1.07.....It is written as "Talaat san photi Na Klua" in thai......Talaat in thai means market......This is the most famous Sea food market in Pattaya.....Regular tourists (and that too from India), may not know this place, as it is mostly locals who visit this place.....Klua means salt in thai.....And since sea and salt are closely related, this place is called Na Klua.....Thai is the most complex language......29 Vowels and 44 consonants, when compared to 5 Vowels and 21 consonants in English and 12 Uyirezhutthukkal and 18 mei ezhutthukkal in Tamil......I learnt to read, write and speak Thai using Tamil.....And it is a tonal language and there are 5 tones.....Ma can be pronounced in 5 different tones and each has got different meaning.....One reason, you will hear that Thai's when they speak, it sounds like a song.......There are sea food buffet restaurants on the same main road to Pattaya and for around 300 baht, one can indulge in all kinds of sea food delicacies......
Recipe for some exotic foods 👇 ....நல்ல கொதிநிலையில் ஒரு கைநிறைய மன்புழுக்களை அள்ளி அதில் போடவேண்டும்..பிறகு அந்த நீரை நன்கு ஆற வைத்து அதனுள் ஒரு முயலை மூன்று நாட்கள் நன்கு நீந்தச்செய்ய வேண்டும்..பிறகு அந்த நீரை எடுத்து பாம்பு கழட்டி போட்ட சட்டையில் நன்கு வடிகட்ட வேண்டும்... courtesy gappusi & akkamala 😂
நான் ஜரோப்பாவில் எந்த நாட்டுக்கு போனாலும் 10 15 நாள் இருப்பேன் முதலில் தேடுவது மீன் சந்தைதான். பிடித்த சந்தை கீரீஸ் எதேன்ஸ் சத்தை தான் ஊர் சந்தை மாதிரி. அடுத்தது ஸ்பேயின் சந்தை. பிரான்ஸ் பரீஸ்சில் இப்படி சத்தை இருக்கிறது நாங்கள் அங்குதான் வலமையாமின் வாங்குவது.
Sir I need help from gopinath sir. I post a message here. Sathiyaseelan ,movanur,trichy dt. Koyya thottam paathuttu irukken. I am a disabled person. 4-5 lakh kadan I have sir. My family fear about me. If you reach him please intimate a about me sir.
Dear Sir, i am an NRI, i reguraly watch you & i am a big fan of yours watching all the motivational speeches you delivered and TV anchoring and all is superberb and awesome..i think very few people are so spontanious like you..but the youtube food tour/travelling contents i some how didnot like..otherwise all the best for your future endevours..
கோபிநாத் சார் உங்கள்தமிழ்மற்றும்ஆங்கிலஅறிவுமேலும்நல்லகுரல்அருமைஅதனால்தயவுசெய்துவடிவேல்காமெடிகிளிப்பிங்க்ஸ்வடிவேலுஇமிட்டேட்பேச்சுவேண்டாம்நாராசமாஇருக்கு
Hello sir This is Elakkiya... I didn't in Instagram so only i send this msg through youtube❤you are my greatest inspiration I admire you... In behindhoods I saw your 25 yrs of journey.. Many time I see you as my fatherly figure... When I am in confused state I see some of your videos related to my doubt and I found a solution tooo... Thanks for being a inspiration not only for me for all of us especially you stood for girls in alot of time even we don't have voice to raise... Keep inspiring us... Loads of love and heart-felt congratulations sir
Sir than the interview videos...this kind of informative videos like USA island jail, North Korea,etc it's nice to watch and helps us to gain the knowledge over all those places really I am eager to see such kind of videos in ur channel more sir... Thank you🙏
Hello, Gopinath, Sir. Vanakkam. I never watch tamil vlogs/YT videos but you're an exception! I have seen a LOT of vlogs on Thailand and everything, but there is something NOSTALGIC about our tamil person exploring these foreign places while conversing in Tamil. It's almost as if I am right there behind you, Following your lead. I could be considered your daughter when it comes to age, but You really exceeded all the generational gaps and are still able to keep the much younger audiences engaged and entertained! Your duality between a pro speaker and a casual vlogger is insane and inspirational! Informative videos with so much sarcasm IN TAMIL is giving me life and a reason to smile. Your Travel Videos Always keep in a happy mood for days! 🤗 So, Thank you for all your efforts to vlog while trying to talk to the camera🙌🏻 Your efforts are not lost on us♥️ This world gives us enough negative things to be stressed out about right now, So I REALLY appreciate this version of you, being casual and just like hanging out with your favourite school teacher on a field trip!☺️ Thank you for what you do♥️ PS: our family, especially mom, LOVES your travel videos too. Gives us a reason to hangout as a family ♥️ ~23 January, 2024 @3:16 PM, Tuesday.
Just like how veg ppl feel how NV ppl eat fish I remember seeing an episode where you mentioned that it is each ones right to eat what they want and on the other side ppl were objecting selling it in common place within thr apartment
பெங்களூரில் இருந்து நர்சிங் கல்லூரி ஆலோசகராக நான் வியட்நாமில் பணிபுரிந்தேன். அந்த நேரத்தில் திமிங்கலத்தின் வாந்தி மற்றும் பறவைக் கூடுகளைப் நான் சாப்பிட்டேன் நீங்கள் அதைப் பெற்றால் சாப்பிட்டு, சுவை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். கொரியா, சீனா மற்றும் சில ஆசிய நாடுகள் இந்த பொருட்களை பலர்உட்கொள்கின்றன பெங்களூரில் சனி மற்றும் ஞாயிறு இரவு ஒனான் சிறுநீர் குறிப்பிட்ட பப்கள் மற்றும் உணவகங்களில் செய்கிறார்கள். அலதி சுவை.
Super video Gopi anna. Next to காடை முட்டை was squid (calamari) actually Thai food is very much tasty. If you cone again to Thailand I am very much happy to take out for a best Thai cuisine. I am living here with my family. Also can serve homemade Tamil food also . Was happy to have reply from you Anna. I always watch your motivational videos and neeya naana 🙏
நான் 2002 வருடம் தாய்லாந்து சென்றபோது இந்திய ரூபாய்க்கு சமமான அந்நாட்டு பணம் சமமாக இருந்தது. அதாவது 1 = 1. 2005 ம் ஆண்டு சென் ற போது 1= 1.45 என்று இருந்தது.
கால்நடை வளர்ப்பு IOB, PNB, பயிற்சி எடுத்துள்ளேன். 2020ல் ஷர்ஜாவில் வேலை பார்க்கும்போது பக்கவாதம் வந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். February மாதம் வரை emi கட்டிவிட்டேன. கடந்த 10 நாட்களாக நான் கோவில் கோவிலாக செல்கிறேன். உங்களுக்கு இந்த message anuppumbodhu அயோத்தி க்கு ரயிலில் சென்று கொண்டிருக்க்கிறேன். நான் செய்வது சரியா தவறா என்று கூட தெரியாது. Help need sir
நான் ஜீனியஸ்னு நெனச்ச ஒரு மனுஷனுக்குள்ள இப்படி ஒரு குழந்தைத்தனம் இருக்குன்னு நினைக்கவே இல்லை.
அண்ணா நீங்க பேசறது கவுண்டமணி கோவைசரள ஜப்பான் போகற சீன் மாதிரி இருக்கு.....அழகு அண்ணா
கோபி நீங்க பண்றதே செம காமெடி இதுல ட்ரோல் வீடியோ வேற மத்தில. சூப்பர்.
அவர்களின் மனசு சுத்தம், தொழில் சுத்தம்(ஏமாற்றுதல் இல்லை) ஊர் சுத்தம்.... ஆனால் NO சத்தம்
1.07.....It is written as "Talaat san photi Na Klua" in thai......Talaat in thai means market......This is the most famous Sea food market in Pattaya.....Regular tourists (and that too from India), may not know this place, as it is mostly locals who visit this place.....Klua means salt in thai.....And since sea and salt are closely related, this place is called Na Klua.....Thai is the most complex language......29 Vowels and 44 consonants, when compared to 5 Vowels and 21 consonants in English and 12 Uyirezhutthukkal and 18 mei ezhutthukkal in Tamil......I learnt to read, write and speak Thai using Tamil.....And it is a tonal language and there are 5 tones.....Ma can be pronounced in 5 different tones and each has got different meaning.....One reason, you will hear that Thai's when they speak, it sounds like a song.......There are sea food buffet restaurants on the same main road to Pattaya and for around 300 baht, one can indulge in all kinds of sea food delicacies......
Recipe for some exotic foods 👇
....நல்ல கொதிநிலையில் ஒரு கைநிறைய மன்புழுக்களை அள்ளி அதில் போடவேண்டும்..பிறகு அந்த நீரை நன்கு ஆற வைத்து அதனுள் ஒரு முயலை மூன்று நாட்கள் நன்கு நீந்தச்செய்ய வேண்டும்..பிறகு அந்த நீரை எடுத்து பாம்பு கழட்டி போட்ட சட்டையில் நன்கு வடிகட்ட வேண்டும்...
courtesy gappusi & akkamala 😂
😂😂😂
😂😂😂😂😂
வர வர கோபி அண்ணனுக்கு குசும்பு ஜாஸ்தி ஆகிட்டே போகுது 😂😅
😊
கோபிநாத் அண்ணா ...
உங்கள் video மிகவும் சிறப்பு...
நன்றி கோபிநாத் அண்ணா.....
U r all video 📸📸 nice......👍👍👍
அருமையான தகவல் அண்ணா 👍..... உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா......
தொம்மியாம் சூப்பர் சூப்பராக இருக்கும். நான் தாய்லாந்து சென்றிருக்கிறேன் அனுபவித்திருக்கிறேன். நல்ல நாடு நல்ல மக்கள்.❤❤
அதன் பெயர் ஆங்கிலத்தில் சொல்லுங்கள் google sech la varala
சகோ அப்படி னா என்ன
@@AshokKumar-sp5qb
Who were dining there gopi anna alsosaid they are giving good poses , are not Thai people
3:19 - Squid (pink), White bigger one (Cuttle fish), 4:27 - Mantis Shrimp
நான் ஜரோப்பாவில் எந்த நாட்டுக்கு போனாலும் 10 15 நாள் இருப்பேன் முதலில் தேடுவது மீன் சந்தைதான்.
பிடித்த சந்தை கீரீஸ் எதேன்ஸ் சத்தை தான் ஊர் சந்தை மாதிரி. அடுத்தது
ஸ்பேயின் சந்தை.
பிரான்ஸ் பரீஸ்சில் இப்படி சத்தை இருக்கிறது நாங்கள் அங்குதான் வலமையாமின் வாங்குவது.
Sir I need help from gopinath sir. I post a message here. Sathiyaseelan ,movanur,trichy dt. Koyya thottam paathuttu irukken. I am a disabled person. 4-5 lakh kadan I have sir. My family fear about me. If you reach him please intimate a about me sir.
சங்கம் வைத்து வளர்த்த மொழி இப்போது நாதியற்று கிடக்கின்றது... மொழியில் உச்சரிப்பில்தான் அதன் அழகே இருக்கின்றது
7:28 horseshoe crab… it’s blood is blue in color and one of the costliest resources in the world…
அனைத்தையும் சுவைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் அண்ணா ❤😂
Ellame clean ah vechurukanga Athan enaku pudichuruku.. Namma oor meen kadai ellam naarum.. Kandraaviya irukum..
Dear Sir, i am an NRI, i reguraly watch you & i am a big fan of yours watching all the motivational speeches you delivered and TV anchoring and all is superberb and awesome..i think very few people are so spontanious like you..but the youtube food tour/travelling contents i some how didnot like..otherwise all the best for your future endevours..
😂😂😂 Semma !!! Gopi Anna Vera level.!!
அண்ணே ரொம்ப நாள் உங்க காணொளி பாத்திட்டு இப்பதான் அண்ணே subscribe பண்ணுறேன்
Anna neenga epdi intha video la pesuningalo apdiye enna patha maariye irunthuthu.... Full happy na.... Jolly ah irunthuchi intha video....
கோபிநாத் சார் உங்கள்தமிழ்மற்றும்ஆங்கிலஅறிவுமேலும்நல்லகுரல்அருமைஅதனால்தயவுசெய்துவடிவேல்காமெடிகிளிப்பிங்க்ஸ்வடிவேலுஇமிட்டேட்பேச்சுவேண்டாம்நாராசமாஇருக்கு
16:35 camera man never dies 😂😂
அண்ணா நேரில் பார்த்த மாதிரி இருந்தது வீடியோ
கலமாறி என்றால் கணவாய்.பச்சை நண்டு இல்லை கடுக்காய் நண்டு.FROM CANADA
its called mud crab in asia
Starting... 😂😂😂 nakkalya ungku😅😂😂❤
வெண்பா பாப்பா இவரை எப்படி சமாளிக்கற🙈
Gobi bro kadaisila namma paasai ke irangiyachu kaiya asachu pesa 😂😂😂❤ 6:36
Gopi sir Ivlo jollya irunthu Ipa than nan pakuren
8.00😂😂😂😂😂😂 open panna manasu varle Pavam ,edhaku charge panuvangala ,semma Gobi naa😅
Gopi Anna vera level.thai country la namma thamil la comedy ya pesi kalakkiringa.😂😂😂 Super 👍👍😊
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் 😅😅😅
Super அருமை சிறப்பு ❤❤❤
Hello sir
This is Elakkiya... I didn't in Instagram so only i send this msg through youtube❤you are my greatest inspiration I admire you... In behindhoods I saw your 25 yrs of journey.. Many time I see you as my fatherly figure... When I am in confused state I see some of your videos related to my doubt and I found a solution tooo... Thanks for being a inspiration not only for me for all of us especially you stood for girls in alot of time even we don't have voice to raise... Keep inspiring us... Loads of love and heart-felt congratulations sir
thalaivarae...vera level neenga.. kudichidra kaipulla...sema
Video suppera irunthuchu Naa semmaiya enjoy pannen😂❤
2019'ல தாய்லாந்து போனேன் 1 பாட் = 2 ரூபாய் ஆனா இப்போ 1 பாட் = 2.40. ரூபாய்.நம்ம பொருளாதாரம் இறங்குச்சா இல்ல அவங்க பொருளாதாரம் வளந்துச்சா?
Enaku theriyadhu so kekkuren, Thailand poga passport venuma? Ticket ewwalawu?
Yes visa online la edukkanum @secretsingingvoice5799
Passport venum
Visa on arrival, airport la kidaikum
@@Vc39995 oh, romba thanks
Namma porulatharam thaan koraiyuthu..thanks to bjp
சிறப்பு அண்ணா ❤😊
இந்த பதிவை உங்களுக்கு ஏறவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது... எப்படி என்றெல்லாம் எனக்கு தோன்றவில்லை
அண்ணா, நீங்க octopus எண்டது cuttlefish, கணவாய்
Gopi Anna ipl commentary superb 👌👏
Keep doing
Really enjoy your speech in commentary box
4:36 that is Mantis shrimp. This shrimp is dangerous because of its punch force around 1500 Newton. But it delicious and yummy 😋
2:51 That akka❤🥰
Annachi vaanga ... Ippa pakkaila...
Kalamari - Namma ooru pakkam squid.
Nice video.
Sir than the interview videos...this kind of informative videos like USA island jail, North Korea,etc it's nice to watch and helps us to gain the knowledge over all those places really I am eager to see such kind of videos in ur channel more sir... Thank you🙏
4:47🤣🤣🤣😂 சப்பலான்
I enjoy this video so much gopi Anna. Thank for entertaining us. Keep rock
brother Mr.Gopi anna, plan your next visit one day to indonesia i will show you more sea foods in the market
Gopi sir translate panna oru app irukum adhula paarunga names ellam .. Innum niraya funny infos kidaikumla 😊
nandri nandri iyya God bless all அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Gopi sir. Neeya maana la evalavo topic discuss pannirukinga.. Share market, trading pathi oru show pannunga sir
Spr anna. Intha vidovil Kamikum 90% seafoods engal kanyakumari mavatathil kidaikum😊
Gopi anna love your contents and video so realistic ❤ guddoos anna
4:14 kuthiciruda kaipulla... ❤❤
Hello, Gopinath, Sir. Vanakkam.
I never watch tamil vlogs/YT videos but you're an exception! I have seen a LOT of vlogs on Thailand and everything, but there is something NOSTALGIC about our tamil person exploring these foreign places while conversing in Tamil. It's almost as if I am right there behind you, Following your lead.
I could be considered your daughter when it comes to age, but You really exceeded all the generational gaps and are still able to keep the much younger audiences engaged and entertained! Your duality between a pro speaker and a casual vlogger is insane and inspirational!
Informative videos with so much sarcasm IN TAMIL is giving me life and a reason to smile. Your Travel Videos Always keep in a happy mood for days! 🤗 So, Thank you for all your efforts to vlog while trying to talk to the camera🙌🏻 Your efforts are not lost on us♥️
This world gives us enough negative things to be stressed out about right now, So I REALLY appreciate this version of you, being casual and just like hanging out with your favourite school teacher on a field trip!☺️ Thank you for what you do♥️
PS: our family, especially mom, LOVES your travel videos too. Gives us a reason to hangout as a family ♥️
~23 January, 2024
@3:16 PM, Tuesday.
Sir we all in our fly like you so much never miss your programs we are from Bangalore the way you speak God bless your fly 🙏🙏
ஒரோ சிரிப்பு😆😆😄
Gobi annana vida yeppa editor nallave score panringa...😂❤
Lots of Love Gopi annaaa💚💚💚I like Ur way of Speech very very much💞💞💞Editing 👏👌👌👌
இடையிடையே வரும் திரைப்பட Clips தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
Adhu dhaanga fun eyy
@@blackpearl9961 informative la fun vendaam enpathu enathu karuthu.
Super video Gopi anna.....❤❤❤❤❤
Just like how veg ppl feel how NV ppl eat fish
I remember seeing an episode where you mentioned that it is each ones right to eat what they want and on the other side ppl were objecting selling it in common place within thr apartment
4:07 small alligator and the crab sema comedy 🤣🤣 overall very funny video!!ThQ Merry Christmas to y’all 🎄
பெங்களூரில் இருந்து நர்சிங் கல்லூரி ஆலோசகராக நான் வியட்நாமில் பணிபுரிந்தேன்.
அந்த நேரத்தில் திமிங்கலத்தின் வாந்தி மற்றும் பறவைக் கூடுகளைப் நான் சாப்பிட்டேன் நீங்கள் அதைப் பெற்றால் சாப்பிட்டு, சுவை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
கொரியா,
சீனா மற்றும் சில ஆசிய நாடுகள் இந்த பொருட்களை பலர்உட்கொள்கின்றன
பெங்களூரில் சனி மற்றும் ஞாயிறு இரவு ஒனான் சிறுநீர் குறிப்பிட்ட பப்கள் மற்றும் உணவகங்களில் செய்கிறார்கள்.
அலதி சுவை.
Wonderful Anna you missed the MUD CRAB and ALASKAN Import CRAB there...
இத என்னடா பண்ணுவீங்க😂😂
Super na Anga aathu era irukuthuna parunga
கோபி அண்ணா சூப்பர் ,நல்ல நகைச்சுவையுடன் உங்கள் பேச்சு
Already like Gobi speech
Super video Gopi anna. Next to காடை முட்டை was squid (calamari) actually Thai food is very much tasty. If you cone again to Thailand I am very much happy to take out for a best Thai cuisine. I am living here with my family. Also can serve homemade Tamil food also .
Was happy to have reply from you Anna. I always watch your motivational videos and neeya naana 🙏
sattiya kuppura kavuthuna mari 🤣🤣🤣🤣 gobi na semaaaaaaaaa
Unga editing team ku oru❤
Once vjsiddu vlogs oda London video pannuga
Andha egg oda irundhadhu name horse shoe crab.....used for medicinal purpose sir
Super anna pakka superaa😂😂😂 irunthutchu
Hiyoo Gopi Anne adhu horse shoe crab😂😂😂😂😂👏👏👏👏😆😆😆😆
அருமை கோபி அண்ணா வாழ்த்துக்கள்
Anna
Ungala pakkave unga RUclips ku varen ❤
😂😂😂😂😂gopi anna supper 😂😂😂😂😂
ஐயோ கோபி அது அந்த வெள்ளையாக இருந்துதே அது கணவாய்
Super eppadiyo jamalichheetteea
Today iruthy unka subscriber annan nala iruku ipdi review panrathu jalya
நான் 2002 வருடம் தாய்லாந்து சென்றபோது இந்திய ரூபாய்க்கு சமமான அந்நாட்டு பணம் சமமாக இருந்தது.
அதாவது 1 = 1.
2005 ம் ஆண்டு சென் ற போது 1= 1.45 என்று இருந்தது.
கோபி அண்ணா இந்தோனேசியாவிற்கு வாங்க
Unga comedy sence ❤🎉
I am happy for you video thanks anna sema comedy ❤
7.35 Athu Peru horse shoe crab. Kuthirai laadam nandu
Sunday Sunday Chennai vanthuttu poiruvingalo
Anna ninga vandhu motivational speech government schoola pasangaluku kudutha nalla irrukkum 1month oru schoola kudunga Anna pls
Akka thangachi rendu perum appam perukuda theriama valanthingala🎂
Gobinath brother u enjoyed in Pattaya, 👏👍👌
பல நாடுகளில் கைகளால் தொடுவது தடை. நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதனால்.
கால்நடை வளர்ப்பு IOB, PNB, பயிற்சி எடுத்துள்ளேன். 2020ல் ஷர்ஜாவில் வேலை பார்க்கும்போது பக்கவாதம் வந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். February மாதம் வரை emi கட்டிவிட்டேன. கடந்த 10 நாட்களாக நான் கோவில் கோவிலாக செல்கிறேன். உங்களுக்கு இந்த message anuppumbodhu அயோத்தி க்கு ரயிலில் சென்று கொண்டிருக்க்கிறேன். நான் செய்வது சரியா தவறா என்று கூட தெரியாது. Help need sir
Super speech annaa 💙💜💜👍🏻😊😊like it
சிறப்பு அண்ணா
2:45 sama comedy😂😅
Hahahahaaa sir ungalaium ippudi akiutanunga...youtuber GOPI😂
Sir,
நேர் நேர் தேமா புத்தகம்- திரு . சிதம்பரம் அவர்களின் நேர்காணல் போடவும் சார்
7:00 - Horseshoe crab, its blood is blue in color. The blood is very valuable.
Gopi anna coat enga😂
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது