ரஞ்சிதா எதுக்கு லீவு போட்டா.. கோவிலில் தான் கர்பம் இல்லை என்பதை தன் அக்காவிடம் சொல்லவா.. HQ விலிருந்து அதிகாரி வருவதனால் முதலிலேயே மெசேஜ் வந்துவிடும். Manager என்ற முறையில் ரஞ்சிதா இருக்கவேண்டாமா..
Hlo viketan,why you don't make a new serial with zee tamil, that channel is trying to bounce back in trp, your production give good trp ratings so its better to make a serial on zee tamil
Very very happy today. வித்யா மூஞ்சியை பார்த்து, ஒரே சிரிப்பா வந்துச்சு. Good episode 🎉
ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் episode நல்லா இருக்கு 😁😁😂😂
நல்லாத்தான் இருக்கு...ஆனா ரொம்ப நாளைக்கு அப்புறம்....வஞ்சகி கல்பனா என்ட்ரியாயிருக்கு...டைரக்டர் இனி அறுக்க ஆரம்பிச்சிடுவானே....😢😢😢
ரஞ்சிதா இன்றைக்குத்தான் நீ. வித்யாகிட்ட பேசியவிதம் வேறலெவல் வித்யா மேல அக்கறையும் அன்பையும் கண்டிப்பையும் வெளிப்படுத்தியது பார்க்க மிகவும் நன்றாயிருக்கிறது
Seriyal super Today... 👍
Director sir seriyal la வில்லன் ku important போல Hero & Heroin ku important கொடுங்கனு தான் கேட்கொம்🙏
Vidhya va paakurathuku romba happya iruku ....ipathan...😅😅 Super episode.......
Intha vidhya ku hairstyle ah maathungada sagikkala moharaya paakka
சில நாட்களாக நிகழ்ச்சி மிகவும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது...
Ranjitha rocked 🔥 Vidhya shocked ✨🤣
Waiting for Monday semma twist semma interesting
இந்த சீரியல் நியாய வா தியான கோமதிக்கத்தான் பாக்கலாம் மடவர் கள் எல்லாம். வெறுப்பு வரும் பாத்தாலும்
அய்யய்யோ .....கொலைகாரி கல்பனா திடீர்னு வந்திருக்கா....இனி இவள வைச்சி டைரக்டர் நம்மள செம டென்ஷனாக்கிடுவானே.......😢😢
இவ்ளோ சீக்ரம் தீனா மாட்டிக்க மாட்டானே... கண்டிப்பா ரஞ்சிதா கனவா தான் இருக்கும்😂
ரஞ்சிதா எதுக்கு லீவு போட்டா.. கோவிலில் தான் கர்பம் இல்லை என்பதை தன் அக்காவிடம் சொல்லவா.. HQ விலிருந்து அதிகாரி வருவதனால் முதலிலேயே மெசேஜ் வந்துவிடும். Manager என்ற முறையில் ரஞ்சிதா இருக்கவேண்டாமா..
இன்னைக்கு சீரியல் செமயா இருக்கு
இன்று அருமையாக இருக்கு
ரஞ்சிதா வித்யா தப்பான முடிவு எடுக்கக்கூடாதுன்னு பரிதாபமா ஆவேசாமா பேசுறது நடிப்பு சூப்பரா இருக்கு
வித்யா கூட ஓகே இந்த கல்பனா பாத்தாலே பத்திக்கிட்டு வருது.
இதெல்லாம் முடிஞ்சு ரஞ்சிதா சொப்பனம் முழிச்சு எழுந்திரிப்பாள்
yes....nadanthaalum nadakkum...oru naal kanavulagil irukka vaitha directerukku nandri sollalaamaa?
@@sharonrose9603
No. வேதா given complaint to police that her daughter is missing...see the promo 😊
Semmaiya irunthu hi innàukutha nalaiku ithai Vida iñnum super ha irukum
Enaku தான் super ❤
கல்பனா கொஞ்ச நாள் கழிச்சி வந்தாலும் வில்லத்தனம் நடிப்பு மாறாம நல்லா இருக்கு
Super ❤ episode
Vithya sagatum 😂😂😂
Vidhya namba maataa... Andha photo editing nu thaan solluvaa
👌🏻😁😁 vidhya 😁😁
Kalpana videographer 😅😂all time 😅
Kalpana inthe vithiya va veliya varavum pothu yennamathu pannuva
Pali ranjitha mela poduva.
Vidthiya moonji nalla Valiyuthu.
paavamaaga irukku
Today episode semmmaa
சூப்பர் 👌👌👌
மிக அருமை
Today serial super very interesting
Super
போட்டோவை பார்த்து 😂❤ நீயே போட்டோவா ஆயிட்டியே செல்லொ 😂😂😂😂😂
Super episode 😮
Appadaa Finley 😂😂😂😂😂
Ranji eppadi vidya va anni nu kupatara😮😮
Rompa super super
Today semma episode
Today serial super
Super👌🏾🤣
Eppa Samy ranjitha oru vazhiyila sollitanga
Very good ranjitha
Move the story in the same tempo
Nice episode
EvalkuCamabranthanuRanjithaFroduvidhyaevalkuethuvenam
Oh evale kettieduthu vanno kalpana chekuthan
Romba over ah aaduva vithya bala bala nu ipo yenna panna poralo loosu😅😅😅
First view 😅
Very super.
Entha ulavu pakkura.... saniyan......kalpanavum.......ennum.....kidakkutha.....naasamap ponathu
கல்பனா, உனக்கு சம்பளம் கூடுதலா தர்றதுக்கு டைரக்டர் ஒத்துக்கிட்டாரா?
Super episode ini than aatam sudu pudikum pola intha kedu kettavaluku idu pathathu iduku meleum anubavikanum appo than ranji nalla manasu purium
Supera irundhuchi. Today seriyal romba nala unmaiya theriya appada ipdha supera irundhuchi
❤
😂😂😂😂😂👌
Romba நாளkaku அப்புறம் கல்பனா சனியன kaatirukkaga
விடி விடி விடி ஆஸ்பிடல் ஆஸ்டல் காலேஜ்
Housrirkul entry aagum bodhu parka villaya family photovai,
🔥😂
வித்யா மூஞ்சப் பாரு ப்ப்ப்பா.
..
Vidhyavukku kalyana rasiye kidaiyathu pola
Wooow 🤪🤪🤪🤪👌👌👌👌👌
Vidhya hairstyle romba kevalama irukku
na ethir pathadu ippadan natanthirukku
Ithu kanavu than
எத்தனை சீரியல் பைத்தியங்கள் இங்கு உலவுகிறது..
வித்யா செத்துடு
😂
வித்யாவை பார்த்தால் பாவமாக இருக்கு
No sympathy for her 😂 she is too much.
Kalpana nice...romba nalachu parthu😅
a
Hlo viketan,why you don't make a new serial with zee tamil, that channel is trying to bounce back in trp, your production give good trp ratings so its better to make a serial on zee tamil
இப்படி ஒரு இழிவான கதைக்கு எப்படி தான் அனுமதி கொடுத்ததோ இந்த விகடன் குழு
𝑻𝒐𝒅𝒂𝒚 𝒆𝒑𝒊𝒔𝒐𝒅𝒆 𝒔𝒆𝒎𝒎𝒂👌👌👌👌👌
Sandhosem. vithya
Super
Super episode
Superb
Supper