100% இயற்கை வேளாண்மை சாத்திய படுத்தும் கோயம்பத்தூர் விவசாயி | Smart Vivasayi

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2024
  • கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள இருகூர் கிராமத்திற்கு உட்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இயற்கை விவசாயியான இவர், அகரம் இயற்கை வழி வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். மேலும் இயற்கை விவசாயம் குறித்து குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கற்று தந்து வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீது பலருக்கும் ஆர்வம் இருந்தாலும், எதனை எப்படி செய்வது என்பதில் உள்ள குழப்பம் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்கான தடையாக இருந்து வருகிறது. இந்த தடையை உடைக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் கட்டணமில்லாமல் இயற்கை விவசாய பயிற்சியை கற்று தருகிறார்.
    தொடர்புக்கு
    திரு.தங்கவேல் : 9150131413
    For Promotion : +91 99624 80690
    Gmail : udhairaja77@gmail.com
    For More Updates Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaA7...
    ___________________________________
    Follow Our Social Media Pages
    Facebook : / smartvivasayii
    Instagram : / smart_vivasayi
    Twitter : / smart_vivasayi
    ___________________________________
    Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming Environment,Science,Sustainable Development,health Mobility,Down to Earth,CSE,Centre for Science and Environment,UPSC,Civil service preparations,IAS coaching,yt:cc=on,organic farming,Tijara,Tijara Organic farm,biodynamic farming,traditional farming,eco system,eco living,green living,sustainable farming,sustainable living,organic food,family farmer,rajasthan farms,seasonal vegetables,clean food,healthy eating IndianMoney Tamil,Financial Freedom App,Natalia,organic farming in tamil,how to start organic farming,organic farming benefits in tamil,organic farming setup cost in tamil,organic farming business ideas in tamil,how much investment needed to start organic farming in tamil,organic farming methods in tamil,benefits of organic farming in tamil,advantages of organic farming in tamil,importance of organic farming in tamil organic farming,village life,organic food,village life of india,indian village life,india village,village life in india,rural life in india,farmers life,Organic Village,organic farming in india,organic farming techniques,organic village in india,village in india,best village in india,Village Life,Story of Indian Village,inspiring story,inspiring story of village,indian village,farmers life in india,indian village lifestyle,village two brothers organic farms,journey of two brothers organic farm,organic farming,the best organic farm in india,organic farming in india,agriculture,organic agriculture,organic agriculture farming,organic farming model,two brothers organic farms growth update,two brothers organic farms growth,two brothers organic farms update,satyajit hange,organic food,two brothers organic farm review,two brothers organic farm ghee,two brothers organic farms bhodani maharashtra

Комментарии • 16

  • @Smart_Vivasayi
    @Smart_Vivasayi  28 дней назад +3

    இரண்டாம் பாகம் காணொளி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு வெளியாகும், உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  • @chandrasekar1271
    @chandrasekar1271 27 дней назад +2

    அனுபவ அறிவு மிக்க விவசாயி ஐயா அவர்கள். இளைய தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டும்.

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 28 дней назад +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!!

  • @nithyasgarden208
    @nithyasgarden208 26 дней назад +1

    அருமையான சேவைங்க. வாழ்க வளர்க.
    Companion plants பத்தி கொஞ்சம் விரிவான விளக்கம் வேண்டுங்க ஐயா

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 28 дней назад +1

    excellent question made towards farmer..result in knowledge to viewers.thanks🎉

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 26 дней назад

    பதிவிற்குநன்றிநன்றி நன்றிங்க

  • @vc.selvam
    @vc.selvam 28 дней назад +2

    💚💚💚

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 28 дней назад

    மிக அருமை நன்றி அய்யா

  • @ravika4929
    @ravika4929 27 дней назад

    Great service!

  • @vinitha_shivan
    @vinitha_shivan 28 дней назад

    idhea pondru video podunga vivasaya payichi pattri 🎉🎉🎉

  • @tamilkalai3138
    @tamilkalai3138 29 дней назад

  • @umamaheswari604
    @umamaheswari604 28 дней назад

    ❤🎉

  • @jaiball8039
    @jaiball8039 28 дней назад +3

    இங்கே நிரந்தரமாக தங்கி பயிற்சிகள் பெற முடியுமா அண்ணா 🙏🏽

    • @vc.selvam
      @vc.selvam 28 дней назад +2

      முடியும்

    • @jaiball8039
      @jaiball8039 22 дня назад +1

      ​@@vc.selvam இவர்களுடைய தொடர்பு எண் தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா

    • @vc.selvam
      @vc.selvam 22 дня назад

      @@jaiball8039 காணொளி description 'லயே முழு தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது