அம்மா 🙏 சேலம் ருக்மணி அம்மாள் அவர்களின் சொற்பொழிவிற்கு பிறகு தங்களின் சொற்பொழிவு விற்கு நான் அடிமை அம்மா தாங்கள் நாவில் தமிழ்த்தாய் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார் அம்மா 🙏🙏🙏🙏
அற்புதமான பேச்சு அம்மா. கவியரசர் பற்றி கூறியது மிகவும் அருமை... கவியரசர் பற்றி இன்னும் சொல்லுங்கள்அம்மா உங்கள் குரலில் பாடலுடன். 🙏💐💐💐💐💐 நன்றி அம்மா. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அம்மா நமஸ்காரம். எனது இல்லத்தில் காலை சுப்ரபாதமே தங்கள் சொற்பொழிவுதான். என் மானசீக குரு.. பக்தி பரவசம் மிக்க தங்களது ஒவ்வொரு சொற்பொழிவும் காந்தம் போன்றது. மனதோடு ஒன்றிய பொக்கிஷம். வர்ணிக்க வார்த்தைகள் போதாது. என்றும் தங்கள் சொற்பொழிவுக்கு அடிமை. அடியேன் ராஜேஸ்வரி அருண் ஶ்ரீராம். சைதாப்பேட்டை.
சிவபெருமானே வாசுகி அருள் தந்து காத்திடுவார் அருமையான பதிவு நன்றி வாசுகி அம்மையார் ஓம் நமசிவாய போற்றி
உங்கள் நாவில் சரஸ்வதி அமர்ந்து நர்த்தனம் ஆடுகிறாள்.. உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.. இது என் ஆசை..
Vanakkam Sister. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊😊😊😊😊
அம்மா 🙏 சேலம் ருக்மணி அம்மாள் அவர்களின் சொற்பொழிவிற்கு பிறகு தங்களின் சொற்பொழிவு விற்கு நான் அடிமை அம்மா தாங்கள் நாவில் தமிழ்த்தாய் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார் அம்மா 🙏🙏🙏🙏
அம்மா உங்க சொற்பொழிவுக்கு நாங்கள் அடிமை உங்கள் ரசிகை திருச்செந்தூர் பேசிய சத்ரு சம்ஹார வேல் பதிகம் மிகவும் அருமை🙏🏻🙏🏻🙏🏻
True
அற்புதமான பேச்சு அம்மா.
கவியரசர் பற்றி கூறியது
மிகவும் அருமை... கவியரசர் பற்றி இன்னும் சொல்லுங்கள்அம்மா உங்கள் குரலில் பாடலுடன்.
🙏💐💐💐💐💐
நன்றி அம்மா. 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நன்றி நன்றி அம்மா நான் எதிர் பார்த்து காத்திருந்த பதிவு வந்து விட்டது 🦚🦚🦚🦚🦚🦚
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
மிக அருமையான தகவல்களை கூறினீர்கள் சகோதரி.
நன்றி
Amma super amma 🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அம்மா 🙏🙏🙏👌👌👌
அம்மா நமஸ்காரம். எனது இல்லத்தில் காலை சுப்ரபாதமே தங்கள் சொற்பொழிவுதான். என் மானசீக குரு.. பக்தி பரவசம் மிக்க தங்களது ஒவ்வொரு சொற்பொழிவும் காந்தம் போன்றது. மனதோடு ஒன்றிய பொக்கிஷம். வர்ணிக்க வார்த்தைகள் போதாது. என்றும் தங்கள் சொற்பொழிவுக்கு அடிமை. அடியேன் ராஜேஸ்வரி அருண் ஶ்ரீராம். சைதாப்பேட்டை.
Your speechs are marvellous Vasuhi madam, it is creating more and more bakthi in us 🙏🏽 Vaazha Valamudan Pallandugal 💐
Amma nandri enudaya 👪 bless panugo
சிவாயநம
Amma ketka ketka innu ketkanum pol irukkiradhu nandrima🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம்
கந்தர்அலங்கரம்வரிக்குவரிவிலக்கம்சொல்லுங்கம்மா
🙏
6n.