🎯 TNPSC படிக்கும் மாணவர்களுக்காக - கொஞ்சம் கோவம் கலந்த Emotional ah Pesiten 🎯 Adjust பண்ணிக்கோங்க🏆

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 259

  • @kavik4339
    @kavik4339 2 месяца назад +71

    உண்மை தான் sir, nan house wife,yenaku 38 yrs🎉 still I'm reading, இன்னும் மா படிச்சிட்டு
    இருக்கன்னு சொல்றாங்க, அதனால் இப்பொழுது நான் எதும் சொல்வது இல்லை,நம்ம ஜெயிச்சா தான் இந்த உலகம்
    நம்பும்,. வெற்றி பெறும் வரை yaaridum எதும் sollavendam, பாஸ் பண்ணா மட்டும் தான் நமக்கான அடையாளம் கிடைக்கும்,
    thanks lot sir,engloda situtaion தெரிஞ்சு வச்சி erukinga 🙏🙏🙏😥😥😥

  • @gurudev7506
    @gurudev7506 2 месяца назад +60

    .. My age 35+,நான் ஒரு தனியார் நிறுவனத்தில் 10,ஆண்டு பணி, business தோல்வி, accident la உயிர் பிழைப்பனா என்று தெரியாத நிலை... 1 வருடம் bed(2020).. நடக்க முடியாத சூழ்நிலைக்காக time pass கு படிக்க ஆரம்பித்தேன்.. நான் குணம் ஆனா பின்பு படிப்பதை தவிர வேறு வழி இல்லை...2022 gr2,gr4 தோல்வி.சத்தியமாக சொல்கிறேன் என் அனுபவத்தில் வேலைக்கு செல்வது easy... படிப்பது கஷ்டம்
    இன்று நடந்தது சொல்கிறேன்.
    நானும் தனிமையில் உக்காந்து படிக்க ஒரு இடத்தில் அமர்ந்து 8 மாதம் படித்தேன்.. Group 4 இப்போ clear ஆய்டும் 175+, but இன்று காலை அதே இடத்திற்கு புத்தகம் எடுத்துக்கொண்டு படிக்க சென்று இருந்தேன் gr2 காக... இன்னுமா படிக்கிற னு கேட்டாங்க... கேட்பவன், பேசுபவன் பேசிகிட்டே இருக்கட்டும்... நீங்களா கடந்து வராம வெற்றி கிடைக்காது.. இதை தாங்குற வலிமை, கடந்து வரும் வலிமை வந்துட்டா உங்களுக்கு வெற்றி உறுதி.... கடந்து வாருங்கள் சகோதர, சகோதரிகளே
    பாக்கெட்டில் 10,000 செலவுக்கு வைத்தும் வாழ்ந்து விட்டேன்.. 10ரூபாய் கு வழி இல்லாமலும் வாழ்ந்துவிட்டேன்.. மனித வாழ்க்கை இந்த 3 ஆண்டு காலத்தில் உணர்ந்தும் விட்டேன். கல்வியில் இருக்கும் கஷ்டமான சுகம் வேறு எதிலும் உணரவில்லை.. 🔥🔥🔥தொடர்ந்து படியுங்கள் வெற்றி நிச்சயம் 🔥🔥🔥

  • @Santhananilavan
    @Santhananilavan 2 месяца назад +33

    Just 5 mins before: நான் வாங்கின பேச்சு...
    " உழைக்கனும்னு ஆர்வம் வரணும்... எப்படிதான் வேலைக்கே போவாம உடம்பு வளர்க்க முடியுதோ?..."
    Group 4 167 questions (SCA male PSTM) - poturuken....
    Group 1 prelims 120+ poturuken
    Group 2 ku ready aayitu iruken...
    (Typing with tears 😢)

    • @umaaece7829
      @umaaece7829 2 месяца назад

      Don't worry..kandippa ungaluku work kidaikum bro

    • @Chilambuselvi-w9m
      @Chilambuselvi-w9m 2 месяца назад

      Don't cry sir.. This time you will get appointment sir.. please don't worry sir.. all of us are in same road..

  • @Vmuthusamytnpsc224
    @Vmuthusamytnpsc224 2 месяца назад +150

    எனக்கு கண்ணீர் வந்து விட்டது....tnpsc படிக்க வந்தபின்....30 years complete...Non married....Rompa kevalama treat panranga..... கடவுள் மட்டுமே தெரியும்... கண்டிப்பாக வெற்றி பெறுவேன் ன.......😭😭😭😭😭😭😭😭 எனக்கு இப்போது உடம்பு சரி இல்லை சரியான ஃபீவர் மற்றும் வயிற்றுப்போக்கு என் பெற்றோர் கூட என்னை கவனிக்கவில்லை......😢😢😢😢😢

    • @Vicky73577
      @Vicky73577 2 месяца назад +2

      Be strong... All the best bro❤👍🔥

    • @inevitablemonster5511
      @inevitablemonster5511 2 месяца назад +1

      Feel pannadhinga kandipa indha dhadava vela kedachudum

    • @subhadevi7852
      @subhadevi7852 2 месяца назад +1

      Don't worry god bless u

    • @Harish-hw4vd
      @Harish-hw4vd 2 месяца назад +1

      Don't feel bro kadina ulipuku palan undu so feel pannathinga
      Nanu na tha padikire unga kastam ennaku
      Purithu bro kandipa
      Win panuvom k👍

    • @ananthik181
      @ananthik181 2 месяца назад +1

      Feel pannathinga bro ellam oru naal marum🙂

  • @SHORTS-sw1xm
    @SHORTS-sw1xm 2 месяца назад +40

    எனக்கு 39வயது ஆகிவிட்டது. எல்லாரும் இனி படிச்சு என்ன பன்னப்போர என்று கேவளமாக சிரிக்கிறாங்க.பெத்த பிள்ளைகள் கேவலமாக பேசுறாங்க😢

    • @DeepaDeepa-yc9cw
      @DeepaDeepa-yc9cw 2 месяца назад

      Me to 😢

    • @VigneshWaran-lf6vz
      @VigneshWaran-lf6vz 2 месяца назад +5

      Kandippa neenga government job povingq akka unga pullaingalum en amma government officer nu perumaiya solluvaanga akka

  • @esakkimuthu-pq6be
    @esakkimuthu-pq6be 2 месяца назад +39

    பல tnpsc மாணவர்கள் மனகொதிப்பை ( உண்மை )கூறினீர்கள் அண்ணா.

  • @moorthychem1984
    @moorthychem1984 2 месяца назад +20

    இந்த வீடியோவை பார்த்து முடிக்கும் வரை என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. குறிப்பாக பெண்களின் பிரச்சனைகள் பற்றி நீங்கள் கூறும் போது ,எங்களைப்பற்றி (housewife) நாங்கள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகள். அப்படி இருந்தும் கிடைக்கும் நேரத்தில் நாங்கள் படிக்கிறோம் . வேலையை வாங்கி காட்டுவோம். நன்றி சகோதரரே🙏🙏🙏🙏

  • @fathimaaakif4207
    @fathimaaakif4207 2 месяца назад +3

    எனக்கு 38 வயதாகிறது...... College டைம் la tnspsc exam படிக்காம எழுதி இருக்கேன்.....after 15 years tnpsc எழுத ஆரம்பிச்சிருக்க But time கிடைக்க மாட்டேங்குது..... Husband வேலைக்கு போனதுக்கப்புறம், பிள்ளைகள் school ku போனதுக்கப்புறம் 2 hours படிக்கிற..... அந்த time la யும் relatives யாராவது வருவாங்க...... ரொம்ப கஷ்டமா இருக்கு...... But படிக்கிறது ரொம்ப பிடிச்சது naala படிக்குற...... வெளிய இருந்து பாக்குறவங்களுக்கு time pass ku படிக்குற மாதிரி tha இருக்கும் but எனக்கு தெரியும் நா tnpsc pass பண்ணிடுவேன்னு.... நீங்க சொல்றது எல்லாமே உண்மை தா sir.....

  • @kalaiSelvi-w5n
    @kalaiSelvi-w5n 2 месяца назад +24

    நான் அழுதுகொண்டே தான் பார்த்தேன் சார்... நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது... 😢😢😢

  • @nathiyanathiya4754
    @nathiyanathiya4754 2 месяца назад +9

    அருமையான பதிவு ஐயா உங்கள் பதிவை பார்த்ததும் கண்களில் கண்ணீர் ஆராய் வந்தது , 2015 ல இருந்து tnpsc படிக்கிறேன் ஆனால் ஒரு வேலை கூட வாங்க முடியவில்லை முடியவில்லை na house wife my age 37 sir, நடந்து முடிந்த குரூப் 2 Aதேர்வில் கலந்தாய்வு வரை சென்று பணியில்லாமல் வீடு திரும்பினேன் 😭😭 அதுமட்டுமில்லாமல் TET paper1, 2 times clear , paper2 clear no job sir , தற்பொழுதும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் கண்டிப்பா வெற்றி பெறுவேன் சார் எவ்வளவு அவமானங்கள் வலிகள் வேதனைகள் கடந்து வந்திருக்கிறேன் உங்களுடைய பதிவு மிகவும் ஆறுதலாக உள்ளது thank u sir💐💐💐

    • @ramji580
      @ramji580 2 месяца назад

      All the best ma

  • @t.sangeetha2386
    @t.sangeetha2386 2 месяца назад +2

    நீங்க சொல்றது அத்தனையும் 1000 பர்சன்டேஜ் உண்மை சார். இந்த வீடியோவை பார்க்கிறப்ப என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல.அப்படியே மனசெல்லாம் ரொம்ப வலிக்குது. வீட்டில் கூட யாரும் ஒரு ஆறுதல் சொல்றதில்ல. எங்க போனாலும் அவமானம் படுத்துறாங்க.ஆனா நீங்க எனக்கு தம்பி மாதிரி என் உடன்பிறவா சகோதரர் நீங்க. நீங்க தான் என் நிலையை புரிஞ்சிட்டு கரெக்டா சொல்லி இருக்கீங்க. இந்த நிமிஷம் வரைக்கும் என்னால குரூப் 2-க்கு படிக்க முடியவில்லை சார் இனிமேல் தான் படிக்கணும்னு நான் முயற்சி எடுக்கிறேன். உங்க சப்போர்ட் என்றைக்கும் எங்களை மாதிரி ஸ்டுடென்ட்ஸ்க்கு வேணும் சார்.மிக்க நன்றி சார்.

  • @astropriya6061
    @astropriya6061 2 месяца назад +3

    உலகத்தின் அத்தனை அவமானங்களையும் கடந்து விட்டேன்.ஆயிரமாயிரம் வேதனைகள் அத்தனையும் பணம் என்ற ஒரு காகிதத்தால்.என்றாவது ஒரு நாள் எல்லாம் மாறும்.நீங்கள் கூறிய வார்த்தைகள் அத்தனையும் சத்தியம்.பிறர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து கொண்டே இருந்தால் நம் வாழ்வை நாம் வாழ முடியாது.

  • @Aryavarshan19
    @Aryavarshan19 2 месяца назад +7

    Romba crctah solringa sir.. We r very struggle in every seconds.. Enaku 6 yr boybaby irukan.. Next baby velai kedacha thannu iruken.. Elarum kekurathu, pesurathulam kastama than iruku.. Ladiesah yen elarum ipd pesurangalo.. Mrg akalana epo mrg.. Baby ilana epo baby.. Fmly planning panalana yen second babyku ivlo time... Ithu poka yen inum velai kedaikala.. Coming Gr II is my 2nd attempt.. But elarum pesurathu thangika mudiyala.. Nanga v2la irunthu elathayum pathukitu padikirom.. Konjam late akum than.. But engaluku help pana yarum ila but pesurathuku matum elarukum vaai vanthuruthu.. Enaikavathu orunaal tnpsc office munadi kandipa photo edupom.. Ithan sir enga palaroda aim.. Sathyama alukayaa varuthu.. Krishnan sir u r always my motivator.. Ungala en annana than na pakuren.. Enaku anna irunthiruntha ipd than enna convince pani kooptu poirupanga pola.. 😭😭😭😭😭😭

  • @sathiskumar9924
    @sathiskumar9924 2 месяца назад +2

    அந்த மியூசிக் வேற லெவல்😅😅😅😅சார் முயற்சி பண்ணுவோம் ..... முயற்சி பண்ணிட்டே இருப்போம்😢😢😢ஒரு நாள் வெற்றி என் கையில்🎉🎉🎉🎉 போராடுங்கள் ஒரு வாழ்க்கை.....சபதம் எடுங்கள்...

  • @manikumar8581
    @manikumar8581 2 месяца назад +21

    எனக்கு எப்போல்லாம் dull இருக்குதோ அப்போது உங்க speech தான் எனக்கு energy boost. என் அம்மாவை காப்பாத்துவேன் sir🙏🏻

  • @santhamani.rr.santhamani3929
    @santhamani.rr.santhamani3929 2 месяца назад +3

    நான் சரியாக தூங்கியே 4வருடம் அச்சு வேலைக்கு போக வேண்டும் இரண்டு பெண்ணுகா rest, கிடையாது night 11மணி தூக்கம் காலை 3மணி எந்திரிச்சு படிக்கனும் நீங்கள் சரியான செல்லுரிங்க❤❤❤❤❤

  • @santhosh_sksanthosh2263
    @santhosh_sksanthosh2263 2 месяца назад +1

    ஒவ்வொரு மாணவர்களின் கண்ணீர் துளிகளும் கண்டிப்பாக வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் நேரம் வரும் நம்மை இழிவு படுத்திய வர்கள் உன் வெற்றியின் வருகையை கண்டு பயப்படுவார்கள்....

  • @vinoths7739
    @vinoths7739 2 месяца назад +16

    எங்களின் ஒருவன் கிருஷ்ணன் Sir 🙏❤

  • @praveenkumarpraveen463
    @praveenkumarpraveen463 2 месяца назад +10

    Kandipa sir summa oru tv pakarapa koda payama iruku intha time la ethaju oru question pakalama ila ethaju padikala pdikalanu tha iruku sir... U are a great teacher sir...

  • @loganathanmuthu8652
    @loganathanmuthu8652 2 месяца назад +16

    சார் நீங்கள் சொல்வது உண்மைதான் நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நேசிக்கனும iam housewife with 2 childrens

  • @NivethaR-gt7mg
    @NivethaR-gt7mg 2 месяца назад +5

    Neenga sonnadhu 100% True words Anna. Group 2 Prelims la pass panitu kandipa ungakita pesuven Anna. Thank you.

  • @DeepaLakshme
    @DeepaLakshme 2 месяца назад +3

    House wife sir na.. group 4 ku padichen night pagal one day ku 5 or 6 hours padichen.. 5 hrs thonguven.. meethi time house work pasangaluku time spend panuven.. ipo padika mudila health issue book eduthu concentrate panna mayakkama iruku.. so yarum stress agi padikathinga relax ah padinga... Group 4 la 152 adichen..no use😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Jeyakarthikeyansridharan
    @Jeyakarthikeyansridharan 2 месяца назад +3

    Nanum house wife sir oru kulantha irukkan avana vachudu vedaum pathudu padikirthula irukkura kasdam sollave midiyathu
    Ni8 thoonga mudiyama velaya pakka mudiyama family problems kaga padichidu irukura ovvoratharum real heroes sir
    Neenga prsuratha keddu alugaiya varuthu sir
    Kooda irukuravanga kooda enga kasdatha intha alavukku purinjirukkamadanga
    As a brother ah correct ah purinchi vachurukinga sir 🙏🙏🙏

  • @rahiniimaya8912
    @rahiniimaya8912 2 месяца назад +12

    எங்களின் வலி வேதனை களை அறிந்த உண்மை யான மனிதர். மனமார்ந்த நன்றிகள் 🎉

  • @jagadheshwaran7551
    @jagadheshwaran7551 2 месяца назад +1

    Kandippa brother. Ellame sacrifice panninalum enemy pakkara mathiri pakkaranga. Appavum etho oru nampikkai namma jeippom. Jeichcha mattum than Namma Vali theerum poraduvom

  • @pravathipraneetha6198
    @pravathipraneetha6198 2 месяца назад +20

    Sir ennoda situation ah appdiye soldringa im house wife 2 small girl babies rendu peraium school kelapanum husbandaium same time work ku anupuitu veetla ella work um mudichu oru 2 hrs rest gapla mam top5 your videos note panni eluthi padipen eve pasa nga vantha padika time kedaikathu avangala pakkanum snacks sapda vachutu home wrk elutha vaikanum again ni8 cooking work continues

    • @nirmalasatish4295
      @nirmalasatish4295 2 месяца назад

      Same situation...very tired of myself😢😢😢😢

    • @sasiyasasi7938
      @sasiyasasi7938 2 месяца назад

      8'clock apparam pasangala thunga vaikkanum.apparam 11 'o clock naama thunkiduvom. 35 years two baby (9year,6month)

    • @sangeetha7118
      @sangeetha7118 2 месяца назад

      Same situation dhan sis, but elathaiyum kadandhutomna adhai vida periya happy edhum ila, naan Msc IT pannen after marriage pasanga nala work poga mudiyala, en selavuku kooda paisa thara matanga, so eve la 2hrs tuition eduthu en selavulam parthukuren, like zerox edukuradhu, books vanguradhu etc.,

    • @mpavithra1965
      @mpavithra1965 2 месяца назад

      enakuum same situation sis

  • @m.venkateshm.venkatesh3926
    @m.venkateshm.venkatesh3926 2 месяца назад +4

    Thanks for this vedio..❤
    கண் கலங்கிடிச்சி sir..😢Also my situation sir .

  • @manjumaniyan3832
    @manjumaniyan3832 2 месяца назад

    எங்க மனசுல உள்ள அத்தன வலிகளையும் , அவமானங்களையும், சொல்லிருக்கிங்க , Sir அழுதுட்டென் Sir, .... கண்டிப்பா பாஸ் பண்ணுவோம் Sir, ரொம்ப நன்றி.....அய்யா........,,🎉🙏🙏🙏🙏👍

  • @krdsprksdkrdsprksd8027
    @krdsprksdkrdsprksd8027 2 месяца назад +4

    உண்மை,அப்படியே உணர்கிறேன்.என் நிலைமையை வார்த்தைகளாக கேட்கும் போது..

  • @Jialearningtime
    @Jialearningtime 2 месяца назад +6

    True words bro...only aspirants can feel this pain😢😢

  • @SaravananSaravanan-k9m
    @SaravananSaravanan-k9m 2 месяца назад +3

    Ennoda appa solla veandiya vaarthai....avaru illa....onga moola ma pakrean....kandipa posting vanfanum sir

  • @naga1371
    @naga1371 2 месяца назад

    🙏🙏🙏பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது... உங்கள் பேச்சை கேட்கும் போது ஆறுதலாக உள்ளது ஐயா🙏🙏🙏

  • @santhimathisanthimathi6273
    @santhimathisanthimathi6273 2 месяца назад +1

    Sir. Intha video pathathum manas udanju poirunthuchu
    . Ipa confident vanthuruchu sir. Na aluthetu irupe sir ena nenachu. But ine ala mate sir
    Sathechu katuve sir

  • @Manikandan.5581
    @Manikandan.5581 2 месяца назад

    அண்ணா (ஞானி)!!!🥰, நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் என் வாழ்வில் நாள்தோறும் சந்தித்தவையே.....என் கண்களில் வரும் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை 😢, நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு அழுது விட்டேன்.. இந்த கானொளியை மீண்டும் பார்க்கும் அளவிற்கு மனதில் தைரியம் இல்லை...ஆனால் வெற்றி பெறாமல் இதை விடமாட்டேன் ❤

  • @saraswathip2578
    @saraswathip2578 2 месяца назад

    It's true sir i am also house wife one baby eruku before marriage Ella pengalum oru suganthira paravai but after marriage ?my marriage life is my husband only little bit support but mother in law and father in low not support Full day vela vela vela book edukavay vida matanga unga video kuda parka vidamatanga ena eppavum phonaa nu kepanga udanay vela soliduvangaa i am Bangalore company velaiku po solranga but i am degree completed only Tamil medium sir kulanthai eruku athanala than vitula eruken so full time house keeper nan.. ena valkai ethu nu thonum unga video than enaku kitha mana aruthal night time 10.30to 3 clock varai mudinthavai padikuren en valkai antha kadavul edam oppadai viten ungaloda oru oru varthaikalal unmai than enkaga pesiyathu pole unarthen sir thank you for your support and guidance mudinthavai padipen vettri peruven enra nambikaiyil...

  • @thulasisri8655
    @thulasisri8655 2 месяца назад

    கண்ணீர் வந்த உங்களின் வீடியோவில் இதுவும் ஒன்று ஐயா. படிக்கும் எங்கலின் சூழ்நிலையை ,மனநிலையை , எங்கள் இடத்தில் இருந்து மிக துல்லியமாக வெளிப்படுத்தி எங்களை தேற்றி நம்பிக்கை கொடுக்கும் உங்களுக்கு இறைவன் அருள் புரிவார். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் ஆசி புரிவார்💐💐. உங்கள் சேவை தொடரட்டும்🙏🙏🙏🙏

  • @Karthi-jn5lk
    @Karthi-jn5lk 2 месяца назад +2

    என்னோட‌ வாழ்கைல நடக்கிறத அப்படியே சொல்றிங்க சார் சொல்ல வார்த்தைகள் இல்லை சார் 😢

  • @sasiyasasi7938
    @sasiyasasi7938 2 месяца назад +4

    35 years,two baby(6month) husband kuda purichikala.

  • @dhamayanthisasikumar8538
    @dhamayanthisasikumar8538 2 месяца назад

    உண்மையா நீங்கள் Great Sir, எல்லாருடைய மனதை படிச்ச பெரிய ஆசான்..... ரொம்ப மனசு வலிக்குது.... Sir . ரொம்ப நாளா படிக்கிறேனு கேவலமா, நக்கலா பேசுறாங்க .... ஒரு smile பண்ணிட்டு போயிடுவேன் Sir. Hatts Off Sir.... 🫡 Waste fellow nu thonudhu sir.....

  • @rameshananthu3522
    @rameshananthu3522 2 месяца назад +3

    Yes sir, true words 🎉

  • @naveenatj9668
    @naveenatj9668 2 месяца назад +1

    Enaku age 28 unmarried sir.....Velila pogave kastama irku.epo paru padikaranu soldra....velaike poga matiya....ipdi kekum pothu romba kastam ah irku sir........

  • @ambi26
    @ambi26 2 месяца назад +1

    Valkaiye roomba easya eduthuten. Epa roomba roomba paina iruku. Lessons Padika enkulleye sandai poduren.

  • @menakas2618
    @menakas2618 2 месяца назад

    No words sir only one neega sonnamari 6 months yarathu kodakamattagala....na house wife last 2yrs neraiya problems join family padikanum but time tn family issues and na mrg and evg tution yedukure..mrg 4:50am ku yeluthu running tha 5:30 to 7:30 tuition tn mrg afternoon sapadu ready pannanum office, school kilapanum..after methi work neega sonna mari rest yeduka neram yeppo kidakithu apoth tha padipe..evg tution 8ocl vara na ni8 tha max padipe yethaio days 500series 12:30 1 o clock vara pottudu mrg again 5 o clock yeluthuduve......unga words la ipo vara ye study payidu eruku sir.....neraiya asiga patturukan..sonnamari sikarama velaiku poyidanum sir....entha video ku thanks sir....

  • @maheshwarij2019
    @maheshwarij2019 2 месяца назад +1

    Na single parent rompa kastapasuren sir rompa siritchu rompa nal achu ennoda mahan pakanum amma appa pakanum 😢private job vitutunpadikiren sir 😢😢

  • @kannanrajivlogs
    @kannanrajivlogs 2 месяца назад

    நீங்கள் சொல்வது என்னைப் பற்றிய கஷ்டங்களை தான்என நினைக்க வைத்தது எனக்கு 2 குழந்தைகள்,,வீட்டுவேலை,படிப்பு இப்படிதான் வாழ்க்கை கண்டிப்பாக ஜெயிப்பேன்👍👍👍

  • @kumar_xx2792
    @kumar_xx2792 2 месяца назад

    Sir Neenga sollurathu Unmai thaanga sir... Neenga sonna 4 suvarthan avanga Ulagam nu Athu unmai thanga Sir... Na Veetah vittu Veliya Vanthu Naalu peru kuda Sirichu pesurathuke pidikala Niraya Asingapaduthuranga.... Others kuda Compare panni Panniye Manasa mogadikiranga Sir🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @shobanan9586
    @shobanan9586 2 месяца назад +1

    Correct sir enakum 2 babies rendume chinna kulandhanga .avlo kasta Pattu than padikiren.3 marks or 5 marks la miss ayiduthu.tet pass panniruken .but job innum podala .😢😢

  • @twinkletwinkle7105
    @twinkletwinkle7105 2 месяца назад

    Sir, I am Jemila.Enakkum en husband divorce kudukaporanga.Naan oru faultum pannala.Nethu courtla first mediation poitu vanthen sir.Anga without reason neenga divorce kekkureenganu en husband kitta sollitu adutha vaithaku 16th Aug vara sollirukanga.Enakku manasey sari illa.Enakku appa illa.Ammavum thangachiyum matum than.3 vayasula oru paiyan irukkan.En thangachiku 28 vayasu avalukku pona maasam divorce kuduthutanga.En Husbandum aval Husbandum sernthu venum nu ipdi mathi mathi divorce panranga.Enakku kastama irukkunu divorce case video va pathutey irunthen.Appo unga video vanthuchu sir.Summa play panni pathen.Neenga divorce aanavangalum padikuranga sonnathum romba kastama agi kanla kaneera vanthuruchi Sir.Naanum kastapattu tnpsc ku amma veetula irunthu padikuren.Idayila idayila court la vaitha varumbothellam orey depression aavey irukku sir.Unga video patha piragu konja relaxed ah feel panren.En Amma , En Thangachi ,En paiyan ellaraum naan oruthiya en sontha kaalula ninnu kaapathanum Sir.But padikkavey mudila.Romba depression aavey irukku.Antha problems la irunthu velila varavey mudila Sir.Unga help tnpsc exam ku venum brother

  • @mohikirthi5084
    @mohikirthi5084 2 месяца назад +2

    True true ipo kida azhuthututhan pakirean....patika tym illa ...kids family evening tution house work so many work..no family support. Pasikum sapta midiathu....so painful

  • @kanagasundaripkanagasundai1288
    @kanagasundaripkanagasundai1288 2 месяца назад

    3yrs baby vachirukan sir vt vela kolantha paathuka yaarum illa kastama iruku sir irunthalum padikiren

  • @sivajothi5440
    @sivajothi5440 2 месяца назад

    சார் நாளுக்கு நாளுக்கு நலைமையை மிகவும் மோசமாக போகிறது.....மனசு ரொம்ப வலிக்கிறது

  • @Gangadevi377
    @Gangadevi377 2 месяца назад

    👌👌👌❤❤❤நான் இப்ப தான் sir start பண்ணியிருக்கேன்..நான் ஒரு house wife☺️

  • @VinothkumarS-ez6bg
    @VinothkumarS-ez6bg 2 месяца назад

    True sir.... but yethuvumea maarapporathilla........
    Inaikku intha video paathutu feel pannitu naalaikku daily routeen thaan Anna.......
    God will only see and open their eyes.

  • @premalathaa6313
    @premalathaa6313 2 месяца назад +2

    Correct sir thank you sir 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌

  • @ezhilarasuelumalai7081
    @ezhilarasuelumalai7081 2 месяца назад

    நாள் தோறும் நானும் இதை போன்ற அவமானங்கள் முடியாது என்று பல எதிர்ப்புகள் பல வேதனை தரும் வார்த்தைகள் என்று நாள் தோறும் பெரிய வலியை பொறுத்துக் கொண்டு தான் இருக்கிறேன்...... எனக்காக ஒருவரும்...ஆதரவு இல்லை ஐயா என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.......

  • @gokulapriya1871
    @gokulapriya1871 2 месяца назад +1

    Alugai adaka mudila sir...... Unmayana visayatha pesuringa...... Kastagla thaandi win panni kaatuvom sir... 🙏🙏🙏🙏👍👍👍

  • @pavithravinayagam
    @pavithravinayagam 2 месяца назад

    Neenga sollrathu unmai than sir..... எங்க வீட்டுல 3 பெண்ணுங்க நான் தான் 1 st ponnu என் 2 தங்கச்சிங்க nursing padikka vachanga ... Ennai ya padikka vaikala ipppo 25 age aguthu sir en life ennum. Ethum pannala ..... ellarm unga sister work poranga nee ye pogala keppanga .....romba kastama iruku.... Eppo en life marapoguthu nu theriyala..... Kandipa marum comming group 2

  • @7968sweety
    @7968sweety 2 месяца назад +1

    Unmai sir nanum 2 frds ta pesuven..grp 4 exam ku padika start pannen pesurathaiye vitute..yartaium pesurathu ila..akka 30 min pesuva apokuda ivlo neram waste panitomo nu ..😢.😢😢😢nalla padikumpothu daily nalla poitu irukum Sudden ah husband ku ulcer pblm kulanthaiku udampu sarilama poirum padika mind varathu ...ipo kuda aluthute type pantre sir..ennala continue ah padika mudila..personal health pblm iruku.padika mudila tablet potta thukam varuthu.mrng sekiram enthika mudila😢.nammaku oru china help kuda ila..udampu sarilanalum ellame pannna vendi iruku😢

  • @eswariv4110
    @eswariv4110 2 месяца назад +2

    Sir na group 4 padichi exam eazhuthuna but nalla panla athanala na eppo varai padikala.... Padikanumne thonala... Ana romba kastama erukku....

  • @Rajeshkumar-mr6bq
    @Rajeshkumar-mr6bq 2 месяца назад +1

    Yes sir, All True Touching words.....

  • @SanthiyaSanthiya-ws9en
    @SanthiyaSanthiya-ws9en 2 месяца назад

    Sir nanum 5yr avlo kastam vetu work irukum avlo pathutu padichutu irunthen 2 babies iruku yenala vetula porada mudiyala padikavea kasu ilama poiduchu ipo own ah oru boy seiyavendiya velaya businesses pandren ....part time type poitu irukum ipovum stress yethuranga typeing mudika vidama inum next group 4ku padikanum yevlo stress tha thangurathunu theriyala sirrr😢😢😢but businesses pathutu kandipa jobum adipe. My goal😢😢

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 2 месяца назад

    நன்றி நன்றி
    மிகவும் அழகாக கூறினீர்கள்

  • @gayathri5121
    @gayathri5121 2 месяца назад +4

    sir enaku 25 age achiii marriage pannanu nu rompa presure pandranga 😢 kastapattu patichitu irukka sir relation inum patikka vaikarangalanu kekaranganu marriage pannitu poi pati nu solrangaa😢😢😢😢😢 rompa vallikuthu sir manasu ya innum marriage panalanu ellarum kettute irukanga sir

    • @umaaece7829
      @umaaece7829 2 месяца назад

      Same problem sis..but enaku age 21😢

    • @anbusathish0594
      @anbusathish0594 2 месяца назад

      Same us my situation

  • @mpavithra1965
    @mpavithra1965 2 месяца назад

    Nenga sonnathu unmai anna.. Romba kevlapaduthranga. Muyarchi pannathavangala intha ulagam ethum soldrathulla. Myarchi senji thothu poravangala than kevlama pesranga. Iva padichi vela vanga porala iva pass panna 15 years aagumnu enkittaye soldranga anna. Mudila anna.

  • @MALARSELVIA
    @MALARSELVIA 2 месяца назад

    Sir enku three month baby irukku sir ,iruthum Nan work pannitu padichittu tha irukka sir .. ungh video enku kojam aruthalh irukku ,,tqs sir

  • @abiramim8593
    @abiramim8593 2 месяца назад

    Last year ah than prepare start pandran.....na....i have 3 year old kid na....workgu poran......thambiyum eduthudu poiduvan na (brother in law office than nah) ......yarum nambagakah help pannah porathu illah na.....work poitu ponah romba tired ah erugum nga na....but night max 12 gu melah poganum na studies .....again 5 o clock start pannahlahm nah romba tired agum nga na....after marriage ponnunga padicha ennnamooo murder pandra mari pappanga na.....vettulah kooda thambiyah parthukanum nu avungalae purinjuka mantanga nah....apothan tv lah volume increases .....namba vanthu than antha work ah seiyanum nu........baby gu feed pannah naan nae varanum nu expect pandrThuuuu

  • @rajasree-o9u
    @rajasree-o9u 2 месяца назад

    Naanga ippidi ellam explanation sonthakarangaukku solla mudiyathu,Intha visayatha neenga video va pottutinga, itha pathaalum avunga purinjupangalanu therla,irunthalum rombha thanks sir engla purinjikitathuku🙏

  • @vennilavennila4791
    @vennilavennila4791 2 месяца назад

    Anna ur every words are very emotional...
    Comments are very painful..
    But hard work never fails...
    This video is must watch by every Tnpsc aspirants....

  • @sudhanagarajan9744
    @sudhanagarajan9744 2 месяца назад +1

    💯 Fact sir, Tears rolling in my eyes.... Lot of pain facing and preparing for exam Sir..

  • @Araji902
    @Araji902 2 месяца назад +4

    Yeno theriyala sir... Avlo alugaya varuthu....😢

  • @rpprabakaran7765
    @rpprabakaran7765 2 месяца назад

    Thanku so much for your speach

  • @mpavithra1965
    @mpavithra1965 2 месяца назад

    Enga situation ah apdiye soldringa anna. Enaku intha video pathutu irukrapave aluga vanthruchi na 😢

  • @susilasusila8597
    @susilasusila8597 2 месяца назад +1

    Unmai sir 5 years ah pasikeeran. Just mark la poguthu sir. Ennoda nillamai ya unnaya solluringa sir

  • @vimalavimala8023
    @vimalavimala8023 2 месяца назад

    Alugaiya varuthu sir...enga pain.....exam clear panni yee aganum.....tnpsc vitu poga mudiyala.......

  • @PriyaSundar-e7o
    @PriyaSundar-e7o 2 месяца назад

    Sir naa wrk pathutu padikuren oru private job la ...yennala work pogama padikanum aasai sir...but yenala mudhiyala....work poitu vanthu padikanum romba tried ahh aairum sir ...but erunthalum padikanum nu neeniapen...time waste pannama padipen sir veetuku vanthu ....one day yen government officer ahh aaguven sir ....hope eruku sir ....🥺🥲

  • @yasodhak8774
    @yasodhak8774 2 месяца назад

    Sir enga situation ah clear ah sollrenga epdi sir u r great sir engalukkaga feel pantra unmaiyana manusan sir neenga.neengalum unga familyum nallaairukanum sir kanndipa job vangi katroom sir.

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 2 месяца назад +1

    Yes sir enaku 34 age book ah innum vatchittu irukkiyanu kekkuranga 😢

  • @vidhyavdya9572
    @vidhyavdya9572 2 месяца назад +2

    Nega pesa pesa alugaya varuthu sir..yarkittavum ethuvum solla mudiyatha Vali

  • @RamKumar-wn9gz
    @RamKumar-wn9gz 2 месяца назад

    Love you anna❤... neenga pesura oru oru varthayum etho enga manasachiyae ninu pesura matiri irunthuchu.. vera ena solrathae nae therila na enaku..Thanks 🙏

  • @muthukumar8180
    @muthukumar8180 2 месяца назад +1

    Rompa tq anna always unga motivational ❤❤❤

  • @ramyak2629
    @ramyak2629 2 месяца назад

    Yes sir nanu house wife tha sir enakku 2 children 2nd baby 1year 10days aaguthu sir irunthaalu neenga soltra mathiri enakku kedaikira time'la padichitu iruken sir
    Day-Night kedaikira time use pantrathu evlo kastam irukumnu kandipa neraiperuku therium so please don't give up
    God bless to all ❤❤❤❤

  • @SaranyaRamesh-r3t
    @SaranyaRamesh-r3t 2 месяца назад

    True sir lot of struggle tears only come sir but definetly I can achieve u r motivation very support and encourage thank you sir.

  • @DeepikaR-uc1gv
    @DeepikaR-uc1gv 2 месяца назад +4

    Sir neenga solrathu 200% unmai sir

  • @nandhininandhini6516
    @nandhininandhini6516 2 месяца назад +3

    Nega sollrathu ellam unmatha sir relatives veetukku vantha summa erukkirathula nama parents namala padikka vechittu erunthalum ennum en padikka vekkaringa marriage panni veinganu sollranga 23 than sir aaguthu nama kastapattu padichittu eruppom avinga vanthu epdi sollittu poeidranga enga parents ku mamasu maaridomongira bayathula padikkiratha erukku pls entha videova paathu aavathu tnpsc padikkira studentsa paathu ennuma padikkira apdi ellam kekkathinga

  • @கபடிவெறியன்3
    @கபடிவெறியன்3 2 месяца назад

    Theivamei😭🙏🙏🙏 engaluku neenga Deivam💯💯💯👍👍👍 ... Enga nilaimaiya neenga sariya Soldringa anna👍

  • @muthumarik2474
    @muthumarik2474 2 месяца назад

    Unmai sir..enga familykaga kandipa oru job vaankanum sir kandipa vaanguven...

  • @saisahana9362
    @saisahana9362 2 месяца назад

    Irukadhuley mosamana nilami house wife than husband child nu elam satisfied ah vachitu nanga enga asa niraiverama irukom

  • @UmaMaheswari-mj8zf
    @UmaMaheswari-mj8zf 2 месяца назад +1

    Very good.Nalla speach.Thunbathukay Thunbam godu. Posting vanki cattanum😂😂❤❤❤

  • @SangeethaKannadhasan
    @SangeethaKannadhasan 2 месяца назад

    Thank you sir. It's true

  • @umaaece7829
    @umaaece7829 2 месяца назад +1

    Nijamave kan kalanguruchuuu😢😢😢

  • @akilarajkumar1521
    @akilarajkumar1521 2 месяца назад

    Tnpsc students elarum face pandra situation sir. Ninga pesa pesa alugai mattum than vanthucu.nama jeyichu than ivangalukulam reply pananum sir
    Thank you sir

  • @jasbi1920
    @jasbi1920 2 месяца назад +1

    Neenga sollurthu 100% true sir.

  • @k.reshmihavii6903
    @k.reshmihavii6903 2 месяца назад

    Same situation sir......veliye solla mudiyadha pain sir.....😢😢😢

  • @yuvarani8569
    @yuvarani8569 2 месяца назад +1

    Correct sir am married relatives munnadi pove mudiyale

  • @aneeshav7593
    @aneeshav7593 2 месяца назад +1

    Yennoda nilamaiyai appadiye sollitinga anna ninga enna sonnalum thiruntha mattanga anna oru silar moral support kuda yarum ilai anna yenaku

  • @sumathiguru7312
    @sumathiguru7312 2 месяца назад

    மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @amulamul4688
    @amulamul4688 2 месяца назад +1

    Yen manasula ooditu irunrhathai apadiye neenga solringa sir ungalai deivam nu solla thonuthu manasula avalau vedhanai vali iruku yennala mudintha varai samalichi padichitu iruken sir rompa rompa kastama iruku sir anathai pola irukura sir rompa lownly ah irunthen sir yenaku aaruthal tharukirathu sir rompa nandri sir pasangalukaka na government job vanaganum nu padikiren sir 😢😢😢😭😭😭😭😭

  • @DhanaLakshmi-ue7gt
    @DhanaLakshmi-ue7gt 2 месяца назад

    Yes sir thank you sir

  • @gowthami.s196
    @gowthami.s196 2 месяца назад

    Sure Anna... I give my 💯 best. I am also single parent Anna.

  • @bsm12345
    @bsm12345 2 месяца назад

    Thankyou brother