உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
தம்பி கஜனும் அவரின் Room met கார்லோஸ்ம் சேர்ந்து கம்போடியா தலைநகரம் பினாம் பென்னில் Exotic food tour சென்று வீடியோ காட்டியது அருமை. பூச்சி, புழு தவளை மற்றும் பாம்பு முதலானவைகளை வறுத்து விற்பதை பார்க்கும் போது கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும் அவைகள் உள்ளூர் மக்களின் பிடித்த திண்பண்டமாக உள்ளது என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது. விதவிதமான உணவுகளை நீங்களும் உங்கள் Hostelmet கார்லோசும் சுவைத்து சாப்பிட்டது பார்க்க நன்றாக இருந்தது. மொத்தத்தில் இந்த வீடியோ முழுவதும் கம்போடிய உணவு வகைகளை அருமையாக காட்டியுள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
ஒரு அரிய வரலாற்று உண்மை என்னவென்றால் மெக்சிக்கோ நாட்டில் வாழும் பூர்வக்குடிகள் தமிழர்களே! இராவணனின் மாமனார் மண்டோதரியின் தந்தை தான் மாமுனி மாயன் (Mayan Civilization is Tamil Civilization). ஆதியில் கடற்பயணம் மேற்கொண்டு அங்கு இடம்பெயர்ந்தவர்களும் தமிழர்களே!
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
தம்பி கஜனும் அவரின் Room met கார்லோஸ்ம் சேர்ந்து கம்போடியா தலைநகரம் பினாம் பென்னில் Exotic food tour சென்று வீடியோ காட்டியது அருமை. பூச்சி, புழு தவளை மற்றும் பாம்பு முதலானவைகளை வறுத்து விற்பதை பார்க்கும் போது கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும் அவைகள் உள்ளூர் மக்களின் பிடித்த திண்பண்டமாக உள்ளது என்பதை அறியும் போது வியப்பாக உள்ளது. விதவிதமான உணவுகளை நீங்களும் உங்கள் Hostelmet கார்லோசும் சுவைத்து சாப்பிட்டது பார்க்க நன்றாக இருந்தது. மொத்தத்தில் இந்த வீடியோ முழுவதும் கம்போடிய உணவு வகைகளை அருமையாக காட்டியுள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
Another interesting vlog 👍
Glad you enjoyed it💞
Very good explanation 😳
Thankyou 😍
அருமை நண்பா❤
hallo kayan unga videos great and carlos i hope nice person hola amicos
வண௧்௧ம் ௧ஜன்.
உண்மையில் இந்த ௧ாணொளி
பார்த்து அன்றிரவு என்னால்
சாப்பிட முடியவில்லை.
ohh extremely sorry i jus wanted to show their lifestyle😔
கன்டதையும் சாப்புடாதிய புரோ
anga naayum,eliyum,poonaiyum,muthalai irachchiyum teste pannu kajan,
😍😋
அருமை..
ஒரு அரிய வரலாற்று உண்மை என்னவென்றால் மெக்சிக்கோ நாட்டில் வாழும் பூர்வக்குடிகள் தமிழர்களே! இராவணனின் மாமனார் மண்டோதரியின் தந்தை தான் மாமுனி மாயன் (Mayan Civilization is Tamil Civilization). ஆதியில் கடற்பயணம் மேற்கொண்டு அங்கு இடம்பெயர்ந்தவர்களும் தமிழர்களே!
Sugamairjkengalo Weldon boy congratulations 👏 Happy journey 😅
Thank you so much
உங்களுடன் பயணிக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். கஜன் அங்கு நம்ம ஊர் இட்லி, தோசை, மற்ற உணவுகளெள்ளாம் கிடைக்காத?
23:52 🤤
VG 👌
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
👌👌👌👌👌👌👌👌
💞
17:16 🐜 ah 😢😢😢
👌👌👌👌👌👌👌
😍💞
🤑
Please let us know, how to get visa for these countries
I explained that in each country border crossing video, please kindly refer those videos
Vasanai enga varuthu broHmm
Hi friend
Hello
😮🤭🤭🤭
Hello friend Ninka. Sapta iravu unavu I no
காடை முட்டையை விட்டுவிட்டீரே,கஜன்
1:24 🥵
Oh my lord Kajan…please don’t eat those 😢
Paampa sapdeve illeye
பாம்பு, சிலந்தி உண்ண முடியவில்லை 😂🤕
@@KajanVlogs don't say like that dude.. you must eat snakes and spiders dude. We believe in you man 🎉🎉🎉
தமிழர்கள் நமக்கென்று உணவில் பிரத்தியேகமான கட்டுப்பாடுண்டு. அதையே பின்பற்றி உண்ணவேண்டும். ஒவ்வாதவற்றை உண்டு நோயினைத் தேடக்கூடாது .
👍💞
நான் இந்த காணொளி பார்க்கவில்லை. உணவு சங்கிலியில் இந்த உணவுகள் பறவைகள், விலங்குகளுக்குரியது. அவற்றை நாங்கள் திண்டு அவைகளின் வயிற்றில் அடிக்க கூடாது. 🙂
I’m skipping this video