சிலப்பதிகாரம் பேசும் தமிழ்நாடு - பேரா.ஆறுமுகத்தமிழன் -பேரவை - தொன்மை தொடக்கம் தொடர்ச்சி குழு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சிலப்பதிகாரம் பேசும் தமிழ்நாடு - பேரா.ஆறுமுகத்தமிழன் -பேரவை - தொன்மை தொடக்கம் தொடர்ச்சி குழு
    சிலப்பதிகாரம் பேசும் தமிழ்நாடு - பேராசிரியர் கரு ஆறுமுகத் தமிழன் உரை
    ஈராயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்திலேயே தமிழ்நாடு பிறந்துவிட்டது. தமிழ் நாட்டின் புவியியல், பண்பாடு, அறம் மற்றும் தத்துவம் சார்ந்த வரையறைகளை விளக்குவதில் முக்கிய இடத்தை வகிக்கும் நூல் சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் பேசும் பல்வேறு தளங்களில் தமிழ்நாடு குறித்த தத்துவார்த்த விளக்கங்களை அறிந்து கொள்ள பேரவையின் தொன்மை! தொடக்கம்!! தொட்ர்ச்சி!!! குழுவின் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். சிலப்பதிகாரம் பேசும் தமிழ் நாடு பற்றிய அரிய கருத்துகளை சுவையாக உரைக்க வருகிறார் பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

Комментарии • 15