ன NPPகுறைந்தது 150 ஆசனங்கள் வெல்வார்கள் என்று சொல்லப் படு கிறது. அப்படியானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை!! நடக்குமா நடக்காதா நாளை தெரிந்துவிடும். Goodluck
மதிப்புமிக்க செய்தியாளரே.... இலங்கைத் தமிழர்கள் கடந்த எழுபது வருடமாக அனுபவ அரசியலைக் கற்றவர்கள். தென் இலங்கைத் தலைவர்களின் இதயசுத்தியற்ற வெளிப்படைத் தன்மையற்ற கபட நோக்கம் கொண்ட வஞ்சக அரசியல் தமிழர்களுக்குக் தெரியும். எனவே அவர்களை எங்கே வைப்பதென்பதும் எமக்கும் புரியும்.
உங்களுடைய பதிவு அருமையான இலங்கையில் நடப்பதை மிகவும் அருமையாக சாதரண மக்களுக்கு தெளிவுபடுத்த கூடியது இந்த செய்தி இலங்கையில் கூட இப்படியான செய்தியாளர்கள் மக்களுக்கு விளக்கம் கொடுக்கவில்லை நீங்கள் அருமையாக விளக்கம் சொல்கிறீர் சிவரஞ்சினி சகோதிரி வாழ்த்துகள்
தமிழர்கள் சுதந்திரம் பெறும் முன்னரே தங்களது ஈகோ காரணமாக பிரிவினையை சிந்திக்க தொடங்கி விட்டார்கள் ... படித்த தமிழ் வர்க்கம் சிங்களவர்களுக்கு எதிராக பகிரங்கமாகவே இழிவாக பேசிய சந்தர்ப்பங்களும் உண்டு ..GG பொன்னம்பலத்தின் பேச்சுகள் எப்போதும் மறக்க முடியாது ... 1918 இல் Sir பொன்னம்பலம் அருணாசம் என்பவர் இலங்கையை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று ஆங்கிலேயருக்கு பரிந்துரை செய்யததாக வாசித்து உள்ளேன் ... ஆக, இனவாதம் வர தமிழர்கள் முக்கிய பங்கை வகித்துள்ளார்கள் ... பிரிவினைவாதம், எதிர்வாதமாக சிங்கள தேசிய வாதமாக மாறியது .. தமிழர்கள் ஒருபோதும் இலங்கைக்கு விசுவாசமாக இருந்தது இல்லை. ஆக சாத்தியமே இல்லாத விடயத்தை சாத்தியம் மாதிரி காட்டி அரசியல் படுத்துவதே தமிழர்கள் ... அபிவிருத்தி குறித்து அறிவு இல்லை ... வட மாகாணத்தை பாருங்கள் .. நகரத்தை பாருங்கள் ... உலகில் மிகவும் பின்தங்கிய நகர கடடமைப்பை யாரல்பணம் கொண்டுள்ளது ... மாடுகளும், குப்பைகளும், வயறுகளும் வீதிகளில் ..அடிப்படை விடயங்களை கூட செய்யமுடியாத ஒரு மாநகரசபை, அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர் விக்கி தலைமையிலான மாகாண சபை .... சும்மா வெட்டு வீர பேச்சுகளும், தங்களை குறித்து தாங்களே பெருமை அடிப்பதும் தேவை இல்லாதது ... தங்களுடன் தாங்களே, அல்லது யாருடனும் இணைந்து செயல்பட முடியாத மனப்பான்மை கொண்டவர்கள் இலங்கை தமிழர்கள் ...
இலங்கையில் பொருளாதார திவால்நிலை தொடர்கிறது. ஏழைகள் 40%. மின்சார விலை 600% உயர்வு. ஓய்வூதிய வருமானம் 30% குறைந்தது. உணவு 150% அதிகரிக்கிறது. அரசு வங்கி வட்டி விகிதம் 5%. அரசு வரி 40%. வாட் வரி 20%. மேலும் வரி அமைப்புகள் உள்ளன. 2025 இல் மேலும் வரி அமைப்பு IMF நிபந்தனைகள்.
Singhala ,Tamils,Muslims every body came one hope that’s good for the country and corrupt politicians will be in suffer . As a Singhalese we always with our Tamil friends ,family’s.we will be together forever ❤
@cpm: neengal solvathu pola visayangal illai. ஜானதyhiபாதிக்கு நிறைவேற்று அதிகரம் இருந்தாலும், இந்த naatai கட்டி எழுப்புவதடற்கு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அதிக பெறரு ம்பான்மையுடன்நநிறைவே ற்றப்பட vendum. இப்போது pothu தேர்தல் ஏன் தேவைப்படுகிறது என்று புரிந்திருக்குமே?? ❤️
Tamils in North like to vote to AKP party NPP this time with the hope that the army will be removed from the tamil people lands occupied since 1990 onwards.
தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. அதனால் தமிழர்கள் ஜனாதிபதிக்கே வாக்களிப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுர வுடன் ❤
தனித்து ஆட்சி அமைப்பார் என நம்புகிறோம்
திசை காட்டி❤
யாழ்ப்பாணம் அனூராவோடு ❤❤❤
Yes most tamilians vote for Anura
ன NPPகுறைந்தது 150 ஆசனங்கள் வெல்வார்கள் என்று சொல்லப் படு கிறது. அப்படியானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை!!
நடக்குமா நடக்காதா நாளை தெரிந்துவிடும். Goodluck
AKD🎉
Most tamil Muslim vote NPP ❤🙏👍
இனவாதம் அற்ற நாட்டை உருவாக்குவேன்.என்று கூறுகிறார் பொறத்திருப்பம்.
Vaaippu illa vadai thaan kitaikkum
@@loveisblind89தின்னுட்டு போடா
@@loveisblind89ungala maathiri aahna aakal iruntha vada kooda kidaikaathu!
❤ Npp compass❌ vadakku kizhakku thetku metku ellaam
Npp❤❤❤ seet 200
மதிப்புமிக்க செய்தியாளரே....
இலங்கைத் தமிழர்கள் கடந்த எழுபது
வருடமாக அனுபவ அரசியலைக் கற்றவர்கள்.
தென் இலங்கைத் தலைவர்களின்
இதயசுத்தியற்ற வெளிப்படைத் தன்மையற்ற கபட நோக்கம் கொண்ட
வஞ்சக அரசியல் தமிழர்களுக்குக் தெரியும்.
எனவே அவர்களை எங்கே வைப்பதென்பதும் எமக்கும் புரியும்.
Majority votes for Anura NPP party, 🎉 Congratulations 🎉 ❤😂🎉😮😅😊
உங்களுடைய பதிவு அருமையான இலங்கையில் நடப்பதை மிகவும் அருமையாக சாதரண மக்களுக்கு தெளிவுபடுத்த கூடியது இந்த செய்தி இலங்கையில் கூட இப்படியான செய்தியாளர்கள் மக்களுக்கு விளக்கம் கொடுக்கவில்லை நீங்கள் அருமையாக விளக்கம் சொல்கிறீர் சிவரஞ்சினி சகோதிரி வாழ்த்துகள்
அமைப்பார்
தமிழர்கள் சுதந்திரம் பெறும் முன்னரே தங்களது ஈகோ காரணமாக பிரிவினையை சிந்திக்க தொடங்கி விட்டார்கள் ... படித்த தமிழ் வர்க்கம் சிங்களவர்களுக்கு எதிராக பகிரங்கமாகவே இழிவாக பேசிய சந்தர்ப்பங்களும் உண்டு ..GG பொன்னம்பலத்தின் பேச்சுகள் எப்போதும் மறக்க முடியாது ... 1918 இல் Sir பொன்னம்பலம் அருணாசம் என்பவர் இலங்கையை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று ஆங்கிலேயருக்கு பரிந்துரை செய்யததாக வாசித்து உள்ளேன் ... ஆக, இனவாதம் வர தமிழர்கள் முக்கிய பங்கை வகித்துள்ளார்கள் ... பிரிவினைவாதம், எதிர்வாதமாக சிங்கள தேசிய வாதமாக மாறியது .. தமிழர்கள் ஒருபோதும் இலங்கைக்கு விசுவாசமாக இருந்தது இல்லை. ஆக சாத்தியமே இல்லாத விடயத்தை சாத்தியம் மாதிரி காட்டி அரசியல் படுத்துவதே தமிழர்கள் ... அபிவிருத்தி குறித்து அறிவு இல்லை ... வட மாகாணத்தை பாருங்கள் .. நகரத்தை பாருங்கள் ... உலகில் மிகவும் பின்தங்கிய நகர கடடமைப்பை யாரல்பணம் கொண்டுள்ளது ... மாடுகளும், குப்பைகளும், வயறுகளும் வீதிகளில் ..அடிப்படை விடயங்களை கூட செய்யமுடியாத ஒரு மாநகரசபை, அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர் விக்கி தலைமையிலான மாகாண சபை .... சும்மா வெட்டு வீர பேச்சுகளும், தங்களை குறித்து தாங்களே பெருமை அடிப்பதும் தேவை இல்லாதது ... தங்களுடன் தாங்களே, அல்லது யாருடனும் இணைந்து செயல்பட முடியாத மனப்பான்மை கொண்டவர்கள் இலங்கை தமிழர்கள் ...
Well said.tamils r (jaffna) communal minded.
Finally someone is actually understanding the real problem
100% True.
இலங்கையில் பொருளாதார திவால்நிலை தொடர்கிறது. ஏழைகள் 40%. மின்சார விலை 600% உயர்வு. ஓய்வூதிய வருமானம் 30% குறைந்தது. உணவு 150% அதிகரிக்கிறது. அரசு வங்கி வட்டி விகிதம் 5%. அரசு வரி 40%. வாட் வரி 20%. மேலும் வரி அமைப்புகள் உள்ளன. 2025 இல் மேலும் வரி அமைப்பு IMF நிபந்தனைகள்.
Varumaiyul vaalum kutumbankalin vikitham athikariththullathu
Singhala ,Tamils,Muslims every body came one hope that’s good for the country and corrupt politicians will be in suffer . As a Singhalese we always with our Tamil friends ,family’s.we will be together forever ❤
AkD❤
AKD ❤💪🏼🇱🇰
மட்டக்களப்பில் இருந்து அனுர வுடன்.❤❤
இன்ஸா அல்லாஹ்
தமிழ் சிங்கள இஸ்லாமிய மூவினங்களைக்கொண்ட பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது
Npp
AKD, WILL GET SUPPORT TO FORM A STABLE GOVERNMENT IN SRILANKA 😮
Npp❤❤❤❤❤
இலங்கை தேர்தல் தேதி. 14.11.2024. -
1). மார்குசம் லெனின்-ரஷ்யா. -
2). சீன கம்யூனிசம். -
3). மேற்கத்திய ஜனநாயகம்.
Sri Lanka is not discrimination like tamil Muslim sinhala only one nation that's sri lanka
AKD❤❤
Neenga Periya Thappu Panringa Advance Level Final Exam Nadakka Innum 12 Days Than Irukku Intha Time La Than Elaarum Sincere Ah Padipaanga Neenga Ippa Parliament Election Vaikirathu Romba Thappu Voting Enga Urima Neenga Enga Urimaya Parikira Mathiri Than Engalukku Feel Aaguthu Athoda Intha Year Than Frst Parliament Election Kku Naanga Vote Poda Poram Aana Neenga Ippidi Panringa Dec 20 Exam Mudiyuthu Dec 21 Vachaa Kooda Paravaala Innum 12 Days Than Irukku Ippa Vaikiringa 👏🏻
Surely AKD Gets 125+ seats 🔥
Hi ❤❤❤🎉🎉🎉
Hi
Yes tis time Tamils all support npp,India is not Ur leader
Perunpaanmai avarukku erkanave. Kidaithuvittadu
@cpm: neengal solvathu pola visayangal illai. ஜானதyhiபாதிக்கு நிறைவேற்று அதிகரம் இருந்தாலும், இந்த naatai கட்டி எழுப்புவதடற்கு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அதிக பெறரு ம்பான்மையுடன்நநிறைவே ற்றப்பட vendum.
இப்போது pothu தேர்தல் ஏன் தேவைப்படுகிறது என்று புரிந்திருக்குமே??
❤️
Tamils in North like to vote to AKP party NPP this time with the hope that the army will be removed from the tamil people lands occupied since 1990 onwards.
இலங்கை அதிபர் நல்ல மனிதர் அதனால் அவரின் கட்சிக்கு இன பேதம் இன்றி வாக்களிக்கின்றனர்
அர்ஜுன் சம்பத்திற்கு வாழ்த்துக்கள் நடிகை கஸ்தூரியை பிளான் பண்ணி இப்படி பட்ட சூழ்நிலையில் தள்ளியதற்கு