செல்லூர் ராஜூவை புலம்ப வைத்த Annamalai | நாங்க கூவி கூவி ஓட்டு கேட்டோம் | மக்கள் கண்டுக்கவே இல்ல

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #admk #bjp #annamalai #edappadipalanisamy #bjptamilnadu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    RUclips : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    X : x.com/Thiruvar...
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

Комментарии • 90

  • @JayaramanBjp
    @JayaramanBjp Месяц назад +27

    உண்மையை சொன்ன செல்லூர் ராஜுக்கு நன்றி

  • @pkaybharath186
    @pkaybharath186 Месяц назад +11

    தங்களின் தனி ஆவர்த்தனம் மிகவும் நன்றாக இருந்தது. மென் மேலும் வளர்ந்து தேசிய பணியாற்ற வாழ்த்துகள் 💐💐💐🥰

  • @vij327
    @vij327 Месяц назад +17

    தலைப்பு அசத்தல் 🔥 செல்லூர் ராஜூவை போன்றவர்கள் கதறும் காணொளியை திரும்ப திரும்ப கேட்க பிடிக்கிறது👍

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Месяц назад +7

    Jai Hind Jai Annamalai Ji ❤

  • @arunachalamm3915
    @arunachalamm3915 Месяц назад +12

    இன்னும் 10 தேர்தலில் எடப்பாடி தலைமையில் தேர்தலை சந்தித்தாலும் வெற்றி பெற முடியாது ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றி பெறும்

  • @sm3895
    @sm3895 Месяц назад +25

    டெபாஸிட்...இழப்பு கிங்....எடப்பாடி. MGR & ஜெயலலிதாவின் புகழுக்கு
    ஏற்படுத்திய களங்கம்.

  • @ranganathana7011
    @ranganathana7011 Месяц назад +19

    ஒரு இடத்தில் டெபாசிட் போயி, இன்னொரு அக்கவுண்ட் டெபாசிட் ஏறியதா😂

  • @MSBharani007
    @MSBharani007 Месяц назад +7

    இப்பொழுது செல்லூர் ராஜு என்ன சொல்கிறார் ரோ அதுதான் இன்றைய அதிமுகவின் உண்மையான நிலை அவர் உண்மையாலுமே உண்மையை பேசின காரணத்தினால் அவர் உண்மையாலுமே ஒரு அறிவாளி 🎉🎉🎉

  • @GokulGowtham
    @GokulGowtham Месяц назад +5

    Annamalai oru theerkatharasi😊 he ll be the king maker❤

  • @artistmani2977
    @artistmani2977 Месяц назад +4

    Well explined on current political
    Situation. Good mr kiran.

  • @janakiramanr470
    @janakiramanr470 Месяц назад +12

    அடுத்தது அதிமுக சுதாரிச்சு ஆட்சி அமைக்க
    வேண்டிய முயர்ச்சி பண்ணுங்க ?

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Месяц назад +26

    கிராம விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு - சிறுபான்மையினர் மதச்சார்பற்றவர்கள்😂😂😂😂😂😂

    • @divakardivakar7444
      @divakardivakar7444 Месяц назад +3

      Yes correct

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 Месяц назад +1

      @@divakardivakar7444 village vingaani thermacol vinganiyin fan club💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️

    • @balankulangara
      @balankulangara Месяц назад

      ஆமாம் ஆமாம் அவங்க யாரும் Charch க்கும் மசூதி க்கும் போகிறது இல்லை
      அவளவு மத சார்பு இல்லாதவ ர்கள்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Месяц назад +3

    தமிழக அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
    மூட்டு சந்தில் நிறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி

  • @MSBharani007
    @MSBharani007 Месяц назад +2

    🎉🎉🎉👌🙏❤

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Месяц назад +7

    செல்லுார்ராஜீ பேச்சு கேனயன் பேச்சுபோல் உள்ளது. முஸ்லிம் என்னடா புண்ணாக்கு, இந்து ஓட்டை விட்டுட்டு முஸ்லிம் ஓட்டை மட்டும் வைத்துக் கொண்டு எவனாலும் எதையும் புடுங்க முடியாது.

    • @balankulangara
      @balankulangara Месяц назад

      அவர் சொன்னது உண்மை தான்
      மைனாரிட்டி ஒட்டு
      மசூதியில் உம் சர்ச் இலும்
      தான் தீர்மானிக்க படுகிறது

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 Месяц назад +3

    🙏🏻

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 Месяц назад +7

    Sarva katchi Saravanan.

  • @user-md8yr9ed8b
    @user-md8yr9ed8b Месяц назад +8

    எடப்பாடி காட்பாடி டெட்பாடி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rselvaraj8034
    @rselvaraj8034 Месяц назад +1

    திராவிடத்துக்கு மாற்று திராவிடமல்ல என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +6

    If Mr.EPS resigns from party head post n agrees 2 work under a new party head, then it will be the first time a party head has resigned in ADMK or DMK due 2 bad performance n agreed 2 work under some one else. Dr.Kalaignar did not resign although DMK did not come 2 power from 77'-96' except for a brief stint from 89'-91'. 🙏🏼🧿🤞🏼!

  • @muralijagan4584
    @muralijagan4584 Месяц назад +21

    எடப்பாடிக்கு எம்ஜிஆர்
    என்று நினைப்பு அதன் பலனை அனுபவிக்கிறார்.
    அவர் குல்லா போட்டுக்கொண்டு மசூதி/ மசூதி யாக சர்ச் சர்ச் ஆக வலம் வந்தாலும் அவரு 9:14 க்கு மைனரிடி ஓட்டுக்க்கள் விழாது காங்கிரஸ் திமுக அணியில் உள்ளவரை.
    காங்கிரஸ் அதிமுக அணிக்கு மாறினாலும் ஓர் இரு % வேண்டுமானால் மாறலாம்.
    தவிர 2026 ல் அதிமுக வலிமையான கூட்டணி இல்லாமல் வெல்வது மிக மிக கடினம்.

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Месяц назад +2

    🎉🎉🎉🎉

  • @ayyappan-jn4tm
    @ayyappan-jn4tm Месяц назад +1

    அண்ணாமலை தலைமையில் ஆட்சி நடக்க வேண்டும்

  • @MSBharani007
    @MSBharani007 Месяц назад +3

    நான் செல்லூர் ராஜியை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் 😢
    உண்மையாலுமே இவர் திறமை மிக்க அமைச்சர் தான் 🎉
    இவரெல்லாம் இந்த எடப்பாடி அளவுக்கு பொருக்கி வந்தால் பொறுப்புக்கு வந்தால் கண்டிப்பாக அதிமுக ஆட்சி 🎉
    கண்டிப்பாக நடக்கும்

  • @a.ksivaraj8887
    @a.ksivaraj8887 Месяц назад +1

    Annamalai Great leader

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 Месяц назад +1

    Thambi bright future will come to you.👍

  • @srini11408
    @srini11408 Месяц назад +1

    Well explained by Mr. Kiran..

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 Месяц назад

    Very nice

  • @TheGuru2704
    @TheGuru2704 Месяц назад

    Jai hind 🇮🇳

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Месяц назад +3

    தெர்மோ கோல் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .

  • @shivan4627
    @shivan4627 Месяц назад +7

    Adhu enna matha sarpatra sirupanmai???? edunala dhan da neenga tyre nakkinga

  • @rajaguru9616
    @rajaguru9616 Месяц назад

    இவரை போன்ற ஆட்கள் எப்போதும் தேவை அஇஅதிமுகவிற்கு.

  • @kannanga4526
    @kannanga4526 Месяц назад +1

    எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக உருப்பட வாய்ப்பே இல்லை

  • @ananthanarayanan6871
    @ananthanarayanan6871 Месяц назад

    i agree without Ananamalai sir and BJP this AIADMK Zero

  • @user-zu5bg7qo3x
    @user-zu5bg7qo3x Месяц назад

    எம் ஜி ஆர் காலத்தில்
    அண்ணா திமுக
    ஜெயலலிதா காலத்தில்
    அம்மா திமுக
    எடப்பாடி காலத்தில்
    அய்யா திமுக
    ஆக மொத்தத்தில் எல்லாம்
    அதிமுக தான்
    மேலே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள தெரியாத தற்போதைய பொது செயலாளர் விளங்கிவிடும் இந்த கட்சி

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +1

    1.who has more popularity 2 replace Mr.EPS in ADMK as the party head/CM choice now?
    2. ADMK leaders shld ask Mr.EPS 2 give it in writing that if ADMK fails 2 come 2 power in 26', Mr.EPS shld resign his post the day of election results.

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 Месяц назад

    The main reason admk has not proved as Opposition party inspite of having more MLA . Not exposing the DMK corruption during last two years.

  • @udayakumars4642
    @udayakumars4642 Месяц назад +1

    "IRANDU AANGALUKKU NADUVIL ORU LADY PADUTHU KONDU IRUKKUTHU" ENDRU SOLRAAN ARASIYAL KOMAALI SEEMAN.
    EPS, SEEMAN KOODA ALLIANCE VAIPPAARAA?
    SEEMAN-in INTHA VULGAR COMMENT-ku EPS, JAYAKUMAR, UDAYAKUMAR, ALL MAANAM KETTAVANS ARE SILENT TILL NOW.
    "EPS ORU DHROGI" - ANNAMALAI IS 💯 CORRECT.

  • @sdlogs
    @sdlogs Месяц назад

    4:10 Athu ena sirupanmaiinar mattu madha sarbatra sirupanmayinar velakenna! India is a religious intervention less secular country because the ethos of this country is Hindutuva

  • @sridhark510
    @sridhark510 Месяц назад

    சூப்பர் கிரண்...

  • @hg2503
    @hg2503 Месяц назад

    Now ask Durgaprasad if he still believes EPS is a powerful leader and bjp is growing using ADMK

  • @user-zd7cm8qz3g
    @user-zd7cm8qz3g Месяц назад

    Eppadi thotraal enna, ADMK viln pallayiram kodikalai EPS viduvaara?

  • @bharathi1525
    @bharathi1525 Месяц назад

    Hello ji. Eppadi eppadi ? Vatatangal solgiradha? Besh besh 😄- appo.Neenga sollalaya!?

  • @rpalaniappan864
    @rpalaniappan864 Месяц назад

    Mr edappadi is the poorest leader that has happened to admk. Edappadi's ego will pull down to naught.

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg Месяц назад

    Edapadi is not JJ MGR

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 Месяц назад

    Edapadi avargal,MGR,jayalalitha viruppangalukku ediraaga maraimuga thi.mu.ka aadharvu nilai eduthhadaal dhaan admk padu kuzhyil thalla pattu thindaadi koondu varugiradhu .uria niyaaymaana thunai inri enrum padu kuzhyil irundhu meendu vara maattargal .Adarku EPS,K.P.Munusami,C.v.shanmugam,jayakumar,ponra ubari koottangalin oosalaata nilai eduthha uba thalaigalum muzhu mudar kaaranam.majority of Tamilnadu anti dmk people always prefers ever dynamic well educated most popular intelligent Annamalai than EPS or any admk uba thalaivargal.most of them are also in hit list of corruption unlike Annamalai.

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Месяц назад

    Admk election result 😅 paise paise paise people want money 🤑 first vote 😅

  • @vijayaraj1974
    @vijayaraj1974 Месяц назад

    Admk gone bjp in

  • @ChennaiVastu
    @ChennaiVastu Месяц назад

    Admk எடப்பாடி முதல்வர் அண்ணாமலை துணை முதல்வர்

  • @natarajans4334
    @natarajans4334 Месяц назад

    .

  • @UdumalaiBala
    @UdumalaiBala Месяц назад

    dei sellu raju.. madha saarbatravargal = hindukkal mattum thaan..

  • @aashaaram7093
    @aashaaram7093 Месяц назад

    சரவணன் தப்பான தேர்வு

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Месяц назад

    தெர்மாகோள் விஞ்ஞானி ராஜூ

  • @user-in4zy5tr7v
    @user-in4zy5tr7v Месяц назад

    Sellurrayu adummy minister hungry to be the next cm of tn.muddal para nayee devitee of mannarkuthee

  • @chandranr839
    @chandranr839 Месяц назад

    This Edapadi has a perfect understanding with Tops thalaiyan