்களுக்கு good feeling தருகிறது .

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Год назад +62

    இந்த ஜோடியை பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் வருகிறது! இந்த காலங்களைத்தான் நான் பல
    காலங்கலாக கனவுகண்டேன்!
    இவர்கள் ஆயிரம் ஆண்டுகள்
    இணைபிரியாமல் மிழ்சிபொங்க வாழ்க!

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 Год назад +28

    நல்ல ஜோடி பொருத்தம் நீண்ட ஆண்டுகள் இணைபிரியாமல் மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துக்கள் from Switzerland 👌🇨🇭❤️🇨🇭🇨🇭

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Год назад +74

    Mini speaks tamil very well. MADE FOR EACH OTHER.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +36

    குளிக்கை =மாத்திரை
    குளிகை-நேரத்தின் ஒரு பகுதி
    குளிக்கை என்பது நாம் கைவிட்ட தமிழ்ச் சொல்லே.

  • @hafsathulladan3168
    @hafsathulladan3168 Год назад +79

    മലയാളി ആരും ഇല്ലേ??? 😍

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 Год назад +31

    உங்கள் மகிழ்ச்சி எப்போது நிலைத்திருக்கவும் மற்றும் ஆனந்தமாக இருக்க இந்த தம்பியின் வாழ்த்துக்கள் 🤗😊

  • @gnanapandianb7651
    @gnanapandianb7651 Год назад +87

    നിങ്ങളെ രണ്ടുപേരെയും കണ്ടതിൽ വളരെ സന്തോഷം😍😍😍

  • @sowmiyam8137
    @sowmiyam8137 Год назад +16

    உங்க ஜோடி அழகாக
    இருக்கு 🥰 இந்த பொண்ணு பார்க்க என் பொண்ணு மாதிரி
    இருக்கு ! இந்த பொண்ணு
    பேசுர தமிழ் ரொம்ப அழகா
    இருக்கு 🥰 பையன் தங்கம்
    வாழ்த்துக்கள்....

  • @jpr7540
    @jpr7540 Год назад +49

    கேரளா என்ன வெளிநாடா 1955 மோழிவாரியா மாநிலங்களை பிரிப்பதற்கு முன் கேரளா தமிழ்நாட்டின் மேற்கு சேரநாடு

    • @sivag2032
      @sivag2032 Год назад +1

      Thiruvanore samsantham appovum thaniyathan irundathu.Chitrai marandhavarma raja.

  • @thiyagarajanmt7404
    @thiyagarajanmt7404 Год назад +29

    வந்தாரை வாழவைக்கும் தமிழகம்
    எங்கள் தமிழ்நாட்டிற்கு மருமகளா வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்
    இதே அன்னியோன்யமான அன்போடு
    காதலோடு காலமெல்லாம் வாழ்க
    என்றென்றும் வாழ்க வளமுடன்

    • @remom5670
      @remom5670 Год назад

      இதே நம்ம தமிழ் பொண்ணுங்களை ஏன் ஆண் மலயாளிகள் கேரளாவின் மருமகளாக ஏற்கவில்லை

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl Год назад +12

    நீங்கள் பேசுவது கலகலப்பாக உள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @todaytrendsyt
    @todaytrendsyt Год назад +13

    Idhil unmayaga paaratta vendiyadhu parents than...🔥🔥🔥🥰🥰🥰

  • @sivarajj9302
    @sivarajj9302 Год назад +40

    தமிழ் நாட்டு மகளே (மருமகளே) வருக!

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Год назад

      @J Krish 🤣🤣

    • @joylife428
      @joylife428 Год назад

      வந்தேறி அரசியல் என்ன ஆச்சு. நாம் தமிழர் கிறுக்கு தம்பி திட்டு வாங்க பா.😂😂

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 Год назад +12

    இன்று போல் என்றும் வாழ்க ...

  • @balamuralimunirajbgr6199
    @balamuralimunirajbgr6199 Год назад +6

    பேரு மினி ஆனால் மேக்சிமம் அழகு கடவுள் ஆசிர்வாதத்தில் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @rajunanjiyampalayam6439
    @rajunanjiyampalayam6439 Год назад +3

    வாழ்க வாழ்க வளமுடன் சகோதர சகோதரியே நீங்கள் என்றும் இதே அன்புடனும் ,பன்புடனும் வாழ வாழ்த்துகள்

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Год назад +8

    Recently subscribed. She is calling him as mama like tamil girl. God bless them both.

  • @mask636
    @mask636 Год назад +7

    ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..

  • @mask636
    @mask636 Год назад +17

    വൃക്ഷം പോലെ വളരുക, വൃക്ഷം പോലെ വേരുറപ്പിക്കുക, മുള പോലെ നിറയുക, പതിനാറ് നേടി മഹത്തായ ജീവിതം നയിക്കുക.

  • @karthikblacky5010
    @karthikblacky5010 Год назад +15

    Such a cute and beautiful couple... best wishes....

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Год назад +19

    Saw their Insta video last week, fell in love with them. All the very best. Especially, Mama nnu koopidara azhage thani

  • @Chinna786
    @Chinna786 Год назад +7

    Vera level interview
    Semmaya irunchi Anna
    Anna Tamizhnaadu la irundhu dhana ungaluku neraya support vanchi
    Akkavukaga apdiye bulti adikrenga
    Ana last la andha songa ahhaha apdiye,,,,

  • @guna058
    @guna058 Год назад +5

    9ஆம் நூற்றாண்டு வரை தமிழ் பேசி கொண்டிருந்த நிலம்தான் தற்போதைய கேரளா (சேர + நிலம் =சேரளம்). ஆதன்பிறகு பிராமனர்களாள் தமிழிள் சமஸ்கிரதம் மிகுதியாகக்கலந்து கலந்து தமிழை குறைத்து உருவாக்கிய மொழி தான் மலையாளம் .

  • @thebrownaesthetic
    @thebrownaesthetic Год назад +12

    நானும் மலையாளி பயணம் தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.. ஆரம்பத்துல எனக்கு சுத்தமா பிடிக்கல அவர் கிடையாது அவங்களோட கல்ச்சர் அது என்னவோ ..அவங்களோட சாப்பாடு அவங்களோட hill travel அவங்களோட எல்லாம் ஒரே மாதிரியான சாப்பாடு everyday மீன் குழம்பு என்பது அவர்களுக்கு ரசம் மாதிரி இதெல்லாம் எனக்கு ஆரம்பத்துல புடிக்காம நிறைய சண்டை வந்தது.. ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால என்னமோ இப்போ கேரளாவில் வந்து செட்டில் ஆகி அட்ஜஸ்ட் பண்ணி அழகா நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்துட்டு இருக்கோம்.. இவங்கள பாத்தா எங்களை பார்க்கிற மாதிரியே இருக்கும் இவங்க ரெண்டு பேரும் அழகா வாழ்றாங்க ஆனா தமிழ் பையன் கிடைக்கிறது ரொம்ப luck என ரொம்ப கேரிங் ரொம்ப ஊரு சுத்துறது பொண்டாட்டிய மட்டும் லவ் பண்றது.. இந்த மாதிரி நிறைய தமிழ் pasanga கிட்ட இருக்கு என்னோட கணவரும் ரொம்ப நல்லவர்தான் ஆனால் எனக்கு மலையாளிஸ் கேரளா பிடிக்காதனால இப்போ கொஞ்சம் கொஞ்சம் வாழ்க்கையை அழகாக கொண்டு போறோம் இப்படிக்கு தமிழ் மலையாளி பொண்ணு..🥰..but i love malayalis now..
    .only for him...

    • @princysebastian1536
      @princysebastian1536 Год назад +1

      Love marriage ah neenga

    • @princysebastian1536
      @princysebastian1536 Год назад +1

      Enakkum apditha but arranged tha tamizhnadu.....en husband keralathule padichu valanthathu...,TN il relatives mattum irukaanga

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад

      Our tamil boys carring persons ❤

  • @indumathivenugopal2220
    @indumathivenugopal2220 Год назад +9

    Cute couple..... Happy and long live.

  • @vivienleigh2745
    @vivienleigh2745 Год назад +42

    Kerala girls love Tamil boys kerala people except that men. But Kerala men's never love Tamil girls that much they will give importance for there state women's only.

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Год назад +3

      They don't need it man.... 😂

    • @noufaljass6893
      @noufaljass6893 Год назад +1

      Tamil girls is not look camp are to mallu girls.

    • @bibinthomas5282
      @bibinthomas5282 Год назад +1

      No as a kerala man I love north Indian girls more

    • @vivienleigh2745
      @vivienleigh2745 Год назад

      @@bibinthomas5282 but mostly they will not love Tamil girls that much.

    • @bibinthomas5282
      @bibinthomas5282 Год назад

      @@vivienleigh2745 r u tamil or kerala girl

  • @monishasivakumar4726
    @monishasivakumar4726 Год назад +37

    Na tamilnadu en husband kerala ❣️love marriage...ipa na 4 month pregnant ta iruke

  • @sugisavi0432
    @sugisavi0432 Год назад +13

    My favorite cute couples 🥰🥰😍

  • @prasannasrinivasan1318
    @prasannasrinivasan1318 Год назад +4

    nice interview😍😍😍

  • @LoyolaDerose
    @LoyolaDerose Год назад +1

    Very graceful! May God go with your life always!!

  • @ahmedkabeer7497
    @ahmedkabeer7497 Год назад +2

    Actually.... She is blessed to get him. Live a happy long life ..

  • @betsyjenni
    @betsyjenni Год назад +7

    May God bless you both....wishes frm kuwait

  • @sriram8340
    @sriram8340 Год назад +5

    வாழ்க பல்லாண்டு. மிகவும் பொருத்தமான தம்பதிகள்
    மிக மகிழ்சசியாக இருக்கிறது. எல்லா இன்பமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @Political_Admin
    @Political_Admin 9 месяцев назад +1

    Very happy feel on this interview ..and sister is so nice ..and brother is most lucky ..wishes to mini ..sister.. God's grace grants..to centurion life ..

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Год назад +15

    I seriously thought of asking if Mini has a sister... nammalum life la settle aaganum illa. Haha

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 11 месяцев назад

    One of the best interview. Worthwatching video. Happy Bonding stay together forever Blessed couples 🌹🌹🙏🙏❤❤special thanks Anchor u r doing Fantabilous job superb boosting questions. 🌹🙏❤

  • @gitavk5015
    @gitavk5015 Год назад +5

    'சிட்டை'என்பது(ஒழுக்கம்) தமிழ் வார்த்தை தான். தென்மாநிலங்களில் 'குடும்பத்தை சிட்டையாக நடத்து'அப்படின்னு சொல்லுவாங்க.

  • @dhivya5262
    @dhivya5262 Год назад +8

    Vaai moodama sirichukitey pathen pa 😍😍😍

  • @ungalukkaga5270
    @ungalukkaga5270 Год назад +5

    Today than unga vedio first time pathen super jodi

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Год назад +2

    நல்ல ஜோடி நீண்ட நாள் பல்லாண்டு வாழ்க வாழ வேண்டும் என வேண்டுகின்றேன் வாழ்த்துக்கள்.

  • @jesmithrana8160
    @jesmithrana8160 Год назад +9

    எல்லா வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.... 💐

  • @brindakishor6939
    @brindakishor6939 Год назад +5

    Cute couple best wishes from Madurai

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 Год назад +3

    She is 💯 percent gold ✨️ 💛 👌 🙌 😍 👏.

  • @sreenathshendkay3712
    @sreenathshendkay3712 Год назад +4

    So beautyfull to see both of them 👍🏿👍🏿

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Год назад +183

    மளையாளத்து பசங்க தமிழ் நாட்டு பொண்ணா விரும்ப மாட்டனுக
    தமிழ் பசங்க கேரள பொண்ணுகளா
    விரும்புவானுக...😏😏😏😏

  • @kavikavi5871
    @kavikavi5871 Год назад +4

    Arumai

  • @loganayakilogu3998
    @loganayakilogu3998 Год назад +2

    மினி தமிழ் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Год назад +4

    Very nice bro and sister welcome sister tamilnadu ❤

  • @Hacker-c2h
    @Hacker-c2h Год назад +8

    Adipoli💞

  • @muruganarul1811
    @muruganarul1811 Год назад +5

    Beautiful couples......

  • @selvasenthilnathan6588
    @selvasenthilnathan6588 Год назад +1

    Very cute and happy couple. Always be happy.

  • @pkkalabindu8502
    @pkkalabindu8502 Год назад +1

    Superb dears...❤️

  • @MsElango-fi5ii
    @MsElango-fi5ii 9 месяцев назад +1

    Very happy to see this couple. May God bless them for long happy married life.

  • @sulfiyan3224
    @sulfiyan3224 Год назад +5

    Adipoli 💞❤️

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Год назад +4

    வாழ்த்துகள்.

  • @mogan2222
    @mogan2222 Год назад +1

    Be happy always god bless you both

  • @mask636
    @mask636 Год назад +1

    பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ..

  • @chitrar2240
    @chitrar2240 Год назад +1

    Really really lovely couple 🥰🥰🌟🌟🥳🤩🌟🤩🤩🤩

  • @rifkailham1947
    @rifkailham1947 Год назад +4

    அழகான ஜோடி cute a pesuriga sister and u too bro

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +2

    வளர்க வாழ்த்துக்கள்

  • @usharam9177
    @usharam9177 Год назад +1

    God blessed couple

  • @m.devaselvam629
    @m.devaselvam629 Год назад +2

    Very good👍 love❤❤ God blessing

  • @rajeshranchu964
    @rajeshranchu964 Год назад +1

    Super jodi vaazhthukkal

  • @prakashash9614
    @prakashash9614 Год назад +3

    Proud moment Mini Moley😃

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 Год назад +3

    All the best in life 👍👍👍👍👍

  • @omni4119
    @omni4119 Год назад +1

    God bless you both for ever.

  • @lawrencer423
    @lawrencer423 Год назад +1

    Really good couple. God bless u 🎉

  • @kasmaniukt8786
    @kasmaniukt8786 Год назад +4

    எனக்கு மிகவும் பிடித்த ஜோடி. அருமை உங்க வீடியோ எல்லா... அண்ணா அண்ணிக்கு தமிழ் படிக்க கத்துக்குடுங்க.

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @nasrinsameer0509
    @nasrinsameer0509 Год назад +2

    Ayya ungaluku mattum illa engalukum akka va patha udane puduchu pochu😍

  • @vickyvel5347
    @vickyvel5347 Год назад +2

    Super 💞💞

  • @RajKumar-pp4gx
    @RajKumar-pp4gx Год назад +5

    Nice

  • @anandselva2577
    @anandselva2577 Год назад +5

    ❤️❤️

  • @sibi542
    @sibi542 Год назад +3

    Super 👌👌

  • @veeramani7982
    @veeramani7982 Год назад +4

    வாழ்க வளமுடன்

  • @chandrasekarangopalakrishn3563
    @chandrasekarangopalakrishn3563 Год назад +2

    Valkha Valamudan
    Continue your life in the same way, be an example for others.

  • @sundaresansitharthan8280
    @sundaresansitharthan8280 Год назад +2

    Congratulations 🎈

  • @notapplicable8021
    @notapplicable8021 Год назад +1

    Congratulations god is gifted

  • @sathishkumar1935
    @sathishkumar1935 Год назад +5

    Anneyyy❤️😍👌

  • @abinayadinesh3923
    @abinayadinesh3923 Год назад +1

    You r the best beautiful couples

  • @venkatsam960
    @venkatsam960 Год назад +1

    Vera level

  • @SisamaalMaal
    @SisamaalMaal Год назад

    Wish you a happy married life.God bless you.

  • @amirthanathansabinas7431
    @amirthanathansabinas7431 Год назад +1

    God bless you all

  • @meenupaviofficial346
    @meenupaviofficial346 Год назад +2

    Akka unga video ellame super ka ❤️❤️ akka Kerala beauty method edhavathu sollunga ka face ku pls ka

  • @velayuthammurugeshan7906
    @velayuthammurugeshan7906 Год назад +1

    உங்க happy ஐ பார்த்து சந்தோஷமயிருக்கு

  • @mohamedabdullahabdullah2225
    @mohamedabdullahabdullah2225 Год назад +1

    Super couple keep it up. Sri Lankan

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 Год назад +2

    Congratulations

  • @prakashd8575
    @prakashd8575 Год назад +1

    Nice bro & sister 🎉

  • @VishnuVishnu-lo7mi
    @VishnuVishnu-lo7mi Год назад +1

    Welcome 💐💐💐💐

  • @eagle-eye-777
    @eagle-eye-777 Год назад +50

    most awaited interview ❤❤❤❤ Made for each other

  • @padmanabanbakiyam3697
    @padmanabanbakiyam3697 Год назад +1

    உங்களை பார்க்க பொறாமையாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @megalaanandakrishnan656
    @megalaanandakrishnan656 Год назад +2

    Super Jodi 😍

  • @aneeshmathai3477
    @aneeshmathai3477 Год назад +1

    God bless u

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz Год назад +1

    Valthukkal.super

  • @mariraman1059
    @mariraman1059 Год назад +2

    Super pair