Russia India | இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்கும் சலுகை! | பயன்படுத்தும் சீனா | China | Ukraine | Oil
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- Swift என்றால் என்ன.. ரஷ்யாவுக்கு தடை ஏன்? • Swift Russia | Swift ப...
#cauverynews #findfacts #russia #india #ukraine #china #crude_oil #master_card #visa #aiib #rjveera
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
t.me/kasupanum
Membership link: / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram.
Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g
Fc
ரஷ்யாவுக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்த தரவேண்டும் ஓவியத்தின் காலத்திலிருந்தே இந்தியாவுக்கு ரஷ்யா சப்போர்ட்டாக இருந்து வருகிறது அதனால் நன்றி மறவாமல் ரஷ்யாவுக்கு தான் நாமும் சப்போர்ட் செய்ய வேண்டும்
ஓவியத்தின் காலமல்ல சோவியத் யூனியன் காலத்தில் இருந்து.
M
Oviyathin kaalam😂
ரஷ்யாவுக்கு நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும்
உலக தலைவர் திரு. மோடி அவர்களுக்கு நன்றிகள்.. 🙏🙏🙏
சப்போற்டு ரஷ்யா ஜெய் ஹிந்
ரஷ்யா வெல்க.!...
India 🤝 Russia
அருமையான பேச்சு, அற்புதமான விளக்கம், அனைவரும் தெரிந்துக்கொள்ளக்கூடிய விசியம்.
அருமையான பதிவு
என்னதான் ஊடகங்கள் ரஷ்யாவிற்கு எதிராக நின்றாலும் ரஷ்யாவை ஒன்றும் செய்ய இயலாது. அதுதான் இன்று நடந்திருக்கிறது இனிமேலும் இது தொடரும். ❤️ வாழ்க ரஷ்யா.
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹
செய்தியை நயத்துடன் கூடிய விளக்கம் அருமை சகோ வீரா அவர்களே.
மிக்க நன்றி சகோ!
@@rjveeraa நன்றி கூற கடமைப் பட்டுள்ளதே நாங்கள்தான் சகோ.
மோடி அரசு சூப்பர்
சூப்பர் தல... நல்ல விளக்கம்.... ஆனா ஒன்னு கச்சா எண்ணெய் ஒரு ரூபாய்க்கு நமக்கு கிடைச்சாலும் நம்ம ஊர்ல லிட்டர் 150 ரூவா ஆகப்போறது ஆகப்போறது தான்...
Super
தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி
சூப்பர் ராஜதந்திரம்
Last diouglue super❤❤❤china
நல்லா சொன்னீங்க நன்றி
இந்தியா ரஷ்யா நட்பு நிலைக் கட்டும் முருகா ஒம்
Good news congratulations bro
Nice
உண்மை தான் பெட்ரோல் விலை குறைக்க மாட்டார்கள்,
First time உங்க வீடியோ பார்த்தேன், approach like
👍
வீசா கார்டும் வேணாம் மாஸ்டர் கார்டு வேணாம் இந்தியாவிற்கு Rupay Card மற்றும் UPI (PAYTM, Phonepe) தளம் இருக்கிறது.
Fraud payalunga indha rendu perum
@@ALAN-ALAN1997 BHIM App use Pannuga.
@@lgthamaraiselvan hindikara thaiolingala namba koodathu adhunga ellam vesam dhan
Phonepe um usa company than bro
phonepe foreign company bro owned by walmart
Nice information. Jee..jai modi
🔥
Modi ji the legend 🙏🙏🙏 BJP is best 🇮🇳🇮🇳🇮🇳 Jai hind 🇮🇳🇮🇳🇮🇳 I love my INDIA ❤️❤️❤️
Napte thunai😍😍
🙏👍
India can import from Russia and export to neighbouring countries at a little more prices too
nantri marakka koodaathu
அண்ணன் தம்பியா பழகு வோண்டாம்
தம்பி.. சாதரண செனல்ல உனக்கே இவ்வளவு விஷயம் தெரியது என்றால் Governmentக்கு எவ்வளவு தெரியும்..வேற வேலைய பாருடா..
Nice explained good
We will give tea master moody to Russia
Video is Neutral viewpoint super.. 👌💋👏🤝
எப்டி வாங்குனாலும் நமக்கு 120ரூ க்கு தான் விப்பானுங்க ல.........டே க...,....ல்......
ஆம். சும்மா கொடுத்தா கூட நமக்கு 100 ரூ தான்
இந்தியர்கள் எல்லாரும் free ha ரஷ்யாக்கு சுற்றுப்பயணம், வேலைக்கு, படிக்க இலவசம போகலாம் என்று ரஷ்யா அறிவிக்கும் விரைவில் 😍😍😍 அப்டி அறிவித்தால் நல்லாயிருக்கும்ல 😁🤓
Ellame freeya kedachuranum apdithane
Not possible. Russia un soothu kundiya kazhuvi vidum mu nee ethirpakkura parru..
போட்றா டிக்கெட் அ
@@manikandanm6160 Un sutha 1st nee kaluva daa nayea 🐶🐩
India use russian engineers in india to develop S400 system.
இப்பதான் தெரிகிறது ஆப்கானிஸ்தான் எந்தளவு புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது
natbuku kidaitha mariyaathai, nalla nanban kidabathu thaan intha kaalathula kastam nammaluku kidachiruku athai pathrama pudichikidanum
மற்றபடி உங்களுடைய வியூகம் சரியாக இருக்கலாம்
I'm cauvery power employee
Oil/weapons should always be bought from several source, to avoid any unexpected situation. If we go Russia only, Arab countries will react, so we can increase some quantity.The same policy is followed in weapon purchase like Russia, Israel, US,France, British etc to avoid dependence on one source.
இந்தியா இறக்குமதி செய்து அதனை லாபம் வைத்து ஏற்றுமதியை தொடங்கினால் பொருளாதாரம் வளர வாய்ப்பு கிடைக்கும்
Apti pana India mela porulathara thatai potruvanunga
@@kavinkumar1740 இந்தியா மீது தடை போடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு... இந்தியா பல நாடுகளுடன் பலவகையான உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது... நட்பு நாடுகளாக பல நாடுகள் தொடர்கின்றன
ஐயோ என்னமா யோசிக்கிறீங்க யாரிடமும் சொல்லி விடாதீர்கள் அடிச்சு கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதிங்க
@@ShahulHameed-el6sm உலக அரசியலும் கற்றுக் கொள்ளுங்கள்
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
Indian government implement and provide BHIM UPI and Rupay card in Russia.
They Already having MIR card.. Think so
Like
Ukraine surender ana thadai neengidum,
இந்த ஆப்பர்ருக்காகத்தாநே இந்தியா அங்கலையும் சாயாமல் இங்கலயு சாயாமல் நாக்க தொங்க போட்டுட்டு காத்திருந்தது எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது இனி சந்தோஷம் தானே இந்தியாவுக்கு
Milroy pavadaj Thai Eli naata pathi thappa pesara
India has Rupay no need to worry
This happened cos of Modiji only 👍👍👍
Russiavai.nampslam
War by big nation on small one is not justifiyable at any means even if they happen to be close friend. Never a blunder war is justifiable
Ilike.it.russian
It’s jus business. We are not against anyone. If America doesn’t want India to buy gasoline from Russia then America must give a more compelling discount maybe 35 to 40%.
Thala ennakkum youtube chennalakku help panunka bro.copy right license eppadi vangarathu.
NAMAKITA., BHIM., RUPAY., SYSTEM IRUKU BRO.
Well explained 💗
Thank you
One more thing china friend invite to india
Where are you searching the content sir tell me for information 🤔
ஹா.. ஹா... நாலு இங்லீஷ் பேப்பர் பாத்தா போதும் சார்
Thank you sir
Indha news nan already eadhi pathadhu than
⚛️
Super bro
kooda venumna seiyum kurayumnu kanavulayum ninaika vendaam
NAMA KANDIPA. ,RUSSIA.,KU NARAYA HELP PANANUM., NAMALA KAAPATHUNA., RUSSIA, KU.
Indian's are must stand with Russian's.
I sopport Russian
@@rathinamrathinam821 Good job
ேமாடிஜி அவர்களுக்கு நன்றி
Dollar venam unga and enga money trade pandulam g
Why American didn't thritten China...?
இந்தியா/ Russia ஓரே கரன்சியாக
இருந்தால் அமெரிக்காகாரன்
Motion போய்ட்டு motionless ஆயிடுவான்
அமெரிக்க ரஷ்யா நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதைபோல் இந்தியாவும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முயற்சிக்கலாம்
I think it’s depended on land.
அமெரிக்க ரஷ்யாவிடம் உயர்தொழில்தநுட்பம் உள்ளதால் பூமியில் துளையிட்டு கச்சா எண்ணெய்எடுக்கிறறார்கள்
அப்படி எல்லாம் உற்பத்தி பண்ண விடமாட்டோம் போராளிகள் அமெரிக்க ஆதரவு
அப்படி ஒரு முயற்ச்சி ராமர்பிள்ளை செய்த போது மேர்க்உலகநாடுகள்ளும் நமது அரசியல் வாதிகளும் இனைந்து அவரை ஜெயிலில் போட்டநர்
அடுத்த 10 ஆண்டுகளில் மின் வாகனம் பெருகிவிடும். அப்போது பெட்ரோலியத்தின் தேவை குறைந்துவிடும்.
I think china is far better then India to analysis and take stand with Russia... You think america going to pay extra money to India for oil. Already in srilanka diesel rate for 1lt is more than 200₹..
Is India still import from Iran?
I think after US sanctions r it's pressure India didn't important fm Iran...
Petrol 100 melathan irkumpothu😆😆😆
Offer ela oppu
Offer not available... Shell(UK's)has stopped their services in Russia... We Bought from them only
India Russia kita oil vanguna naama thapuchukalam but illama price romba athigama agidum
In the past America did nothing to India
American eathuku itha baduga support panuraga
வரலாற்றில்... நமக்கு offer குடுத்த எல்லா நாடுகளும் இத varaikum நம்மள அடிமையா தான் வெச்சி irukanga... 😎
@James Bond correct sir... நமக்கு நாம dhan... Weapons velilendhu vanguradha kurachi naama சொந்த உற்பத்தி செய்யணும்... 😎
Indiata rupay card vangikita india will accept his offer
Marco army
JAI HIND BE🇮🇳 BUY🇮🇳👳
KULLA NARI., AMERICA., VITU THALLUNGA., BRO. FIRST NANBEN DAA., KULLA NARI., IPA KOODA., NAMALA.,STOP PANA .
AVAN KADAKRAN.,
ASIAN., COUNTRIES., ELORUM. USHAR AITANGA., INI. AMERICA EVANUM MADIKA MATAN
ALREADY., START AIDUCHU
Evan sanda poottalum india voda thalan uruluthu
Ithu kooda India Russia kaka pannamaatangla
INIKI., INDIA, ONU IRUKUNA., ADU KU. NANBANAANA., RUSSIA., VALA., DAAN.,
INIKI ., UKRAINE A NASAMAKUNA., AMERICA., NAMALA., GAALI PANA., NARAYA TIMES MUYARCHI PANIRUKU
NARAYAPERKU., THERIUM., INDA NEWSLA. RUSSIA, ETANA, TIMES HELP PANIRUKU.
Naadhas china,
Chaina moola nari moola ,😂😂😂😂
நன்றி கெட்ட நாடு இந்தியா And உக்கிரன்
INDIA., RUSSIA, KU, DAN BRO SUPPORT., ALL PLANNED DAN BETWEEN TWO COUNTRIES., BCOZ EDIRKANUMNA., EASY A VOTE PODRUPAN.
BUT AMERICA., LA., YUM., NAMA INDIANS IRUKANGA., PLUS., AMERICA., ENA NARI IDEA PANUDO., ADEA NAMMALUM FOLLOW PANROM.
INDIRECT SUPPORT KUDUTHACHU
YUDDAMLA., PAKKAVA STRATEGY PANANUM.
ADU DAAN BRAIN.
Jai BJP
Thala ஒரு டவுட்...
As per some old proverb... Edhiriyin edhiri நண்பன்...
So pakisdan நம்ம நட்பு நாடு aagidumo....??? 😎
Pakistan mela America'ku Kovam irukalam... Aana India pakistan matum serumnu kanavula kuda namba kudathu bro. 😄
Pakistan Imran avargal... Kashmir problem ilukatha area'vae ila... Press: How was the travel nu ketta, samanathamae ilama yengaloda naadu kashmir'nu soluvaru
அப்படி ஒரு நிலை வந்தால் இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் எடுக்கதயங்கமாட்டோம்
பாகிஸ்தான் நம்ம சித்தி பையன்.. ப்ரோ!
@@rjveeraa அப்போ அந்த ஸ்ரீ லங்கா, சீன எல்லாம் யாரு ji...???
Ithunaala ambanikuthan laabam
Russia Than maina Gas export pandranga so Gas ⛽️ Russia Export panama vedaal matra countries ana panum 😅
Russia pakkam india ninna... U.S companies may leave india.... nerya job opportunity poogha kuda vaaipu iruku
Otha saavuda usa boots nakikala
@@ALAN-ALAN1997 உள்ளுர்லயே பொழைக்க உனக்கு வக்குகில்ல... உனக்கு எல்லாம் வாய் புளுத்தி??..
@@jegansrinivasanjeghu na ullurla dhan da pozhaikuren nee dhan da western companiesku slaves ha irrukinga overtime la work panni indianoda manathai vanguringa adhunala dhan indianaley kaari thupuranga
Poitu pothu bro Russia vuku velaiku poikalam bro
@@ALAN-ALAN1997 nee eppoda vellakaran ta thuppu vangina??
Ingha vellai seiyura yellarum vellakaran ku equal designation la tha vellai seirangha...
Ingha work pandra maari france,uk, singapore, australia, austria nu ella country la yum work pandrangha... indian mattum work pannala..
Ingha irukura work culture theriyama vaaiya aatatha....