கட்டிடம் கட்டுவது எப்படி ? How to lay bricks in tamil கொத்தனார் அடிப்படை மூலக்கட்டை போடுவது எப்படி ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 56

  • @onnumillasummathan
    @onnumillasummathan Год назад +7

    உண்மையில் மிகவும் மகிழ்ச்சி மிகவும் நன்றி நண்பரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பல

  • @PrabhuSelf
    @PrabhuSelf 2 месяца назад +1

    அருமையான பதிவு அண்ணா. 🎉 வாழ்த்துக்கள்.

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll 10 месяцев назад +2

    கலவையை உழைத்துக் கட்டினால் ஸ்ட்ராங்கா இருக்கும் வர கலவை சாங் இருக்காது

  • @albaneathavilai
    @albaneathavilai Год назад +4

    முதல் வரி ஆனிகலாய் போடுங்க அண்ணா உங்கள் பயிற்சியிலும் பிழை இருக்கிறது.

  • @ManiKandankashthuri
    @ManiKandankashthuri Год назад +1

    God bless you friend

  • @onnumillasummathan
    @onnumillasummathan Год назад +3

    நிறைய பதிவு போடுங்க

  • @prasathe9720
    @prasathe9720 Год назад +2

    சூப்பர் பிரதர்

  • @onnumillasummathan
    @onnumillasummathan Год назад +1

    வாழ்த்துக்கள் பல

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 Год назад +1

    நன்றி நண்பரே

  • @murugesanaakash1517
    @murugesanaakash1517 5 месяцев назад +1

    Super bro

  • @PuviPuvi-rn3bj
    @PuviPuvi-rn3bj Год назад +1

    Very good

  • @vairavel3059
    @vairavel3059 2 года назад +2

    அருமை அருமை

  • @Ajithajith-hr5ti
    @Ajithajith-hr5ti 2 года назад +2

    மிக்க நன்றி அண்ணா

  • @KrishnaMoorthi-s9u
    @KrishnaMoorthi-s9u 11 месяцев назад +1

    Thank you

  • @srishakraelectricals1244
    @srishakraelectricals1244 2 года назад +2

    Supper bro 🤝💐💐

  • @sakthimaan1976
    @sakthimaan1976 Год назад +1

    Good work

  • @nattudurai1083
    @nattudurai1083 2 года назад +2

    Super Anna..

  • @skannathasan1981
    @skannathasan1981 11 месяцев назад +1

    Thank you sir

  • @tamilnews500
    @tamilnews500 2 месяца назад +2

    இப்படி ஒவ்வொரு அடுக்கும் தூக்கு மட்டை கம்பு பார்த்த 100000 வருசம் ஆயிரும் ஓரு விடு கட்ட 😂

    • @balamurugankathiresan3375
      @balamurugankathiresan3375 2 месяца назад

      இப்படி பார்த்து தான் கட்ட வேண்டும்....அவர் தான் சரியாக தூக்கு பார்த்து கட்டுகிறார் ....நீங்கள் சொல்வது தவறு

  • @kannanvishwa.
    @kannanvishwa. 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kovaimesthri
    @kovaimesthri 2 года назад +2

    Anna supare nanum vandrukulam mis pandra vandha nandha katti rupa

  • @mkattapuli6189
    @mkattapuli6189 2 года назад +2

    சூப்பர்

  • @அருணகிரிஅருண்

    அருமையான பதிவு வாழ்த்துக்கள், மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karuppasamykaruppasamy966
    @karuppasamykaruppasamy966 Год назад +1

    tq bro

  • @AJconstruction722
    @AJconstruction722 Год назад +1

    Nice❤

  • @Raja.S-2023
    @Raja.S-2023 Год назад +1

    தங்களது சேவைக்கும் விளக்கததிற்கும் நன்றி 🙏🙏

  • @FBBUILDERS670
    @FBBUILDERS670 6 месяцев назад +1

    Sir moolkattai podumpothu athanudaya gap ௭வ்வளவு இ௫௧்௧ வேண்டும் அதை ஏன் ௧ாண்பி௧்௧வில்லை

  • @MahaLakshmi-lk1tt
    @MahaLakshmi-lk1tt Год назад +1

    Anna enathu sontha oork sattur arugil negal potum video enakku megaum payanullathaga ullathu enakku kothanar aga vendum ennathu kanuvu illathai nane kattavendum enpathu pala varuda kanavu anna Nan oru ponnundrathala neradiyaga sendru pairchi edupathi palla innalgal ullathu ungal video anaitham parthu kattrukolven mekka nandri anna

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  Год назад +1

      வாங்க ஒருநாள் கண்டிப்பா சொல்லித்தாரேன் Don't very. பயப்பட வேண்டாம் என்னால முடிந்த உதவி செய்றேன் freeya irukum pothu call pannunga ok

    • @MahaLakshmi-lk1tt
      @MahaLakshmi-lk1tt Год назад +1

      Nandri anna

    • @jcbuilders.virudhunagar
      @jcbuilders.virudhunagar  Год назад +1

      ruclips.net/video/uFqAj7hipBA/видео.html Video parunga

    • @vinothkumarv3414
      @vinothkumarv3414 11 месяцев назад

      Ungalukku enna dout ah iruntjalum enna kelunga ,na sodren

  • @raj3168
    @raj3168 2 года назад +2

    House final seq feet check painurathu ead sir vedio pooduinga

  • @KrishnaMoorthi-s9u
    @KrishnaMoorthi-s9u 11 месяцев назад +1

    Anna naanm intha training la kalunthukkalaamaa

  • @JK.1990
    @JK.1990 10 месяцев назад +1

    Cut billar வீட்டுக்கு roof போடலாமா bro

  • @murugan.k8657
    @murugan.k8657 Год назад +1

    மேலே நின்னு கேமரா எடுத்திருந்தால் தெளிவா தெரிந்திருக்கும்

  • @puthiyamuthu9044
    @puthiyamuthu9044 2 года назад +5

    Miss panniyacchu வேளைய ஆன படிக்கமெ மட்டும் விட முடியாது

  • @GuruGuru-qj6dl
    @GuruGuru-qj6dl Год назад +1

    அண்ணா உங்க நம்பர் குடுங்க அண்ணா

  • @RV-tp1nj
    @RV-tp1nj Год назад +1

    Video edupavar sari illa.. 😢

  • @PandiPandi-fh6vn
    @PandiPandi-fh6vn Год назад +2

    Anna ungalidam naan velaikku varalaama enakkum tholi katrutharunga unga cell number kidaikkumaa

  • @soundrapandianshanmugam9527
    @soundrapandianshanmugam9527 Год назад +1

    Unga mobile number kuduga bro