🔴LIVE : பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர் சந்திப்பு | PMK | Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 170

  • @thiyagarajanmk287
    @thiyagarajanmk287 2 месяца назад +32

    பாமக மட்டுமே தெளிவான, விரிவான, ஆக்கபூர்வமான அறிக்கையை கொடுக்கிறது.

    • @SathisKannan-fd8tr
      @SathisKannan-fd8tr 2 месяца назад

      Unga aalu than wine shop eppo thorakkumnu kaathittu irukkan, muthal avana kappathu!!!! 😂

    • @K.DurairasuPadaiyachi1996
      @K.DurairasuPadaiyachi1996 2 месяца назад

      Nengq entha alu sir😅​@@SathisKannan-fd8tr

  • @achinnasamy257
    @achinnasamy257 2 месяца назад +36

    மக்கள் திருந்தமாட்டாங்க பாலு அண்ணா

  • @sankarguru7847
    @sankarguru7847 2 месяца назад +66

    திமுகவுக்கு ஓட்டு போட்டா எல்லாரும் பொறுப்பு ஏற்க வேண்டும்

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 2 месяца назад +16

    தொடர்ந்து இந்த விஷயத்தை பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 2 месяца назад +16

    திமுக ஆட்சி உடனே கலைக்கப்பட வேண்டும் 🙏

  • @somasundarammuthaiyan4179
    @somasundarammuthaiyan4179 2 месяца назад +26

    மிகவும் தெளிவான அறிக்கை

  • @user-qg5tn9ce8l
    @user-qg5tn9ce8l 2 месяца назад +19

    Super speech Balu sir.

  • @user-dc4yi5dc4o
    @user-dc4yi5dc4o 2 месяца назад +31

    Pmk great sir

  • @kalai1469
    @kalai1469 2 месяца назад +9

    அண்ணாமலை போலல்லாமல் தெளிவான சரியான ஆணித்தரமான பேச்சு.

  • @mohandass2443
    @mohandass2443 2 месяца назад +24

    மது விலக்கு அமல்படுத்த வேண்டும்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 месяца назад +21

    ஸ்டாலின், வாயாலே வடை சுடுவார்.

  • @subramanianjayaraghavendra6458
    @subramanianjayaraghavendra6458 2 месяца назад +21

    Well done pmk

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu5495 2 месяца назад +5

    அருமையான பதிவு.

  • @sivamsivam89
    @sivamsivam89 2 месяца назад +39

    திமுகவுக்கு ஓட்டு போட்டா பலன் இது

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 месяца назад +48

    அரக்கோணம் மக்கள் ஒரு நல்ல சட்டப்போராளியை தேர்ந்தெடுக்க தவறிவிட்டனர்

  • @drkal27
    @drkal27 2 месяца назад +10

    Clear message

  • @intothespace.....9442
    @intothespace.....9442 2 месяца назад +8

    Super BaLU

  • @elayaraja9630
    @elayaraja9630 2 месяца назад +7

    எத்தனை பாலு வந்தாலும் எத்தனை அண்ணாமலை வந்தாலும் எத்தனை அன்புமணி வந்தாலும் எத்தனை சீமான் வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது ஐயா ஐயா

  • @palanip7126
    @palanip7126 2 месяца назад +68

    திருமாவளவன் சத்தமே கேட்கல எங்கடா போன

    • @thanigaiarasu-sq2fn
      @thanigaiarasu-sq2fn 2 месяца назад +1

      திருமா வைகொ சார்பில் பேசுகிறேன் கள்ளசாரய காச்சவங்களை தக்கநடவடிக்கை அரசு எடுக்கும்.

    • @kumaresanmks5737
      @kumaresanmks5737 2 месяца назад

      ​@@thanigaiarasu-sq2fn Dai avanga enga Dana 🤦🤣

    • @kumaresanmks5737
      @kumaresanmks5737 2 месяца назад +4

      Bro avanga ippa vara mattaga election appa tha varuvanga 🤦🤦🤦

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 2 месяца назад +1

      கள்ள சாராயம் குடித்தால் திருமா என்ன செய்வார். அவர் கூட்டணியில் ஒருவர். ஆட்சியில் பங்குகொண்டுள்ளுரா நீ அவரை கேள்வி கேட்க

    • @manibth1249
      @manibth1249 2 месяца назад

      😂😂

  • @gurusentertainment6523
    @gurusentertainment6523 2 месяца назад +49

    கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பெரும்பான்மை வெற்றியை திமுக விற்கு அளித்த மக்களுக்கு கடவுளின் தண்டனை

    • @achinnasamy257
      @achinnasamy257 2 месяца назад +6

      சரியான கருத்து

    • @13_hopes
      @13_hopes 2 месяца назад

      😂😂😂

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 2 месяца назад

      கள்ள சாராயம் காய்ச்சுலது யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்.

  • @mihiran0001
    @mihiran0001 2 месяца назад +6

    தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் நமது சகோதரனே. அந்த தலைவர்கள் வாயதிறக்காம இருக்கிறார்களே.

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 месяца назад +6

    கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கே சென்று விட்டது.கண்களை கெட்டியாக மூடிக் கொண்டார்கள்.இதுதான் தர்மமா என்று நினைத்து பார்க்க வேண்டும்.

  • @manikandana2503
    @manikandana2503 2 месяца назад +6

    சிறந்த சிந்தனையாளர் பாமக பாலு அண்ணா

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd 2 месяца назад +15

    😊 முதல்வர் விலகவேண்டும்.

  • @RcmohanRcmohan-qd1hw
    @RcmohanRcmohan-qd1hw 2 месяца назад +4

    பாலு அண்ணன் மக்கள் கொததுஅடிமையில் வாழ்கிறார்கள் நல்ல உள்ளங்கள் கொண்ட தலைவருக்கு வாக்கு அளிக்கும் போதுதான் தமிழகம் வளர்ச்சியை பாதையில் எடுத்து செல்வார்கள்

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 2 месяца назад +5

    Clear explanation

  • @chinnaiyanm2743
    @chinnaiyanm2743 2 месяца назад +5

    கள்ளச்சாராயம் குடித்து இறந்த ஒவ்வொரு நாளும் இறக்கும் நபர்கள் விபரக்குறிப்பு பதிவிடவேண்டும்.மேலும் வாக்குபதிவின் போது எப்படி உடனுக்குடன் விபரம் வெளியிடுகிறார்க ளோ.அதுபோல் இறப்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யுங்கள்

  • @ChinnanAnnan-un8qe
    @ChinnanAnnan-un8qe 2 месяца назад +8

    ஐயா மக்கள் காப்பாத்துங்க அவியல் பண்ற திருமாவளவன் ஆஜர் ஆட்சி செய்கின்ற முதலமைச்சர் அவர்களே மக்களை காப்பாற்றுங்கள் சாராயத்தில் விருந்து மாண்டு விட்டவர்கள் உயிர் பிழைக்க போவது இல்லை என் உயிருடன் இருப்பவர்கள் மதுவிற்கு அடிமையாகாமல் மாற்றம் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள்

  • @mrmurugesan9428
    @mrmurugesan9428 2 месяца назад +7

    Very good I.O. .True charge sheet .Proved advocate.

  • @ganesans5347
    @ganesans5347 2 месяца назад +6

    பேதை மாடல் ஆட்சி

  • @kuberannagarajan8680
    @kuberannagarajan8680 2 месяца назад +14

    கருனாநிதிநூற்றாண்டுநிறைவுநாளை 1:48 கருநாநிதிபுரம்மக்கள்துயரத்தில்😢😮

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 месяца назад +18

    arest for vasanthan karthikayan

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 2 месяца назад +2

    ஆழ்ந்த இரங்கல்

  • @m.m.shanmugavel618
    @m.m.shanmugavel618 2 месяца назад +2

    சரியாக சொன்னீர்கள்

  • @robinravin6007
    @robinravin6007 2 месяца назад +9

    போதை திராவிட மாடல் நாடு

  • @magiccubestamil1087
    @magiccubestamil1087 2 месяца назад +8

    அரசுக்குத் தெரிந்தும் சம்மதத்துடனும்.. தமிழகத்தில் போலிப் பொருட்கள் விற்பனை நடக்கிறது... பிறகு எப்படி நடவடிக்கை எடுப்பது?

  • @veeraragavansekar8250
    @veeraragavansekar8250 2 месяца назад +3

    Real fact

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu5495 2 месяца назад +1

    Super speak sir.

  • @emijackful
    @emijackful 2 месяца назад +11

    Porattam vendum...all over T.N

  • @user-ql5xp8vj2b
    @user-ql5xp8vj2b 2 месяца назад +10

    Kanja team suport dmk

  • @rcbakkiyaraj798
    @rcbakkiyaraj798 2 месяца назад +40

    ஆட்சி கலைக்கவேண்டும்

  • @MkarthikMkarthik-wj7mx
    @MkarthikMkarthik-wj7mx 2 месяца назад +7

    கருணாபுரம்😘😘😘

  • @c.perumalvijaya996
    @c.perumalvijaya996 2 месяца назад +1

    Super.sir.❤❤❤❤❤

  • @PrabhuPranhu-ie7gn
    @PrabhuPranhu-ie7gn 2 месяца назад +1

    Supper speech

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 2 месяца назад +2

    பாதிக்கப்பட்ட மீதம் இருப்பவர்களை உடனடியாக சென்னைக்கு கொண்டு சென்று உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @thiruthiru3616
    @thiruthiru3616 2 месяца назад +2

    Balu sir well spake sir DMK goverment very very bate sir

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 2 месяца назад +2

    தாங்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

  • @c.perumalvijaya996
    @c.perumalvijaya996 2 месяца назад +1

    Super.sir.❤pmk❤

  • @venkatachalam.a6686
    @venkatachalam.a6686 2 месяца назад +2

    நீங்கள் எதிர்கட்சியாக இதுவரை உறங்கிக் கொண்டிருந்தீர்களா?

  • @emijackful
    @emijackful 2 месяца назад +6

    DMK ellarayum arrest pannunga 😢

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore 2 месяца назад +1

    Pmk 🔥🔥🔥

  • @mihiran0001
    @mihiran0001 2 месяца назад +4

    பாமக தொடர்ந்து மதுஒழிப்புக்காக குரல் கொடுக்கின்றது.

  • @MunirajMunusamy-mb9yq
    @MunirajMunusamy-mb9yq 2 месяца назад +1

    இப்போது நடக்கும் இடை தேர்தலில் பாமக மது குடிப்பவர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம் என்று கூறுங்கள் மக்கள் நலன் காத்திட

  • @muthuram4807
    @muthuram4807 2 месяца назад +2

    2021 vote pottingala DMK ku
    Savunga da

  • @subramaniankennedy5956
    @subramaniankennedy5956 2 месяца назад

    Great Mr. Balu

  • @marimuthu-gf2pz
    @marimuthu-gf2pz 2 месяца назад +3

    கனிமொழி அக்கா இப்போ காக்கா புடிக்க போய்விட்டார் போல

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 2 месяца назад

    Pmk❤

  • @rkaliyamurthy4256
    @rkaliyamurthy4256 2 месяца назад +4

    மதுவின் விலை‌ ஏறியதுதான்
    இத்தனைக்கும் காரணம்

    • @baskarans7874
      @baskarans7874 2 месяца назад

      அரசை எப்படி நடத்துவது ?

  • @sindhum3950
    @sindhum3950 2 месяца назад +2

    Patali makkal kachi

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 2 месяца назад +4

    இதுக்கு ஒரே வழி மாற்றம் தான் 🇷🇴🥭🥭🥭💪

  • @ramkumarkumar6335
    @ramkumarkumar6335 2 месяца назад +2

    Thiruttu thiravidam

  • @kulasekar3193
    @kulasekar3193 2 месяца назад +1

    Ayya
    No any clarity most.of.tamilnadupeople
    .on good pmk party

  • @seenuvasan6648
    @seenuvasan6648 2 месяца назад +6

    அண்ணன் பாலு அவர்களே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் இருந்தாலும் சைதாப்பேட்டை பங்கு குமார் பெரிய ரவுடியாக இருந்தபோது நீங்கள் மகாபலிபுரத்தில் ஒரு கூட்டம் கூட்டத்தில் பங்கு குமார் மேடையில் உட்கார்ந்து இருந்தார் இங்கு ஒருத்தர் பேனர் வைத்திருக்கிறார் ரெண்டுத்துக்கும் என்ன ஒற்றுமை என்று நீங்களே சொல்லுங்கள் அண்ணா பாலு அவர்களே தவறு நடந்து போச்சு அதை சரி செய்வது எப்படி ரோசனை கூறுங்கள்
    எல்லா கட்சிகளுமே ஒரு ரவுடி ஒரு பொறுக்கி இருப்பாங்க அதற்கு அந்தக் கட்சி காரணம் இல்லை அனைத்து கட்சிகளுமே மக்களுக்கு நல்லது செய்தால் நன்மையாக இருக்கும் நாடு அண்ணா பாலு அவர்களே மற்றொரு செய்தி மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா
    மருத்துவர் அய்யா அவர்கள் 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் நீங்கள் 25 லட்சம் சொல்கிறீர்கள் எதை எடுத்துக் கொள்வது அரசாங்கம் சொல்லுங்கள் அண்ணா பாலு அவர்களே

    • @selvam3798
      @selvam3798 2 месяца назад +1

      Nalla kudungada. Muttu

    • @selvam3798
      @selvam3798 2 месяца назад +2

      Unga veetla orutha setha epdi tha solluviya

    • @user-tw7mh8lb2g
      @user-tw7mh8lb2g 2 месяца назад +1

      Ethanai latcham koduthalum uyir meendum varapovathillai

    • @kulasekar3193
      @kulasekar3193 2 месяца назад

      Ayya ellam unga nanmaikke
      Pl change your.mindset

  • @murralias694
    @murralias694 2 месяца назад

    Pmk is really bagainst in dasmarc.

  • @inbaselvanvishal1075
    @inbaselvanvishal1075 2 месяца назад +1

    தமிழகம் அமதி பூங்காவாக இருக்கிறது

  • @seransowri8571
    @seransowri8571 2 месяца назад

    இவர்கள் யோக்கியன் கள்

  • @ASuresh-tw5zp
    @ASuresh-tw5zp 2 месяца назад

    As000r,,🌴🌴🌴🌴💪💪💪

  • @murugank.murugan7691
    @murugank.murugan7691 2 месяца назад +1

    DMK Government Dismissed tamilnadu fine please modi ayya and

  • @user-lo4dx6ro8o
    @user-lo4dx6ro8o 2 месяца назад

    🙏🌹🌹🙏👌👍👍🇮🇳🌹🙏

  • @ASTROMEENATCHIKARTHIK
    @ASTROMEENATCHIKARTHIK 2 месяца назад

    மறைமுக மது என்று சொல்லுங்கள்

  • @sathyanarayana9769
    @sathyanarayana9769 2 месяца назад

    Ithalam niruthave mudiyathu....unless there is self-control

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 месяца назад

    திராவிட மாடலில் இது எல்லாம் சகஜம்மப்பா 🥱🥱🥱

  • @user-dt1im4eh4d
    @user-dt1im4eh4d 2 месяца назад +1

    Ivanunga velaiya irukumo nu doubt a iruku

  • @MaheshKumar-vx7mt
    @MaheshKumar-vx7mt 2 месяца назад

    முத்தரசன் எங்கே காணோம்

    • @baskarans7874
      @baskarans7874 2 месяца назад

      ஒன்னுக்கு வுட போயிருக்காரு.

  • @SSaran2010
    @SSaran2010 2 месяца назад +18

    PMK is the only party which oppose liquor but most of the dogs vote for Dravidian parties and die like this

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni 2 месяца назад

      Pondicherry theriyuma anga tasmac kadaila pathi peru vanniyar dhaan work pandranga.anga C.M kuda padayatchi dhaan.

  • @karthikeyanmss
    @karthikeyanmss 2 месяца назад

    No use Nothing will happen........ In this Government 😭😭😭😭

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm 2 месяца назад

    Balu sir stop alcohol

  • @kulasekarangounder3511
    @kulasekarangounder3511 2 месяца назад

    இதுவும் வேணும்..... திமுக வை ஒன்னும் செய்ய முடியாது உங்களால்....போராட்டத்தை தவிர

  • @kumaresanmks5737
    @kumaresanmks5737 2 месяца назад +1

    மாற்றம் வேண்டும் 🇷🇴🇷🇴🇷🇴💪

  • @user-id7dd9yt3c
    @user-id7dd9yt3c 2 месяца назад

    Poltics

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh 2 месяца назад +3

    தேர்தல் நேரத்தில் ஏதோ சந்தேகத்தை ஏற்படுத்திருக்கிறது மரம் வெட்டும் ரயில் எரிப்பு குடிசை கொழுத்தி வேலையில் இருக்கும் காரணத்தால் இதுவும் ஒரே சந்தேகத்தை ஏற்படுத்திருக்கிறது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Prabha.939
    @Prabha.939 2 месяца назад

    Elarum army la sethu poitanga nu muttu kudukirar Balu sir

  • @k.sakthivel-sl7ce
    @k.sakthivel-sl7ce 2 месяца назад

    Kuruma paithiyam enge

  • @thangarajulakshmanan1111
    @thangarajulakshmanan1111 2 месяца назад

    Wig should resign.

  • @arunanges5612
    @arunanges5612 2 месяца назад +1

    DMK van pada

    • @rkaliyamurthy4256
      @rkaliyamurthy4256 2 месяца назад

      போலீஸ்க்கு‌ தெரியாமல் எதுவும் நடப்பதில்லை தொடர்புடைய அனைவருக்கும்
      மரண தண்டனை
      வழங்கவேண்டும்

  • @rameezkumar
    @rameezkumar 2 месяца назад

    All the liquor sellers were from one and only DMK

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 2 месяца назад +1

    Kari thoopalam intha dmk achiya

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 2 месяца назад

    Mathiya Arasuku eathiraana Prechanai entraal. Nooru Vaaiyodu Kandanam Seiya Odi Varum. Kootani Adimaikal ellorum. ipothu enge Poivittaargal. Mouna Viratham irukiraargala...allathu Anaivarum Antarctica Tour Poi Vittaargala...😮

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 2 месяца назад +2

    வெறும் வாய்க்கு அவல்.....?

  • @robertm5701
    @robertm5701 2 месяца назад

    Ean vunga maruthuvarum mango manium engayachum edhachum pudungurangala... Avanga vunna dhan anupuvangala

  • @Vimal_black239
    @Vimal_black239 2 месяца назад

    Dmk 👎

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 2 месяца назад

    இப்படிப்பட்ட ஒரு அருமையான திராவிட ஆட்சிக்கு முட்டுக் கொடுத்த ஒரு அனைவரும் தூக்கில் தூங்கவும்

  • @user-zl9xe7qm2r
    @user-zl9xe7qm2r 2 месяца назад

    இந்த ஆட்சிக்கு எத்தனை பேர் கூஜா தூக்கும் கூடாடாளிகள்

  • @vsrn3434
    @vsrn3434 2 месяца назад

    சாரயம் காச்சிபவர்கள் விற்பனை செய்பவர்கன் பாமக..கட்சியினர்...

  • @critics22
    @critics22 2 месяца назад

    So what, again DMK will win in vikravandi//
    Dravida model knows the tactics to get back the votes//

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 месяца назад

    மக்கள் திருந்தமாட்டாங்க clear message all mamul make money

  • @maharajanmaharajan6090
    @maharajanmaharajan6090 2 месяца назад

    இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டு இருக்கிறது என்று உங்க கட்சிகாரங்க உட்பட ஒரு கட்சிகாரர்களுக்கும் தெரியாது!
    ஏன் பத்திரிகை காரர்களுக்கு தெரியாது!
    மக்களுக்கும் ஒன்றும் தெரியாது!
    ஆனால் எதற்கெடுத்தாலும் அரசியல்!!!.

  • @k.sakthivel-sl7ce
    @k.sakthivel-sl7ce 2 месяца назад

    Avan oru lori tbirudan

  • @venkatesananitha2553
    @venkatesananitha2553 2 месяца назад

    Pota Eatsha

  • @venkatesananitha2553
    @venkatesananitha2553 2 месяца назад

    Ramadas plan