Video Editing using Wondershare Filmora | Video Editing Full Tutorial in Tamil | Wondershare Filmora

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2022
  • in this video very clearly explained about Video Editing using Wondershare Filmora Software.
    Step by Step an Complete Tutorial for Beginners in Video Editing and also useful tips and tricks explained in this will surprise professional Video Editors.
    Topics covered in this:
    Basic Project Setup
    Video Size and Resolution
    what is Aspect Ratio
    What is FPS (Frame Per Second)
    How to add Layers in Video
    How to Edit Audio and
    How to improve Audio Quality
    Cut and Trim Video Clips
    Using Transitions in Video
    Resizing Frames
    adding effects to the footage
    Color correction
    Video Formats
    Which is Best for RUclips
    How to Export
    How Render a Edited Video
    Video File Size and attributes
    Etc Etc Etc about Video Editing
    All above Topics Covered in Single Video
    So Simply Say This is an
    A to Z Video Editing Tutorial
    Keep Watching Our Videos
    Be an Best Supporter and Subscriber of Our Channel
    Thanks and Regards
    Best Wishes
    / @kaalaratham
  • НаукаНаука

Комментарии • 304

  • @anuradhaasasthrigal
    @anuradhaasasthrigal Год назад +50

    வீடியோ தனியாக க்ரியேட் செய்து பேர் வாங்க நினைக்கும் அனைவருக்குமான பாடம் இது.
    இதுபோல் கற்றுக் கொடுக்கிற ஆசான் இப்போதுதான் கண்ணில் பட்டிருக்கிறார்.
    👍♥️

  • @why3100
    @why3100 10 месяцев назад +7

    வணக்கம் ஐயா மிகவும் தெளிவான ஒரு காணொளி அனைத்து விளக்கங்களும் அருமை இதுவரை இவ்வளவு தெளிவாக நான் கண்ட காணொளிகளில் இரண்டாவது சேனல் இதுதான் மேலும் யாரும் முழுமையாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் அதை வியாபார நோக்கத்தில் தான் பார்ப்பார்கள் இது ஒரு தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு முழுமையான வீடியோவாக இருக்கிறது மேலும் தங்களது கற்பிக்கும் விதம் தெள்ளத் தெளிவாக உள்ளது ஒவ்வொரு தலைப்பையும் என்னவென்று முதலில் கூறிவிட்டு பின்னர் அதனை விளக்கிக் கூறினீர்கள் இதுபோன்ற காணொளிகளை அடுத்தடுத்து வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் மென்மேலும் தங்களது சேனல் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @senthilraju6476
    @senthilraju6476 5 месяцев назад +3

    கல்வியறிவு இல்லாதவர்கள் கூட தங்கள் வீடியோவை பார்த்து தொழில் தொடங்க முடியும்.... மிக அருமையான விளக்கம்... நன்றியுடன் வாழ்த்துக்கள்....!

  • @GunaPaVlogs
    @GunaPaVlogs 15 дней назад

    வணக்கம். நான் சேனல் தொடங்கி, கடந்த ஆறு மாதங்களாக தான் Flimora வில் காணொளி தயாரித்து வெளியிட்டு வருகிறேன். முழுக்கவும் Text oriented மற்றும் மிக மிக சிறிய அளவிலான காணொளிகள் என் தயாரிப்பு. அதனால் Basic level-ல் போதுமானதாக இருந்தது. ஆயினும், தற்போது, மற்றுமொரு சேனல் துவங்கியதும், Advance level எப்படி யாரிடம் கற்பது என்று தேடிக் கொண்டிருந்தேன். இன்று ஆசானாக உங்களைக் கண்டேன். மிக தெளிவான விரிவான விளக்கங்களுடன் அருமையாக சொல்லித் தருகிறீர்கள்.
    தங்கள் பணி மிகவும் மகத்தானது. மிக்க நன்றி. தங்கள் பணி மென்மேலும் மிக உயர்ந்த அளவில் சிறக்கட்டும். வாழ்த்துகள். வாழ்க வளர்க.

  • @PARIVELV
    @PARIVELV 6 месяцев назад +4

    மிக தெளிவாக, நிதானமாக, புரியும் படியாக, வீடியோ விளக்கம் இருந்தது. மிக்க மகிழ்ச்சி.

  • @mmlamination6905
    @mmlamination6905 Год назад +47

    மிக அருமையாக பொறுமையாக தெளிவாக புரியும் படி இருந்தது தங்கள் வீடியோ பயிற்சி .. மிக்க நன்றிகளை அனைவரது சார்பிலும் தெரிவித்து கொள்கிறேன் ..

    • @Kaalaratham
      @Kaalaratham  Год назад +4

      மிக்க மகிழ்ச்சி 🙏❤️🙏

    • @safanmusthaffa6257
      @safanmusthaffa6257 11 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @safanmusthaffa6257
      @safanmusthaffa6257 11 месяцев назад +1

      😊😊😊😊😊😊😊😊

    • @kathirgowri6533
      @kathirgowri6533 6 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @argarun87
    @argarun87 Год назад +4

    அண்ணா,
    நீங்கள் மிக அழகாகவும் மிகத் தெளிவாகவும் Video Editing எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கியுள்ளீர்கள்.
    தங்கள் உதவிக்கு நன்றிகள்

  • @vijayaragavanr5806
    @vijayaragavanr5806 Год назад +5

    மிக்க நன்றி ஐயா... இதுபோன்று யாரும் இவ்வளவு பொறுமையாக சொல்லவில்லை... உங்கள் பணி தொடரட்டும்...

  • @Sujomartonlineshop
    @Sujomartonlineshop 7 месяцев назад +3

    U r teaching very well like my chemistry sir. Because he is teaching each and every small things . We can not ask any questions and doubt. Fully cleared. Vazhga valamudan Iyya.

  • @kapilamul1
    @kapilamul1 8 месяцев назад +1

    வணக்கம் சார் உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன் ஆனால் நான் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக இருந்தது. ஒரு முழுமையான பயிற்சியில் வீடியோவாக இருந்தது.. ஒரு வருட கால தாமதம் செய்து என் வாய்ப்பை தவற விட்டு விட்டேன் இருந்தாலும் தற்போது பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி.. மிக்க நன்றி..
    சந்தேகம் 1: screen record, வாய்ஸ் ஓவர் பற்றி சொல்வதாக சொன்னிங்க ஆனா மறந்துட்டீங்க.. அதனை எப்படி செய்வது?
    சந்தேகம் 2: வீடியோவில் குறிப்பிட்ட நபரை அல்லது இடத்தை blur செய்வது எப்படி?
    சந்தேகம் 3: வீடியோவில் ஒருவர் சிந்தனை செய்வது போல் வைத்து கொண்டால் அவர் தலைக்கு மேல் வட்ட வடிவமாக அல்லது வேறு வடிவத்திற்குள் வேறு ஒரு போட்டோ அல்லது வீடியோ வைப்பது எப்படி?
    சந்தேகம் 4: உங்கள் வீடியோவில் உள்ளபடி குறிப்பிட்ட இடத்தை zoom in zoom out செய்வது எப்படி?
    இதுபோல இன்னும் பல சந்தேகம் உள்ளது.. மற்றவர்கள் சந்தேகத்துடன் எனது கேள்விக்கும் பதில் தர வேண்டி கொள்கிறேன்..
    இதுவரை நன்றி you tube ல் பார்த்த பயிற்சி விடியோக்களில் the best வீடியோ உங்கள் வீடியோ தான் என்பதை சொல்ல விரும்புகிறேன்
    மீண்டும் ஒரு முறை கோடான கோடி நன்றிகள் 🌹❤️🙏

  • @veluanitha2189
    @veluanitha2189 11 месяцев назад +1

    மிக நீண்ட தெளிவான அருமையான பதிவு வீடியோ சம்பந்தப்பட்ட எந்த ஒரு editing கும் இதுவரை நான் செய்ததில்லை தங்கள் பதிவை பார்த்த பிறகு பெரும்பான்மையான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறேன் மிக மிக அருமையான App மற்றும் பதிவு மிக்க நன்றி ஐயா மிகத் தெளிவான விளக்கம்.

  • @rkgoldenhours5347
    @rkgoldenhours5347 Год назад +1

    wonder full tutorial simply and very useful...beginner learning methods...

  • @judelingam6100
    @judelingam6100 Год назад +1

    ரெம்பவும் தெளிவான விளக்கம் உங்கள் மேலும் டெக்னிக்கல் பதிவைகளை. தொடரவேண்டும் வாழ்த்துக்கள் .

  • @AntonyJose-wn6ko
    @AntonyJose-wn6ko Год назад

    Romba easy ya solli kuduthu irukinga sir.... Thank you so much....

  • @SaiShaliniDesigner
    @SaiShaliniDesigner 10 месяцев назад +3

    The best video I have ever watched for video editing in 1 hour. You explained it well in detail and with patience. Thank you so much Sir🙏

  • @rithvinayaka4638
    @rithvinayaka4638 Год назад +1

    your Good Teacher., Your Speech attitude is go humble., so don't worry about Timing.,

  • @rkochella6825
    @rkochella6825 Год назад +2

    Thalavere superb tnq so much💯

  • @HaridasNair-ik9ys
    @HaridasNair-ik9ys 10 месяцев назад +1

    It was a really great experience and I got more knowledge in the editing process. Thank you so much

  • @artistramki
    @artistramki Год назад +1

    மிகத் தெளிவான விளக்கம்! வாழ்த்துகள்!
    அத்துடன் இந்த வீடியோவில் சொல்லியதுபோல பிற நுணுக்கங்களையும் தொடர்ந்து வெளியிடுங்கள்!👍

  • @KaruppattiJangriKJ
    @KaruppattiJangriKJ Год назад

    Very Useful sir, short and crispy video. Thank you

  • @vasubrothers5161
    @vasubrothers5161 Год назад +2

    மிக்க நன்றி ஐயா... மிக அருமையாக பொறுமையாக தெளிவாக புரியும் படி இருந்தது தங்கள் வீடியோ பயிற்சி .. மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ..💯💯🙏

  • @kanakarajsk4710
    @kanakarajsk4710 10 месяцев назад +1

    really it was helpful for beginners and that too in tamil. Thanks for your wonderful video.

  • @santhnekrithika5154
    @santhnekrithika5154 11 месяцев назад +1

    Vera level sir🙏🙏🙏 expect more more videos editing ..

  • @muthuk9998
    @muthuk9998 Год назад +1

    அருமையாக உள்ளது சார்
    இருப்பினும் ஒவ்வொரு தகவல்களை தனித்தனியாக பதிவுகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @01binaryboy
    @01binaryboy Год назад +1

    very useful and explained very well

  • @user-rd9xp7tp8w
    @user-rd9xp7tp8w 6 месяцев назад +1

    Thank you sir. its a best video about wondershare I ever saw. Once again I am thanking you.

  • @devipriya7408
    @devipriya7408 Год назад +1

    clear ah solli thareenga.thanks sir

  • @chandranponnana1671
    @chandranponnana1671 Год назад +2

    sir ,best tutorial😊.....expecting more videos about filmora.....

  • @SelvaKumar-ng5rq
    @SelvaKumar-ng5rq Год назад +1

    Excellent Training Thanks

  • @tamodarangovinthapillai7304
    @tamodarangovinthapillai7304 14 дней назад

    மிக சிறப்பான விளக்கம் நன்றி......ஐயா ஒரு ஐயம் நான் எம்.பக் வீடியோ எடிடிங்கில் சில படங்கள் ஓர் செய்துள்ளேன் திடீர் என தற்போது அதில் வரும் ஆடியோ வேகம் குறைந்து ஒலிக்கிறது .வீடியோ ட்ரக்கில் கேமராவில் எடுத்த படத்தை வைத்தால் இப்படி ஆகிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @shunmugasundaram1113
    @shunmugasundaram1113 Год назад +1

    wow fentastic explanation sir

  • @Healthyeducation
    @Healthyeducation 7 месяцев назад +1

    Super sir. Thanks

  • @parithimani
    @parithimani Год назад +1

    Wonderfull Teaching Sir...

  • @youtubeislam52166
    @youtubeislam52166 Год назад +2

    Best Explanation Sir 👌

  • @manimaran3623
    @manimaran3623 Год назад

    மிக்க நன்றி அருமையான விளக்கம் ஐயா

  • @shivaas7660
    @shivaas7660 8 месяцев назад +1

    Hello Sir, this is the best video for VD editing, good explained and I got well information from this video, thanks so much sir.

  • @kirubamathi
    @kirubamathi 11 месяцев назад +1

    Really excellent explanation your video . thank you

  • @sruthisuppu8409
    @sruthisuppu8409 6 месяцев назад +1

    super sir really good explanation.thank u sir

  • @Tamilwintube
    @Tamilwintube Год назад +1

    அற்புதமான பதிவு நன்றி

  • @muruganinkathaigal
    @muruganinkathaigal 8 месяцев назад +1

    தெளிவான விளக்கம்... மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

  • @chandranponnana1671
    @chandranponnana1671 Год назад +2

    you are expert teacher❤

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 7 месяцев назад +1

    Super .
    Thanks

  • @bharathmodernschool-bms
    @bharathmodernschool-bms Год назад

    Very nice explanation. Thank you

  • @Kathirre
    @Kathirre Год назад +2

    Thank you so much for this video it is very useful

  • @ashraf_ali0
    @ashraf_ali0 Год назад +1

    Useful information sir thank you

  • @sheebasujan6718
    @sheebasujan6718 Месяц назад

    very nice explanation

  • @dineshkaruna84
    @dineshkaruna84 10 месяцев назад +1

    sir super explanation thank u my best wishes👌

  • @Zak-lee
    @Zak-lee Год назад +2

    Thank you kaalaratham i am from bali

  • @annarajarputham
    @annarajarputham 7 месяцев назад +2

    really good explanation,nobody can expain like what you did sir hats up
    thank you very much
    please explain how to add audio

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 7 месяцев назад +1

    I use this one only . It’s easy and user friendly

  • @dayalanp51
    @dayalanp51 6 месяцев назад +1

    good Explanation , super

  • @hereitis8980
    @hereitis8980 Год назад +1

    Thanks for the good explanation sir

  • @blackbnana
    @blackbnana Год назад +1

    Bro enakku ethu romba usefula irunthathu

  • @pandurangashilpi3608
    @pandurangashilpi3608 3 месяца назад +1

    nice tutorial sir. your describing style is super,

  • @santhyatechnologies7007
    @santhyatechnologies7007 Год назад +1

    அருமை அருமை

  • @arunrajkumard5238
    @arunrajkumard5238 Год назад

    Thanks Anna. Nice explanation

  • @jtostrtnv
    @jtostrtnv Год назад +1

    Very good explanation. Keep it up.

  • @sivagengan7617
    @sivagengan7617 Год назад +1

    Hello ,, Sir Thank you very much for giving this explanation clearly, calmly and patiently with a good explanation. We need one more video because of your explanation. ie " "premier latest software" "explain" "sir, please explain like this sir,,,,, siva From, German

  • @devidrivingschool5974
    @devidrivingschool5974 10 дней назад

    anna super anna...thang you

  • @robinjebanese8634
    @robinjebanese8634 6 месяцев назад +1

    Very nice sir ❤

  • @mohamedfayaz6645
    @mohamedfayaz6645 6 месяцев назад +2

    Thank you sri kuitty cartoon kadha ondu animation edit pannuradu appadi

  • @SandhiyasDiary
    @SandhiyasDiary Год назад +1

    Very helpfull thank you sir

  • @g3psd
    @g3psd 8 месяцев назад +1

    Super well explained

  • @VK.English24
    @VK.English24 Год назад +1

    Superb explanation sir

  • @jeyaprakashn8190
    @jeyaprakashn8190 Год назад +1

    Excellent sir.

  • @raamilango2339
    @raamilango2339 11 месяцев назад +1

    super video sir, Thank you

  • @DHANAM999
    @DHANAM999 Год назад

    Excellent video 🙏🏻🙏🏻🙏🏻

  • @logeshgarage
    @logeshgarage 9 месяцев назад +1

    Super explanation bro 👌👌👍👍👍

  • @luckydoll6317
    @luckydoll6317 Год назад +1

    Vazhga valamudan

  • @ramakrishna576
    @ramakrishna576 Год назад +1

    Super explanation sir..👌👌..Requesting you to post advanced editing tutorial..

  • @ayeshashabi3668
    @ayeshashabi3668 Год назад +1

    nice i want more about

  • @kavirenga
    @kavirenga 3 месяца назад

    very nice sir. Can you explain whether flimora feasible to flip flop the videos. (videos took from mobile need to be rotated from horizontal to vertical and vice versa)

  • @anuskills
    @anuskills Год назад +1

    SUPER SIR,,,,,,...... COURSE IRUKKA SIR

  • @ramachanderanrajaguru2649
    @ramachanderanrajaguru2649 8 месяцев назад +2

    Super sir very useful.
    How to add Tamil font in Filmora. I am using Filmora 12.
    Could you guide me?

  • @MUKBANGSHIVU
    @MUKBANGSHIVU 10 месяцев назад +1

    Very good information sir❤

  • @shanmugamd2162
    @shanmugamd2162 4 месяца назад +1

    Aduthu updated version videos potal very useful now, editing related videos neraya podunga most viewers expecting. Banner, logo creation ithu mari videos neraya theva bro

    • @Kaalaratham
      @Kaalaratham  3 месяца назад

      ruclips.net/video/yuDEvSOVTws/видео.html

  • @nandhakumar8440
    @nandhakumar8440 Год назад

    Thanks sir, food vlog slide change epdi pandradhu,flimora pathi niraya video podunga 🙏

  • @Subhash-xv5vd
    @Subhash-xv5vd Год назад

    Good explanation anna thanks for to post this video ❤

  • @weldingking-ks4dp
    @weldingking-ks4dp 6 месяцев назад +1

    Super sir

  • @pandurangannatarajan4300
    @pandurangannatarajan4300 9 месяцев назад +2

    Hi sir, it was very useful tutorial. You made it interesting. Kindly share how to extract audio file from a video and how to add this audio in to our edited video. Thank you sir

  • @ganesanganesh6075
    @ganesanganesh6075 Год назад +1

    அருமை

  • @madhavane5291
    @madhavane5291 Год назад

    தெளிவனா பதிவு சிறப்பு 👍

  • @KanNan-ki6nn
    @KanNan-ki6nn 10 месяцев назад +1

    sir..... good...

  • @mohamedthambymohamedrizvi9972
    @mohamedthambymohamedrizvi9972 Год назад +1

    U r great sir

  • @yenganambaporom
    @yenganambaporom 10 месяцев назад +1

    super brother

  • @kavirenga
    @kavirenga 3 месяца назад

    Very good explanation sir. thanks for sharing. would it be possible to flip flop the videos in flimora. (videos captured in mobile phone need to be rotated from horizontal to vertical and vice versa.)

  • @madhavane5291
    @madhavane5291 Год назад

    சிறப்பு 👍

  • @anonyreginolamalanayakaman2432
    @anonyreginolamalanayakaman2432 Год назад +1

    Super sir you are the gratte.

  • @kumaran2438
    @kumaran2438 11 месяцев назад +1

    hii anna video editing clearcut a purenjuthu..thnx anna...and epo insta facebook la rells video neraya trending a eruku....atha yepdi edit panrathu and ethuku new trend effect and transiction kudukurathu athu pathe video podunga anna....nereya perku useful a erukummm......🥰

  • @anandakailash
    @anandakailash 8 месяцев назад +2

    Sir water mark eppadi remove pandrathu sollung sir export Panna water mark varuthu😢 filmora 12

  • @saravanasharan4513
    @saravanasharan4513 Год назад +1

    Very usefull

  • @sirnivasansanthosh
    @sirnivasansanthosh Год назад +1

    Sir very super👍👍👍

  • @travelwithsaravanan-maarumatru
    @travelwithsaravanan-maarumatru 9 месяцев назад +1

    Nicely explained

  • @sydneymady8415
    @sydneymady8415 11 месяцев назад +1

    thans bro i learn a lots my question is how to insert between some source video and where can I get theat vedio..

  • @saranyasathishkumar-bs6or
    @saranyasathishkumar-bs6or 9 месяцев назад +1

    Thank u so much sir

  • @vasubrothers5161
    @vasubrothers5161 4 месяца назад +1

    மிக்க நன்றி ஐயா... மிக அருமையாக பொறுமையாக தெளிவாக புரியும் படி இருந்தது தங்கள் வீடியோ பயிற்சி

    • @Kaalaratham
      @Kaalaratham  3 месяца назад

      Please Check this Latest Update
      ruclips.net/video/9iLZYyGbGrs/видео.html

  • @g3psd
    @g3psd Год назад

    Rempa theliva solli erukaru super

  • @lifegivingjesusministries8133
    @lifegivingjesusministries8133 9 месяцев назад +1

    Wonderful

  • @MyBestCollectiions
    @MyBestCollectiions Год назад +1

    Thank you very much for your time and details Sir. Is it a open source software? will it add any software logo in our exported video?. Please comment.

  • @vadhanadoss7598
    @vadhanadoss7598 15 дней назад

    Thank you 👍