தேவன் அன்பாகவே இருக்கிறார்.நான் அவரை விட்டு தூரம் சென்றபின்பும் அவருடைய நியாயத்தீர்ப்புக்கு தப்பும்படி என்னை மறுபடியும் அவருடைய அன்பினிமித்தம் என்னை தேடி வந்து இரட்சித்திருக்கிறார். Thank you jesus 💐
@@BibleWisdomTamil தேவன் கொடுத்த மிகப்பெரிய பரிசு நம் உடல். உணவின் மூலம் சொர்க்கம் குண்டலினி சக்தி. உணவின் மூலம் நரகமும் கண்டேன் இடி புயல் திகில் நான் அனுபவித்த வேதனையை நினைத்தால் ...... ஏதோ மனதில் தோன்றியது கூறினேன்.
அன்பு நவரசங்கள் அனைத்தும் அடக்கியது தான். இறைவனின் அன்பும் அத்தகைய அன்பு தான். ஆனால் மனிதன், தான் செய்யும் எல்லா பிழைகளையும் இறைவன் மன்னித்து நம் மேல் அன்பு செய்வார் என்று நினைத்து கொண்டு இருக்கிறான். அப்படி அல்ல என்பதை விரைவில் புரிந்து கொள்வான். He is not an easy going personality. Mind it. Thank you.
Very informative brother.😊 Still I have doubt.1. பேழைக்குள் பாம்பு எடுத்து கொள்ள பட்டதா! 2.Dinosaur 🦕 titanoba போன்ற ராட்சத உயிரினங்கள் உண்மையாக exist ஆனதா.! Genesis first chapter la தேவன் எல்லா உயிர்களையும் உண்டாக்கினார் nu சொல்ல பட்டு இருக்கு. அப்போ இவைகளும் உருவாக்கப்பட்டதா,!? 3. As per our Bible, Adam முதல் Jesus வரை உள்ள generation may be ஒரு 5000 years irukalamnu நினைக்கிறேன். After Christ ipo 2022 years. சில புதை படிமங்கள் stones bones research செஞ்சி, இது பத்தாயிரம் வருடம், மில்லியன் வருடம் முன்னாடி exist ஆனதுனு soldranga. How do we connect this according with our Bible!!!? Can you make your next vedio about this💐 I hope you will make this👍 Dear brother, I asked these questions in your previous vedio regarding Noah's Ark. You answered for the first 2 questions in the comments section itself. For the third question you said " it is difficult to explain in the comments section. I'll make separate vedio about this" I'm waiting for your vedio. I hope you will not forget to make the vedio about it.🙂🙂
புதிய ஆத்துமாக்களுக்கு புதிய ஏற்பாடு புத்தகமும் சத்தியத்தில் நிலை நின்ற பின் பிதா யார், ஆவியானவர் யார், குமாரன் இயேசு யார் என்றெல்லாம் கேள்வியினால் தூண்டப்படும் போது பழைய ஏற்பாடு புத்தகம் கொடுப்பது. எடுத்த உடனே புதிய ஆத்துமாக்களுக்கு பழைய ஏற்பாடு கொடுத்தால் பால் குடிக்கும் குழந்தைக்கு லெக் பீசுடன் பிரியாணி கொடுத்தது போலாகிவிடும். நான் இரட்சிக்கப்பட்ட 1996ல் புதிய திலேயே பிதாவின் அன்பை உணர்ந்து கொண் டேன். கண்டிப்பான பிதாவிடம் பூரண அன்பு மறைந்திருக்கும். பலாச் சுளை முள்ளுள்ள முரட்டு தோலுக்கு உள்ளேயே மறைந்திருப்பது போல. 👍🙏
கடந்த ஆண்டு நான் திடப்படுத்தல் வகுப்பில் கலந்து கொண்டேன் அதில் எனது church father எங்களுக்கு ஒரு கேள்வி கேட்டார் பிதா அன்பான வாரா குமாரன் அன்பானவரா ? அதற்கு நான் யோசிக்காமல் சட்டென்று இருவரும் ஒன்றுதானே என்றேன் அதற்கு அவர் இல்லை நீ வேறு விஷயத்தை சொல்கிறாய் என்றார் அது அவர் பிதா தான் கோபம் ஆனவர் என்றார் எடுத்துக்காட்டாக பிதாவானவர் பழைய ஏற்பாட்டில் விபச்சாரம் செய்தால் தான் தப்பு என்றார் ஆனால் குமாரர் விபச்சாரம் செய்வதை பார்த்தாலே தப்பு என்றார்
I'll answer for these questions on upcoming video! Yes moses did a sin. He didn't obey God's word. God asked to beat the rock, he did correctly (Foreshadow of Jesus crucification) and second time when God asked to speak to the rock, moses didn't obey instead he beat the rock ( Jesus can't be crucified twice., we should speak to Jesus hereafter). This is the sin of Moses ( disobedience) !
தேவன் ஒரே மனிதனை தான் படைத்தார். ஜலபிரளயம் பின்பும் நோவா குடும்பம் மட்டுமே. அவர்கள் மூலம் தான் எல்லா மக்களும் தோன்றியுள்ளனர் அவர்கள் தங்களை படைத்த தேவனை விட்டுவிட்டு அவர்கள் உருவாக்கிய கல்லையும் மண்ணையும் வழிபட ஆரம்பித்தனர். தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஆகவே ஆபிரகாமை தெரிந்த எடுத்து அவர் சந்ததியை மட்டும் தன் ஜனமாக தெரிந்தெடுத்து இஸ்ரவேலர்களாக தேவனின் சொந்த ஜனங்களாக இருந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களும் தேவனை விட்டு விட்டு கல்லையும் மண்ணையும் வணங்க தொடங்கினர்? தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி இயேசு உலகில் வந்து "அனைத்து மக்களையும்" எப்படி "அனைத்து மக்களையும் தம் மக்களாக்க விரும்பி நமது பாவங்களுக்காக பாவம் அறியாத அவர் மரித்து உயிர்தது தம் அன்பை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரவேல் ஜனங்கள் மட்டும் அல்ல, புற ஜாதிகள் என்றால் இஸ்ரவேல் அல்லாத பிற மக்களாகிய நமக்கும் தான். கலாத்தியர் 3 - 6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. 8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. 9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. 27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். 29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள். பழைய ஏற்பாட்டில் மோசே தாவீது போன்றவர்கள் தேவ தாசன் என தேவனால் அழைக்கப்பட்டனர். தாசன் என்றால் வேலைக்காரன். புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசிக்கும் அனைவரும் தேவனின் பிள்ளைகள் என அழைக்கிறார். அப்போது நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்! நம் கடவுள் வெள்ளைக்கார கடவுள் அல்ல, நம்மை படைத்தவர். கிறிஸ்தவம் வெள்ளயர் நம் இந்தியாவிற்கு கொண்டுவரல. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் தோமா கிபி 52ல் இந்தியா வந்தார். சென்னையில் மரித்திருக்கிறார். 12 சீஷர்கள் உலகமெங்கும் சென்றதில் ஒருவர் இந்தியா வந்தது நாம் பெருமை படவேண்டும்! இந்த உலகில் தாய் தந்தை நமக்காக உயிரை தர யோசிப்பார்கள். கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக தந்தவரை அவரது அன்பை நினைத்து பார்க்கனும். தேவன் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தம் இல்லை. தம்மை தேடுகிற நம்புகிற , உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen God means love you have explained it clearly bro thank you. I have one doubt in exodus chapter 4 :24 Lord met the moses and about to kill him. He only send the moses to Pharaoh, why he wants to kill him on the way back to Egypt??
Amen I watch ur all video s pastor,, I hve one doubt about Jesus solvaru saghayu idam kadaisiyil, luke chaptr 19 ,, nee Abraham kumaran enru, adhu epadi ellorum retchika padugirom,, wy yesapa saghayu mattum appadi solgirar sollunghal pastor
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
I have not counted, but read fully many times.. Better part was In 2020 lockdown, i scheduled my bible reading and finished reading whole bible in 1 month and i followed that for 3 months! And after that ministry works were so tight and i started the usual routine!
@@BibleWisdomTamil எனக்கு ஒரு சந்தேகம்...இரண்டாம் வருகையில் மரித்தோர் முதலாவது எழுந்திருப்பார்கள் என்று பைபிளில் போட்டு இருக்கிறது... அவங்க தான் already பரதேசியில் இருப்பாங்களே அப்பறம் எப்படி எழும்புவாங்க🤔 நம்ம உலகத்துல பலமொழி பேசுகிறோம். பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கு எப்படி நம்ம லாங்குவேஜ் எல்லாம் புரியும் பரலோகத்தில் என்ன language பேசுவாங்க... . நான் கேக்குறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்..... பரலோகத்திலே தூதர்கள் ஆவியாக தான இருப்பார்கள் பின்னர் எப்படி அவங்களுக்கு பசிக்கும்?? அவங்க மன்னன் சாப்பிடுவார்கள் என்று பைபிளில் போட்டு இருக்கிறது..... மனிதர்கள் சாப்பிட்டா toilet போகிறோம். அப்ப பரலோகத்தில் தூதர்களுக்கு toilet இருக்குமா?🤔
I think its a overthinking qn sister... Kindly destroy that... Qn in your mind... Otherwise it will destroy us and demolish our faith... Personally experienced... Our god is the creator he is Jesus... We are worshipping the god 3 in one.. Idols... Are live less.... Just imaginary... Our god is the living god... He cleansed us through his blood...he chosen us... to preach his gospel.... Never let ungodly people ask u qns.. And dont get any ungodly thoughts in your mind 🙏 its all a trick of demon... bible says satan will demolish even chosen one.... dont let satan to bind u... pray ask god to remove all ur ungodly thoughts.. ask help of holy spirit.. he will cure u... take out ur confusions.. for he is lord... our Jesus is lord... Others are just idols... god bless thee...,🙌🏻
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தால், இரண்டையும் வேறுபடுத்த அதற்கு வேறொரு வார்த்தையைச் சேர்த்து, ஆண் பறவை, பெண் பறவை என்றோ அல்லது இரண்டு பெயர்களை வைத்தோ அழைக்கலாம். இந்த உலத்திலேயே ஒருவேளை ஒரே ஒரு பறவைதான் இருந்தால், அதை "பறவை" என்று அழைத்தால் போதும். ஏனெனில் வேறு எந்த வகையான பறவையும் உலகில் இல்லையே. அப்படியே இந்த உலத்திலும், இனிவரும் உலகத்திலும், விண்வெளியிலும் (Worlds, Galaxies, space) தேவன் ஒருவரே! அவருக்குப் பெயர் தேவையில்லை. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவர் திரும்பிப் பார்க்கவேண்டும் என்றா? அப்படிப்பட்டச் சிந்தனையே ஒரு சிறுபிள்ளைத்தனமானது. இந்த உலகில் தெய்வங்கள் என்று மற்றவர்கள் நினைப்பவைகளெல்லாம் பிசாசின் ஆவிகள், விழுந்துபோன தூதர்கள் (fallen angels). அவைகள் அநேகமாயிருப்பதினால் அவைகளின் பெயர்களும் அநேகம். வேதத்தில் இருந்து சில பகுதிகள்:யாத்திராகமம் 3:13-15 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். 14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM THAT I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். 15. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம். ஒரு அருமையான பதிலை தேவன் மோசேக்கு சொன்னார். பெயர் இங்கே தேவையில்லை, தேவன் ஒருவர்தான். யாத்திராகமம் 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் (Almighty God) என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா (YHWH) என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. தேவனை யாரும் உண்டாக்கவில்லை. நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று தேவன் மோசேயிடம் சொன்னார். வெளிப்படுத்தின விசேஷத்தில் நான் ஆல்பாவும் (Αα), ஒமேகாவும் (Ωω) ஆதியும் அந்தமுமாக இருக்கிறேன். நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவர் தேவன். நம்முடைய நேரம் என்னும் குறியீட்டுக்கு (time domain) அப்பாற்பட்டவர்.God is Infinite: தேவன் வரையறைக்கு மீறியவர், எல்லையில்லா அளவுள்ளவர். God is Omnipresent: தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில். God is Omniscient: தேவன் எல்லாம் அறிந்தவர். God is Omnipotent: தேவன் எல்லாம் வல்லவர். எபிரெய மொழியில் தேவன் என்பதற்கு "El" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது இதற்கு அர்த்தம்: supreme god, the father of humankind and all creatures. சர்வ சிருஷ்டிக்கும், மனிதகுலத்துக்கும் பிதா, தேவாதி தேவன். கர்த்தர் என்பதற்கு எபிரெய மொழியில் "Adonai" என்ற பதம். இதற்கு Master (எஜமான்) என்று பொருள். சிந்தனைக்காக: ஒருவேளை மாதேவன் என்று ஒருவர் தேவனை உண்டாக்கியிருந்தால், அந்த மாதேவனை உண்டாக்கியது யார் என்று கேட்கப்படும். அவரை உண்டாக்கியது மாமகாதேவன் என்றால் அவரை உண்டாக்கியது யார்......என்று போய்கொண்டே இருக்கும். எதுவாயினும் சிருஷ்டிக்கப்பட்டால் அது ஒரு சிருஷ்டி, தேவன் அல்ல! (குறிப்பு: இயேசுவானவர் சிருஷ்டிக்கப்படவில்லை. அவர் தேவன்; இந்த உலகை உண்டாக்கினார், அவர் ஆதியும் அந்தமுமானவர்; ஆபிரகாமுக்கு முன்னே நான் "இருக்கிறேன்" என்று மோசேயுடன் சொன்ன அதே பதிலை இயேசு சொல்கிறார்!
@@BibleWisdomTamil arumai annan... Lord bless thy abundantly... Ennoda padhivu epdi irukku anna sariyaanadhaa... Naan inaiku confess panni prayer panninen... After long days felt lords presence.... Thanks a lot in christ annan..
அப்போஸ்தலர்:18:18ல் பவுல், கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு என்று எழுதியிருக்கிறது. இது முடி வெட்டுதலா, அல்லது மொட்டையடிப்பதா.கிறிஸ்தவர்கள் மொட்டையடிக்கலாமா . பதில் பதிவு செய்யுங்கள் சகோதரரே.😊😊
எதற்காக தலைசவரம் செய்தார் என்கிற காரணத்தை குறிப்பிடவில்லை. ஒருவேளை பவுல் எண்ணாகமம்:6:9 ன்படி நசரேய விரதத்தை முடித்திருக்கலாம். சரியான காரணம் பவுலுக்கு மட்டுமே தெரியும். கிறிஸ்தவர்கள் மொட்டை அடிக்கலாம் தவறில்லை. ஆனால் ஏதாவது வேண்டுதல் செய்து மொட்டை அடிப்பது பிற மதங்கள் செய்வதை போல இருக்கிறது. ஆகவே, முடி வளர மொட்டை அடிக்கலாம், வேண்டுதலுக்காக கிறிஸ்தவர்கள் மொட்டை அடிக்க கூடாது.
6.24 .... Hinduism krishnan. And his lovers nu solrathoda match aguthu... Hindus don't know it's just krishna story is a example .. Christians can't accept this coz names different and practice different
In bible y 40 days fasting done mose and jesus Elisha traveled 40days and reached Sienai In genesis nova boat was on water for 40 days Israel people was taken 40 yards to reach kanan Jesus preached for 40 in 1:3
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்: பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்! பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
பயம் என்று சொல்லலாம்... இந்தமாதிரி உபதேசம் கேட்டால் எங்கே சபைக்கு கூட்டம் வராது என்று இருக்கலாம்...இரண்டாவது நாம் ஆவிக்குரிய காரியங்களில் வாஞ்சையாய் இருக்கும் போது தான் அதைக் குறித்த வெளிப்பாடு முதலாவது நாம் பெற முடியும்...பிறகு போதிக்க முடியும்.. இன்றைக்கு எத்தனை ஊழியர்கள் நியாயத்தீர்ப்பைக் குறித்து அறிந்து கொள்ள முதலில் விருப்பம் உள்ளவர்களாக ஆயத்தம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான்..... வருகைக்கு ஆயத்தப்படுகிறவர்களால் மட்டுமே வருகை குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் போதிக்க முடியும் நிச்சயமாக...இதை என் வாழ்வில் என் தேவன் கற்றுக் கொடுத்தது....
தேவன் நம்மூடை பாவம்த்திற்க்காக பலியான போது நாம் பாவங்களை விட்டு மணம் திரும்பு வது தான் அவரூடைய விருப்பம் அப்போது நியாயத்திர்பை பற்றி அறிவுக்கும் போது தோசத்தில் பாவமே இருக்கதே அப்பேது நியாயத்திர்பை பற்றி போதிகளமே இதானல் பாவம் இருக்கது தானே அதனே தேவன் விருப்பம்
தேவன் அன்பாகவே இருக்கிறார்.நான் அவரை விட்டு தூரம் சென்றபின்பும் அவருடைய நியாயத்தீர்ப்புக்கு தப்பும்படி என்னை மறுபடியும் அவருடைய அன்பினிமித்தம் என்னை தேடி வந்து இரட்சித்திருக்கிறார்.
Thank you jesus 💐
ஆமென்🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Hi
@@narmathathiru9105 hi
நீதியுள்ள நம் தேவன் நமக்கு 💥💯சொல்கிறது நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்க 👍வேண்டும் Amen Amen halleluah 🙏
Amen 🙏 You're blessed
Hi
@@narmathathiru9105 yuor bless ☺️
தேவன் அன்பாகவே இருக்கின்றார்.அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான்.தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். ஏனென்றால் அன்பு ஒருக்காலும் ஒழியாது. தேவன் நம்மேல் வைத்த அன்பினிமித்தம் தம்முடைய ஒரே பேரான குமாரரை நமக்காக சிலுவையில் பலியாக கொடுத்தார்.
தேவன் =அன்பு💚💚💚
அருமையான சத்தியம். அல்லேலூயா எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே அல்லேலூயா 😊😊🎉
ஆமென்🙏
@@BibleWisdomTamil தேவன் கொடுத்த மிகப்பெரிய பரிசு நம் உடல். உணவின் மூலம் சொர்க்கம் குண்டலினி சக்தி.
உணவின் மூலம் நரகமும் கண்டேன் இடி புயல் திகில் நான் அனுபவித்த வேதனையை நினைத்தால் ......
ஏதோ மனதில் தோன்றியது கூறினேன்.
@@BibleWisdomTamil
உப்பு தப்பு
காரம் கோரம்
புளி ஆன்ம ஒளியை ஒழித்து அழிக்கும்.
பழங்களின் அதிசயமே பேரானந்த வாழ்வின் ரகசியம்...
@@BibleWisdomTamil அனைத்து உயிரினமும் உருவாக்கிய அன்பான நம் தேவன் கூறுகிறார் என் சாயலை போல உன்னை உருவாக்கினேன்
i love Jesus ✝️❤️
Amen praise the Lord 🙏🙏🙏
Jesus unkalai asirvathipar Jesus ❤
1யோவான் 4:16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
நான் பட்சிக்கிற அக்கினி.
நான் எரிச்சலுள்ள தேவன்.
நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.
என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமேன்.
Nalla vela nambala Philistines ah perakala amen
ரொம்ப தெளிவான விளக்கம் 💐Brother. May the Almighty God bless you and your ministries 🙏
Praise the Lord JESUS very useful massage God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
🙏 👍👌அருமையான பதிவு 🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
❤❤❤Glory..to.. God....amen aman..amen❤❤❤
Glory to God amen 🙏 JBY
Surely will share the video Anna. Nicely explained Anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
PRAISE THE LORD.
THANK YOU BROTHER 🙏
Il love 🧡 ❤ jesus✝️✝️🙏🏾🙏🏾
ஆமென் ஆமென் 🙏 ❤️
You're blessed
God is love but also he is just. Super explanation
Yes exactly!
amen god bless you pr
thank you for this explanations
நன்றி anna
Thank you brother. God bless you.
God bless you too and your family!
God will bless you.
Praise the Lord amen Tq brother
Praise the Lord. You're blessed
Hi
@@narmathathiru9105 Hi
Very clear thankyou brother .
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தேவன் அண்பாகவே இருக்கிறார்
கர்த்தர் நல்லவர் ❤
Tank you pastar great message
God bless you
உபாகமம் 5:10 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
God bless you
Praise the Lord
Very informative message 🙏🙏🙏🙏
1யோவான் 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
Very useful information god bless you 🙏👍
Thank you! You're blessed
அன்பு நவரசங்கள் அனைத்தும் அடக்கியது தான். இறைவனின் அன்பும் அத்தகைய அன்பு தான். ஆனால் மனிதன், தான் செய்யும் எல்லா பிழைகளையும் இறைவன் மன்னித்து நம் மேல் அன்பு செய்வார் என்று நினைத்து கொண்டு இருக்கிறான். அப்படி அல்ல என்பதை விரைவில் புரிந்து கொள்வான். He is not an easy going personality. Mind it. Thank you.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thanks brother great explanation ❤
God bless you and your family 🙏🏻
Thanks...GBU
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
👏 Ãmen
பைபிள் முறையாக கற்றுகொள்வது எப்படி அர்ந்த களை அறிந்துகொள்வது எப்படி விளக்கம் தரவும் இதற்கு ஒரு வீடியோ பேடவும் இது பல பேருக்கு உதவிய இருக்கும்
Very informative brother.😊
Still I have doubt.1. பேழைக்குள் பாம்பு எடுத்து கொள்ள பட்டதா! 2.Dinosaur 🦕 titanoba போன்ற ராட்சத உயிரினங்கள் உண்மையாக exist ஆனதா.! Genesis first chapter la தேவன் எல்லா உயிர்களையும் உண்டாக்கினார் nu சொல்ல பட்டு இருக்கு. அப்போ இவைகளும் உருவாக்கப்பட்டதா,!?
3. As per our Bible, Adam முதல் Jesus வரை உள்ள generation may be ஒரு 5000 years irukalamnu நினைக்கிறேன். After Christ ipo 2022 years. சில புதை படிமங்கள் stones bones research செஞ்சி, இது பத்தாயிரம் வருடம், மில்லியன் வருடம் முன்னாடி exist ஆனதுனு soldranga. How do we connect this according with our Bible!!!? Can you make your next vedio about this💐 I hope you will make this👍
Dear brother,
I asked these questions in your previous vedio regarding Noah's Ark.
You answered for the first 2 questions in the comments section itself. For the third question you said " it is difficult to explain in the comments section. I'll make separate vedio about this"
I'm waiting for your vedio.
I hope you will not forget to make the vedio about it.🙂🙂
Same doubt...
Kadipa iruthuchi ana naba nadula athu dinosaur 🦖 illa atha vasam aazuthi
பைபிள் முறையாக படிப்பது எப்படி புரிந்துகொள்வது எப்படி
Romba mikka nandri bro 🙏
Unga question than bro idhu. Answered 👍🏻😊 You're blessed!
@@BibleWisdomTamil theriyum bro adhike dha thnks sonna neengalum aasirvathika pattavar
Kapsa eppadi vendumanalum eluthalaam
Amen yessappa
புதிய ஆத்துமாக்களுக்கு புதிய ஏற்பாடு புத்தகமும் சத்தியத்தில் நிலை நின்ற பின் பிதா யார், ஆவியானவர் யார், குமாரன் இயேசு யார் என்றெல்லாம் கேள்வியினால் தூண்டப்படும் போது பழைய ஏற்பாடு புத்தகம்
கொடுப்பது. எடுத்த உடனே புதிய ஆத்துமாக்களுக்கு
பழைய ஏற்பாடு கொடுத்தால்
பால் குடிக்கும் குழந்தைக்கு லெக் பீசுடன் பிரியாணி கொடுத்தது போலாகிவிடும். நான் இரட்சிக்கப்பட்ட 1996ல் புதிய திலேயே பிதாவின் அன்பை உணர்ந்து கொண் டேன். கண்டிப்பான பிதாவிடம் பூரண அன்பு மறைந்திருக்கும்.
பலாச் சுளை முள்ளுள்ள முரட்டு தோலுக்கு உள்ளேயே மறைந்திருப்பது போல. 👍🙏
Amen
பழைய ஏற்பாடு இருக்கும் போது புதிய ஏற்பாட்டின் தேவை என்ன...
தீர்க்கதரிசனம் வாக்குத்தத்தம் என்றால் என்ன என்று கூறுங்கள், அதை பற்றி ஒரு விழிப்புணர்வு காணொளி போடுங்கள் அண்ணா
Brother, 24 மூப்பர்களின் விளக்கத்தை பற்றி கற்று தாங்க. Please.
கடந்த ஆண்டு நான் திடப்படுத்தல் வகுப்பில் கலந்து கொண்டேன் அதில் எனது church father எங்களுக்கு ஒரு கேள்வி கேட்டார் பிதா அன்பான வாரா குமாரன் அன்பானவரா ? அதற்கு நான் யோசிக்காமல் சட்டென்று இருவரும் ஒன்றுதானே என்றேன் அதற்கு அவர் இல்லை நீ வேறு விஷயத்தை சொல்கிறாய் என்றார் அது அவர் பிதா தான் கோபம் ஆனவர் என்றார் எடுத்துக்காட்டாக பிதாவானவர் பழைய ஏற்பாட்டில் விபச்சாரம் செய்தால் தான் தப்பு என்றார் ஆனால் குமாரர் விபச்சாரம் செய்வதை பார்த்தாலே தப்பு என்றார்
தேவன் முதன் முதலில் காற்றை எப்பொழுது உண்டாக்கினார்
பண்டிகையை நாம் கொண்டாடலாமம்?
How to read Bible we must with old testament or new testament
Bro please explain matt 16:28
தேவன் அன்பானவர்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Bro moses ayya yen naan thikke vaai mandha puthi ullavan sonnare
Praise the Lord brother.
Happy Republic day to you and all brothers and sisters. God bless our Nation
Happy Republic Day 🇮🇳 You're blessed
‼️‼️Brother ennaku sila kelvigal irukku : mathavangata namma suvisesam sollumpothu unga kadavule, anniya kadavul, utha (jews) kadavul, avanga avara ethukathathunaala than ungalukku avaru kadavul aanaru.
2. Kadavul na motha yaaru ellathukum pothuvanavaru athu epadi unga kadavul oru jenathuku (jews) mattum kadavula vantharu, yean unga kadavulukku intha paarapacham.
3. Karthar unga padachathuku karanam avara thuthikka than nu soldrenga neegalum thuthikurenga, paralogam ponalum angaiyum ellaruma senchu thuthichute than irukkanum poturukku, ithu oru doctorate oda characteristic maari ungalukku thonala.
My personal question :-
4. Yean karthar palaya erpadula pulipillatha appatha mattum pusikka soldraru.
5. Mose pavam senjara, yean avar kaananukulla piravesikkala, isreal jenagala kananukku kondu poi viduratha thavira mose va kurichu kartharoda thitam enna.
6. Niyaratheerpuku aparom puthi Jerusalem namma irupom athu intha bomiyoda better version than but enga namma paralogathula yean nammaloda ninaivugal alikka paduthu, yean anga namma oru kudumbama vazha mudiyathu ❓❓
I'll answer for these questions on upcoming video! Yes moses did a sin. He didn't obey God's word. God asked to beat the rock, he did correctly (Foreshadow of Jesus crucification) and second time when God asked to speak to the rock, moses didn't obey instead he beat the rock ( Jesus can't be crucified twice., we should speak to Jesus hereafter). This is the sin of Moses ( disobedience) !
தேவன் ஒரே மனிதனை தான் படைத்தார். ஜலபிரளயம் பின்பும் நோவா குடும்பம் மட்டுமே. அவர்கள் மூலம் தான் எல்லா மக்களும் தோன்றியுள்ளனர்
அவர்கள் தங்களை படைத்த தேவனை விட்டுவிட்டு அவர்கள் உருவாக்கிய கல்லையும் மண்ணையும் வழிபட ஆரம்பித்தனர். தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? ஆகவே ஆபிரகாமை தெரிந்த எடுத்து அவர் சந்ததியை மட்டும் தன் ஜனமாக தெரிந்தெடுத்து இஸ்ரவேலர்களாக தேவனின் சொந்த ஜனங்களாக இருந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களும் தேவனை விட்டு விட்டு கல்லையும் மண்ணையும் வணங்க தொடங்கினர்? தேவனுக்கு எப்படி இருந்திருக்கும்? வார்த்தையாகிய தேவன் மாம்சமாகி இயேசு உலகில் வந்து "அனைத்து மக்களையும்" எப்படி "அனைத்து மக்களையும் தம் மக்களாக்க விரும்பி நமது பாவங்களுக்காக பாவம் அறியாத அவர் மரித்து உயிர்தது தம் அன்பை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரவேல் ஜனங்கள் மட்டும் அல்ல, புற ஜாதிகள் என்றால் இஸ்ரவேல் அல்லாத பிற மக்களாகிய நமக்கும் தான். கலாத்தியர் 3 -
6அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
8மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
9அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.26நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
27ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
28யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
29நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.
பழைய ஏற்பாட்டில் மோசே தாவீது போன்றவர்கள் தேவ தாசன் என தேவனால் அழைக்கப்பட்டனர். தாசன் என்றால் வேலைக்காரன். புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசிக்கும் அனைவரும் தேவனின் பிள்ளைகள் என அழைக்கிறார். அப்போது நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்! நம் கடவுள் வெள்ளைக்கார கடவுள் அல்ல, நம்மை படைத்தவர். கிறிஸ்தவம் வெள்ளயர் நம் இந்தியாவிற்கு கொண்டுவரல. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் தோமா கிபி 52ல் இந்தியா வந்தார். சென்னையில் மரித்திருக்கிறார். 12 சீஷர்கள் உலகமெங்கும் சென்றதில் ஒருவர் இந்தியா வந்தது நாம் பெருமை படவேண்டும்! இந்த உலகில் தாய் தந்தை நமக்காக உயிரை தர யோசிப்பார்கள். கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக தந்தவரை அவரது அன்பை நினைத்து பார்க்கனும். தேவன் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தம் இல்லை. தம்மை தேடுகிற நம்புகிற , உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்! நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen God means love you have explained it clearly bro thank you. I have one doubt in exodus chapter 4 :24 Lord met the moses and about to kill him. He only send the moses to Pharaoh, why he wants to kill him on the way back to Egypt??
மோசேயின் வம்சம் பற்றி வேதாகமத்தில் இருக்கிறதா?
Amen I watch ur all video s pastor,, I hve one doubt about Jesus solvaru saghayu idam kadaisiyil, luke chaptr 19 ,, nee Abraham kumaran enru, adhu epadi ellorum retchika padugirom,, wy yesapa saghayu mattum appadi solgirar sollunghal pastor
சகயு மனம் மாறிவிட்டேன். ஏ னவே அவன் இரட்சிக்க பட்டான்
Born is not known but Born again only is to know.
Hi rc
Yovan 8 50
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
Ana, how many times you read the Bible
I have not counted, but read fully many times.. Better part was In 2020 lockdown, i scheduled my bible reading and finished reading whole bible in 1 month and i followed that for 3 months! And after that ministry works were so tight and i started the usual routine!
Company no kidaikuma bro
Email pannunga bro : jennithjudah @ gmail. Com
வழி தவறிய ஆடுகளான இஸ்ரவேலர்கள் வீட்டார்க்கு மட்டுமே அனுப்பப்பட்டேன்...
My Question : In 40 years exodus period, have Israils happened Marriage and breeding ? Or not, please Explain...
பைபிள் எத்தனை வகை உள்ளது தமிழ் பைபிள்
Can u translate in English
தங்கள் தொலைபேசி எண் தருவீர்களா
என் சந்தேகம் தீர்ந்தது கொள்ள
கேள்விகளை மின்னஞ்சல் அனுப்புங்கள்: jennithjudah @ gmail. com
@@BibleWisdomTamil நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன
உங்களுக்கு பிடித்த நேரம் அழைக்கிறேன்
தொந்தரவு செய்ய மாட்டேன்
bro jesus death aagita apporam 3 days enga eruthar ????
I'll do a video 👍🏻
எளிது
பழைய மனைவி
புதிய மனைவி
Brotherபாரலோகம்,பரதேசிஎன்பதுஇரண்டும் ஒன்றுதான
இரண்டும் வேறு வேறு. தனியாக வீடியோ போடுகிறேன்👍
Thanks brother
@@BibleWisdomTamil எனக்கு ஒரு சந்தேகம்...இரண்டாம் வருகையில் மரித்தோர் முதலாவது எழுந்திருப்பார்கள் என்று பைபிளில் போட்டு இருக்கிறது... அவங்க தான் already பரதேசியில் இருப்பாங்களே அப்பறம் எப்படி எழும்புவாங்க🤔
நம்ம உலகத்துல பலமொழி பேசுகிறோம். பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கு எப்படி நம்ம லாங்குவேஜ் எல்லாம் புரியும்
பரலோகத்தில் என்ன language பேசுவாங்க... .
நான் கேக்குறேன்னு தப்பா நினைக்க வேண்டாம்..... பரலோகத்திலே தூதர்கள் ஆவியாக தான இருப்பார்கள் பின்னர் எப்படி அவங்களுக்கு பசிக்கும்?? அவங்க மன்னன் சாப்பிடுவார்கள் என்று பைபிளில் போட்டு இருக்கிறது..... மனிதர்கள் சாப்பிட்டா toilet போகிறோம். அப்ப பரலோகத்தில் தூதர்களுக்கு toilet இருக்குமா?🤔
Bro கர்த்தர் என்பவர் யார் கர்த்தர் எப்படி உருவனர்?
I think its a overthinking qn sister... Kindly destroy that... Qn in your mind... Otherwise it will destroy us and demolish our faith... Personally experienced... Our god is the creator he is Jesus... We are worshipping the god 3 in one.. Idols... Are live less.... Just imaginary... Our god is the living god... He cleansed us through his blood...he chosen us... to preach his gospel.... Never let ungodly people ask u qns.. And dont get any ungodly thoughts in your mind 🙏 its all a trick of demon... bible says satan will demolish even chosen one.... dont let satan to bind u... pray ask god to remove all ur ungodly thoughts.. ask help of holy spirit.. he will cure u... take out ur confusions.. for he is lord... our Jesus is lord... Others are just idols... god bless thee...,🙌🏻
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தால், இரண்டையும் வேறுபடுத்த அதற்கு வேறொரு வார்த்தையைச் சேர்த்து, ஆண் பறவை, பெண் பறவை என்றோ அல்லது இரண்டு பெயர்களை வைத்தோ அழைக்கலாம்.
இந்த உலத்திலேயே ஒருவேளை ஒரே ஒரு பறவைதான் இருந்தால், அதை "பறவை" என்று அழைத்தால் போதும். ஏனெனில் வேறு எந்த வகையான பறவையும் உலகில் இல்லையே.
அப்படியே இந்த உலத்திலும், இனிவரும் உலகத்திலும், விண்வெளியிலும் (Worlds, Galaxies, space) தேவன் ஒருவரே! அவருக்குப் பெயர் தேவையில்லை. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவர் திரும்பிப் பார்க்கவேண்டும் என்றா? அப்படிப்பட்டச் சிந்தனையே ஒரு சிறுபிள்ளைத்தனமானது. இந்த உலகில் தெய்வங்கள் என்று மற்றவர்கள் நினைப்பவைகளெல்லாம் பிசாசின் ஆவிகள், விழுந்துபோன தூதர்கள் (fallen angels). அவைகள் அநேகமாயிருப்பதினால் அவைகளின் பெயர்களும் அநேகம்.
வேதத்தில் இருந்து சில பகுதிகள்:யாத்திராகமம் 3:13-15 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். 14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM THAT I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். 15. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
ஒரு அருமையான பதிலை தேவன் மோசேக்கு சொன்னார். பெயர் இங்கே தேவையில்லை, தேவன் ஒருவர்தான்.
யாத்திராகமம் 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் (Almighty God) என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா (YHWH) என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
தேவனை யாரும் உண்டாக்கவில்லை. நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று தேவன் மோசேயிடம் சொன்னார். வெளிப்படுத்தின விசேஷத்தில் நான் ஆல்பாவும் (Αα), ஒமேகாவும் (Ωω) ஆதியும் அந்தமுமாக இருக்கிறேன். நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவர் தேவன். நம்முடைய நேரம் என்னும் குறியீட்டுக்கு (time domain) அப்பாற்பட்டவர்.God is Infinite: தேவன் வரையறைக்கு மீறியவர், எல்லையில்லா அளவுள்ளவர்.
God is Omnipresent: தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில்.
God is Omniscient: தேவன் எல்லாம் அறிந்தவர்.
God is Omnipotent: தேவன் எல்லாம் வல்லவர்.
எபிரெய மொழியில் தேவன் என்பதற்கு "El" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது இதற்கு அர்த்தம்: supreme god, the father of humankind and all creatures. சர்வ சிருஷ்டிக்கும், மனிதகுலத்துக்கும் பிதா, தேவாதி தேவன்.
கர்த்தர் என்பதற்கு எபிரெய மொழியில் "Adonai" என்ற பதம். இதற்கு Master (எஜமான்) என்று பொருள்.
சிந்தனைக்காக:
ஒருவேளை மாதேவன் என்று ஒருவர் தேவனை உண்டாக்கியிருந்தால், அந்த மாதேவனை உண்டாக்கியது யார் என்று கேட்கப்படும். அவரை உண்டாக்கியது மாமகாதேவன் என்றால் அவரை உண்டாக்கியது யார்......என்று போய்கொண்டே இருக்கும். எதுவாயினும் சிருஷ்டிக்கப்பட்டால் அது ஒரு சிருஷ்டி, தேவன் அல்ல!
(குறிப்பு: இயேசுவானவர் சிருஷ்டிக்கப்படவில்லை. அவர் தேவன்; இந்த உலகை உண்டாக்கினார், அவர் ஆதியும் அந்தமுமானவர்; ஆபிரகாமுக்கு முன்னே நான் "இருக்கிறேன்" என்று மோசேயுடன் சொன்ன அதே பதிலை இயேசு சொல்கிறார்!
@@BibleWisdomTamil arumai annan... Lord bless thy abundantly... Ennoda padhivu epdi irukku anna sariyaanadhaa... Naan inaiku confess panni prayer panninen... After long days felt lords presence.... Thanks a lot in christ annan..
@@BibleWisdomTamil super explain anna👏👏👏vera level
அப்போஸ்தலர்:18:18ல் பவுல், கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு என்று எழுதியிருக்கிறது. இது முடி வெட்டுதலா, அல்லது மொட்டையடிப்பதா.கிறிஸ்தவர்கள் மொட்டையடிக்கலாமா . பதில் பதிவு செய்யுங்கள் சகோதரரே.😊😊
எதற்காக தலைசவரம் செய்தார் என்கிற காரணத்தை குறிப்பிடவில்லை. ஒருவேளை பவுல் எண்ணாகமம்:6:9 ன்படி நசரேய விரதத்தை முடித்திருக்கலாம். சரியான காரணம் பவுலுக்கு மட்டுமே தெரியும். கிறிஸ்தவர்கள் மொட்டை அடிக்கலாம் தவறில்லை. ஆனால் ஏதாவது வேண்டுதல் செய்து மொட்டை அடிப்பது பிற மதங்கள் செய்வதை போல இருக்கிறது. ஆகவே, முடி வளர மொட்டை அடிக்கலாம், வேண்டுதலுக்காக கிறிஸ்தவர்கள் மொட்டை அடிக்க கூடாது.
@@BibleWisdomTamil நன்றி brother 😊😊
14.02 old Testament la apove nyayatheerpu nee testament la last ah.... Kadavul netrim inrum enrum marathavar...
6.24 .... Hinduism krishnan. And his lovers nu solrathoda match aguthu... Hindus don't know it's just krishna story is a example .. Christians can't accept this coz names different and practice different
Is, Ra, EL .. கிரேக்க கடவுள்கள் . இதற்கு உங்களின் பதில் என்ன?
Anna ella video's layum neenga than pesuringala elana vera yaravathu pesurangala oru doubt naa
Hahaa. Naan than pesuren!
@@BibleWisdomTamil kk naa thanks naa
In bible y 40 days fasting done mose and jesus
Elisha traveled 40days and reached Sienai
In genesis nova boat was on water for 40 days
Israel people was taken 40 yards to reach kanan
Jesus preached for 40 in 1:3
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தீர்க்கதரிசனம் என்று நிறைய போதகர்கள் கூறுகிறார்களே அது உண்மையா, இந்த மாதத்திற்கான வாக்குத்தத்தம் என்று ஒரு வசனம் கூறுவது உண்மையா,தீர்க்கதரிசனம்
Coming soon
Yaar andha oruvar bro
Trinity( திரித்துவம் ) என்கிற வார்த்தை பைபிளில் இல்லை என கூறும் நபர்களுக்கு பதில்:
பைபிள் என்கிற வார்த்தை கூட தான் பைபிளில் இல்லை. அதற்காக பைபிள் பொய் ஆகிவிடுமோ? நான் நம்பமாட்டேன் என கூறுவீர்களோ? சிந்தியுங்கள்!
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
"மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
சரியாக சொன்னிங்க
எனக்கு ஒரு கேள்வி இஸ்மவேல் என்ன ஆனார் அவர்கள் தான் இஸ்லாமியர்களா தவறாக இருப்பின் மன்னிக்கவும்
ஆம். அவர்கள் தான்.
நியாயம் திர்ப்புயை பற்றி ஏன் போதகார்கள் மக்களிடம் போதிப்பதில்ல
பயம் என்று சொல்லலாம்... இந்தமாதிரி உபதேசம் கேட்டால் எங்கே சபைக்கு கூட்டம் வராது என்று இருக்கலாம்...இரண்டாவது நாம் ஆவிக்குரிய காரியங்களில் வாஞ்சையாய் இருக்கும் போது தான் அதைக் குறித்த வெளிப்பாடு முதலாவது நாம் பெற முடியும்...பிறகு போதிக்க முடியும்.. இன்றைக்கு எத்தனை ஊழியர்கள் நியாயத்தீர்ப்பைக் குறித்து அறிந்து கொள்ள முதலில் விருப்பம் உள்ளவர்களாக ஆயத்தம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான்..... வருகைக்கு ஆயத்தப்படுகிறவர்களால் மட்டுமே வருகை குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் போதிக்க முடியும் நிச்சயமாக...இதை என் வாழ்வில் என் தேவன் கற்றுக் கொடுத்தது....
தேவன் நம்மூடை பாவம்த்திற்க்காக பலியான போது நாம் பாவங்களை விட்டு மணம் திரும்பு வது தான் அவரூடைய விருப்பம் அப்போது நியாயத்திர்பை பற்றி அறிவுக்கும் போது தோசத்தில் பாவமே இருக்கதே
அப்பேது நியாயத்திர்பை பற்றி போதிகளமே இதானல் பாவம் இருக்கது தானே அதனே தேவன் விருப்பம்
Bro instgram la message panna papinkala?
Praise the Lord JESUS very useful massage God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
You're blessed 🙏
Thanks brother great explanation ❤
God bless you and your family 🙏🏻
Amen
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏