செவ்வாய்க்கிழமை ராமசாமியின் காதல் கதை.. By VJ Voice Only | தமிழ் விளக்கம் | Tamil Vilakkam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Best Love Movie Tamil | vj voice only | Tamil | தமிழ் விளக்கம் | family, love, Comedy | Tamil Vilakkam
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Hi! Everyone this is our Channel we are here to explain world class movies in our own native language with good explanation from the materials actually what we have and we are putting our efforts to make this so we also know how much efforts taken for the completion of this movies we don't violate your movies hopefully we are promoting your movies with our explanation in good way.
    Our main intention is to educate and entertain the viewers. We don't own the clips. we are using most of the clips without violating RUclips policies under Fair Use rules. However if any owner of the content clips want's us to remove our video we have no problem for removing it. We will remove it so as fast as possible.
    If you would like to remove any movie clips we have used in our videos, contact us through our email
    vjvoice2418@gmail.com
    Your clips will be removed immediately.
    Please do not give copyright strike. We have invested lot of time and effort for making this video and to raise our Channel. So please ask us to remove your movie clips otherwise give as a copyright claim to get our advertisement revenue we have no problem and we are happy for giving the revenue to you.
    Thanking You!!
    BY VJ VOICE ONLY

Комментарии • 203

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s Месяц назад +164

    நாங்க அப்படி எல்லாம் நினைக்கவே இல்ல பண்ணையார் அவர்களே 😂😂😂😂😂😂😂😂. நீங்க வீடியோ போட்டாலே போதும் என்ற மனநிலை ல தான் vj voice ரசிகர்கள் எல்லாருமே இருக்கோம் 😂😂😂😂😂 அந்தளவுக்கு உங்க வாய்ஸ் எங்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ♥️🙂✨✨✨

  • @knanchandrakala8277
    @knanchandrakala8277 Месяц назад +30

    விஜய் அண்ணா எப்ப வேணாலும் உங்கள பத்தி உங்களுக்கு என்ன பிடிக்கும் அந்த மாதிரி ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும், எனக்கு உங்க face பாக்கணும்னு ஆசை😊😊😊

  • @23r.dhanalakshmi31
    @23r.dhanalakshmi31 Месяц назад +20

    Anna volume konjam increase panni vedio podunga..full volume vechalum kamaiya kekuthu..( no hates Anna )

  • @lingeswaranc8217
    @lingeswaranc8217 Месяц назад +11

    Romba naal kapuram oru nall story partha feel thank you vj Anna ❤

  • @saamyshakti
    @saamyshakti Месяц назад +14

    இந்த சேனலில் வரும் அனைத்து காணொளிகளிலும் மனதை உருக வைக்கும் காணொளிகளாக உள்ளது 100% எனக்குப் பிடித்த தங்கத்திலும் மேலான சொக்கத்தங்கம் இந்த சேனல்😍 உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻👌🏻😍🥰💐💯

  • @sathyabhuvaneswar8334
    @sathyabhuvaneswar8334 Месяц назад +13

    இன்று காலையிலே இரண்டு காணொளி சூப்பர் சூப்பர் அண்ணா.....🥰😊👍💐🙏🎊

  • @user-bb1vw1fs1m
    @user-bb1vw1fs1m Месяц назад +6

    ❤❤❤anna intha movie remba nalla irunthuchu.. Heart toucing feel koduthuchu.... Feel good aana happy ending movie.... Thank u anna... ❤️❤️❤️ your voice and explanation anna....

  • @tabithalg7828
    @tabithalg7828 Месяц назад +15

    சிறப்பு... மிகச் சிறப்பு... உங்களின் உள்ளத்தை உருக வைக்கும் காணொளிக்காக... மூன்று மாதம் அல்ல... மூன்று ஆண்டுகள்கூட... காத்திருக்க தயாராக இருக்கிறேன்... காதலை வெறுப்பவர்களுக்கு கூட... உங்களது காணொளிகளை கண்ட பிறகு... அவர்களுக்கு காதலின்மேல்... ஒரு மரியாதை ஏற்பட்டுவிடும் தோழா... அந்த கடைசி காட்சி... நெஞ்சை நெகிழ்த்திவிட்டது தோழா... உங்களை எவ்வளவு பாராட்டினாலும்... அது உங்களுக்கு தகுதியானதுதான்... உங்களை பாராட்ட... வார்த்தை கிடைக்காததால்... வாழ்த்துகிறேன்... நீங்கள் உங்கள் வாழ்வில்... எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும்... இந்த கதை கூறுதலை மட்டும் விட்டுவிடாதீர்கள் தோழா... உங்களின் காணொளிகளுக்காக... அனுதினமும்... காத்திருப்போம்... பிரமாதமான காணொளிகளுக்கு... நன்றிகள் பலபல...
    🎉🎉🎉🎉🎉🎉🎉...

    • @user-yf1yq9pd1h
      @user-yf1yq9pd1h Месяц назад +2

      மிக சரியான பாராட்டுதல்
      நண்பா வாழ்த்துக்கள்

    • @tabithalg7828
      @tabithalg7828 Месяц назад +2

      ​@@user-yf1yq9pd1h😊... நன்றி சகோ...

    • @vjvoiceonly
      @vjvoiceonly  Месяц назад +3

      கண்டிப்பாக தொடர்ந்து கதை கூறுவேன் தோழி....உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    • @tabithalg7828
      @tabithalg7828 Месяц назад +1

      @@vjvoiceonly 😊... உங்களின் பதில் பகர்தல் ஒவ்வொன்றும்... தங்களின் காணொளிகள் ஒவ்வொன்றும்... என் நினைவு புதையலில்... வைக்கப்படும் பொக்கிஷங்கள்... எங்களின் கருவூல அதிகாரிக்கு... நன்றிகள் பலபல...

    • @devisivaraj9641
      @devisivaraj9641 Месяц назад

      Unmaithan pa

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Месяц назад +11

    எங்க மைண்ட் வாய்ஸ் நல்ல கரெக்டா கேட்ச் பண்ணி சொல்றீங்க ப்ரோ சூப்பர்😂😂😂

  • @anandhu2591
    @anandhu2591 Месяц назад +6

    Yeppti bro yenga irunthu kandupitikkiringa ipti movie yellam rommmmmmmba super ha irukku👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 athavida ungaludaiya vasanangal,,,,,❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JLTamilCreation-31
    @JLTamilCreation-31 Месяц назад +6

    Mr. Pannayar Enakku ungala suththamave pudikkala. Neega eppayum ipati than nalla comedy ah start panni end la enna ala vachiringa. And na yean allurenu enakke therila ipati oru love en life la kitakkalana illa ipati oru love ivangalukku mattum kita irukkunu jealous layanu therila(some time neega true story poturappa) 😢 ennanalu story is super in your way 💖

  • @565jaya
    @565jaya Месяц назад +4

    I got tears super bro

  • @bibinie1412
    @bibinie1412 Месяц назад +4

    Sema Anna ☺️ so cute love story 🥰 super explanation Anna 👌 feel good movie Anna ✨ thank you for this movie Anna ☺️ waiting for your next movie Anna ❤️❤️❤️

  • @MuneesAkshu
    @MuneesAkshu Месяц назад +5

    இங்க இந்த சேனல் ல வீடியோ போட்டது ரெம்ப சந்தோசமா இருக்கு அண்ணா 😍இந்த movie ரெம்ப புடுச்சு இருக்கு அண்ணா அது மட்டும் இல்லாம ரெம்ப நாளுக்கு அப்பறம் இந்த சேனல் ல வீடியோ போட்டது இந்த sunday வை மிக அழகான நாளாக மாற்றிவிட்டது 😍😍😍

  • @ishveerkao8554
    @ishveerkao8554 Месяц назад +6

    Mr Pannaiyar aaga upgrade aagum tharunam ithu Anna avargale 😂❤❤😂😂

  • @theaudioconvey5812
    @theaudioconvey5812 Месяц назад +5

    Enoda heart intha story ah keta aparam romba warm ah eruku ❤❤

  • @user-oz7ck7wx9c
    @user-oz7ck7wx9c Месяц назад +2

    Semmaya eruku anna ,4 time pathan etha roomba pudiche eruku ❤❤❤❤❤❤

  • @abinayaabi5234
    @abinayaabi5234 Месяц назад +1

    Semma movie anna😍. I love this movie so much❤. Super ending🥰.

    • @solomoniam
      @solomoniam Месяц назад +1

      Bro movie name sollunga

  • @shaminiwithsongabi9060
    @shaminiwithsongabi9060 Месяц назад +3

    When I hear ur voice, I fill full recharged😊 with happiness fully loaded 😊😊😊😊😊😊 bro full happy

  • @jkalpanadevi7462
    @jkalpanadevi7462 Месяц назад +1

    Romba nal wait panna unga voice la movie kekrathuku finally 😌❤️❤️❤️❤️

  • @Ghandhi-c3m
    @Ghandhi-c3m Месяц назад +3

    It touch everyone heart nice voice and good story too anna

  • @MohammadArsath-je1sk
    @MohammadArsath-je1sk Месяц назад +4

    More pl bro
    Feel good movie❤❤❤❤❤❤❤❤

    • @solomoniam
      @solomoniam Месяц назад +1

      Bro movie name sollunga

  • @knanchandrakala8277
    @knanchandrakala8277 Месяц назад +16

    உங்க வாய்ஸ் கேட்டுட்டே இருக்கணும் என்று நான் நினைப்பேன் உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊

  • @KomaryRajathurai
    @KomaryRajathurai Месяц назад +3

    Story super brother. I'm very happy for you explanation ❤❤❤

  • @kruthikav12
    @kruthikav12 Месяц назад +2

    இதுவும் ஒரு பிளசண்ட் ஆன ஒரு மூவி ❤❤❤

  • @boyraja7487
    @boyraja7487 Месяц назад +4

    Ninggeh.. vanthahh mahddumhh pohthum🎉🎉.. waiting for your upcoming video's.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏❤️.. you are best story teller 💝🎉

  • @ksantha-hv9ut
    @ksantha-hv9ut Месяц назад +3

    You catch my mind voice Anna 😂😂😂

  • @mysticalgirl4180
    @mysticalgirl4180 Месяц назад +4

    The Atypical Family drama please

  • @demongaming3910
    @demongaming3910 Месяц назад +5

    Love your voice

  • @user-cu5oj3mr7q
    @user-cu5oj3mr7q Месяц назад +4

    ஆமா சகோ நீங்க சொன்ன மாதிரி தான்🤣. நான் ஏற்கனவே கேட்டு இருந்தேன் இந்த சேனல் மறந்து போயிட்டிங்களா வீடியோ போடலன்னு. உங்களுக்கு இப்ப தான் ஞாபகம் வந்ததா சகோ.எப்படியோ இன்னைக்கு வீடியோ வந்திருக்கு. இனிமேலும் வரும் என்று நம்பிக்கை இருக்கு. இன்றைய வீடியோக்கு மிக்க நன்றிகள் 🙏...

  • @PandeeshwariPandeeshwari-tv9mn
    @PandeeshwariPandeeshwari-tv9mn Месяц назад +3

    Good movie Anna

  • @Ghandhi-c3m
    @Ghandhi-c3m Месяц назад +2

    Intha storykum unghuluku relatable
    Irrukku neegha eppdi ungha video hard work and love oda panringha antha Mari intha story ❤😊 super voice anna

  • @tnvenkateshgameryt481
    @tnvenkateshgameryt481 Месяц назад +2

    Bro the rain in Espana movie voice over kudunga bro plz❤

  • @AbinayaG-jq2pd
    @AbinayaG-jq2pd Месяц назад +4

    10 th like 🥳 0:17 vera level samma 🤣 ana apdila nanaikala rombha miss panno 😢 yanna intha channel laa most of feelgood movies tha poduvinga atha 😌 naraiya scene rombha cute haa irrunthuchi sirichikite irruntha 🤭 hero sammaya propose pannaru konjo feel agiduchi ☺️ heroin ku accident agiducha 😨 heroin point of view story rombha feeling haa irrunthuchi 🤧 hero heroin kaga velaya resign pannitu paathukunathu laa rombha nalla irrunthuchi hero antha alavuku love panraru 😔 ending rombha cute avlo super haa irrunthuchi yaada intha movie mudinji thonu irruku 🥺 today movie super 👏🏻 eagerly waiting for the next movie 🤗 thankyou so much for the 2 nd video 🙏🏻🙏🏻🙏🏻

    • @vjvoiceonly
      @vjvoiceonly  Месяц назад +3

      thaks sago...

    • @AbinayaG-jq2pd
      @AbinayaG-jq2pd Месяц назад +2

      @@vjvoiceonly Thankyou so much sago 🤗🥳🤩✨

  • @mdivyalakshmi6609
    @mdivyalakshmi6609 Месяц назад +2

    அடி தூள் அண்ணா செம்மயான மூவி❤

  • @MariR-cf6dq
    @MariR-cf6dq Месяц назад +3

    சூப்பர் இருக்கு ❤😂🎉😢😅❤❤

  • @KaviKavi-bj4kh
    @KaviKavi-bj4kh Месяц назад +3

    Vj anna entha movie unmaiyavey samaiya eruku oru Mari true love oda feel kudukuthu entha mari movie podunga anna❤❤

  • @AjayAjay-eh6ub
    @AjayAjay-eh6ub Месяц назад +2

    This movie is really pleasent

  • @3angelskam136
    @3angelskam136 Месяц назад +2

    Bro ungal voice with smile with explanation =200% feel good movie 😊

  • @monishapredhisha8141
    @monishapredhisha8141 Месяц назад +2

    Super story Vijay and your voice so gorgeous ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jerryj5314
    @jerryj5314 Месяц назад +3

    Nice❤❤❤❤

    • @jerryj5314
      @jerryj5314 Месяц назад

      Epatiyo unga kitta irunthum enaku heart ❤️ kidaichiduchii,,na romba happy vj 😊😊😊

  • @saamyshakti
    @saamyshakti Месяц назад +4

    நண்பரே எங்களை காத்திருக்க வைத்ததற்கான தகுந்த காணொளிகளை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் ... 🤔🫣 உங்களது விருப்பம் போல ட்ராமாவை அரங்கேற்றுங்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர 🙏🏻👌🏻😍🥰💐👍🏻 இந்த சேனலில் வெகு நாட்களுக்குப் பிறகு காணொளியை காண்பதற்கு ஆவலாக உள்ளேன்💯

  • @chandraleka9263
    @chandraleka9263 Месяц назад

    Pls do more videos bro,your choices are very good and explaining well.this is sleeping dose,relaxing time,including eating time😅.

  • @myeverythingbts2002
    @myeverythingbts2002 Месяц назад +4

    Pravaila neenga video potathe perusu😊❤

  • @user-yf1yq9pd1h
    @user-yf1yq9pd1h Месяц назад +1

    Hi Bro,
    First thanks for you
    ஏன்னா மூணு மாசம் காக்க வச்சி இப்படி ஒரு உன்னதமான காதல் கதையா உங்களோட அதி உன்னதமான காந்த குரலில் கேட்டதற்கு மட்டற்ற மகிழ்ச்சி
    We Love your voice
    Once again 😂😢😅

  • @mathankutty5571
    @mathankutty5571 Месяц назад +2

    Sema movie

  • @BhuvaneshwariMariappan-dg3ki
    @BhuvaneshwariMariappan-dg3ki Месяц назад +2

    Semma love anna semma semma🤩😍

  • @dharanig6292
    @dharanig6292 18 дней назад

    You are enjoying while narrating the story and that's the huge + for this content 🩵🩵🩵🩵

  • @maheshmahalingam6562
    @maheshmahalingam6562 Месяц назад +2

    நாங்க அப்பிடி நினைக்கல பண்ணையார் அவர்களே இந்த சேனல் மறந்து போயிருச்சு 😁

  • @ishveerkao8554
    @ishveerkao8554 Месяц назад +5

    Ipdi oru channel irukka nabagam irukka 😂😂😂

  • @MayandiMayandi-hl1jz
    @MayandiMayandi-hl1jz Месяц назад +2

    Anna romba super ❤❤❤❤❤❤❤😂😂❤❤

  • @subramaniam6974
    @subramaniam6974 Месяц назад

    Nice love story ❤❤❤❤❤

  • @akilaakila8035
    @akilaakila8035 Месяц назад +2

    எங்க இருந்து தான்இந்த மாதிரி மூவி எல்லாம் கண்டுபிடிக்கிற ப்ரோ ரொம்ப எமோஷனலா இருக்கு என்ன அடுத்தடுத்து சீக்கிரம் சீக்கிரம் போடுங்க ❤🎉🎉❤🎉❤ சீரீஸ்

  • @Lily-zb4yc
    @Lily-zb4yc Месяц назад +3

    Thank you bro na 100 days with my princess drama ketten neenga atha reaplod pannirukkinga ❤

  • @RKBL8313
    @RKBL8313 Месяц назад +1

    💕🌹💓💖💞💞💞💞💞உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு படம் செம்மையா இருக்கு தினமும் வீடியோ போடுங்கள் 🌸✌️✌️💘💓

  • @makeshporkodi652
    @makeshporkodi652 Месяц назад +2

    Semma ya iruku bro

  • @SakthiVel-yf6iv
    @SakthiVel-yf6iv Месяц назад +3

    Hi vj Anna 😍 video super waiting for next drama Anna 😍 happy Sunday Anna 😍

  • @fazmilariza9713
    @fazmilariza9713 Месяц назад +2

    tnq u for the lovely movie

  • @krithikasubramaniyam1821
    @krithikasubramaniyam1821 Месяц назад +2

    Anna thanks for the videos 🙏🙏🙏🙏 Anna your speaking style super 👍👍👍👍

  • @ajithk969
    @ajithk969 Месяц назад +2

    Super bro 😇❤️❤️❤️👍🎉🎉

  • @krithikasubramaniyam1821
    @krithikasubramaniyam1821 Месяц назад +3

    அண்ணா உங்க வீடியோ எப்ப வந்தாலும் காத்திருந்து பார்ப்போம்

  • @gomsgomss
    @gomsgomss Месяц назад +2

    Ayio video vanthatha Happy ethu yenga mind voice apadiya sollura matheri intro vera sago vera ragam nega 😂😂

  • @hemalatha6639
    @hemalatha6639 Месяц назад

    Wow beautiful

  • @tabithalg7828
    @tabithalg7828 Месяц назад +2

    காலை வணக்கம் தோழா...

    • @vjvoiceonly
      @vjvoiceonly  Месяц назад

      காலை வணக்கம் தோழி

    • @tabithalg7828
      @tabithalg7828 Месяц назад

      @@vjvoiceonly 😊... பதில் பகர்தலால்... அகம் மகிழ்ந்தேன்... மிக்க நன்றி தோழா...

  • @rithirebel805
    @rithirebel805 Месяц назад

    Good doctor 2018 drama please Anna

  • @madhubalamadhu2321
    @madhubalamadhu2321 Месяц назад +2

    Nice story ❤

  • @tamilarasan4384
    @tamilarasan4384 Месяц назад

    Nice story❤😍✌

  • @mohankrishnan8261
    @mohankrishnan8261 Месяц назад

    Sunshine of my life parents blind feel good movie explain pannunga

  • @user-jl2tx3zp8g
    @user-jl2tx3zp8g Месяц назад +3

    Anna please please please hundred day with me mr. Arrogant podunga anna please please 😢😢😢😢😢😢😢😢

  • @jaffarsha4375
    @jaffarsha4375 Месяц назад

    Seme ya irundhutchu

  • @ammuchlm704
    @ammuchlm704 Месяц назад +2

    My daddy name Ramasamy ❤❤

  • @user-hw4gi7rm5d
    @user-hw4gi7rm5d Месяц назад

    சூப்பர் fell good ட்ராமா 💜💜💜💜 thanks bro

  • @seles1939
    @seles1939 Месяц назад +1

    Bro ungala unga voicea romba miss pannean. I miss you❤❤❤ bro

  • @user-pl3rb3tg5f
    @user-pl3rb3tg5f Месяц назад +3

    Hello sir 😂😂 naanga comments la thitta koodadhu nu neengale ungala thittikiringa 😂😂 apdithaane pannaiyare ❤❤

  • @StudyTime-h1i
    @StudyTime-h1i 27 дней назад

    Sunshine of my life drama podunga anna

  • @demongaming3910
    @demongaming3910 Месяц назад +2

    Bro yanga big fan

  • @kuttysecurities8478
    @kuttysecurities8478 Месяц назад

    Nice 💐🇮🇳👌🇮🇳💐

  • @pssarojini3197
    @pssarojini3197 Месяц назад +2

    Hi vj bro nice story🎉

  • @regiregina5600
    @regiregina5600 Месяц назад +1

    Ippadi 5 hrs,5hrs 2 drama vj thriller,vj love la drama போட்ட yeppadi pathu musikurathu data thinthu Vera poiduthu😮

  • @sheikomar1842
    @sheikomar1842 Месяц назад +2

    Hai bro waiting for your voice and explain

  • @karthikakarthika5498
    @karthikakarthika5498 Месяц назад +3

    Hello Anna ❤

  • @anunagarajnutritionist
    @anunagarajnutritionist Месяц назад +3

    Vijay pannaiyar nalla thanya iruku inime apdiye anpodu alaika paduvai😂😂

  • @rkdlove4568
    @rkdlove4568 Месяц назад

    Hi anna i like u anna

  • @ravikarupaiya5755
    @ravikarupaiya5755 Месяц назад +2

    Hi anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowrisankar8743
    @gowrisankar8743 Месяц назад +1

    Ama ama appadithan 😂😂😂

  • @naavinifelix7373
    @naavinifelix7373 Месяц назад

    Nice movieee

  • @arthyganapathysm1645
    @arthyganapathysm1645 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤ amazing story.. ur explanation too❤❤

  • @kayalvizhikayalvizhi7387
    @kayalvizhikayalvizhi7387 Месяц назад +1

    Heart touching ❤❤❤❤❤❤

  • @Easwarishorts547
    @Easwarishorts547 Месяц назад

    Super bro naanu yamosinal agitan feel good movie nallaarndhuchhi bro thank you so much bro😅❤😅

  • @srimathiarunesh29
    @srimathiarunesh29 Месяц назад +1

    Its really a feel good story

  • @user-ic7st3oy4v
    @user-ic7st3oy4v Месяц назад

    semma story super❤❤.thankyou

  • @anbusankaris1287
    @anbusankaris1287 Месяц назад +1

    Felt like read a wonderful poem

  • @MOUNIKAMOUNIKA98
    @MOUNIKAMOUNIKA98 Месяц назад

    unga movies, dramas yella romba pudikkum anna

  • @hemadesosa5123
    @hemadesosa5123 Месяц назад

    Nega eppo video poduviganu wait pannuvom but thittala mattom ....ento entha 5 yrs la ennoda most adiction vj voice only......

  • @user-kg5lh8zk5q
    @user-kg5lh8zk5q Месяц назад +2

    💓

  • @parveenrameen9786
    @parveenrameen9786 Месяц назад

    Loveable feel good movie.I really like it

  • @devisivaraj9641
    @devisivaraj9641 Месяц назад

    Appadiye antha old movie re-upload pannuppa be with you, professional single , unforgettable love unnoda voice la podupa

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y Месяц назад

    Ooo😂😂😂pannayaru sir super super 😅😅film thank you so much bro unga voice la film pathadu ku so nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰

  • @Darkriderqueen...ammu9811
    @Darkriderqueen...ammu9811 Месяц назад +2

    Hii naa❤😊🥰🔥✨️

  • @demongaming3910
    @demongaming3910 Месяц назад +2

    Bro high society