நான் உங்களின் தீவிர ரசிகன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பாடல் உங்கள் குரலிலும் உங்கள் அபிமான இசை கலைஞர்கள் இசையிலும் கேட்கும் போது உள்ளம் மகிழ்ந்து துவா செய்கிறது
எதிரிலேயே எதிரொலியாக கேட்டுக்கொண்டே இருப்பேன் , வாழ்நாள் வரை. தோழர். திருச்சி, கென்னடி சார் அவர்களுக்கு நிறைந்த வளமும், நீடு நலமும் இறைவன் அருளவும், தங்கள் இசை மேலோங்கி சிறப்புற வாழ்த்துகள் கூறி இறைவனிடம் து ஆ செய்கிறேன். நன்றி.🌹❤️🌹
கனம் கென்னடி அவர்களே,இந்த கலைத் தேர்ச்சியின் மூலம், நீங்கள் பாடியுள்ள பாடல்கருத்துக்களின் ஞானத் தெளிவை உங்களுக்குள் எல்லாம் வல்ல இறைவன் ஏற்படுத்தி நிலைபெறச் செய்வானாகவும்.வாழ்த்துக்கள். நண்பரே.,
மாஷா அல்லாஹ்! கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் அப்படியே மர்ஹூம் ஹாஜி E.M இசைமுரசு ஹனீபா அவர்கள் பாடுவது போல் உள்ளது மிக்க அருமை சகோதரே. கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். பாடியதற்கு மிக்க நன்றி
அருமை....அருமையான உச்சரிப்பு அச்சொட்டாக நாகூர் ஹனிபா அவர்களுடைய கனீர் குரல் வளத்தை வெளிபடுத்தியுள்ளார் திரு கென்னடி அவர்கள்...! மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!
😊 வாழ்த்துக்கள். மறைந்த கண்ணியத்திற்குரிய நாகூர் இ.எம். ஹனீஃபா அவர்களைப் போலவே பாட முயற்சி செய்து அதில் வெற்றிக்கு அருகிலும் வந்துவிட்டார். இப்பாடலை இன்னும் சற்று வேகமாக பாடியிருப்பார். எப்படியினும். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
நான் உங்களின் தீவிர ரசிகன் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பாடல் உங்கள் குரலிலும் உங்கள் அபிமான இசை கலைஞர்கள் இசையிலும் கேட்கும் போது உள்ளம் மகிழ்ந்து துவா செய்கிறது
மாஷா அல்லாஹ் மிக அருமை.வாழ்த்துக்கள்
அழுதே விட்டேன்... எத்தனை அருமை.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவனாக
Naanum
அய்யா அவர்கள் மரணிக்க வில்லை,, குரல் ஒலி துகொண்டே இருக்கும்,,எப்போதும் அய்யாவின் பாடல்கள் கேட்பதில் நானும் ஒருவன்.....
Yes.bro
👍❤️
மாஷா அல்லாஹ் பாங்கு அருமை
2 11szsszss
@@amouras315 0
@@amouras315 aaaaaaaaaaaaaa.aAaaaaaaaaa....na
@@fowzerjiffry666 on the floor irp
@@fowzerjiffry666 fr SA and a person
மாஷா அல்லா அப்படியே EM ஹனிபாவின் குரல் உங்கலுக்கு அமைத்த எல்லாம் வள்ள அல்லாவிற்க்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லா
இல்லை நண்பரே ஹனிபா அவர்களின் குரலை நன்றாக கவனியுங்கள் இன்னும் ஓங்குதலாக இருக்கும் இந்த பாடல். அவருடைய பாடலை நான் விரும்பி கேட்ப்பவன்
இவரின் original voice சீர்காழி கோவிந்தராஜன் குரல்.
@@gopal.2459 Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை...
கென்னடி அண்ணனின் குரல் மிக அருமை இஸ்லாமியர்களின் மனங்களில் குடியிருக்க செய்துவிடும் வாழ்த்துக்கள்
மா ஷா அல்லாஹ் சூப்பராஇருக்கு உங்கல்குரல்
E M ஹனிபாவின் குரல இது ..மாஷா அல்லா..எல்லாம் வள்ள அல்லாவிற்க்கே
எல்லா புகழும் ..அல்ஹம்துலில்லா...
அருமை அருமை !
நாகூர் ஹனிபா அவர்களின்
இனிய கம்பீரமான குரலை
உங்களிடம் காண்கிறேன் .
புகழ் ஏக இறைவனுக்கே
எதிரிலேயே எதிரொலியாக கேட்டுக்கொண்டே இருப்பேன் , வாழ்நாள் வரை. தோழர். திருச்சி, கென்னடி சார் அவர்களுக்கு நிறைந்த வளமும், நீடு நலமும் இறைவன் அருளவும், தங்கள் இசை மேலோங்கி சிறப்புற வாழ்த்துகள் கூறி இறைவனிடம்
து ஆ செய்கிறேன்.
நன்றி.🌹❤️🌹
அருமை அருமை !
நாகூர் ஹனிபா அவர்களின்
இனிய கம்பீரமான குரலை
உங்களிடம் காண்கிறேன் .
புகழ் ஏக இறைவனுக்கே 🙏
அருமை அருமை. வெற்றியாளர் பேரொளியானவர் இறைவன் உஸ்தாது நாயகமே உங்களுக்குத் துணை. நாகூர் ஈ. எம். இன்னும் ஹயாத்தாகவே உள்ளார்.
சொந்த குரலிலேயே பாடலாமே....
மாஷா அல்லாஹ் அருமை
கனம் கென்னடி அவர்களே,இந்த கலைத் தேர்ச்சியின் மூலம், நீங்கள் பாடியுள்ள பாடல்கருத்துக்களின் ஞானத் தெளிவை உங்களுக்குள் எல்லாம் வல்ல இறைவன் ஏற்படுத்தி நிலைபெறச் செய்வானாகவும்.வாழ்த்துக்கள். நண்பரே.,
എന്ത് സുകമാണ് കേൾകാൻ ഹനീഫ സാഹിഭിനെ ഒാർക്കുന്നു
Nagoor hanifa voice sir very super sir
மாஷா அல்லாஹ் அருமையாக பாடினீர்கள் வாழ்துக்கள்.
Mashallah thabaraka rahiman marhom e m nagoor anefa avarudaya gold voice apadeye velagudu mashallah thabaraka rahiman 💘💘💘💘🕋🕋❤❤💘💘👌👌👌👌
Same voice as EM Hanifa 100%
Masha Allah
Super junior hanifa
கம்பீரமான குரலில் அருமையாக பாடினீர்கள்
Amazing... Brother Kennedy is blessed with E. M. Haniffa’s magical voice..... May Allah bless him
மாஷாஅல்லாஹ் அருமையான மர்ஹூம் ஹாஜி ஹஃனிபா அவர்களின் சாடைக்குரல் அல்லாஹ் அருள்புரிவானாகவும் மர்ஹூம் அவர்களுக்காக துஆச் செய்வோம்
அருமையாக பாடி இருக்கிறீர்கள் அல்லா இன்னும் நல்ல யோசனை பாடல்கள் அருள்வாயாக 💐💐💐👍
Masha Allah👌
மாஷா அல்லாஹ்! கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் அப்படியே மர்ஹூம் ஹாஜி E.M இசைமுரசு ஹனீபா அவர்கள் பாடுவது போல் உள்ளது மிக்க அருமை சகோதரே.
கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். பாடியதற்கு மிக்க நன்றி
சார் அற்புதமான ஜெராக்ஸ் குரல் வாழ்க நலமுடன் வளர்க உங்கள் குரல்
SUBAHANALLAH. SAME VOICE LIKE NAGORE EM. HAJI HANIFFA
Amazing,very beautiful song,same as well marhoom Al haj EM.Hanifa.excellent voice and music.
Congratulations for DSS Kennedy Ayya and Orchestra.
Masha Allah super sir
இதயம்நிறைந்தவாழ்த்துக்கள்
Lovely Lovely very grateful voices masha Allah bless 🙏
வாழ்த்துக்கள்
Masha Allah. Inimayana kuralvalam
குரலில் சிறிது மாற்றம் வேண்டும் ஆனால் இது போன்று பாடியதற்ககு. மிக்க நன்றி... அருமை..
மிக்க அருமை சகோதரே, நாகூர் ஹனிபா அவர்களின் இனிய கம்பீரமான குரலை
உங்களிடம் காண்கிறேன்.
Super i feel haniffa voice
மஷா அல்லா உஙகள் குரல் மிக அருமை
பாக்கியசாலி !
Masha Allah
அண்ணன் திருச்சி DSSகென்னடி அவர்கள் நாஹூர் ஹனிபா அவர்களுடன் இசை பயணத்தில் தொடங்கி இப்பொழுது வரை தொடர்கிறது. அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...💐💐💐
Oiiii
💯👍 super
அற்புதமான குரல் வளம்... இன்னும் அதிகமான program கிடைக்க வாழ்த்துகள் ...... அண்ணா ....
Masha Allah
மீண்டும் ஒருநாகூர்அனிபாவா இனிஅவர்குரல்கேட்க்கமுடியாதுஎன்றுநினைத்துஇருந்தேன் ஆனால் இன்று கேட்டுவிட்டேன் அவர்மறையலாம் அவர்குரல்மறையவில்லை
My favourite song ..super...😘😘
Super sir
அருமை கேட்பதற்கு இனிமை
மிக அருமையான பாடல் வரிகள்
அருமையாக பாடினீர்கள் மாஷா அல்லாஹ்.
அருமை இனிமை சூப்பர்
வாழ்த்துக்கள் சூப்பர் 👌👌👌
அருமை....அருமையான உச்சரிப்பு
அச்சொட்டாக நாகூர் ஹனிபா அவர்களுடைய கனீர் குரல் வளத்தை வெளிபடுத்தியுள்ளார்
திரு கென்னடி அவர்கள்...!
மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!
அருமை, மாஷா அல்லாஹ்..
இறைவனின் ஹிதாயத் கிடைக்க வேண்டும் 🤲🤲
Masha Allah 🤲🤲🤲🤲
அருமை 👍
Super voice
அருமை அருமை வாழ்த்துக்கள்
U r super sir
இறையருள்நிறையடடும்
supper voice
அருமை நன்பரே..
Arumai....same...Respected...E M .Haneefa....super.....
Meaning full great song team work also superb 👌 thanking you team's
Supper sankarankovil
👌👌👌👌
மாஷா அல்லாஹ்
Music vera level ❤️
அல்லாஹூஅக்பர்.வாழ்க வழமுடன்
Mashallah 🤲🤲🤲🤲👍👍👍👍👍
very nice ,live long
Super
Allaah Akbar! Tremendous voice modulation and almost exact E.M. Haniffa's voice. May Allaah bless you, Sir.
Maasha Allah
Congratulations
Amazing
Beautiful
Colourful
Dynamic
Excellent
Fantastic
Greatful
Happyness
INIMAYAANA KURAL.
WAAZHTHTHUKKAL.
Masha Allaha super vice I am from karnataka please continue
mmk friends.......aym
👍
Tabla & clarinet super
பாங்கின்ஓசைஅருமைஅருமை
Super super super very nice
Masha Allah arumai migu marhum e.m hanifa avargalin kural ungalku achu asalaaga appadiye irukkirathu thalaivarae...Keep singing his(lemh)songs
sooper
யா அல்லாஹ் நீ பெரியவன்
Hanifa song super💖
இது போல நிறைய பாடல் கேட்கும் ஆசை
Wonderful
😊
வாழ்த்துக்கள். மறைந்த கண்ணியத்திற்குரிய நாகூர் இ.எம். ஹனீஃபா அவர்களைப் போலவே பாட முயற்சி செய்து அதில் வெற்றிக்கு அருகிலும் வந்துவிட்டார்.
இப்பாடலை இன்னும் சற்று வேகமாக பாடியிருப்பார்.
எப்படியினும். மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.
குரல் ஹனிபா அவர்களைப்போலவே உள்ளது...
By
ஒருவர் குரல் இன்னொரு.வருக்கு அமைவது அபூர்வமெ.
Arumaiyana.padal.vazthukkal...Abdulsamath.from.dubai
Oh ‼️ Wow Wonderful Voice Same Dr Anibha . May Allah Bless You And Yours Ways
Super bro thank you
Wohh Wonderful Voice Bro Mashaallah ✔👍From Sri Lanka
Masah allah
Singing & music both awesome
👑👑👑👑👑super, vaaise,arumays👒
வாழ்த்துக்கள் ஐயா
அருமை🤝..
Massage Allah ...same Nagoor hanif feeling
Alhamdulillah may allah bless you
Super super
அருமை
Masha Allaah marhom hanifa
Voice