Nee Kavithaigala Video | Maragatha Naanayam| Aadhi,Nikki Galrani | Pradeep Kumar| Dhibu Ninan Thomas

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @akshayjacob4375
    @akshayjacob4375 2 года назад +264

    ഈ പാട്ട് കേട്ടാൽ എന്തോ നമ്മൾ മറ്റൊരു ലോകത്തിൽ സഞ്ചരികുന്ന പ്രതീതിയാ...

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +3698

    *"முதல் முறையாக இந்த படலை கேட்டேன் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇

  • @sd_productions_
    @sd_productions_ 2 года назад +333

    We remeber that sid sriram is gold but we forget Pardeep Kumar is diamond 💎

    • @musiclove4887
      @musiclove4887 10 месяцев назад +9

      Pple like Sid bcos his voice is unique...I wouldn't say he has the best singing voice. But Pradeep has got the real singing voice. Better than Sid's...

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +3594

    *Travelling + window seat + this song + light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️*

    • @palaniprabha55
      @palaniprabha55 2 года назад +30

      Now I am In same tnv to tuti in bus

    • @jaanuma3521
      @jaanuma3521 2 года назад +20

      @@palaniprabha55 close ur eyes and enjoy

    • @shaneshane9009
      @shaneshane9009 2 года назад +7

      True machchan......

    • @bharathiv7838
      @bharathiv7838 2 года назад +12

      Neega sollum bothe antha feel irukku bro😍

    • @vijayvj3008
      @vijayvj3008 2 года назад +12

      Eye close pandrathuku ethuku bro window seat pora😂

  • @mohamedriznee2280
    @mohamedriznee2280 2 года назад +294

    When pradeep sings
    "முழு மதியினில் பனி இரவினில்
    கனி பொழுதினில் ஓடாதே
    முகம் காட்டு நீ...." im totally out of the world❤️

  • @SanandSachidanandan
    @SanandSachidanandan Год назад +314

    വർഷങ്ങൾ എത്ര കഴിഞ്ഞാലും ഫീൽ വേറെ തന്നെ...മനസ്സിൽ തങ്ങി നിൽക്കുന്ന ഒരു തമിഴ് ഗാനം

  • @Rizzz3901
    @Rizzz3901 2 года назад +820

    ANTHEM OF ONE SIDE LOVERS(HEARTS) ❤️ 👍💞

  • @thalaajith9702
    @thalaajith9702 2 года назад +68

    Official song லேட் வந்தாலும் reach பயங்கரமா இருக்கு🔥
    Heaven going song🎧❤️

  • @slkinggaming
    @slkinggaming 2 года назад +65

    கண் கலங்க வைத்த பாடல் இப்போது மனம் மகிழ்ந்து பார்கிறேன்... one song 2 emotion ♥️

  • @prasannam1774
    @prasannam1774 2 года назад +683

    This song doesn't need videos... Because when we hear pradeep voice automatically close our eyes and went to our best virtual world🥰🔥

  • @rolexsir4024
    @rolexsir4024 2 года назад +6

    இந்த பாடலுக்கு நான் அடிமை.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது..... இந்த பாடலை பாடிய பிரதீப் குமாரின் தீவிர விசிறி நான்....

  • @moteswarykalimal5404
    @moteswarykalimal5404 2 года назад +88

    Goosebump song....everytime hearing this song making me goosebumps even though I am a single???Anyone like me too???

  • @AM-gw2li
    @AM-gw2li 2 года назад +295

    Most love feeling song🎧✨✨❤️ Pradeep Kumar voice is magical🥰💯

  • @santhoshkumarn9776
    @santhoshkumarn9776 2 года назад +143

    நூறு வருடங்களை கடந்த பின்பும் இதன் வரிகளும் இசையும் பாடகரின் குரலும் நிலைத்து நிற்கும்
    முகம் காட்டு நீ முழு வெண் பனி ❤️

    • @JesicaJesica-em6qe
      @JesicaJesica-em6qe 10 месяцев назад

      😂😂😂😂போடா வெண்ணை 80s 90s பாடல்களை கேட்டிருக்கியா.

    • @Lalurlalu
      @Lalurlalu 7 месяцев назад

      Same as u

  • @Dharunith
    @Dharunith 2 года назад +380

    நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா கடந்ததுவா
    பதில் மொழியா
    உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    மழையோடு
    நனையும் புது பாடல்
    நீதான் அழகான திமிரே
    அடியே அடியே காற்றோடு
    பரவும் உன் வாசம் தினமும்
    புது போதை தானே சிலையே
    அழகே
    அழகே நான்
    உனக்கென்னவே
    முதல் பிறந்தேன்
    இளங்கொடியே நீ
    எனக்கென்னவே
    கரம் விரித்தாய்
    என் வரமே
    மந்தார பூப்போல
    மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல
    மிச்சம் ஒன்னும் இல்ல
    முழு மதியினில்
    பனி இரவினில் கனி
    பொழுதினில் ஓடாதே
    முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே
    நீ கவிதைகளா
    கனவுகளா கயல்விழியே
    நான் நிகழ்வதுவா
    கடந்ததுவா
    உன்னோடு
    நெஞ்சம் உறவாடும்
    வேளை தண்ணீர்
    கமலம் தானா
    முகம் காட்டு
    நீ முழு வெண்பனி
    ஓடாதே நீ ஏன்
    எல்லையே
    இதழோரமாய்
    சிறு புன்னகை நீ
    காட்டடி என்
    முல்லையே (2)

  • @januj2n
    @januj2n 2 года назад +154

    it's been 5 years now, still sounds so fresh.. Awesome.. Great composition, rendered so nicely by Pradeep..!

  • @mkandakumar9696
    @mkandakumar9696 11 месяцев назад +597

    Who's on 2024🎉

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 года назад +349

    *"Best of the Album! No one can touch this song..🔥💯"*

  • @saravanakumarsaravana9968
    @saravanakumarsaravana9968 2 года назад +54

    எத்தனை முறை கேட்டாலும் அதே மரணம் 😇

  • @santoshachilles
    @santoshachilles Год назад +202

    What makes this song much more beautiful is that they got married in real life and the marriage pics are embedded in this song ❤❤❤❤❤

  • @zenithchemicals5373
    @zenithchemicals5373 2 года назад +107

    REEL TO REAL...😍 but the SMILE and HAPPINESS remains same...❤😘

  • @riltonklazarus121
    @riltonklazarus121 2 года назад +12

    ❣️❣️❣️மழையோடு நனையும் புதுப்பாடல் ...... நீதான் அழகான திமிரே அடியே அடியே ❣️❣️❣️❣️

  • @tarunipaskaran
    @tarunipaskaran Год назад +35

    When I watched the movie, I felt like a piece of my heart got lost since aadhi couldn't unite with Nikki in the movie. And then when I heard about their engagement a few years later, I felt like I found the lost piece of my heart again🤭❤️

  • @dearbts9886
    @dearbts9886 2 года назад +134

    I already heard this song for a thousand times , I can hear this song again for another thousand times

  • @deva2412
    @deva2412 2 года назад +32

    Cone ice cream ku Mela irukkura cream maari avlo melting ah irukku indha song ( Voice + music = Master class)
    So attractive and heart touching

  • @prem_cutz
    @prem_cutz 2 года назад +32

    Always my favourite song, Pradeep Anna voice super..😘Aadhi+Nikki jodi is beautiful 😍❤️🌺

  • @கிராமத்துகவிபாட்டு

    இதயத்தின் பாரத்தை இசையால் உணர முடிகின்றது... இசையால் இதயம் உறைகிறது.... இதுவே காதல்... ❤️

  • @MohamedRaafiq-si8gs
    @MohamedRaafiq-si8gs 3 месяца назад +106

    2024 October anyone 😊

  • @yaanai21
    @yaanai21 2 года назад +11

    மழையோடு
    நனையும் புது பாடல்
    நீதான் அழகான திமிரே
    அடியே அடியே காற்றோடு
    பரவும் உன் வாசம் தினமும்
    புது போதை தானே சிலையே
    அழகே ❤❤❤

  • @Talkwithmekarthick
    @Talkwithmekarthick 2 года назад +131

    Finally nee kavithaigala getting a video song ❤️❤️❤️❤️❤️

  • @rajarajendran649
    @rajarajendran649 2 года назад +10

    உலகிலேயே கடந்த
    காலத்திற்க்க்கு கூட்டி செல்லும்...பாதை உண்டு என்றால் அது இசை மட்டுமே 😒😒💙

  • @ramprakashriyo8455
    @ramprakashriyo8455 2 года назад +161

    Who knows that this song would take 6 long years to get released here even after it declared as a Masterpiece 😍🤗

  • @sureshr4538
    @sureshr4538 2 года назад +102

    Recreation of this video song with real and reel memories was pleasant and soulful to watch ❤️❤️❤️🥰

  • @krithikdiloviews1492
    @krithikdiloviews1492 2 года назад +16

    இந்த பாடல் கேட்கும் போது நான் நதியில் மிதந்து செல்லும் இலை போல உணர்கிறேன்

  • @tamilyuvanian474
    @tamilyuvanian474 2 года назад +126

    Literally Tears in my Eyes whenever I Hear this song🥺❤️

  • @sankarshujith4750
    @sankarshujith4750 2 года назад +231

    3:41 Goosebumps 🔥🔥🔥

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 2 года назад +5

    ❤️குருடனுகு ஒளி குடுத்த தேவதை நி💐 வாசம் இல்லாத மலருக்கு வாசம் தந்தவள் நி💕 நான் விரும்பும் தேவதையும் நி 💕என் வருங்கால மனைவி 💕 எனக்கு பிடித்த பாடல் 💕

  • @automagazine0707
    @automagazine0707 2 года назад +10

    ഏവരും കാത്തിരുന്ന vedio songs. 💔 പാട്ടിറങ്ങി വർഷങ്ങൾക്ക് ശേഷം വളരെയധികം ഹിറ്റായി മാറി ഗാനങ്ങളിലൊന്ന് 💕

  • @Vikkky
    @Vikkky 2 года назад +72

    Pradeep Kumar’s voice is just mesmerising ❤️✨

  • @kannan253
    @kannan253 2 года назад +62

    This song ruling as my ringtone📞 over than 5 years⏳.I feel, everytime when I hear this song this would be best relief for every painful soul's😌. Now, both of the icon's of the song got married💍 & Happy married💐 life to Aadhi♥Nikki. Heartful thank to singer Pradeep kumar🙇🏻‍♂️

  • @karthicknm2152
    @karthicknm2152 15 дней назад +15

    யாரெல்லாம் 2025

  • @ravichandiran279
    @ravichandiran279 2 года назад +155

    One bedroom +2 people + one earphone +pradeep kumar voice + nee kavithaigal + close eyes .....😘....out of the world ❤️

  • @AM-gw2li
    @AM-gw2li 2 года назад +84

    The couple and the song both are favorites🥰💯❤️They seperated in the script but married in real life❤️🥰♥️

  • @gayathripgayathri5224
    @gayathripgayathri5224 2 года назад +5

    Naa sethalum maraka mudiyatha song very soul full pradeep kumar is a voice of magician 😇😇😇❣❣❣💔💔💔💘💘💘💙💙💙💯💯💯

  • @soundarrajanvadivel7329
    @soundarrajanvadivel7329 2 года назад +4

    Adiye, Nee kavidhaigala, othaiyadi paadhaiyila - Dhibhu ninan Thomas👍👍👍

  • @mickelsachinms4012
    @mickelsachinms4012 2 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது🎶 .ஆதி and நிக்கி நீங்கரெண்டு பேரும் சந்தோஷம் அ நல்லா இருங்க
    My favorite couple👫❤✨

  • @prabathavasi784
    @prabathavasi784 2 года назад +15

    Pradeep Kumar voice 🔥 mesmerizing ❤️😘 finally got it this video .

  • @rahman_fzl4348
    @rahman_fzl4348 2 года назад +21

    One of the most underrated song of Tamil cinema what a lyrics and Pradeep voice Vera level mesmerising one

  • @dasinter2598
    @dasinter2598 2 месяца назад +23

    2024 November attendance here ❤

  • @tamilarasan4298
    @tamilarasan4298 Месяц назад +19

    2024 December anyone

  • @sittugrsittu888
    @sittugrsittu888 Год назад +3

    இந்த பாடல் கேட்கு ம் அனைவரும் ஏண்டா love பண்ணலை என நினைப்பவர்கள் தான் அதிகம்

  • @suhailsuhailraasith6800
    @suhailsuhailraasith6800 Год назад +11

    2:19 the line and voice so beautiful to hear

  • @priyaanand234
    @priyaanand234 2 года назад +5

    இந்த பாடல் தான் காரணம் இவர்கள் நிஜத்திலும் இணைந்து வாழ்வதற்கு ☺️

  • @praveenkumarrajendran3525
    @praveenkumarrajendran3525 2 года назад +31

    Nice couple in both reel and real 🤩This song suits them very well 👌😊

  • @smarttamizhan6945
    @smarttamizhan6945 2 года назад +5

    Nee Kavithaigala ❤💖🎶
    A Pradeep Voice 🎶❤
    Music + Lyrics = 💖🎶

  • @karthicknm2152
    @karthicknm2152 9 дней назад +1

    2:29 முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே...
    முகம் காட்டு நீ முழு வெண்பனி...

  • @lechuanu2465
    @lechuanu2465 2 года назад +63

    അടിപൊളി സോങ് ❤️❤️❤️feeing peaceful ❤️❤️❤️ Lots of love Kerala ❣️❣️❣️

  • @Gamer-ev2gu
    @Gamer-ev2gu 23 дня назад +9

    2024 December anyone ❤

  • @HariHarizz
    @HariHarizz 8 месяцев назад +155

    Who's on 2024 may?

  • @MrPradheep1988
    @MrPradheep1988 4 месяца назад +34

    2024 sep attendance 🥳

  • @senorita_33
    @senorita_33 16 дней назад +2

    ME&This song meeting several time.
    Finally 2025 ❤
    Owwh!!!what a wonderful song ❤
    Thinking about beautiful&painful wound in our heart with this song ❣

  • @phoneixlook
    @phoneixlook 9 месяцев назад +12

    3:40 mass ❤

  • @maheswaran6628
    @maheswaran6628 2 года назад +33

    Happy married life guys and chanakya❤ cheenu will always be in our hearts

  • @preethvk2632
    @preethvk2632 2 года назад +21

    This is not a normal song..this is something else❤️❤️❤️❤️can't define in words..

  • @jijinji5675
    @jijinji5675 2 года назад +2

    Yennum yeppozhum fvt song ❤️ film erangiyapol muthal waiting ayirunu... Ivarude kalyanam kazhinjath kond video songum vannu🥰🥰❤️❤️
    Pradeep Kumar voice ❣️

  • @vigneshsundaraiya1762
    @vigneshsundaraiya1762 2 года назад +15

    that sudden goosebump @2:35 which i wait for always in this song

  • @newhindihearttouchingsongs5727
    @newhindihearttouchingsongs5727 2 года назад +5

    Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers

    • @ThanosDaVinci
      @ThanosDaVinci 10 месяцев назад

      Can you tell me more
      I love this song coz it touched my heart
      I don't understand Tamil but it touched my heart
      Listening since 5 years
      I am a cancer patient
      Is there any connection?
      Strange if so

  • @teambob987
    @teambob987 11 месяцев назад +4

    3:00 is the best part of the song yhat takes you near the clouds

  • @franklin_Raiman
    @franklin_Raiman 2 года назад +73

    Pradeep kumar voice is just ah bliss 💕🥀💯

  • @sureshkrishnan2797
    @sureshkrishnan2797 Год назад +13

    From 3:33 it is magic✨💖

  • @smartjalaludeen3759
    @smartjalaludeen3759 Год назад +1

    Seriously poramaiya iruku intha couple ah pakka what a beautiful couple 😍💯❤️

  • @dhanushramdhans364
    @dhanushramdhans364 2 года назад +23

    Pradeep vocal Heals my soul 💙

  • @prakashsivaprakash4579
    @prakashsivaprakash4579 2 года назад +5

    Yooov, pradeep kumaareey yaaruyaa neee....🥺❤️🥀✨

  • @muthulakshmi402
    @muthulakshmi402 2 года назад +14

    Super lyrics and amazing music voice,very nice to see their mrg photos in this song it's suits very well God blessings be with them.

  • @wrestlingfinish
    @wrestlingfinish 2 года назад +1

    அழகே நான்
    உனக்கெனவே
    முதல் பிறந்தேன்
    இளங்கொடியே...
    நீ
    எனக்கெனவே
    கரம் விரித்தாய்
    என் வரமே...❤❤❤

  • @maaras133
    @maaras133 2 года назад +43

    I never forget this song, because it's my ringtone and caller tone also✌️

  • @Rahith1k1
    @Rahith1k1 Год назад +1

    Vera level song manasa kaththula parakka vaikkidhu

  • @senthilnathan1255
    @senthilnathan1255 2 года назад +7

    மனதிற்கு இனிமை தரும் பாடல்

  • @014-guruprasanth.r7
    @014-guruprasanth.r7 2 года назад +2

    Inthaa song kekum pothu.... Ethooo thani world ku kondupogum🤗🤗🥰🥰

  • @ARGPriyadharshini
    @ARGPriyadharshini 3 месяца назад +11

    October 2024 attendance here😩🤍🖤

  • @hindicoversongs343
    @hindicoversongs343 Год назад +5

    I love this song changes mood from romantic to something really sad.. flute is simply brilliant. Life of this song❤

  • @ssbcutz5855
    @ssbcutz5855 9 месяцев назад +6

    03:33 Pure ❤😍

  • @ramasamybalakumar7553
    @ramasamybalakumar7553 Год назад +1

    Simple music and soothing voice... Keattukkitte irukkalam!

  • @m.nanthakumars7926
    @m.nanthakumars7926 6 месяцев назад +39

    Who is watching in July 2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @joe_45._67
    @joe_45._67 2 года назад +1

    Pradeep Naa ❤️😚💫💫 .enna voice uh..❤️❤️❤️❤️

  • @jeyasuriyajeganathan
    @jeyasuriyajeganathan 2 года назад +13

    ✨Love for them....😍Love for this Couple ❣️❣️
    Pure bless with Pradeep Kumar's voice.....

  • @Yogeshwari12
    @Yogeshwari12 10 месяцев назад +3

    Successfull love❤ from maragadha nanayam movie after some years they married. great! This My fav song.

  • @vijilravindran6432
    @vijilravindran6432 Год назад +5

    What a composition...Hats off 👏🏻👏🏻👏🏻

  • @thecoffeeguy96
    @thecoffeeguy96 5 месяцев назад +442

    2024 August attendance here 🎉

  • @varunprakash6207
    @varunprakash6207 2 года назад +3

    Pradeep kumar voice 🎤 + Dhibu Nibu Thomas music 🎵 + Lyrics 📝 GKB Aadhi ♥️ Nikki Kalrani Pair Vera Level 😍😍நீ கவினதகளா கனவுளா கயல்விழியே நான் நிதழ்வதவா உன்னோடு நெஞ்சம் தண்ணீர் கமலம் தானே முகம் காட்டும் நீ முட வெண்மணி இதழ் ஓரம் நீ காட்டு நீ என் முல்னல ஏய் .. மனழ ஓட நன்னயும் காற்று ஒடு உன் வாசம் தினமும் அழகே சினலயே.. நான் உனக்கு பிறந்தேன் நீ என் கரம் விரத்தாய் மந்தார பூ போல் முழு மதி போல் புது வெண்பணி .. நீ கவினதகளா கனவுளா கயல்விழியே நான் நிதழ்வதவா கடந்துவா ...

  • @hip-hopmathi8520
    @hip-hopmathi8520 2 года назад +19

    Dear friends; You have a great music taste💝
    🦋Nee kavithaigala underrated gem💎 of Tamil cinema 🎥

  • @padmasri45
    @padmasri45 Год назад +1

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டால் சலிக்காத பாடல்

  • @ChennammalChenna-r3q
    @ChennammalChenna-r3q 10 дней назад +5

    Any one in see 2025..??🎧😊❣️

  • @moderntamizhanveeraa
    @moderntamizhanveeraa 2 года назад +1

    Frist time கேட்கும் போதே பிடித்தவர்கள் 🤏👍one of the my favourite song & my favourite singer pradeep kumar 😍😘

  • @mallu961
    @mallu961 5 месяцев назад +16

    Who is watching today

  • @FathimaSukhaina
    @FathimaSukhaina Год назад +2

    Maragatha Naanayam Film Full ah Parthu This Couple kaaha Rombavey Kastapattem After The same Song With Their Marriage Full Filled😢😢😢💞💖💗💗💗

  • @vijayakumarmani2255
    @vijayakumarmani2255 Год назад +7

    Dhibu ninan Thomas a underrated gem😢😢

  • @smartisra9250
    @smartisra9250 2 года назад +3

    என்ன voice வேற லெவல் இசை ல வாழ்ந்துட்டாங்க 😍😍😍😍🔥🔥🤩🤩👍🙌👏🥳🙏

  • @dazzlingdiya2978
    @dazzlingdiya2978 2 года назад +14

    Late ha vandhalum latest ha video came with their own wedding pics 😍🥳
    Addicted to pradeep voice ❤️
    His voice has magic in it

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 10 месяцев назад +4

    Pradeep has very very unique voice ...