அமைதியான அழகு.ரொம்பவே எளிமையாக (பார்க்க) பாந்தமாக இருக்கு மேடம். நடுத்தர வயதினரும் அணிந்து கொள்ள ஏற்ற மாதிரி இருக்கு மேடம். ஆசிரியர்கள் அணிந்துகொள்ள ஏற்ற வகையில் எளிமையாக அதே சமயம் மாடலாகவும் இருக்கும்படி ஒரு மாடல் போடுங்கள் மேடம் 💐❤️😭
Ungal karpanaikku hatsoff mam . Ossam design. I stitched many blouse with your design. Upload the sleeve design also thank u and u taught me like a lovable teacher
றொம்ப நல்லாயிருக்கு. எனக்கு உங்களிடம் வந்துபடிக்க ஆசையாயிருக்கு.
எப்படி இப்படி எல்லாம் சூப்பர் சூப்பரா யோசித்து கொண்டு
டிசைனிங் பண்ணி பதிவு பண்ண உங்களுக்கு நிகர் நீங்கள் தான் மேடம் ❤️❤️ 😀😀
மிகவும் திறமை வாய்த்தவர் நீங்கள் குரு
Your good
🙏❤👏
இதற்கு மேல் தைப்பவர்களும் இல்லை. வாழ்த்துக்கள்.
Idharkku Mel azhagana blouse illai thaan👌👌👌
அமைதியான அழகு.ரொம்பவே எளிமையாக (பார்க்க) பாந்தமாக இருக்கு மேடம். நடுத்தர வயதினரும் அணிந்து கொள்ள ஏற்ற மாதிரி இருக்கு மேடம். ஆசிரியர்கள் அணிந்துகொள்ள ஏற்ற வகையில் எளிமையாக அதே சமயம் மாடலாகவும் இருக்கும்படி ஒரு மாடல் போடுங்கள் மேடம் 💐❤️😭
அம்மா உங்க வீடியோ பார்க்கும் முன்பே like poduren.....sema
Saree ah vida blouse nalla iruku..
அழகாக இருக்கு நீங்க பண்ற டிசைன் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சொல்ல வார்த்தைகளே இல்லை 👍🌼
Mam super நான் உங்களிடம் blouse கற்றுக் கொள்ள வேண்டும்
மிகவும் அழகாக இருக்கிறதும்மா. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
அழகாகஉள்ளது. தெளிவாகஉள்ளது.Super🌟🌟🌟🌟🌟
இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை sister ❤️🌷🥰
Nice comment
super madam very nice
அருமை அம்மா நான் உங்க தீவிர ரசிகை
அழகிலும் அழகான பிளவுஸ் டிசைன் சூப்பர். எப்படி இதெல்லாம் சூப்பர் சூப்பர் டிசைன் ஐ லைக் இட் பிளவுஸ் டிசைன்
தெய்வமே உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே நீங்கள் என்றைக்கும் நன்றாக இருக்க எனது அன்பான வாழ்த்துக்கள் அம்மா 🥰🥰🥰😘😘
அம்மா உங்க போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்
சந்தோஷம் அக்கா 💐
அருமையான மாடல் அக்கா 💐
உங்களது கற்பனை திறனிற்க்கு எல்லையே இல்லை. மேலும் வளர்க.. அக்கா நீடுழி வாழ்க சந்தோஷம் 💐
Akka neenga vera level. Semmaiyana design... super...
ரொம்ப அழகா இருக்கு. Excellent.
Mam intha disign na thatchu parthen semmaaa
Romba nalla eruku mam.... As usual neat finishing....
ரொம்ப அழகா இருக்கு மேடம்
நன்றி மா மிகவும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கும் மா மிக்க நன்றி மா 💐💐💐💐💐💐💐💐 💞💞💞💞💞🙏🙏🙏
மிக அழகாகசொல்லிதரிங்க அம்மா
Semma finishing mam very nice 👏👏👌
Ungal karpanaikku hatsoff mam . Ossam design. I stitched many blouse with your design. Upload the sleeve design also thank u and u taught me like a lovable teacher
மிகவும் அருமைஅக்கா நன்றி வாழ்த்துக்கள்
Really superb. No words to say. Great mam
Neenga kaatura sari ellam nalla irukku
Awesome and beautiful blouse design mam👌👌👌Thank you so much for sharing this beautiful design with us mam 🙏🙏
இந்த ப்ளவுஸ் கை. டிசைன் வீடியோ போடுங்கள்
Woooowwww மிக மிக அருமை அம்மா
No words ur design mam
அம்மா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤நான் ஆசை பட்ட டிசைன்..... தேங்ஸ் அம்மா.....
அம்மா இந்த ப்ளௌஸ்க்கு ஸ்லீவ் டிசைன் போடுகம்மா.....
ஹாய் மேம்🙏நீங்க எப்பவுமே ஜீனியஸ் தான், சூப்பர் மிக்க நன்றி மேம் ❤
Supper mam neenga vera level
அருமை, அழகு 👍👍👍❤️❤️❤️🙏🇲🇾
Beautiful , fantastic, azagu , super 👍❤️
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு 🥰ரேட் சொல்லுங்கள் அக்கா🙏
700Rs.
Super mam semma mass excellent idea and very very unique models semma mass mam keep rocking 💞💞
Beautiful design 👌. Thank you 🙏
supera irukku Mom blouse deisan
வணக்கம் அம்மா கற்பனை திறனை பார்த்து ரொம்ப சந்தோஷமாக உள்ளது 👋👋👋👋👋👋👋👋
Very super excellent mam beautiful blouses mam 🌹🌹🌹💯💯👌👌👌💐💐💐 tq
Super excellent work thank you
Eppadi guru ippadilam yosikkiringa supera irukku.😍😍😍😍😍 konjam chudiyum podunga guru
Wow so lovely and beautiful design 😘😘👏👏👏🌟🌟🌟👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
No words to express fabulous
All blouse neck designs superb
Super design madam kandipa yelarum try panalam
Wow fantastic super design you are genius mam Thank you mam
Very very very very beautiful mam.. Semmmmmmmma man... Awesome man...
No word's superb ma
super creativity mam
அருமை 👌👌❤️❤️
ரொம்ப அழகா இருக்கு கொஞ்சம் கூட மெதுவா காண்பித்தால் நல்லது
Finishing too good mam
Chancanell mam super👌👌👌
அருமை சகோதரி👍
Mam I am lakshmi .🙏🏻🙏🏻 super designe mam.🥰🥰🥰🥰🥰❤❤❤👏👏👏👏
Nijama romba azhaga iruku
New model design ah iruku puthusu puthusa yosikireyl super mam👏👏👌👌 🌷🌷
❤️❤️❣️🎉🌷🥀 very interesting job....unga kooda work panna romba interesting ah irukum....romba AZHAGA NA design ma
அருமைஅக்கா
Super amma....
அருமை அம்மா 🙏👏👏
It's beautiful and very creative
🙏ma Super desing
Wow Blouse design super.
nice finishing.
Veraleval sis
Very good imagination mam
Super cute ungaluku nigar neengaley
Amazing.where v have to buy canvas.fancy shop r dress shop
அழகான பிளவுஸ் நான் 1 கமெண்ட்
சூப்பர் 🙏🙏🙏🙏🙏
Very nice super mind blowing madam ❤️💯👌👍🙏 Thank you
சூப்ப்பர் சூப்பர்
Excellent👏 mam. Thank you🌹
Romba romba azaga irukunga mam
சாதா மிஷினில் எம்ப்ராயிடிங் போடுவது எப்படி என்று ஒரு வீடியோ அப்லோட் பண்ணுங்க மேம்
Vera Vera leval super
Very very beautiful mam ur creation always great
Vera level ❤️❤️❤️
My miniature cooking wishing you..... super 👏.
Very cute design mam.
Super mam as a tailor mam entha blouseku evlo price vanguveenga
Really super mam 😊
Very beautiful design mam
Simply super madam
Super mam.... finishing super mam..same time please view to sleeve design mam
will try
Apatite blouse rate mm solunga rethna mam apatha inum usefulla irukum.
Chaala Bagundi ❤❤❤❤
mam same model sleave ku video poduga
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொன்னால் தைக்க கொடுப்போம் வாழ்த்துக்கள் 🌷🌷🌷
Suppara erukku mam
As usual very nice 👍👍
Awesome sign ma
Simply beautiful
Amazing design ❤❤❤❤❤
Super 👍 Amma