ரெண்டு மருமகளும் மாமியாரும் சேர்ந்து பண்ற கூத்த பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • / @ammakaipakkuvamshorts
    #ammafridayvlog #ammamorningvlog #ammaroutinevlog #kalyanaviruthu #vlogIntamil #Routinevlog #ammaVlog
    amma kai pakkuvam,amma kai pakkuvam samayal,amma kai pakkuvam vlog,amma kai pakkuvam latest video,south india marriage,indian traditional marriage,tamil marriage,satisfying cleaning videos for sleep,best enagagement highlights,my engagement day vlog in tamil,tamil engagement video,nalangu function in tamil,kalyana viruthu,vlog in tamil,routine vlog,amma vlog,indian vlogs,youtuber marriage,amma friday vlog,amma morning vlog,amma routine vlog
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakk. .
    📕 Facebook: / ammakaipakku. .
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 234

  • @shreesailifestyle5524
    @shreesailifestyle5524 6 месяцев назад +147

    புவன் ரம்யா வரவும் வீடு கலகட்டுது 🎉❤உங்கள் எல்லோரையும் பார்ப்பதற்கு சந்தோஷமா இருக்கு

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 6 месяцев назад +62

    அம்மாவை இப்படி ரெண்டு மருமகளோட பார்க்கிறப்ப எவ்வளவு சந்தோசமா இருக்குது happy family healthy family ❤🎉🎉👌👌💐💐💞❤❤

  • @user-lf3sm1fj4q
    @user-lf3sm1fj4q 6 месяцев назад +50

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் எப்போதும் இப்படியே அனைவரும் சந்தோசமா இருக்க என் வாழ்த்துக்கள்

  • @fairosem
    @fairosem 6 месяцев назад +58

    உங்க எல்லாரையும் ஒண்ணா பாக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி amma

  • @bhavanisridhar9971
    @bhavanisridhar9971 6 месяцев назад +20

    உங்கள் குடும்பம் அமோகமாக இப்படியே இருக்க எங்களுடைய ஆசீர்வாதங்கள். அப்பாவையும் நடுபுற பார்த்ததில் சந்தோஷம். வாழ்க வளமுடன்.❤❤

  • @kaviganesh7297
    @kaviganesh7297 6 месяцев назад +41

    நீங்க நாலு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கிறது நல்லா இருக்கு

  • @hasinim8166
    @hasinim8166 6 месяцев назад +8

    புவன் ரம்யா ❤ தீபன் ஜீவிதா ❤❤ அம்மா அப்பா ❤ எல்லோரையும் ஒன்றாக பார்க்க அழகாக இருக்கிறது அம்மா ❤🎉🎉🎉🎉🎉

  • @aruljothijothi2097
    @aruljothijothi2097 6 месяцев назад +3

    அன்பான அழகான குடும்பம்......☺️😍🙂

  • @VijiRavi1617
    @VijiRavi1617 6 месяцев назад +23

    சூப்பர் சூப்பர் அம்மா திருஷ்டி சுத்தி போடுங்க அம்மா ❤

  • @emmawalter9494
    @emmawalter9494 Месяц назад

    May The Good Lord Blessyour family. Pls.share your love to yourreal love adjust ups And downwithfamilies God Bless yourfamilyLive happily we pray for family

  • @priyak3523
    @priyak3523 6 месяцев назад +3

    Instead of milk if u add ghee and do we can keep it for many days .we can Powder rawa and do also

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 6 месяцев назад +13

    இன்னிக்கு தான் வீடியோ கொஞ்சம் interesting ah இருந்தது இத்தனை நாள் முன்னாடி இருந்த தீபனேஷ் எங்க னு தேடிட்டு இருந்தேன் இன்னிக்கு வந்துட்டாரு புவன் ரம்யா வந்ததும் கல கல னு இருந்தது பார்க்க 😊

  • @rubashines
    @rubashines 6 месяцев назад +22

    Ramya akka silent ah comedy panitu poiduranga😂😂😂se
    mmaa

  • @sgovi4517
    @sgovi4517 6 месяцев назад +1

    My favourite chennal Amma Kai pakkuvam ❤❤❤ மனதிற்கு இதமான வார்த்தைகளால் இயல் பனா குடும்பம் வாழ்க வளமுடன்

  • @Priyapriya-gh2jd
    @Priyapriya-gh2jd 6 месяцев назад +15

    Fun filled vdo...😊deepan ramya combo vera level😅....Daily long vdo pota jolly ah irrukum

    • @gowrim6465
      @gowrim6465 6 месяцев назад

      ஹாய் ஹலோ அம்மா ஜீவிதா எல்லாரும் எப்படி இருக்கீங்க நீங்கள் பார்த்தால் இந்த மாதிரியே எல்லாரும் சேர்ந்து நல்லா விளையாட்டு நல்லா காமெடி நல்லா சூப்பரா ஜாலியா இருக்கீங்க இந்த மாதிரியே 100-க்கு எல்லாம் நல்லா இருங்க எல்லாருமே அம்மாவுக்கு சாமி ஆயுசு ஆரோக்கியமாகவே இருக்கணும் அம்மாவை பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆகுது இந்த மாதிரி அம்மா நீங்க நல்லா இருக்கணும் அப்படியே ரெண்டு மருமகள் அம்மா அம்மாவை நல்ல பாத்துக்கோங்க சீக்கிரம் அம்மாவுக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பெத்து கொடுங்க அம்மாவுக்கு ரொம்ப ஆசையா இருக்கு இல்லையா ஏஜ் ஆயிடுச்சு அம்மாக்கு❤❤❤😊 நான் சொல்றதில்ல எதனா தப்பு இருந்தா என்ன மன்னிச்சிடுங்க ஆனா நான் சொல்றது நல்லதுக்கு தான் சீக்கிரம் குழந்தை பெத்துக்கிட்டோம் இந்த காலத்திலே குழந்தையே பிறக்கிறது இல்ல ரொம்ப எங்க வீட்டிலேயே ரொம்ப நம்ம மருமகள் ரெண்டு பேருமே ட்ரீட்மெண்ட் எடுத்திட்டு இருக்காங்க ஏன்னா அவருக்கு பிசிஓடி சமஸ்கி ரொம்ப இருக்கு அதனால ரொம்ப இந்த காலத்திலேயே சாமி கொடுத்த கடவுள் கொடுத்த உடனே நாங்க ஏத்துக்கணும் அதுதான் நல்லது😊

  • @aswinipriya3245
    @aswinipriya3245 6 месяцев назад +12

    Daily unga videos kaga kathirukom 😊nice family

  • @jsk6829
    @jsk6829 6 месяцев назад +1

    ரம்யா ரொம்ப ஸ்டைலா இருக்காங்க ஜீவிதா ரொம்ப சிம்பிளா இருக்காங்க

  • @sivapriya8002
    @sivapriya8002 6 месяцев назад +26

    Jeevitha cute and calm❤

    • @sivapriya8002
      @sivapriya8002 6 месяцев назад +2

      Don't tease jeevi both amma and deepanash not nice it hurts

    • @rajnipaul8416
      @rajnipaul8416 6 месяцев назад

      Jeevitha learning samayal from amma.

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  6 месяцев назад

      ❤❤

  • @murugang7042
    @murugang7042 6 месяцев назад +9

    Amma Unga vetala Ramya buran irutha Nala iruku amma I love your family 👪

  • @punithaj5422
    @punithaj5422 6 месяцев назад +5

    எப்பொழுதும் நீங்கள் எல்லோரும் இப்படியே சந்தோசமாக இருக்க வேண்டும்
    God bless your family சுத்தி போடுங்கள்👌👌👌🙌🏻🙌🏻🙌🏻

  • @sulochanashanmugham392
    @sulochanashanmugham392 6 месяцев назад +21

    எங்க வீடுமாதிரியே இருக்கு.என்னுடைய இரண்டு மருமகள்களும் நானும் இதேமாதிரிதான் இருப்போம்.

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 6 месяцев назад +17

    Nice vlog
    Intha veetoda owner first amma and appa than

  • @priyanikhi8272
    @priyanikhi8272 6 месяцев назад +6

    Ramya Full support jeevitha ku

  • @dheeran.y4the9
    @dheeran.y4the9 6 месяцев назад +10

    Jeevitha super

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 6 месяцев назад +10

    Very good Ramya very good Jeevitha❤❤❤❤❤❤❤❤

  • @deeparanganikar7932
    @deeparanganikar7932 Месяц назад

    It is a Cover for the seat and not back covers.

  • @banubanu9945
    @banubanu9945 6 месяцев назад +2

    Hi amma daily unga video kaga kathirukom❤❤👍👍

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 месяцев назад +1

    Iruvarum nalla seithanga. Jokes solli sirithu enjoy pannuvathu super

  • @NasreenMN
    @NasreenMN 6 месяцев назад +13

    Always My favourite Ramya akka u are amazing 😍

  • @mallikav7245
    @mallikav7245 6 месяцев назад +2

    நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் ❤❤

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 месяцев назад +1

    Helo neenga maatum saapida kudathu. Subscribers ku parcel anupunga pa bhuvan and deepan

  • @thamaraiselvithamaraiselvi3871
    @thamaraiselvithamaraiselvi3871 Месяц назад

    Hi bro enjoy your family eat snacks go

  • @amsamudaliar
    @amsamudaliar 6 месяцев назад +3

    Deepu thambi sopha cover vendam ena apadiye nallairuku idhla dast padiyadhu ena sopha lethar clothla iruku 😂😂😂😂😂

  • @ChandraKumar-ov3ir
    @ChandraKumar-ov3ir 6 месяцев назад +3

    Eppa partalum ravaladu seirainga

  • @sajigafur5685
    @sajigafur5685 6 месяцев назад +1

    Bro unga voice romba kammiya kakudu mic 🎤 vangi pesunga bro

  • @amuthavaithilingam7194
    @amuthavaithilingam7194 6 месяцев назад +1

    ஹோம் டூர் போடுங்கள்.ஹால் பெட்ரூம் அளவுகள் போடுங்கள்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 месяцев назад +1

    வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
    வாழ்த்துக்கள் 🌹 எல்லோருக்கும்
    கேசரிக்கு விடுதலை
    ரவா லட்டு சூப்பர் 👌
    நெய் சற்று கூடுதலாக விட்டு வறுத்திருந்தால்
    இன்னும் சுவையாக இருக்கும் 👌 எல்லோரும் சேர்ந்து செய்தது பார்க்குமபோது மிகவும் 😂😂😂😂
    😂
    God bless your family, always 🙏

  • @kavithas6759
    @kavithas6759 6 месяцев назад +1

    Ungalin padi kattu and andha area ,nice,andha edarhulaoru fish tank and artificial plant 2 vainga

  • @deepikadeebee2624
    @deepikadeebee2624 6 месяцев назад +10

    Marumagalai kannu samy endru neenga solrathu super but sila per marumagal name sollikuda kupida mattaanga ...athulaiyum thaen pasanga erukum pothu marumagaluku mukiyathuvam koduka maataanga...but u r great amma..avagaluku unga mel fear illaama sofala ukaanthu sagajama pesumbothu paaka nalla eruku...😊

    • @NasreenMN
      @NasreenMN 6 месяцев назад

      Na yanuda husband veetala erukan always mamiyar atha pana etha pana kadamai eruka Life

    • @hemalatham288
      @hemalatham288 4 месяца назад

      Unga family paka azhagu 😍 very cute... Eppadiye happya erunga❤

  • @Sabasaba112
    @Sabasaba112 6 месяцев назад +5

    Order podurtha vida sofa cloth vangi strich panni poduga athu safety ethu nalla ve ilal

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 6 месяцев назад +3

    எல்லோரும் ஒன்றாக சேர்த்து அமைக்கிறது சூப்பர் அம்மா 👌👌❤

    • @rajnipaul8416
      @rajnipaul8416 6 месяцев назад

      Jeevitha practice cooking well.

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 6 месяцев назад +1

    Milk vidaadenga, kettu poogum use Ghee

  • @VijayKumar-cx8lh
    @VijayKumar-cx8lh 6 месяцев назад

    Sofa innum konjam compact a irundhirukkalam..veetukku avlo match agala..

  • @malinirao2365
    @malinirao2365 6 месяцев назад

    Sofacover rolling sheet ஆக இருக்கும்
    According to our sofa size நாம் தான் cut panna வேண்டும்
    And that cover size is 3/4 upperside and lower not fully covered 😊

  • @MahaMaha-vm
    @MahaMaha-vm 6 месяцев назад

    Nice video ❤ epume ipdi happy ya irukanu elarume enjoy yr family times😊

  • @ushasugumaran6060
    @ushasugumaran6060 6 месяцев назад +3

    Happy family iam also like rava laddu 💐

  • @banubanu9945
    @banubanu9945 6 месяцев назад +3

    Super comedy😀😀

  • @anitha9515
    @anitha9515 6 месяцев назад +8

    Ramya so cutw

  • @rajnipaul8416
    @rajnipaul8416 6 месяцев назад

    Kitchen full people creates good but cannot hear properly preparation.

  • @jayalakshmikannan6765
    @jayalakshmikannan6765 6 месяцев назад +7

    Your father enna work pandranga deepan

  • @suganthisugu3940
    @suganthisugu3940 6 месяцев назад +1

    Happy family life long eppadiey irunga

  • @vanisubramanian1840
    @vanisubramanian1840 6 месяцев назад +7

    nanga rava urundai ghee utrithan pidipom

  • @kalasethuram8676
    @kalasethuram8676 6 месяцев назад +1

    Such a cute video. Enjoyed it thoroughly. Deepan brought out the comic side of Ramya. Love to see all of your happy face (s). Dhristi Chuthi podungo. Jeevitha enjoys the company of Bhuvan and Ramya. Super Kudumbam

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 месяцев назад +1

    Gvtha unnai deepan nalla kaalaikeyrenga. Paavam kutty ponnu azhgai varuthu

  • @user-zm6di9bg8g
    @user-zm6di9bg8g 6 месяцев назад +3

    ரம்யா ஜீவிதா சூப்பர் மறுமகள்கள் ❤

  • @RLEKSHMI-xc2jv
    @RLEKSHMI-xc2jv 6 месяцев назад +1

    Super maladu akka

    • @divyadinesh6290
      @divyadinesh6290 6 месяцев назад

      Aiii arivukatta mundam

    • @gayuskitchen03
      @gayuskitchen03 6 месяцев назад

      I think avanga Telugu la solli irukkanga pola matladu means nalla pesuringa nu artham ​@@divyadinesh6290

  • @Banusha514
    @Banusha514 6 месяцев назад +1

    Happiya irukkanum family life long

  • @sarusaradhamani
    @sarusaradhamani 6 месяцев назад

    Super family amma வாழ்க வளமுடன்

  • @KathirKathir-qj3lf
    @KathirKathir-qj3lf 6 месяцев назад +1

    Ramya akka nalla ponnu jivitha sinnu potuthu

  • @karthir4497
    @karthir4497 6 месяцев назад +3

    Bhuvaneshai parthu evalavu nalachu epadi irukeenga

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 6 месяцев назад

    Superb amma❤❤

  • @user-hh4cp4rb4y
    @user-hh4cp4rb4y 6 месяцев назад +3

    Nice family 🎉🎉🎉 God bless your family eppavum jolly irukanum

  • @vasumathiravi5549
    @vasumathiravi5549 6 месяцев назад +3

    Happya iruku ma unga ellorayum parkumpothu ippadiye eppavum irukanum rava laddu super ❤❤❤

  • @selvapriyamani9209
    @selvapriyamani9209 6 месяцев назад +5

    Jeevitha❤ very simple....

  • @sathyayuva3238
    @sathyayuva3238 6 месяцев назад +1

    Romba happy a iruku pa video pathu

  • @PramilaSana
    @PramilaSana 6 месяцев назад

    எல்லாரும் சேர்ந்து எப்படி சந்தோஷமா ஹேப்பியா இருங்க பா.. வாழ்க வளமுடன்..

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj 6 месяцев назад

    Suthi podunga. Ellarume serndhu oru picnic or else madiyile cooking panunga bro, ippo when Anna and Anni are still with you.. Jolly ya irrukum.

  • @Tanishka75641
    @Tanishka75641 6 месяцев назад +1

    Rava Ladduku coconut add pannunga taste nallairukum,happy to u see ur family

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 6 месяцев назад +3

    கண்ணு பட போகுதைய்யா புவன் தீபனேஷா சுத்தி போட சொல்லுங்கைய்யா அம்மாவை தானய்யா 😂😂

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 6 месяцев назад +5

    Full of comedy really enjoyed watching it

  • @SrivithyaSrivithya-kj4we
    @SrivithyaSrivithya-kj4we 6 месяцев назад

    Bhuvanesh Ramya room கட்டுங்க

  • @bennyatrocity3046
    @bennyatrocity3046 6 месяцев назад

    Thambigal oru akka va solura kannu pattara pothu 3 perum attaradikardha mattum vedio podadheiga soleitan anubavathala soluran katuga but nice to see this lovely pic

  • @mohanapriya9049
    @mohanapriya9049 6 месяцев назад +6

    Super family❤❤
    Beautiful vlog am

  • @indumathi3037
    @indumathi3037 6 месяцев назад +1

    I like only ramya sister.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 6 месяцев назад

    சூப்பர் மா தீபன் இருக்கும் இடம் எப்பவும் காமொடி தான் புவன் தம்பி நல்லா சிரிக்கற பா இப்படியே சந்தோஷமா இருங்க ❤

  • @Shangeetha1111
    @Shangeetha1111 5 месяцев назад

    Aasai aasaiyaai irukiradhey idhupol vazhndhidavey❤

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 месяцев назад

    Rava urundai super. Yummy taste 😋

  • @mangalamkarthikeyan7995
    @mangalamkarthikeyan7995 6 месяцев назад +1

    Scene jeevitha mundhirikottai jeevitha

  • @JayJay-cr4pi
    @JayJay-cr4pi 6 месяцев назад

    Why this house no ceiling fan?

  • @sowmiyasarathy8167
    @sowmiyasarathy8167 6 месяцев назад +1

    Instead of milk add ghee.First powder roasted rava and sugar.

  • @silambusilambu852
    @silambusilambu852 6 месяцев назад +1

    Ramya akka so sweet akka😊😊😊😊❤❤❤❤❤

  • @jesinthamary8468
    @jesinthamary8468 2 месяца назад

    ❤super

  • @jagaeshu8142
    @jagaeshu8142 6 месяцев назад

    Suthi poduga ma kanu patudum ❤❤gd bls

  • @latham3512
    @latham3512 6 месяцев назад

    ❤❤❤❤ unkal kudumpam semma amma enaku rompa putikum love ❤️ family

  • @SavigopalSavigopal
    @SavigopalSavigopal 6 месяцев назад +3

    Return podungappa amma. Sonna mathiri perusa vangunga

  • @adityabala7786
    @adityabala7786 6 месяцев назад +3

    Super ma nalla irruikku

  • @Deepamanojr
    @Deepamanojr 6 месяцев назад

    Amma❤

  • @arethiib6567
    @arethiib6567 6 месяцев назад +2

    Supera irukuthu today sema

  • @SrivithyaSrivithya-kj4we
    @SrivithyaSrivithya-kj4we 6 месяцев назад

    Home dour podunga plz

  • @user-zk9jn4jm3q
    @user-zk9jn4jm3q 6 месяцев назад +1

    Bro a name jeevitha tha

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 6 месяцев назад +1

    Hi gd eveg all of you

  • @SaroKumar-rx3ys
    @SaroKumar-rx3ys 6 месяцев назад

    Deepan aruvai

  • @ChandraKumar-ov3ir
    @ChandraKumar-ov3ir 6 месяцев назад +2

    Amma uiku ravaladu matum than therima

  • @ponmania1185
    @ponmania1185 6 месяцев назад +2

    Bhuvaaa, Deepa,,, ,Ramyaaaa, jeevithaaa, ammmaaaa❤

  • @srinithimathumitha2635
    @srinithimathumitha2635 6 месяцев назад

    Appa amma nega 4perum yepothum happya irukanum vlog pakumpothu sema happya iruku❤

  • @KaleeswariSiva
    @KaleeswariSiva 6 месяцев назад +1

    Unmaiya video parthu parthu vaivittu sirichitayn...jevitha ramya both are very understanding familys..romba happy ah eruku this video parka deepanesh jevitha sivitha and bhuvan deepanesh Ramya amma full comedy speech mass😂😂😂..God bless you forever family's 🙏🙏🙏🙏pls more video's ❤❤❤❤

  • @indirap9209
    @indirap9209 6 месяцев назад

    Unga yelarum otuka pakave happy ah iruku entha Mari neraya video podunga Nala iruku

  • @hemagopal8043
    @hemagopal8043 6 месяцев назад +2

    Deepanesh comady super unga family ku suthi podungama 🙏

  • @limaslifetamil
    @limaslifetamil 6 месяцев назад

    7.55 intha pudusu dialogue neega ea adikadi use pandringa deepan neega piranthapa keturkanum bhuvan yaru amma ithu pudusa irukku nu😅

  • @user-ic7zm9di6w
    @user-ic7zm9di6w 5 месяцев назад

    Enakku ipadi illaiye😢