#JUSTIN

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 15

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 4 часа назад +29

    திராவிட மாடலுக்கு ஓடி ஓடி ஓட்டு போட்டீங்க..... நல்லா அவதி படுங்க.... எங்கும் ஊழல்... எதிலும ஊழல்....

  • @mahalakshmis48
    @mahalakshmis48 4 часа назад +12

    தூத்துக்குடியில் 24 hours ku மேல மழை விடாமல் வெளுத்து வாங்குகிறது. இன்னமும் மழை தொடர்கிறது.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 4 часа назад +16

    அப்போது என்ன கூந்தலுக்கு பாலம் கட்ட பட்டது😡😤 . இதுமாதிரி மழை வெள்ளப் பெருக்கு காலத்தில் பயணிக்க தான் பாலமே கட்டப்படுகிறது 😡😤 இவர்கள் திட்டம் இட்டு பாலம் ஒழுங்கா கட்டி இருந்தாள் ஏன் பயப்பட வேண்டும் 🤔😡. வெள்ளைக்காரன் எப்போதோ கட்டிய பாலத்தின் இப்போது தயிரியமாக போக முடிகிறது😤.

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 4 часа назад +5

    பாதிப்பு என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. நடுப்பகுதியில் உள்ள பாலத்தை தாங்கும் தூண்களில் ஒன்று (கிட்டதட்ட ஒரு அடி) இறங்கிவிட்டது. தமிழகத்தில் சமிபகாலங்களில் கட்டப்படும் பாலங்களே இப்படி தான் உள்ளது. 16C, 3 வருட பாலம், ஏரல் பாலம், ஆத்தூர் பாலம்.

  • @GaneshKumar-vq9kl
    @GaneshKumar-vq9kl 3 часа назад +5

    இந்த நியூஸ் சேனல்ஸ் எல்லாம் இந்த உலகமே இன்னும் 30 நிமிஷத்துல அழிய போகுதுன்னு சொல்ல வந்தாகூட அதுக்கு முன்னாடி 30 செகண்ட்டுக்கு விளம்பரம் போட்டுட்டுதான் சொல்லுவாங்க போல

  • @Sharpkanna-gl7ix
    @Sharpkanna-gl7ix 4 часа назад +5

    மீண்டும் மீண்டுமா😢

  • @R.V_Cooking_Channel123
    @R.V_Cooking_Channel123 4 часа назад +4

    தொடர் மழை தூத்துக்குடி

  • @tnexampreparation987
    @tnexampreparation987 5 часов назад +2

    Heavy rain thoothukudi

  • @hoppes979
    @hoppes979 4 часа назад +2

    அரசு எங்கே

  • @sweethome6645
    @sweethome6645 5 часов назад +1

    Ooo my god

  • @meenakanan413
    @meenakanan413 2 часа назад

    WHERE ARE YOU TVK VIJAY

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 4 часа назад

    விடியல்அரசுஉயர்மட்டபாலாம்சரிசெய்யாதுஏன்

  • @meenaslifetime
    @meenaslifetime Час назад

    Dmk😂😂😂😂

  • @ramasamy3450
    @ramasamy3450 2 часа назад +1

    நல்ல வேளை இந்தப் பாலம் திமுக அல்லா ஆட்சியில் கட்டியது போல...?