Amazing Tips shoot with your Mobile Phone? - Travel Photography I Photography tips I Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • மொபைல் போன் கேமரா நம் வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது. குறிப்பாக விடுமுறைநாட்களில் சுற்றுலா செல்லும் பொழுதும் பயணங்களின் பொழுதும் நம்மையும் நம் குடும்பத்தாரையும் , சுற்றுலா இடங்களில் நாம் பார்க்கும் இதர அழகான காட்சிகளையும் பழமையான நினைவு சின்னங்களையும், விலங்குகளையும் பறவைகளையும் அழகாக படம் எடுப்பதற்கு இந்த மொபைல் போனிகள் கைக்கு அடக்கமான அதே சமயம் எளிதாக படம் எடுக்க கூடிய கருவியாகும் . யாருடைய உதவியும் இல்லாமல் நாம் காட்சி படுத்த நினைக்கும் எல்லாவற்றையும் மிக எளிதாக படம் பிடிக்க இது நிச்சயம் உதவும். இந்த வீடியோவில் மொபைல் போன் கேமரா கொண்டு அழகான ஒளிப்படங்கள் எடுப்பதற்கு உரிய பல வழிகள் குறித்து பேசியிருக்கிறேன் . வீடியோவில் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள் . உங்கள் விடுமுறை படங்களை மறக்க முடியாததாக ஆகுங்கள் .
    This Video is sponsored by Ambitions 4 Photography Academy, Chennai.
    நீங்க DSLR அல்லது Mirror less கேமரா பயன்படுத்தி, full Auto வில் படமெடுக்கிறீங்களா? Full auto mode லிருந்து வெளியே வாங்க....Cameraவில் இன்னும் என்னெல்லாம் creativeவா பண்ணமுடியும்ன்னு யோசிங்க.
    போட்டோகிராபியின் அடிப்படை விஷயங்களை சரியாக தெரிந்துகொண்டு அர்த்தமுள்ள படமெடுங்கள்.
    காமெராவின் எல்லா செட்டிங்குகளையும், டிஜிட்டல் டெக்னாலஜியும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்...பயன்படுத்துங்கள்.
    காட்சியினை சரியாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், ஒளியை சரியாக அனுபவித்து பயன்படுத்துங்கள். காம்போசிஷன் அழகை, பலத்தை புரிந்துகொள்ளுங்கள்.
    சரியே முறைப்படுத்தப்பட்ட என் வகுப்புகளின் வழியே நேரடியான செயல்முறை கற்றல் அனுபவத்தை பெறுங்கள். சரியான கற்றல்முறையின் பலத்தை சாதகமாக்கிக்கொள்ளுங்கள்.
    Ambitions4 Photography அகாடெமியில் நன் நடத்தும் பகுதிநேர மற்றும் முழுநேர வகுப்புகளில் பங்குபெருங்கள்.
    9444441190 எண்ணில் என்னை அழையுங்கள்.
    போட்டோகிராபியை உணர்வுப்பூர்வமாக செய்யுங்கள்
    Click for details about weekend classes: bit.ly/basic71
    Click for details about fulltime classes: bit.ly/2sq7wcU
    www.ambitions4.com
    Location: goo.gl/maps/Hh...
    Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini,
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing,
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/....

Комментарии • 153

  • @S.D.K916
    @S.D.K916 5 лет назад

    அலைபேசி புகைபடத்தை பற்றி அற்புதமான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் மிகவும் நன்றி ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @rrjames7872
    @rrjames7872 3 года назад

    great video

  • @sureshs.d.k1264
    @sureshs.d.k1264 3 года назад

    nice information about mobile photography thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @sarandsk
    @sarandsk 4 года назад

    Lot of information in this video sir. Watching it again to take notes on the points you mentioned to take a good photograph. Very useful and informative. Thank you for such a detailed video about mobile photography.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Great Saravanan... Thanks for watching the video and the feedback. Please share and subscribe if you have not done it already.

  • @amuthasspace3474
    @amuthasspace3474 Год назад

    Super explanation sir

  • @suvimoon
    @suvimoon 5 лет назад +11

    Thank you sir for including my pictures as part of your video. It is indeed an honour to have been mentored by you and have pictures identified by you. Thank you for the opportunity.

  • @க.சு.வெற்றி
    @க.சு.வெற்றி 5 лет назад

    Heartfull thank y❤️u sir.....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for Thanks for watching the video and the comments

  • @mahendransingaravelu7902
    @mahendransingaravelu7902 5 лет назад

    Sir. There is no grid in my smartphone camera (Moto One Power). Kindly guide me to take pictures.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      Please go to camera - settings - show grid lines and enable it. See my video demonstration in this. Thanks for watching the video and the comments.

  • @ravikumarramasamy1629
    @ravikumarramasamy1629 5 лет назад

    suuuuper

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments Ravikumar

  • @deenmathy.kkutty4115
    @deenmathy.kkutty4115 5 лет назад

    Course free how much sir?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Please check the website www.ambitions4.com or call me on 9444441190 during the office hours.

  • @msttamilantech5717
    @msttamilantech5717 4 года назад

    Hi sir I am thiru I like your motivation mobile photography video sir and some times doubt varapo naa ungalta message panni kekuran sir athuku ungaloda WhatsApp number send pannunga sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the feedback. 9444441190

  • @7thganesh
    @7thganesh 5 лет назад +2

    நாம எங்கு சென்றாலும் கேமராக்களை கொண்டுபோகமுடியாது அதைவிட நாம செல்லும் இடத்தில் இருக்கும் அழகை அனுபவிக்க வேண்டுமென்றால் நாம தனியாக செல்லவேண்டும் என்பது உன்மை அங்கே நாம கேமரக்களை எடுத்துசெல்லும் போது நாம நண்பர்களோடு சேர்ந்து விளையாடுதல் போன்ற நிகழ்வுகள் நாம கையில் ஒரு விளையுர்ந்த கேமரா இருக்கும் போது வீனாகிறது அதை சரிசெய்வது இப்ப மெபைல்தான் சார் உன்மை நினைத்த நேரத்தில் நாம நினைக்கும் நிகழ்வை படம் எடுக்க மெபைல் சிறந்த வழிதான் சார் (

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்.

  • @kumaranc5414
    @kumaranc5414 5 лет назад

    super explaining sir!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @manoharmgr8235
    @manoharmgr8235 5 лет назад +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    மனோகர் சென்னை .
    Very useful this video sir big thank you 🙏🏻🙏🏻🙏🏻
    Manohar Chennai.

  • @kappilnidhish5048
    @kappilnidhish5048 3 года назад +1

    sir.Which brand is best for macro lens

  • @ambedkarmurugappan5897
    @ambedkarmurugappan5897 4 года назад +1

    mobile photography video is best in youtube

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @vasanthyshrikanth4544
    @vasanthyshrikanth4544 5 лет назад +2

    Superb raja sir...you have bulleted the points so crisp and clear....clarity in all your you tube videos ..hats off👏👏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments Vasanthy.

  • @chathisharisgara8915
    @chathisharisgara8915 4 года назад +1

    P.C. Sreeram Sir, சொல்லிக் கொடுத்தார் போல் சிறப்பாக சொல்லி கொடுக்கிறீர்கள். அடுத்தது மொபைல் போன் மூலம் வீடியோ எடுக்கவும் சொல்லிக் கொடுங்க ஜி. அருமையான பதிவு!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад

      @@KLRthephotoguru அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் சார் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் போனில் கல்யாண பங்க்ஷன் போட்டோ வீடியோ எப்படி இருப்ப அதற்கான டிப்ஸ் சொல்லிக் கொடுக்கவும் ஆர்வமுடன் இருக்கிறேன்

  • @artsypencilarts9939
    @artsypencilarts9939 5 лет назад +1

    mobile photography ku , default camera app illama, alternative app ethavathu iruka sir.., i'm lenovo mobile user, but adhula option kammidhan, so nalla alternative camera app sollunga sir

  • @balajipressreporter1918
    @balajipressreporter1918 3 года назад

    ஸ்மார்ட்போன் வளர்ச்சி நாள்தான் புகைப்பட தொழிலையே நம்பி இருந்த புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது ஐயா😭😭😭

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      மிக சரியாக சொன்நீங்க... ஆனால் இந்த வளர்ச்சி அல்லது மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. இது குறித்து மேலும் அழகான Video புத்தாண்டில் வருகிறது... குறித்து வைத்து மறைக்காமல் பாருங்கள் 👌

  • @sutharsan9470
    @sutharsan9470 3 года назад

    Sir mobile cinematic video tips videoe poduga

  • @narasimhanrajagopalan5622
    @narasimhanrajagopalan5622 4 года назад +2

    Sir, photography is my passion and I regularly watch many videos related to photography. Since last week I have watched one of your video and addicted to it. I am a mobile phone photographer, I have watched many videos related to mobile photography and I'm very much enjoyed and learnt a lot. Very excellently explained many techniques. After watching this video I'm very much sure, my thought process and photographic view has changed. Looking forward to talk to you personally. Thank you Sir 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thank you Shri. Narasimhan for watching the video and the feedback. You can call me on 9444441190 during the office hours.

    • @narasimhanrajagopalan5622
      @narasimhanrajagopalan5622 4 года назад

      Thank you sir🙏

  • @gokulambika1815
    @gokulambika1815 5 лет назад +2

    Thank you sir... For mobile photography

  • @lakshmanan2218
    @lakshmanan2218 Год назад

    Thank you very much sir,,very very useful informations,,🙏🏻🙏🏻

  • @supraimaniam3458
    @supraimaniam3458 Год назад

    🌹வணக்கம் அண்ணா நல்ல பயனுள்ள தகவல் உங்கள் சேவை மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன். 🙏🌹

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @ranipeter6449
    @ranipeter6449 5 месяцев назад

    Awesome sir.great.love your videos.looking forward on more of mobile videos.

  • @Jeinsura-Entertainment
    @Jeinsura-Entertainment 5 лет назад +1

    மொபைல் போட்டோகிராஃபி பற்றி பேசியதற்கு ரொம்ப நன்றி அடுத்த வீடியோ மேனுவல் கேமரா பற்றி பேசுங்கள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 лет назад

    Thanks sir

  • @Roman_siva
    @Roman_siva 3 года назад

    Sir photo edit panu vathu Apdi sir

  • @aravindharavindhkumar1597
    @aravindharavindhkumar1597 3 года назад

    Sir niga mobile photography topic pasavanam sir professional photographer valaya down panra Mari eruku.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      மிக்க நன்றி. மொபைல் phone இல் travel Photography தானே பேசி இருக்கேன். மொபைல் ஃபோன்இல் wedding photography பேசவில்லை. இதெல்லாம் professional photographersஐ down பண்ணாது. professional photography என்பதெல்லாம் நாம் பயன் படுத்தும் காமிராகளில் இல்லை. நாம் உருவாக்கும் படங்களில்தான் தெரிய வேண்டும்

  • @krishavlogs95
    @krishavlogs95 2 года назад +1

    👍

  • @udhayanithi_g
    @udhayanithi_g 5 лет назад +2

    SEma explanation sir

  • @abbukuttyramalingamadikesa8846
    @abbukuttyramalingamadikesa8846 5 месяцев назад

    Very good and useful information for me

  • @praveenpraveen-fu5ns
    @praveenpraveen-fu5ns Год назад

    Super bro Thank you for your information.

  • @manavalan9729
    @manavalan9729 4 года назад

    👌👌👌

  • @s.saahinth5597
    @s.saahinth5597 2 года назад

    Neengha oru Arivu Kadal Sir 👌🧠

  • @Selvatvm
    @Selvatvm 2 года назад

    Nice explanation sir thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the comments

  • @lesanshar
    @lesanshar 5 лет назад +1

    Nice explanation Sir. Thank you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @kalirajv9494
    @kalirajv9494 5 лет назад

    Sir mobile photography ya epdi money make pandrathu

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Money make பண்ண எவ்வளவோ வழி இருக்கு. Mobile phonesஐ விட்ருங்க...பாவம் 😂😜🤔

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 3 года назад

    அண்ணனுக்கு,எந்த,ஊர்,தெறிஞ்சிக்கலாமா?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      சென்னை....

    • @TAMILANDARBARFAM5655
      @TAMILANDARBARFAM5655 3 года назад

      @@KLRthephotoguru நன்றி அண்ணா +9660556401539 பாலோ,பண்ணுங.க அண்ணா

  • @ezhilarasan4823
    @ezhilarasan4823 4 года назад

    மிக்க நன்றிகள் ஐயா....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @sutharsan9470
    @sutharsan9470 3 года назад

    Panorama pathilla wide angle use pannalama sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад +1

      Wide angle avoid பண்ணுங்க

    • @sutharsan9470
      @sutharsan9470 3 года назад

      @@KLRthephotoguru sir which ratio is correct for travel photography

  • @lifetream9308
    @lifetream9308 3 года назад

    Sir neenka entha oor

  • @a.naviyaa.naviya889
    @a.naviyaa.naviya889 3 года назад

    🙏thank u soo much

  • @kishonjegadheeswaran4055
    @kishonjegadheeswaran4055 2 года назад

    Very useful sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 3 года назад

    Great sir 👍👍👍

  • @ARULVINJAI
    @ARULVINJAI 2 года назад

    சூப்பர் 👍

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 5 лет назад

    சார் வணக்கம். வீடியோ பார்த்து சில நாட்கள் தாமதமாகத்தான் இந்த பதிவு. ஏற்கனவே திருமண வீடியோ எடுக்கும் போது மொபைல போட்டோ எடுப்பவர்கள் அதிகம். தங்களது வீடியோ பார்த்த பிறகுதான் நானும் சில ஆஃப்ஷன் பார்த்தேன். வீடியோ பார்த்த பலர் (நான் உட்பட) பலருக்கு வாட்ஸ் அப்பீள் அனுப்பி உள்ளனர். இதை பார்த்து விவரங்களை தெரிந்து கொண்டு இன்னும் பலர் திருமண நிகழ்ச்சிகளில் படம் எடுப்பார்கள். இது வீடியோ ஏடுபவர்களுக்கு சிரமமாக இருக்குமா என்பது போக போக தான் தெரியும். இருப்பினும் லேட்டஸ்ட் டெக்னாலஜி அப்டேட் செய்து கொள்வது அவசியம் தான். அதன் வகையில் நானும் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி தான். நன்றி. வாழ்த்துகள் .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி திரு. விஜயகுமார். இந்த video mobile phone பயன் படுத்தி travel Photography எடுப்பது பற்றியது. Wedding photography பற்றி நான் பேசவில்லை. இருப்பினும், Photography என்பது trafficல் நாம் கார் ஒட்டுவது போல். சாலையில் பைக், பஸ், லாரி, ஆட்டோ, மினி வேன், என எல்லாமும் ஓடும். இந்த எல்லாத்தையும் சமாளித்து தான் கார் ஓட்ட வேண்டும். நம்ம கார் ஓட்டுவதால் மத்தவங்க சாலைக்கு வர கூடாது என்பது சரியாகுமா. 🙄

  • @msttamilantech5717
    @msttamilantech5717 4 года назад

    Please sir....

  • @jayavelofficial4450
    @jayavelofficial4450 Год назад

    Super 😘

  • @n.venkateshthenmozhi145
    @n.venkateshthenmozhi145 4 года назад

    Super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @amalraj9840
    @amalraj9840 5 лет назад

    Vanakkam sir,
    Video parthen payan pettren.,
    Thelivagavum miga azhagakavum neenga koorum karuthukkal azhagu..
    Vazhga tamizh..
    Valarga pugaipada kalai..
    Sirakkattum ungal pani..
    ANBUDAN AMAL..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @mahadev_isai_kuzhu
    @mahadev_isai_kuzhu 4 года назад

    Unga institute enga irukku

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад +1

      சென்னையில் உள்ளது. 9444441190 call பண்ணுங்க.

    • @mahadev_isai_kuzhu
      @mahadev_isai_kuzhu 4 года назад

      Sir.....nan nilgiri......phees evlo vardh

  • @george_kannan2520
    @george_kannan2520 5 лет назад

    15000 Rs ku ulla nalla camera mobile sollunga sir

  • @auravibes1980
    @auravibes1980 4 года назад

    Nowadays all the Professionals become fan of mobile cam. This is very healthful and upgrading progress

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for watching the video and the comments

  • @starpower9688
    @starpower9688 5 лет назад

    பல புதிய விஷயங்கள் உங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். தங்களின் மேலான கருத்து பகிர்ந்தளிப்புக்கு நன்றி. . . . !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @joexports6554
    @joexports6554 4 года назад

    Will you conduct any such class in Coimbatore? If yes, please inform.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      I had conducted few classes in CBE. Will conduct one soon.

  • @dhanishdv6474
    @dhanishdv6474 5 лет назад

    Nice anna semma video.
    Instagramla see my photos and tell the mistakes @dhani_photography_

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @Hariharan-qf7eh
    @Hariharan-qf7eh 5 лет назад

    Sir can you teach the how to present the photo what I mean is post production of photo ( editing )

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      Sure. I will come out with some imge editing video tutorials soon.

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 4 года назад

    Very nice sir...
    Every one can enjoy photography via mobile phones

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Super Gowtham for watching the video and the feedback 🙂

  • @riderzone3772
    @riderzone3772 3 года назад

    Semma bro

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 года назад

      Thanks for watching the video and the comments

  • @cricketwhatsappstatusonly9328
    @cricketwhatsappstatusonly9328 5 лет назад

    Tq sir

  • @Subbiahmurugan-nx6td
    @Subbiahmurugan-nx6td 5 лет назад

    Sry very 😎👍👍👍👍

  • @shajahan6599
    @shajahan6599 5 лет назад

    Fantasitic your speech Bro..Many Thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thank you very much for watching the video and the feedback

  • @ashfaaqmim2262
    @ashfaaqmim2262 5 лет назад

    Sir l see your all videos sir. Thanks for teaching.....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      Thanks for watching the video and the comments

  • @joexports6554
    @joexports6554 4 года назад

    Thank you and look forward to meet you soon in Coimbatore.

  • @maheshsugu2729
    @maheshsugu2729 5 лет назад

    Superb use full video thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @Spagatti_Monkey
    @Spagatti_Monkey 5 лет назад

    👍👍👍 but sir mobile la candid or moving subject edukrapo motion blur 70% varidhae ☹️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. Mobile photography ஐ அதன் வரையறைக்குள் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக low லைட் இல் DSLRs இலும் motion blur வரும் 👌🙂😁

    • @Spagatti_Monkey
      @Spagatti_Monkey 5 лет назад

      😁😁sir dslr la flash aadhu bounce panni ambience oda oralavu edukalamae 😅

  • @srinivasan7909
    @srinivasan7909 5 лет назад

    Very nice sir
    Your teaching excellent.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments.

  • @saravanaksbt
    @saravanaksbt 5 лет назад

    Nice video sir. Very informative.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @r.sriramanpaulvannan904
    @r.sriramanpaulvannan904 4 года назад

    Great sir thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 года назад

      Thanks for Thanks for watching the video and the feedback

  • @balachandhardurairaj7727
    @balachandhardurairaj7727 5 лет назад

    Super video sir.... Enna mobile indha video la use panreenga?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      நிறைய brands யூஸ் பண்ணியிருக்கேன்... Mi, Samsung, Sony, Apple iPhone....! Video வில் சொல்லிய விவரங்களை கவனித்து அது போல் முயற்சி செய்யுங்கள். 👍

    • @Jeinsura-Entertainment
      @Jeinsura-Entertainment 5 лет назад

      @@KLRthephotoguru கையில் வைத்திருப்பது redmi note 5 pro

  • @mohamedbayash
    @mohamedbayash 5 лет назад

    Thanks Sir 💐💐💐

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад +1

      Thanks for watching the video and the comments

  • @rkranjithkumar8308
    @rkranjithkumar8308 5 лет назад

    Super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @krishmotography9727
    @krishmotography9727 5 лет назад

    Super vedio sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

  • @prabumech7247
    @prabumech7247 5 лет назад

    Very interested sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 лет назад

      Thanks for watching the video and the comments