இரவு 11 மணிக்கு சுடசுட இட்லீ Baked Idlee at 11pm

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 57

  • @love23161
    @love23161 2 года назад +1

    Nice food 😋😋😋

  • @janavijanavi5870
    @janavijanavi5870 Год назад

    Superbbbbb

  • @rameshsarathy7053
    @rameshsarathy7053 2 года назад +2

    the best in the world,idli with sambars and chutney.😋

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +1

    Kindly encourage, road side hotel, instead of going to standard hotel, both ways it will help the customers, health wise, it won't affect the eaters,and shop owners, may increase the standard of of the food, they are supplying.

  • @senthilg6895
    @senthilg6895 2 года назад +26

    இப்பெல்லாம் நீங்கள் கடலுக்கு போறதே இல்லையே

    • @90-srishileshkumar32
      @90-srishileshkumar32 2 года назад +2

      உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா

    • @dailynewfuns
      @dailynewfuns 2 года назад +1

      Poitu vanthuthan sapdurar.

  • @deepamurugan9272
    @deepamurugan9272 2 года назад +3

    சக்தி அண்ணா கடல் ,கடல் உணவுபோன்ற விடியோ பொடுங்க , நெறய வீடியோ இப்போ எல்லாம் product review பண்றீங்க , ஒண்ணு மகாராஜா மசாலா , மீன் ஊ ருகாய் reviews பண்றீங்க ,

  • @philipfernando6740
    @philipfernando6740 2 года назад +1

    Mathiniya maranthutinga pola ippo

  • @balamahendrang5394
    @balamahendrang5394 2 года назад +7

    கடலுக்கு போயிட்டு வந்த மாதிரி தெரியல.

  • @armviewers8048
    @armviewers8048 2 года назад +19

    Bro கடல் வீடியோ மட்டும் போடுங்க ஒங்கட சேனல் name தூத்துகுடி மீனவன் ஆனா நீங்க போடுற வீடியோ சம்மதம் இல்லாத விடியோஸ்

    • @balamahendrang5394
      @balamahendrang5394 2 года назад +4

      அருமையான பதிவு. மஹாராஜா மசாலா பொடி விளம்பரம் பண்ணுவாரு

    • @SenthilKumar-jz2wd
      @SenthilKumar-jz2wd 2 года назад +1

      தோழர்கள் கூறுவது உண்மை நீங்க கடல் சார் விடியோ மட்டும் போடுங்க

    • @tntamilcreations3789
      @tntamilcreations3789 2 года назад

      Super super

  • @m.rameshwarirameshwari4646
    @m.rameshwarirameshwari4646 2 года назад

    Yummy 😋😋😋

  • @huhh4761
    @huhh4761 2 года назад

    Bro nalla sapdunga bro

  • @Sona96923
    @Sona96923 2 года назад

    Idly naalai baked dhan... Idhu yenna pudhu kandupidipu...

  • @prabhakark9891
    @prabhakark9891 2 года назад +1

    Video superb Bro 😋😋😋😋

  • @justece795
    @justece795 2 года назад +2

    ஆரம்பத்தில் இருந்த உன்னுடைய பேச்சு இப்போது கொஞ்சம் வேறுபாடு இருக்கு பரவாயில்லை ஏழைகளுக்கு உதவி பன்னு

  • @deiva.prabakaran2466
    @deiva.prabakaran2466 2 года назад +12

    அண்ணா இனிமேல் கடல் மற்றும் மீனைப் பற்றிய வீடியோ பதிவிட மாட்டீர்களா?

    • @justece795
      @justece795 2 года назад +2

      வாய்ப்பு இல்லை இதுல நல்ல வருமானம் கிடைக்கு

  • @lathaamber555
    @lathaamber555 2 года назад

    Kadai enga irukku

  • @subasri4231
    @subasri4231 2 года назад +1

    Super anna

  • @josephjulie9704
    @josephjulie9704 2 года назад +4

    Mathaniku oru RUclips Chanel open pani kudunga Athu avaku use akum Neenga unga family oda outing poi Nala enjoy panurenga but mathani pavam ungada chanel lu sapadu saithu thara but avaya kavanikura ila Nala varuvenga bro 😡

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 2 года назад +3

    ஆமாம் உங்களுக்கு எப்படி நல்ல நல்ல மெஸ் எல்லாம் தெரியும் நாங்கள் டூர் வந்தால் எங்களுக்கு சாப்பிடுவதற்கு மெஸ் தேடுவதே ஒரு வேலையாக இருக்கும்

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 года назад

    Super broooooo

  • @samupethol1070
    @samupethol1070 2 года назад +2

    வணக்கம் சித்தி இப்ப எல்லாம் இங்கு இட்லி வியாபாரம் பார்க்க போறேன்

  • @itmeEley
    @itmeEley 2 года назад +4

    Anna yen iplamam Kadal video and Thozhil video podradhu illa?

  • @jesufdo5883
    @jesufdo5883 2 года назад +3

    சட்னி சாம்பார். வேற லெவல் டேஸ்ட் bro... ஒரு தடவ வந்து சாப்பிட்டு பாருங்க.. வேறு எங்கையும் உங்களுக்கு சாப்பிட பிடிக்காது.. Three ஸ்டார் ஹோட்டல் ல கூட இந்த அளவு டேஸ்ட் இருக்காது.. சாப்டுட்டு கமெண்ட் சொல்லுங்க.. டேஸ்ட் எப்படி னு.. வீடியோ பார்த்துட்டு ஷேர் பண்ணுங்க. நண்பர்களே..

  • @jesufdo5883
    @jesufdo5883 2 года назад +2

    I am jesu... Bro.. Video upload pannunathuku romba nandri. Bro.. Na than unga kitta kettukitte irrunthan bro.. Aana innaiku than upload pannirukinga.. Thanks bro.. ✌🏻

  • @tharunstore8749
    @tharunstore8749 2 года назад +1

    நண்பா வீடியோ சூப்பர் அருமையான பதிவு

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад +1

    Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Selfibaby
    @Selfibaby 2 года назад +4

    Sothumutta

  • @ungalkuyavan
    @ungalkuyavan 2 года назад +2

    சகோதர் மண்ணாலான இட்லி சட்டி எங்களிடம் உள்ளது

    • @kavipriya4063
      @kavipriya4063 2 года назад

      Online delivery kudupingla?

    • @ungalkuyavan
      @ungalkuyavan 2 года назад

      @@kavipriya4063 உங்க முகவரிக்கு அனுப்புகிறோம்

    • @kavipriya4063
      @kavipriya4063 2 года назад

      Amount pls

  • @srinisrinibharthi5382
    @srinisrinibharthi5382 2 года назад

    Avvalthana kadal patri sullipa

  • @shivus3630
    @shivus3630 2 года назад +3

    அருமையான பதிவு

  • @hanisolanki1553
    @hanisolanki1553 2 года назад

    Super bhai

  • @ganeshram5833
    @ganeshram5833 2 года назад +1

    Don't show eating vidieo and cooking vidieo only sea shore vidieo

  • @vincentlilly9331
    @vincentlilly9331 2 года назад +2

    3rd command 😁

  • @MohammedSalman-xy5jc
    @MohammedSalman-xy5jc 2 года назад +1

    Super Anna 👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super video

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps 2 года назад +1

    Nice food and very clean place

  • @m.balamuruganm.balamurugan3819
    @m.balamuruganm.balamurugan3819 2 года назад

    Annaa ungga pH no kudunga pls

    • @SenthilKumar-jz2wd
      @SenthilKumar-jz2wd 2 года назад

      கண்டிப்பாக தர மாட்டார்

  • @superstarbavan5154
    @superstarbavan5154 2 года назад +1

    நீங்க சாப்பிடுவது பார்க்க விடியோ பேட்டிங் கலா .எங்கா மோணிஷ்வரன் அந்த கடைக்கு போகனும்னு சொன்ன நான் என்ன பண்ணுவது.

    • @jesufdo5883
      @jesufdo5883 2 года назад

      தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்துக்கு வரணும் bro.. வந்த நம்ம கடைல சாப்பிடலாம்..

  • @magath3038
    @magath3038 2 года назад +1

    வணக்கம் உறவுகளே

  • @aiswariyasanthoshkumar5185
    @aiswariyasanthoshkumar5185 2 года назад +1

    first view

  • @vikranthi.a3275
    @vikranthi.a3275 2 года назад +1

    I was the first

  • @kaviya1893
    @kaviya1893 2 года назад

    Super

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 2 года назад

    Hii anna

  • @bharanidharanarumugam7979
    @bharanidharanarumugam7979 2 года назад

    1 st comment