How to know - who loves me? ! | Tamil | யாராவது என்னை விரும்புகிறார்களா என்று சோதிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 2,2 тыс.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад +29

    Super VERY Nice Sir
    ரொம்ப சிரிப்பு வந்தது ! விஜெய் படங்கள் ஞாபகம் வருதே !!

  • @selvendirantamil3190
    @selvendirantamil3190 3 года назад +12

    சூப்பர் டாக்டர் அருமையான விளக்கம்.பெண்கள் ஆண்களை விரும்புவது பற்றி மிக தெளிவான விளக்கம்.👍👍👍👍👍

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      🤣🤣 Dr....? No
      Thanks Bro for your comment and support

  • @KavikaviKavi-q2m
    @KavikaviKavi-q2m 10 месяцев назад +5

    Sathima சூப்பர் ❤❤❤❤❤oonmayya சொல்லூரிங்க ப்ரோ சூப்பர் correct lines😊😊❤❤

  • @ramsaroramsaro3260
    @ramsaroramsaro3260 3 года назад +13

    அதிகம் பயம் வெக்கம் இருந்தாள் தனக்கு பிடித்தாலும் எந்த சூழ்நிலை வந்தாலும் வெளியில் காட்ட மாட்டார்கள் இதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள் இது மாதிரி உள்ளவர்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினம், நீங்கள் சொல்லும் அறிகுறி சாதாரண ஒன்று ஆகும்

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks for your feedback

  • @manjulamanju3362
    @manjulamanju3362 2 года назад +2

    Yaarukku enna pudikkumo enakku theriyala.... But neenga pesuna vedham enakku romba pidichi erunthuchi... Good job

  • @sivakids3598
    @sivakids3598 3 года назад +513

    உங்க வீடியோ பாத்ததுல என் husband கு என்ன பிடிக்கவே பிடிக்காது அப்டினு தெரிஞ்சி கிட்டேன். என்னோட 8 years சந்தேகம் clear ஆகிட்டு😢

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +29

      Family is united with God's will.
      Love is always there. Sometime you should make it glow well thats all
      For that simple talk, food, care, caring his parents, anything can make the love to glow.
      God bless

    • @sivakids3598
      @sivakids3598 3 года назад +40

      @@iHandleMe thank you for replay sir. But en husband enkitta pesave mattanga ennaum pesa vida mattanga. Enaku avara romba romba pidikum. En nilamaila niraya ponnunga irupanga. So neenga ithuku theervu solra mathiri oru vedio podunga sir romba help ah irukum

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +6

      @@sivakids3598 sure madam in very near future

    • @artsofdd1576
      @artsofdd1576 3 года назад +10

      @@sivakids3598 en husband um pesa mattaru

    • @kanagapandi5929
      @kanagapandi5929 3 года назад +13

      Naan pesunave ans panna matdanga

  • @madeshyt5589
    @madeshyt5589 Год назад +49

    நம்மலை,புடிச்சவங்க,நம்மிடம்,அடிக்கடி,பேசச்சொல்வங்க,பேசவில்லைஎன்றல்,கோபம் வரும்,இதுதான்உன்மை.

  • @arunprakash398
    @arunprakash398 3 года назад +48

    தெய்வமே வாங்க உங்களை தான் எதிர்பார்த்தேன்.

  • @leorousseau9323
    @leorousseau9323 3 года назад +2

    எல்லாம் கரெக்டு தான் தலைவா இதெல்லாம் சின்ன பசங்களுக்கு தெரியுமே. But இதெல்லாம் ஏன் நடக்குது னு கண்டுபிடிங்க..but you are really intelligent.

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +1

      Thanks for watching and your comment 😊

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn Год назад +3

    நீங்கள் ரொம்ப நல்லவர். படித்தவர் என்றும் படித்தவர் தான்.

  • @vendraniraga1899
    @vendraniraga1899 3 года назад +6

    நல்ல அனுபவம் சார். உஙகள ரொம்ப பிடிச்சிருக்கு.superrrrrr

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks for your comment 👍 🙂

  • @munjalamunjala1497
    @munjalamunjala1497 3 года назад +11

    உங்கள் பேச்சு அதை புரிய வைக்கும் விதம்

  • @sampathnive886
    @sampathnive886 3 года назад +14

    ஆண்கள் பெரும்பாலும் வெளிக்காட்டுவதில்லை கணவனுக்கு மனைவி மேல் ஈர்ப்பு வர என்ன செய்ய வேண்டும்.வீடியோ போடுங்க ப்ளீஸ்

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Sure coming soon.
      Thanks for watching

  • @asifcateringservice8802
    @asifcateringservice8802 3 года назад +9

    உங்களின் திறமையான பேச்சு இன்றைய இளைஞர்களுக்கு

  • @agmstudio6546
    @agmstudio6546 2 года назад +31

    என்னதான் boys girls ஐ love பன்றதை தெரிய படுத்துனாலும் avanka மனசுல நாம இருந்தாலும் சொல்ல மாட்டாங்க எப்பயும்( ஏதாவது ஒரு கஷ்டம் ஒரு வேலை இருக்கலாம் )

  • @sadhanarajinikanth8286
    @sadhanarajinikanth8286 4 года назад +85

    இதெல்லாம் தெரியாமத்தான் 90 s kids பியூஸ் போய் கெடக்குறோம்........ 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 அட போங்கப்பா.....

  • @nanthinigopalg4114
    @nanthinigopalg4114 3 года назад +11

    இந்த வீடியோ பார்துடன் புரிந்தது....என் கணவர் என் மீது 1000% அன்பு வைச்சிருக்காங்க....thank u Sir

  • @sagayamary6768
    @sagayamary6768 3 года назад +2

    ரொம்ப அருமையாக இருக்கு உங்கள் பேச்சு ஜோர்ஜ். நன்றி. தெளிவாக, எளிமையாக, சுவையா சொன்னிங்க. ஒர் குழப்பத்தில் இருக்கும் எனக்கு, மிக உதவியாக இருந்தது உங்கள் கானொளி.

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thank you very much 😊

  • @murugan5477
    @murugan5477 3 года назад +1

    நீங்கள் தான் எங்களுக்கு தேவை இவ்வளவு நல்லா இருக்கு இந்த வீடியோ

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks for the support

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 4 года назад +12

    அருமையான குரல் வளம் நல்ல விளக்கம் நன்றி 🙏

  • @tamilventhanventhan8927
    @tamilventhanventhan8927 3 года назад +16

    மனப்பாடம் பண்ணிக்கிரென்.... இனும யாரு பேசினாலும் கூர்ந்து கவனித்து... கண்டுபிடிச்சி... காட்டுரன்... ஆமா

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      All the best 👍🙌👏Thanks for watching

    • @tamilventhanventhan8927
      @tamilventhanventhan8927 3 года назад

      @@iHandleMe ok sir... நல்ல செய்தி

  • @suearumbasinniah240
    @suearumbasinniah240 3 года назад +26

    Hahaha.. I watch yr video for the 1st time.The way u speak, calm, clear not rushing,gentle&with sence of humour.i think u might have lots of secret admirers.well from today I'm going to observe ppl. Tq sir

  • @sundarjothi2141
    @sundarjothi2141 3 года назад +20

    உங்கள் ளையும் புடித்துஇருக்கிறது so sweet

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +1

      🤣🤣🤣
      Thanks

    • @Shifakitchen003
      @Shifakitchen003 4 месяца назад +1

      Sisy nanum solla ninaichen...sir enakum ungala pidichuruku...yeppdi solrathu ungalta

  • @chandrasekaran7137
    @chandrasekaran7137 Год назад +2

    அருமையான விளக்கம் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு செல்லம்

  • @vinayprakash9244
    @vinayprakash9244 3 года назад +32

    Being loved by someone is a awesome feeling.💑

  • @sonasamabsonasamab3992
    @sonasamabsonasamab3992 3 года назад +7

    Exactly 100% Correct sir. Ithu ella vagaiyaana anbaana paasamullavargalukkum, gunamullavargalukkume porunthugirathu. Velai seiyum idathilum, mattra saathaarana idangalil kooda ithai unara mudigirathu sir. Really good pathivu and good expression.

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thank you very much for your comment and support 👍😀🙏

  • @baskargovindan7870
    @baskargovindan7870 2 года назад +9

    Extradionary sir. No one can't explain like & dislike, like you. Some what super. No words to appreciate you. Amazing.

  • @revathimani2599
    @revathimani2599 3 года назад +2

    Neenga pesura modelation super. Neenga pesurathe super a irukku

  • @Senthurvarshini-kv1pq
    @Senthurvarshini-kv1pq 2 месяца назад +2

    Super sir naa ippothan unga video fast time pakuren explain eanakoo siriputhan varuthu sir super ❤

  • @jeyalaksmilakshmi1419
    @jeyalaksmilakshmi1419 3 года назад +8

    ஒருத்தன நமக்கு பிடிச்சிருக்கு நா அவங்க எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கரெக்டா கண்டு பிடிப்பாங்க பக்கத்துல இருந்தா மட்டும்தான் இந்த அறிகுறி இருக்கும் தெரியாது தூரத்தில் இருக்கும்போது அவங்க கண்ணசைவு கையசைவு இருக்கும் அனைத்துமே நம்மள நோக்கியே இருக்கும்

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Год назад +3

    Very sweet,decent and proper guidance speech

  • @youngminddevelopersattheni1090
    @youngminddevelopersattheni1090 3 года назад +4

    U r making an interest to watch you
    இன்னும் பேசமாட்டாரான்னு ஏங்க வைக்கிறீர்கள் சார்
    Excellent ....

  • @geethaanjali7787
    @geethaanjali7787 3 года назад +1

    நீங்க பேசினத பாத்து எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு sir..
    நீங்க பேசின விதம் நல்லா இருந்தது...
    நீங்க சொன்ன விஷயமும் நல்லா இருக்கு sir...
    Good.😊

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thank you for your response 🙏

  • @v.senthilkumar8495
    @v.senthilkumar8495 3 года назад +1

    Idhula nan paadhi pannirukanonu thonudhu neenga soldran most of sollum podhu most of the insident mind la vandhu podhu👌👌👌

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +1

      Haha
      Thanks for watching

  • @sayeeselvarajanbalagurusam3310
    @sayeeselvarajanbalagurusam3310 2 года назад +3

    Brother really i like this video. These all(some)actions my friend did infront of me... thankyou verymuch.

  • @isaiyaavoum2189
    @isaiyaavoum2189 2 года назад +5

    Superb geniuse neenga 👌👍yallame match 100 % all the best sir 👍

  • @chozhavalavanp5562
    @chozhavalavanp5562 3 года назад +6

    Neenga sonna ella symptoms en life la nadanthathu sir your are amazing sir

  • @Saidharshan-t8h
    @Saidharshan-t8h Месяц назад

    First time seeing your video.. Sir..
    Very clear explanation..
    Thank you thank you so much..
    And i subscribed your channel..
    நீங்க சொன்ன tips la 6-7 விதமான செயல்களை ஒரு பெண்ணிடம் பார்த்துள்ளேன்.. Welldone sir 🙋‍♂️🥰🙏

  • @riyazy1
    @riyazy1 Год назад +1

    Thanks I’m lucky I watched this video at right time. She definitely unlike me, I protect my respect.

  • @utilizedevelopegrowthacade406
    @utilizedevelopegrowthacade406 2 года назад +8

    Super sir 👌🏻 I am really happy.. Good job

    • @iHandleMe
      @iHandleMe  2 года назад

      Thank you very much
      😀😀😀🙏🙏🙏

  • @sornamuthu7562
    @sornamuthu7562 3 года назад +6

    I saw all the symptoms in my friend, he roaming around myself, corner look,not to control laugh.......😆😆

  • @arulraj4606
    @arulraj4606 3 года назад +11

    நான் முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்கிறேன் உங்கள் வீடியோ மற்றும் பேச்சு அருமையாக உள்ளது சார் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks Bro for your comment and support 👍🙏🙌👌👏

  • @ksrikant5418
    @ksrikant5418 3 года назад +2

    அய்யா சிறப்பாக கூறுகிறீர்கள்.. அடுத்த கட்டமாக அதிகமாக நாணப்படும் பெண்களின் அறிகுறி நீங்கள் சொல்லியுள்ளதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் கடினமானதாகவும் இருக்கும்.. அதைப் பற்றி சொல்ல முடியுமா அய்யா?.

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks for watching
      Sure in future videos

  • @JayvirKumar-oc1cz
    @JayvirKumar-oc1cz 3 месяца назад +1

    😂❤ இளையராஜா அருமை அருமை

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 2 года назад +8

    செம சூப்பர் .நல்ல Explain. ஆனால் ரொம்ப சிரிப்பு வருகிறது

  • @கர்மவீரா
    @கர்மவீரா 4 года назад +7

    Accidental touch எனக்கு சில பெண்கள் தொடர்சியா கொடுத்தாங்க.நான்தான் அத புரிஞ்சிக்காம விட்டுட்டேன்.இப்போதான் புரியுது.எவ்வளவு தத்தியா இருந்திருக்கிறேன்.வட போச்சே

  • @crickethighlights4014
    @crickethighlights4014 2 года назад +4

    நான் நான்கு நாள் கழித்து அந்த பெண்ணை அவன் பணி புரியும் இடத்தில் சென்று பார்த்தேன்....அண்ணா
    நான் பார்க்கும் போது அவர்கள் சோகமாக இருந்தார்கள் ...
    அதன் பின் என்னை பார்க்கும் போது அவர்கள் கண் பார்வை பெரிதாக மாறியது....
    அடுத்து அவர்கள் போட்டிருந்த மாஸ்க் எடுத்துவிட்டார்கள்.....
    அடுத்து அவர்கள் தலை முடியை சரி செய்தார்கள்
    அடுத்து கொஞ்ச நேரத்தில் என்னை பார்த்தார்கள்...அப்போதும் அவர் கண்கள் பெரிதாக ஆனது...
    மேலும் நான் கொஞ்ச தூரம் சென்று விட்டேன் ... கஷ்ட பட்டு பார்க்குற மாதிரி தள்ளி விட்டேன்....
    அடுத்த சில நேரத்தில் அவர்கள் என்னை பார்த்து விட்டார்கள் 3 sec மேலாக தொடர்ந்து பார்த்தார்கள்...
    அப்போது அவள் கண்கள் பெரிதாக மாறியது அண்ணா....

  • @sarosaravanan9077
    @sarosaravanan9077 Год назад +1

    Super sir.Arumaiyaana vilakkam

  • @vijiscrafts2978
    @vijiscrafts2978 3 года назад +4

    இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை bro

  • @iraiparai4816
    @iraiparai4816 3 года назад +7

    உளவியல் ஒப்புமைகள் அழகு...

  • @fullyentertainment9613
    @fullyentertainment9613 2 года назад +9

    All points are correct✅

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 года назад +3

    உண்மைதான் sir.......அருமை....

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks for your comment 👍 🙂

  • @muthuselvin6169
    @muthuselvin6169 3 года назад +2

    Super...sir.. husband ku nammala pidikuma?? Pidikkaathaanu?? Epdi kandu pidikirathu nu sollunga sir... please

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +1

      Don't use this to find husband love
      Love him more. He has to love you and his family that is you and kids
      God bless

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 3 месяца назад +1

    உங்க கருத்துக்கு மிகப்பெரிய நன்றி

  • @karthikkannan1810
    @karthikkannan1810 3 года назад +4

    Ithula sona visayam ellame enaku nadanthuruku sir..........😁👍💥

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Happy to know, that I made a useful video
      Thanks for your support

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 года назад +3

    உங்களது கருத்து சூப்பர் வாழ்த்துக்கள்

  • @bowjiyascookery7516
    @bowjiyascookery7516 2 года назад +33

    Very good Explanation and humour Sense Sir!! Your gestures and way of speech remind my college professor🥰

  • @balachandarm5309
    @balachandarm5309 8 месяцев назад +1

    Opening la neenga potta audio ketkirappa enakku
    Vakil vandu murugan joke than ninavu...
    Namma mindu vera anga pokuthu...
    Ivanthan engaiyo sermathai a vangittu evano vankina mathairi navuthran...
    Ok , it is just for fun...
    Thanks for Your efforts to put wonderful video about human psychology❤👌👍

  • @MuthuMuthu-qg9us
    @MuthuMuthu-qg9us 10 месяцев назад +1

    ஜார்ஜ் அண்ணா மேலும் தகவல் கொடுங்கள் ❤😊❤

  • @stellajesuraj4635
    @stellajesuraj4635 3 года назад +25

    After your talk , am just observing all the expressions of my man😂 . Nice sir 👍👍👍

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      😀

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Remember never end up with negative outcome. Let's not use these in family.
      Thanks for your comment 👍 🙂

  • @amuthaamutha2557
    @amuthaamutha2557 3 года назад +5

    Wow wonderful sir
    Iam impressed with your speaking

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks for watching madame and for your comment 👍😊

  • @anishaani5565
    @anishaani5565 3 года назад +3

    Really super sir .....☺️ Yen lifelaum , neinga sonathu yella nadanthirukku sir ......god bless you sir....

  • @funfacts2984
    @funfacts2984 3 года назад +1

    Neenga ok? Nu solrathu super

  • @mrewilson106
    @mrewilson106 10 месяцев назад +1

    Nice descriptions about body languages

  • @judithstanislaus3028
    @judithstanislaus3028 3 года назад +28

    Really, true messages. No can escape from you, because you know everybody’s mind. Over all , I had seen your posted ones on RUclips. Excellent!!!

  • @malupriyanka9356
    @malupriyanka9356 3 года назад +3

    Ennoda husband keta intha ella vishayamum iruku iam so happy sir.. Bcoz.. Ennoda marriage oru axident rendu perukum.. Virupam illama nadantha marriage....

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +1

      God decides.....😄

  • @prabakar-beauties9642
    @prabakar-beauties9642 3 года назад +4

    அருமையான பதிவு சார்

  • @biouniversereveal5835
    @biouniversereveal5835 2 года назад +1

    So nice friendly and careful practical with universal Passion hai my good friend good bless you

  • @sumiganesh8997
    @sumiganesh8997 2 года назад +2

    Sir,intha mathiri...oru paiyanuku oru ponna pidichiruntha...how will he behave...and how his conversation and body language will be ...athai pathi oru video podunga sir....

    • @iHandleMe
      @iHandleMe  2 года назад +1

      Sure ma
      Soon
      Thanks for watching 👀 🙂 🙏

  • @DurgaDSco
    @DurgaDSco 3 года назад +3

    Super vera11 maja vaa pannitinga

  • @jp_edits4917
    @jp_edits4917 3 года назад +3

    Theivame theivame nantri solven theivame...thedinen thedinen kandu konden ungalai....

  • @saishashi645
    @saishashi645 3 года назад +3

    Super massage thank you

  • @Spider_rb11
    @Spider_rb11 Год назад +1

    தெளிவான பேச்சு 👌🏻

  • @sangeemani7173
    @sangeemani7173 3 года назад +2

    Nice sir ithula my husband, frd, family members are enna Romba love pandraganu theruchukitean

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Good to hear
      Thanks for watching

  • @thrigaya7556
    @thrigaya7556 3 года назад +6

    Nalla pesuringa super...

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 Год назад +13

    Bro... பாரதிராஜா, பாக்கியராஜ் சினிமா படங்கள் பார்த்திட்டு அதில் வரும் ஹீரோயின் பன்ற கண் movement எல்லாம் வச்சு ஒரு டுபக்கூர் வீடியோ போட்டுவச்சு இருகிங்க... ரியாலிட்டி ல இப்படி இல்லை 😁😁😁😁

  • @sandhiyabalaji8596
    @sandhiyabalaji8596 3 года назад +8

    👀👁👁 super points 👏

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Thanks for watching madame

  • @jackstarmib
    @jackstarmib 4 года назад +2

    Tip 25. Unga kitta niraiya panam irundhuchina.. ungala avangalukku pidichi irukkunu artham.

  • @sathyasakthi7913
    @sathyasakthi7913 3 года назад +1

    First time watching.....

  • @Arjun-dh9ou
    @Arjun-dh9ou 4 года назад +10

    Sir speech amazing i love your words, super super thank you so much.

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 3 года назад +4

    அருமையான பதிவு

  • @GOVERNMENTUPDATES
    @GOVERNMENTUPDATES 3 года назад +20

    More than research and the content....your Modulation and execution of words are literally beautiful and entertaining....

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +1

      Thanks for such a motivating and supportive comment.
      Thanks

    • @mohamedishaq6811
      @mohamedishaq6811 2 года назад

      Kavalai vendam iraivan elathum maathuvan....insha allah

  • @jamunab7286
    @jamunab7286 Год назад +1

    Arumai arumai speech

    • @iHandleMe
      @iHandleMe  Год назад

      Thanks for your support 🤩

  • @markprintersjohnson1793
    @markprintersjohnson1793 3 года назад +1

    Wow...
    Everyone Likes you...
    No one unlike...

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Haha,
      Thanks for watching bro

  • @aanandhkumar4639
    @aanandhkumar4639 3 года назад +9

    இது எனக்கு சொல்ற மாதிரி இருக்கு சூப்பர் சார் 👌👌👌👌👌👌👌👌👌

  • @ushalaklakusha2283
    @ushalaklakusha2283 2 года назад +8

    Super bro you can give very clean explanation for relationships not only love all the relationships 🙏👍👍👍👌👌

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 3 года назад +11

    Excellent presentation.

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад +1

      Thanks for your comment 👍 🙂

  • @Keerthi-bm8km
    @Keerthi-bm8km 3 года назад +1

    Naan yaru ketta carefula irukanum therinjuketten inda guidelines moolama tq so much sir

  • @anusuyav1959
    @anusuyav1959 3 года назад +2

    அருமையான பதிவு உண்மை👆👌

  • @JayaChandra-lx8gn
    @JayaChandra-lx8gn Год назад +4

    நா னும் உங்களுக்காகவே வாழ்வேன். உங்கள என்னால் மறக்கமுடியாது ❤

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 года назад +67

    அடிவாங்க போறாங்கசார் நிறையபேர் உங்க வீடீயோபாத்து

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 года назад +5

    அருமையான விளக்கம்சார் உங்கள் வாய்ஸ் சூப்பர்சார் ரெம்ப நல்லா இருக்கு அனுபவம் ஜாஸ்த்தியா சார்😀

    • @iHandleMe
      @iHandleMe  3 года назад

      Yes ma
      Thanks for watching madame and for your response 👍

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 27 дней назад +1

    Correct 👍 Absolutely 💯👍

  • @nanavelnanavel9547
    @nanavelnanavel9547 2 года назад +1

    எல்லா வீடியோவும் சூப்பர் .நிறைய வீடியோ போடுங்க

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 года назад +8

    its REALY 1st TIME watching but very special for ME

  • @dhayanithi7060
    @dhayanithi7060 3 года назад +16

    Love you Lots Sir!!! Always spread Positivity....

  • @padminipadmini5574
    @padminipadmini5574 3 года назад +7

    Nalla pesureenga❤

  • @Shifakitchen003
    @Shifakitchen003 4 месяца назад +1

    Unga alahana pechu acting super ah iruku..I'm ur fan❤😊

  • @panneers8242
    @panneers8242 3 года назад +2

    Sir...super ...romba late a unga video parthen...any way will observe your points today onwards...

  • @vasudevan4220
    @vasudevan4220 3 года назад +3

    யாரெல்லாம் காதல் என்று எடுத்துக்கொள்வார்கள் ரொம்ப செக்ஸியாக இருக்கே தெரியாம போச்சே வயசு போச்சே அறுபது வந்தாச்சு வயசு பசங்களுக்காவது பயன்படட்டும் ஹூம் ஹூம்