என்ன எல்லாரும் தப்பாதான் பாக்குறாங்க | INSTA STARS | KUTTY MIA |SRIJA SIVARAMAN || GEM TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 385

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 10 месяцев назад +64

    ஒரு தகப்பன் சரியில்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு இப்பெண்ணே உதாரணம் அவரின் அன்பு கிடைக்காத அடி மட்டுமே கிடைத்த பெண்
    புகழ் ஒரு போதைம்மா அதை நோக்கி செல்லாதே நன்கு படி காதலை தற்சமயம் ஓரம் வை படித்து வேலை பார்த்து பின் அவரை திருமணம் செய்து கொள் நீ உனக்காக வாழ் முதலில் பின் நாலு பேருக்கு உதவு
    நடிகர்கள் எல்லாம் நிம்மதியைத் தொலைத்து வெளியே மட்டும் சிரிக்கிறார்கள் நினைவில் வை
    பக்தியை வளர்த்துக் கொள் இறைவன் உன்னை அவரே நல்வழியில் அழைத்துச் செல்வார்

    • @S.Murugan427
      @S.Murugan427 9 месяцев назад +1

      நிழலுக்கு இறைத்த நீர்
      பாறையில் விதைக்கப்பட்ட தானியம்
      கடற்கரையில் நடப்படும் நாற்று

    • @Paarukutty1226
      @Paarukutty1226 9 месяцев назад

      ​@Santosaro175ammava sonnanga 😱😱😱 😢😢

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 9 месяцев назад

      Yes

    • @Paarukutty1226
      @Paarukutty1226 8 месяцев назад

      @Santosaro175 Ungaluku kastama ilaya bro neenga konjam strong ah irukalamla en akka na apadi ella nadika vidamate solirukalmea because akkaku life iruku bro panatha partha future poirumea bro

  • @satyamurthy6932
    @satyamurthy6932 10 месяцев назад +63

    பேட்டி எடுக்கும் பெண் அருமையான கேள்விகளையும் கேட்டு, அத்தோடு இல்லாததால், அந்த பெண்ணுக்கு நல்ல அறிவுரை வழங்கி அவளிடம் உறுதி வாங்குகிறார். அருமையான வளர்ப்பு Srija Sivaraman பெற்றோருக்கு வாழ்த்துகள்

  • @suryavishwanath8564
    @suryavishwanath8564 10 месяцев назад +21

    i have never seen such a young charming anchor..very polite, not asking stupid questions, making the convo intresting... very simple but engaging.... nice talent she has at such an young age.... all the best in your career anchor 😇😇..the another kid (kutty meow), even she is matured and aware about her surroundings, its not like she is dumb or doing things out of control..she is very well aware and smart. I can see that she is intrested in acting and getting fame and she doesnt haven any proper quidance on how to reach the goal, hence she is into tiktok and insta and trying to imitate whats going in the current trend (liek speaking like pullaingo and acting like one)...but she is very genuine and smart.. Both ladies are matured and smart but have different characteristics..wishing good luck to both the young ladies for their dreams🤞🤞🤞☺☺

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi 9 месяцев назад +7

    உனது இந்த வெளிப்படையான சிரிப்பு நிரந்தரமாக இருக்க... தொடர்ந்து படித்து முடித்து.... நல்ல வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்து நல்ல வேலையில் சேர்ந்து.... நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும்..... இந்த சமுதாயத்தில் கெட்டுபோவது சாதனை யல்ல.... நாலுபேர் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவதுதான் சிறப்பு.... தொடர்ந்து படி.... நல் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...ஜி.வெங்கட்ராஜ் காங்கிரஸ் சேவாதளம்...

  • @nilanthinisr
    @nilanthinisr 10 месяцев назад +28

    90s kids சீரழிவுக்கு காரணம் இதுவும் ☝🏽 தான்

  • @sankar9915
    @sankar9915 10 месяцев назад +25

    உண்மைய correct ah சொன்னா... Love பண்ற பையன் pub க்கு லாம் பொண்ணுகளை allow பண்ண மாட்டான்

  • @GemMediaSeethapathy
    @GemMediaSeethapathy Год назад +72

    அருமை, இளமை.துணிச்சலான கருத்து, ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் பெற்றோர் அல்லது ஆசிரியர் கருத்து கேட்டு நடக்க வேண்டும்.அருமை யான ஒளிப்பதிவு.சபாஷ் ஜெம் ஜெம் தொலைகாட்சி.

  • @Yuva_25
    @Yuva_25 Год назад +40

    Good or bad ., she is genuinely a open book.,! Let her dreams come true ..“GOD BLESS” 🎉✌️

    • @coolguy0719
      @coolguy0719 3 месяца назад

      🤣🤣🤣🤣🤣

  • @victorsamuelraja-qz6zl
    @victorsamuelraja-qz6zl 10 месяцев назад +14

    விரைவில் Big Boss la பார்க்க வாழ்த்தும் நெஞ்சம்

  • @ManiSabastion
    @ManiSabastion 10 месяцев назад +19

    சூப்பர் குட்டி மியா நாட்டுல நடக்கிறத மொள்ளபடி கரெக்டா சொல்றீங்க மாத்தி பேசாத வெல்லந்தி மனசு உங்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh 10 месяцев назад +7

    பேசும் போது இடம் , பொருள் அறிந்து பேச வேண்டும் அதை கடைபிடித்தால் போதும் , மற்றவர்கள் என்ன நினைத்தால் எனக்கு என்ன என்று நினைத்து பேசினால் தவறாக வாழ்க்கை போயிடும் , நான் உன் வ்டியோ பார்த்து இருக்கிறேன் அப்போது பிடிக்க வில்லை , நீ மனதில் நினைப்பதை பேசுகிறாய் ஆனால் அதுவே உனக்கு தவறாக மாறிவிடும்

  • @anandmuruga6619
    @anandmuruga6619 10 месяцев назад +19

    வைசாலி படிப்பை கைவிடாதே வாழ்க்கையில் உயர்வதறகு நல்ல வழிகள் இருக்கு ADVICE ADVICE

  • @krishnachandran3582
    @krishnachandran3582 10 месяцев назад +6

    That anchor is matured and she will be your best friend

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 10 месяцев назад +6

    சேர்க்கை முக்கியம்
    பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்
    பன்றியோடு சேர்ந்த கன்றும் பீ தின்னும்
    தேர்ந்தெடுப்பதில் நாம் யார் என்பதை நாமே வெளிப்படுத்தி விடுவோம்

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +21

    தூயதமிழுக்கு வாழ்த்துகள் , சகோதரி அம்மா சொல் கேட்டு நடந்தால் எதிர்காலம் நன்றாக அமையும் வாழ்த்துகள் !

  • @I.RAJA1982
    @I.RAJA1982 6 месяцев назад +1

    Nala ponu kutty miya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sasikumar656
    @sasikumar656 10 месяцев назад +7

    இந்த‌ புள்ள‌ மட்டுமல்ல‌ இந்த‌ வயசுல‌ இருக்கிற‌ ஆண்பெண்‌ எல்லாமே‌ இப்படித்தான்‌ இருக்காங்க‌
    மனம்‌ மாற‌ வேண்டியது‌ பெற்றோர்கள்தான்

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 10 месяцев назад +1

      பெற்றோர் சொல்லிட மட்டும் பேச்சைக் கேட்டுட்டு தான் ஒரு வேலை பார்ப்பாங்க😂 இன்னும் எத்தனை வருஷத்தில் தான் பெற்றோரை குற்றம் சொல்லிட்டு இருக்கப் போறீங்க

  • @kumarindia7685
    @kumarindia7685 10 месяцев назад +14

    இரண்டு பேருமே ஜாலியாக இயற்கையான கார்டன்ல உட்கார்ந்து பேட்டியளித்த இருவருக்குமே என்னுடைய வாழ்த்து எதுவானாலும் முயற்சி பலன் அளிக்கும்.

  • @Ganesh.Nadambaram
    @Ganesh.Nadambaram 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் ஸ்ரீஜா. வாழ்த்துக்கள் வைஷாலி பிக் பாஸ் குள்ள கண்டிப்பா போவீங்க.

  • @satyamurthy6932
    @satyamurthy6932 10 месяцев назад +27

    சினிமா ல நல்லா பயன்படுத்தி கடைசில கக்கூஸ் காரி ரோல் தான் கொடுப்பானுங்க... போய் படிச்ச படிப்புக்கு நல்ல வேளய பாரும்மா...

  • @beisetjenistan7568
    @beisetjenistan7568 Год назад +13

    தொகுத்து வழங்கக்கூடியவர் நன்றாக கேள்விகளை எழுப்புகிறார், எதிரே உக்கார்ந்து இருக்குடயவருக்கு Maturity இல்லை, வளர்ப்பு சரியில்லை, Famous ஆகிறதற்க்கு அனேக வழிகள் இருக்கின்றன, உனக்குள் இருக்ககூடய திறமையை வெளியே கொண்டுவந்தால் விரைவாக famous ஆகலாம் எல்லாருடைய மரியாதையும் உனக்கு கிடைக்கும், அசிங்கமா பேசி Famous ஆகலாம்னு நினைச்சா கூடிய சீக்கிரம் jailuku போகவும் நேரிடலாம்.

  • @mansukku
    @mansukku 10 месяцев назад +7

    Omg... so true..so genuine.. very open minded...👍

  • @kathirunlockyboy...6775
    @kathirunlockyboy...6775 Год назад +63

    ஒவ்வொருத்தர் சிரிப்பிற்கு பின்னும் ஒரு அழுகை இருக்கும்

    • @vasanth164
      @vasanth164 10 месяцев назад +3

      Iva yellam koluppeduthu thiriyira😂

  • @pandithurai1243
    @pandithurai1243 Год назад +29

    இந்த வீடியோ வெற்றி பெற ஜீபி முத்து ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @rathinasamy751
    @rathinasamy751 10 месяцев назад +4

    Your body language is excellent it attracts our mind good looking and good shaking God bless you and your family Greatest personality

  • @ilanchezian822
    @ilanchezian822 9 месяцев назад +4

    அருமையான தொகுப்பாளினி வாழ்த்துகள் சகோதரி ... படிப்பின் அவசியம் உணர்தியதிற்கு

  • @Panneerselvam-b9n
    @Panneerselvam-b9n 9 месяцев назад +4

    புகழ் ஒரு போதை அது உன்னை தவறாக வழி நடத்துகிறது
    நிம்மதியான வாழ்க்கைதான்,பேமஸ் ஆவதில் இல்லை
    இளமை சில காலம்தான்.

  • @mohammedarish7095
    @mohammedarish7095 Год назад +11

    வாழ்க குட்டி மியா
    வளர்க குட்டி மியா
    அழகு

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 10 месяцев назад +8

    Yes she speaking openly

  • @vengadessanvega3872
    @vengadessanvega3872 Год назад +19

    Dear Kutty Mia..... So nice of u 🌹🌹i esteem ur Extreme courage... Wishing u all success🏆💪🏆💪 in ur future endeavors.... carry on ur way to Dizzy 💫💫Heights.. towards a Grand slam my Success

  • @VijayVijay-qq5mq
    @VijayVijay-qq5mq 10 месяцев назад +8

    You are bold enough to say what is the mentality of the young girls how much money is influencing
    Use your knowledge skills in a positive way develop yourself focus on your passion go in the right way

  • @kaypeeyes
    @kaypeeyes 10 месяцев назад +9

    Hmmm. She needs to be rescued before she gets completely spoiled.

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 10 месяцев назад +14

    உண்மைய சொல்லுறவாங்க கடவுளுக்கு சமம் இப்போ சொன்னல ஊர் பொறுக்கினேன் தெரு பொறுக்கினேன்,அப்படினுதுக்காக உன்னை
    வாழ்த்துகிறேன்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 9 месяцев назад +12

    இந்த பெண் நல்ல மனநல மருத்துவரை அணுகினால் நல்லது...

  • @dharmadevakp8046
    @dharmadevakp8046 10 месяцев назад +6

    கல்லங்கபடமில்லா.மனசு..குட்டிமியாவுக்கு..வாழ்த்துக்கள்..

  • @Ashok-b7m2i
    @Ashok-b7m2i 9 месяцев назад +1

    A positive vibe felt while hearing kutimia. I would have been like you in my teenage. God bless you my friend

  • @hariish16
    @hariish16 10 месяцев назад +7

    உண்மனசுல தொனுணத பேசுற நல்லதே நடக்கும்🎉

  • @jeya9139
    @jeya9139 9 месяцев назад +4

    அவன் உன்னை அனுபவிக்க தான் இந்த நாடகம் ,, இத பொன்னு இதை காதல் என்ரு நினக்குது , அழுவதா சிரிபாதா தெரியல 8:29

  • @ArunAdithh
    @ArunAdithh 10 месяцев назад +3

    Srija Sivaraman Your Parents will Proud of you 👏

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 10 месяцев назад +61

    குட்டிமியா ஒரு புயல் மாதிரி வெளிப்படையா பேசுறா உண்மையா சொல்லனும்னா நீ ஒரு நல்ல பெண்தான் நீ பயம் அறியா வாழ்க்கையில் வாழ்ந்து வந்துருக்க ஆனால் நீ பேசுறது எங்கெங்க மாத்தனும் னா அங்கிள் கிட்ட காசு இருக்கு அதான் பிள்ளைங்க போறாங்க காசு இல்ல அதான் போறாங்க , நீ இல்ல னா அடுத்த ஆள பாத்துட்டு போயிருவேன், இதெல்லாம் தான் மாத்தனும் நீயும் அப்படி தான் இருப்ப னு எல்லாரும் கண்டிபா பேசுவாங்க நினைப்பாங்க,கெட்ட வார்தை பேசுனா எங்க பேசுறோம் நாம் எதற்க்காக இத பேசுறோம் னு யோசிச்சு பேசனும் இதெல்லாம் மாத்திக்கோ நாலு பேர மதிக்க கத்துக்கோ இதெல்லாம் தான் உனக்கு எதிர்கால நல்ல லைப், ஒரு நாள் உனக்கு வெற்றி உண்டு வாழ்த்துக்கள் 🔥

    • @ahamedaliadiraipawen6950
      @ahamedaliadiraipawen6950 9 месяцев назад +3

      ஏய்...புஜ்ஜீ குட்டி நீ பாய்சையும் திட்டுவேன்றே
      அங்கிள்ஸையும் திட்டுவேன்றே அதனால. நான் குடுகுடு தாத்தாவ
      உன்னை திட்டப்போறேன்
      ஆனா நீ என்னை திட்டமாட்டே ஏன்னா நான் தாத்தாவா இருக்குறதால
      நான் இந்தமாதிரி புரோக்கிறாம் பார்க்கிறது கிடையாது உங்கள் இருவரையும் தலைப்பயும் பார்த்ததும் சரி என்னதான் கொஞ்சம் கேட்டுட்டு கடந்து போகலாமேன்னுதான் வீடியோவை பார்க்க ஆரம்பிச்சேன் உனது பேச்சில் ஆபாசங்களும் அசிங்கங்களும் நிறைந்து இருந்தாலும் உனது வெகுளித்தனமான பேச்சும் நாட்டில் அந்தரங்கத்தில் நடக்கும் சமூக சீர்கேடுகளையும் அசிங்கங்களையும் அது தீமைதான் என்பதை ஒப்புக்கொண்டு, உள்ளது உள்ளபடி உண்மைகளை துணிவாக போட்டுடைக்கும் அந்த உனது நேர்மையும் பிடித்ததால் பொருமையாக, முழுமையாக கேட்டு முடித்தேன்
      குடும்பத்தை நடத்த துப்பில்லாத ஒரு குடிகார
      தறுதலைக்கு மகளாகப் பிறந்தும் தந்தையை விட்டுகொடுக்காத.தந்தையை நேசிக்கும் உனதுஅந்த குணம் மிகச்சிறப்பானது
      , சிறுபிராயத்தில்
      தான் கொண்டாடப்பட முடியாது கஸ்டப்பட்ட உளவியல் விரக்த்தியே உன்னை எவருக்கும் அடங்காது நல்ல உபதேசங்களைக்கூட உதாசீணம் செய்து அதற்கு மாற்றமாக நடக்கத்தூண்டி உன்னை மனம்போன போக்கில் கண்டபடி நடக்க விட்டிருந்தாலும் நீ அந்த அசிங்கங்களில் விழுந்து விடல்லை என்ற உனது வாக்கு மூலத்தை உண்மையன நான் நம்புகிறேன்
      ஒருவேலை நீ எனக்கு கடைசி மகளாகப் பிறந்து
      இருந்திருந்தால் எனது ஐந்து பெண்மக்களையும் எனது தனியொருவனின் ஹராம் என்ற தீய வருவாய் இல்லாமல் உழைத்து சம்பாரித்து பிறரின் யாசகத்தையும் நாடாது நன்கு என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி நல்ல கணவர்களுக்கு துணையாக ஒப்படைத்ததுபோல் உன்னையும் ஒப்படைத்திருப்பேன்
      அடி , நரகத்தின் பெரும்நெருப்பை பிரகாசம் என என்னி அதில் பாய்து மாய்ந்து விட துடிக்கும் விட்டில் பூச்சியே உலகத்தின் மிகப்பெரும் தீமைகளின் தலமை பீடமே
      ஜியோணிச யூதனின் தமிழ்நாட்டு கிளையான
      பிக்பாஸ் நிகழ்ச்சிதானடி
      கண்ணே ஏமாந்து விடாதே
      தீமைகளின் அருகில் சென்றும் சீரழியாமல் நீ இருந்துள்ளாய் என்று நீ சொல்லியதை நான் நம்புகிறேன் என்பதை நீ நம்பினால் உன்னையே நம்பி உன்னை இந்த நிலையும் உன்னை அடையத்துடிக்கும் உன்னவனை ஏமாற்றிவிடாதேடி பேதைபெண்ணே ,
      உன்னை சுற்றி உள்ள உலக கவர்ச்சி மாயைகளை காலில் போட்டு மிதித்து தூர எரிந்துவிட்டு உன்னவனை கைபிடித்து புது வாழ்வை துவங்கடி பேத்திபெண்ணே
      அப்படி உன் வீனான கணவுலகைதுறந்து நீங்கள் இருவரும் புது வாழ்வு வாழ துவங்கிய
      தகவல் நான் அறிந்தால்
      இந்த குடு குடு தாத்தன் குடும்பத்தோடு உங்கள் இருவரையும் சந்தித்து வாழ்த்த வருவோம் நீ... விருப்பப்பட்டால்.
      அதிரை அபூ ஆபிது.
      இறைவன் உங்கள் இருவருக்கும் பயனுள்ள கல்வி ஞானத்தையும் அதில் நன்மைகளையும்
      அந்த நன்மைகளில் நிலையான உறுதியையும்
      அருள் பாலிக்க பிரார்த்திக்கிறேன் ஆமீன்

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 9 месяцев назад +1

      அருமை 🤝🤝🤝🤝

    • @remom5670
      @remom5670 9 месяцев назад

      Kutty Mia khaliba 😂😂

  • @Paarukutty1226
    @Paarukutty1226 9 месяцев назад +1

    En appa death ana time enaku age 12 apamla irunthu amma enna safe parthu MBA vara padika vachanga yarukitaum kai yenthama chinna shop vachi and jewls adaku vachi and my brotherium padika vachi avanum ipam self wrk panitu monthly earnings almost 50 k to 90 k vara earn pantra 😢😢😢 en ammaku epamum thanks tha solanum and my jesus enaku rompa help irunthanga

  • @madhanmadhan5902
    @madhanmadhan5902 10 месяцев назад +3

    After seeing this interview my opinion about kuttymia-vaishali has changed......yes what she says is right...she is very open .............thats very fine dear....have become a fan of u now.....talk more things openly ...... konjam antha kanaikura sirippa maathiko chellam.....

  • @s.s4042
    @s.s4042 2 месяца назад

    Good luck in your dream's... innocent girl..give her some support to fulfill her dream's❤❤

  • @mohanasundaram5314
    @mohanasundaram5314 10 месяцев назад +10

    All the best vaishali for your future development ❤❤❤

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 10 месяцев назад +4

    Very nice social awareness city information for youngsters. Good.

  • @TamilArasan-wk3qo
    @TamilArasan-wk3qo Год назад +13

    Unga aasai niraiverum akka 😊😊😊 Happy aaa irunka akka ☺️♥️

  • @tubevijay4246
    @tubevijay4246 10 месяцев назад +3

    Congrats to both of you well interview

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 9 месяцев назад +3

    Life is different it will be known only when u cross the bench. People around u will be acting as nice to convince u. Reality will be bitter. May god be with u in all yr efforts for good deeds. Qualify yrself educationally and economically independent and self reliant. Youth is sweet but we hv to sustain after certain age. I am happy u r explicitly telling what is happening in pub. Let those who yawn for pub culture know the truth. V Subramanian

  • @satishnatarajan7979
    @satishnatarajan7979 9 месяцев назад

    True eh pesurathuku nandri..

  • @dhanamjayas
    @dhanamjayas 10 месяцев назад +3

    Atleast she accepts it!

  • @EaglePhoenix00
    @EaglePhoenix00 8 месяцев назад +1

    குட்டி மியா உன்னுடைய பாதையை சரி செய்பவர்கள் எவரும் இல்லை உன்னை சரி செய்து கொள் உன் பாதை அழகாக மாறிவிடும்...

  • @பட்டாம்பூச்சிசேனல்-ல9ட

    Congrats to both of you nice interview,💐💐💐

  • @முரளிதரன்
    @முரளிதரன் 9 месяцев назад +2

    Interviewer is so good ...

  • @muralic5597
    @muralic5597 9 месяцев назад +6

    🤣🤣🤣😂😂 அவன் அல்வா கொடுக்கும் போதும் உண்மை புரியும்,, வாழ்க்கையில் தவறான பாதை 😢😢

  • @rupanrajrupanraj5989
    @rupanrajrupanraj5989 Год назад +11

    Inimayachi olunga iruga 😊inum nee un mela nambika vechi muyaruchi pana big boss ena dhanush kudiheyyy nadikala na yeppomeyyy unuku oru support ah iruka 😊

  • @pikachupikachu143
    @pikachupikachu143 Год назад +16

    Ungala Naanum thappa thaan nenachen but ungalukku ulla evalavu Soham irukku nu ipo purinjukitte neenga nalla pesurenga enimel Ella people support ungalukku irukum vaishali💯

    • @gaming_____pc
      @gaming_____pc Год назад

      Ivala enaku kootii kudu daa

    • @pikachupikachu143
      @pikachupikachu143 Год назад

      @@gaming_____pc unga amma kitta sollu yenakku sex veri pudichiruchu appudi nu unga amma unakku un kooda porantha unnoda akka illa na unnoda thangachi ya kooti kudupanga Gotha

    • @pikachupikachu143
      @pikachupikachu143 Год назад +3

      @@gaming_____pc Gommala mariyathai ya pesu na mariyathai ya pesuven sarri ya

    • @pikachupikachu143
      @pikachupikachu143 Год назад +3

      @@gaming_____pc mathavanga comment padichama pu..... Mooditu Poona ma nu irukanum ennaoda comment ku reply panna ne yaar da pu........

    • @suryavishwanath8564
      @suryavishwanath8564 10 месяцев назад +1

      @@gaming_____pc otha kiruku punda, ivalo andha ponnu oda life story and character therinjum ipdi kekura..? poi unn veetu pombalai ta kelu da idha baadu

  • @balamurugansundaravadivel9423
    @balamurugansundaravadivel9423 Год назад +47

    ஒன்னும் இல்ல, இது மண்ட கொழம்பி மென்டல் ஆயிடுச்சி 😆

  • @DineshKumar3chy
    @DineshKumar3chy 7 месяцев назад

    Anchor is Such a good girl ❤

  • @princy_kiz
    @princy_kiz 3 месяца назад

    Proud of you srija❤👏

  • @MANOJMANOJ-di3ir
    @MANOJMANOJ-di3ir Год назад +17

    Unga smile Vera 11 akka...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @yuvaprasanth7556
    @yuvaprasanth7556 9 месяцев назад

    Oru Nala anchor oda interview patha feel good jop sister.. vaishali nee inum life ahh start panvey ila so unoda life journey ahh pathu travel panu all the best for your future goals 🎉

  • @elumalair7396
    @elumalair7396 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் குட்டி மியா

  • @anumalathi
    @anumalathi 10 месяцев назад +2

    All the best papa God bless you

  • @Kandasamy7
    @Kandasamy7 9 месяцев назад +2

    வெளிப்படையாக பேசும் பெண். வாழ்த்துக்கள், வளர்க.

  • @ganamadhanmedia8060
    @ganamadhanmedia8060 Год назад +4

    Ne ga vera 11 kutty mia 😅 congratulations 🥳 nega mela Vara Na support pandra ❤

  • @manikandanp1221
    @manikandanp1221 10 месяцев назад +2

    Ellarukum biggboss poganum.. velila vandhu Evan kudaiyava dhu nadikanum edhu dha kanavu.. padikanum padichitu business or velaiku poganum nu thonala yarukum.. bigg screen la nee vandha dha unna ellarukum theriyum nu illa padichi nall business panni nalu peruku vela kuduthalum unna konda duvanga.. endha comment la yara Vadhu padichitu velaiku poo nu solla la ava Evan kudaiyava dhu Enna panniya Vadhu screen la varanuma adhuku ellarum support pandringa.

  • @mktraders4436
    @mktraders4436 Год назад +6

    Interesting interview 🎉🎉

  • @gillyrameshramesh126
    @gillyrameshramesh126 10 месяцев назад +21

    தந்தை இல்லாமல் வளர்ந்த பெண் தறுதலையாக தான் போகும் உதாரணம் தான் இது.

  • @srikumaran1885
    @srikumaran1885 10 месяцев назад +2

    Kutty Miyeav 🐈 nalla ponnu 😊😅😊

  • @theneswarypranavan3979
    @theneswarypranavan3979 9 месяцев назад +1

    Good or bad..she is genuinely girl 🥰

  • @shagulhameed6068
    @shagulhameed6068 9 месяцев назад

    Super ma God bless you 🌷💐

  • @uchihastephen6544
    @uchihastephen6544 Год назад +10

    Actual meaning of fatherless behaviour

  • @kumaranvel7956
    @kumaranvel7956 9 месяцев назад

    After a long time. This way of Anchoring is appreciated 👍... Long way to go....

  • @tamilrajah1207
    @tamilrajah1207 9 месяцев назад +1

    என்டா அக்கா உங்கள் வயது உள்ள போது எம் இனத்துக்காக போரடி வீரமரணம்மாடைந்தா உங்களை பார்க்கும் போது என் அக்காவின் நாபகம் வாருகுது

  • @vijayviking2012
    @vijayviking2012 10 месяцев назад +4

    Excellent interview. God bless.

  • @ArunV-p9t
    @ArunV-p9t 10 месяцев назад +2

    Open speech super ma💯

  • @flyingfishflyingfish3596
    @flyingfishflyingfish3596 10 месяцев назад

    Name?

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 9 месяцев назад +1

    Congratulations

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 10 месяцев назад +8

    ஓப்பனா பேசுவது பிடிச்சிருக்கு தங்கச்சி!
    ரொம்ப Openஆ இருந்தா Take it for கேரன்டியா எடுத்துப்பாங்கம்மா! So careful! Take care

  • @FitFettle-j9i
    @FitFettle-j9i 9 месяцев назад

    Really anchor done great job advice well

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 9 месяцев назад

    ❤❤❤❤❤ வாழ்க தமிழ் வளர்க தமிழ் அருமை அருமை அருமை மியா

  • @HemaHema-tl4yb
    @HemaHema-tl4yb 4 месяца назад

    Nenga opana pasuringa i like u sister ❤ unga dhiram yarumku ila

  • @themusichub4865
    @themusichub4865 Год назад +10

    Interesting and bold interview❤❤

  • @palanisree5502
    @palanisree5502 8 месяцев назад

    சினிமாவில் முன்னுக்கு வரணும்னா சில விசயங்களை அட்ஜஸ் செய்யணும் நு அனுபவம் உள்ளவங்களே சொல்றாங்க

  • @nedumaranD
    @nedumaranD 9 месяцев назад

    Eylapa eruka,unmaya pesura,payam konjakuda ela. Epadi erutha enatha samuthayathula polaikurathu kastam. Eruthalu ne neyava eru. Valthukal.

  • @KBaskar-hz6fc
    @KBaskar-hz6fc 9 месяцев назад

    குட்டி மியா.உனக்கும் கல்யாணம் ஆகி உனக்கும் பெண் குழந்தைகள் பிறந்தா அத எப்படியெல்லாம் நல்ல பெயரோடு வளர்க்கனும்னு நீ ஆசைபடுவாயோ அதே போல நீயும் உன்ன.மாத்திக்கனும் உன் திறமையை நிறுபிக்க வேறு நல்ல விஷயங்களை பயன்படுத்தலாமே.விளையாட்டாக நீ பேசுவதை இன்று பலர் ரசிக்கலாம் உன்னுடைய எதிர்கால மதிப்பும் மரியாதையையும்.சமூகத்தில் உயர்வான பார்வையையும தராமல் போகலாம்...உதாரணம் சிலுக்கு...நன்றி.நானும் உண் அப்பாதான்...

  • @prabutube
    @prabutube Год назад +6

    Love you vaishali❤

  • @RajaMpt83
    @RajaMpt83 4 месяца назад

    GREAT

  • @shalinipappa8654
    @shalinipappa8654 10 месяцев назад +3

    I like her Mia kutty... Pls careful da..

  • @learnnetworkingwithmohan8841
    @learnnetworkingwithmohan8841 Год назад +3

    True words

  • @massssingam-eu3eg
    @massssingam-eu3eg Год назад +3

    I love you miya

  • @binypra
    @binypra 9 месяцев назад

    All the best from kutty mia fans club kumarapalayam

  • @rajamaninatarajan7940
    @rajamaninatarajan7940 9 месяцев назад +1

    Super correct ha solre but take care

  • @i5Logan
    @i5Logan 10 месяцев назад +4

    குடும்பமே மென்டல் ஆகிடுச்சு போல. 😂

  • @Senthil-xk6ic
    @Senthil-xk6ic 10 месяцев назад +1

    GREAT MAA

  • @dhineshkd7350
    @dhineshkd7350 10 месяцев назад +2

    Oh good interview ok but unaku na support panrae

  • @rajaraha1267
    @rajaraha1267 10 месяцев назад +1

    Cute little girl

  • @pradeeshvlogz5727
    @pradeeshvlogz5727 9 месяцев назад

    Intha mathiri ponnugala encourage pannathinga plssssss🙏🙏

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 9 месяцев назад

    I am an" open book " " free spirit" " live life on my terms". These are red flags. Stay away from people who use these terms.

  • @Praveen-ct5fq
    @Praveen-ct5fq Год назад +8

    Bittu padam la vena nadi....apdiyea link ha insta la pode 😂