Indha show oda conspact apdi government school tamil nallave theriyum English medium than konjam struggle irukkum atha increase panrathukku than indha show
பூரிக்கோ என்பவர் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர். அவர் குறுந்தொகையில் பாடல் எழுதியவர். இவர் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால், அவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்காற்றியவை என அறியப்படுகின்றன.
@James Vasanthan: நீங்கள் கூறியது பிழை. கருவேலம் (Acacia nilotica) என்பது பயனுள்ள ஒரு தாவரம். தாங்கள் கூறமுயன்றது சீமை கருவேலமரம் (Prosopis juliflora). அது தான் பயனற்ற முற்செடி
ஐயா, குழந்தைகள் சோர்ந்து போகாதிருக்க பொருளற்ற சொற்களை சில சமயம் அனுமதிக்கிறீர்கள். பொருள் சரியாகத் தெரியாமல் சொன்னாலும் கூட பரவாயில்லை. பொருளே இல்லாத எழுத்துத் தொகுப்பைச் சொல்லிப் பார்ப்பது ஆட்டத்தின் நோக்கத்தையே அசைக்கிறது!
இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கவும்
அரசு பள்ளி க்கும் முக்கியம் குடுத்தால் நன்மை பயக்கும் 👌👌👌
கொடுதார்கர் ஆனால் பயன் படுதிக் கொள்ள வில்லை
@@appolianraja394kkkkkekmmkkmj 11:42 😂😂kkkkmkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkkkmkkkmikkkkkkmmm(kkkkkkkkkkkkmkkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkkkkkkkkkmk😂kkkkkkk(k k mmkkkkkkkkkkkkkkkkkkkkkkmkkkmkmkmkkkkkkkkkkmkkkkkkmkkkkkkkkkkkkkkkkkkk mn kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkkk😂😂kkkkkkkk(kko(kkkkm
ஒரு சுற்றுக்கு நான்கு அணிகள் பங்கேற்கிறது அதில் சம பாதியாக பிரித்து இரண்டு அரசு பள்ளியும் இரண்டு தனியார் பள்ளியும் விளையாடினால் நன்றாக இருக்கும் 💯💯❤❤
enga, intha program la yavathu , thaniyaar pallikku kidaikkattum, 😢
Indha show oda conspact apdi government school tamil nallave theriyum English medium than konjam struggle irukkum atha increase panrathukku than indha show
எட்டுத்தொகை நூல்களில் அகபுறம் நூல்களில் குறுந்தொகை நூல்களை தொகுத்தவர் பூரிக்கோ ஆவார் ஐயா...❤
நேர்மறை என்று ஒரு சொல் கிடையாது. அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். எதிர்மறைக்கு எதிராக இச்சொல் ஆளப்பெறுகிறது. ஆனால், நேர்மறை என்பது பொருளற்ற சொல்.
பூரிக்கோ என்பவர் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர். அவர் குறுந்தொகையில் பாடல் எழுதியவர். இவர் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால், அவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய பங்காற்றியவை என அறியப்படுகின்றன.
My favourite program 👍👍👍
@James Vasanthan: நீங்கள் கூறியது பிழை. கருவேலம் (Acacia nilotica) என்பது பயனுள்ள ஒரு தாவரம். தாங்கள் கூறமுயன்றது சீமை கருவேலமரம் (Prosopis juliflora). அது தான் பயனற்ற முற்செடி
சரியான பதிவு ஆலும் வேலும் பல்லுக்குறுதி இதில் வேலும் என்பது கருவேலம் ஆனால் இவர் சொல்வது முள்ளுசெடியான சீமை கருவேலம்
அருமையான விளையாட்டு.
நன்றி கலைஞர் tholi
அருமையான போட்டி 🎉👌🙌💐
I AM READY TO WATCH THIS SHOW..
Excellent ஷோ. Please continue 🎉🎉
அருமை. 👏🏻👏🏻👏🏻
தமிழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை இம்மொழியே வெல்லும் தமிழ் வாழ்க தமிழே வாழ்க ❤❤❤
Arumai
குறுந்தொகை 4 முதல் 8 வரை உள்ள பாடலை தொகுத்தவர் பூரிக்கோ புலவர்.
Nejamave nalla show
I AM WAITING..
Good students
இந்த பெண்மணி அழகாக சொல்கிறது வாழ்த்துக்கள் சகோதரி
ஐயா, குழந்தைகள் சோர்ந்து போகாதிருக்க பொருளற்ற சொற்களை சில சமயம் அனுமதிக்கிறீர்கள். பொருள் சரியாகத் தெரியாமல் சொன்னாலும் கூட பரவாயில்லை. பொருளே இல்லாத எழுத்துத் தொகுப்பைச் சொல்லிப் பார்ப்பது ஆட்டத்தின் நோக்கத்தையே அசைக்கிறது!
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்த வாய்ப்பை தாருங்கள் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் ஏராளமான திறமைசாலிகளும் இருக்கிறார்கள்
Arumy super..
Goverment schools are better give chance you
இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர், ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுகிறார், இதை தவிர்க்கவும். இது, தமிழுக்கன நிகழ்ச்சி!
Watching 🎉🎉🎉🎉❤
அரசு பள்ளி
மாணவர்களை
எடுத்தால்
நல்லது
வாதம்
🖒🖒🖒🖒🖒
I am also waiting
👌👌👌👌👍🏻👍🏻
💯💯💯💯💯💯
குறுந்தொகை எழுதியவர் பூரிக்கோ
karuvelam means curry leaves
@@annerosamervin7995 no
🎉
When's this programme telecasted in tv
NAAGANAKUMAARA KAAVIYAM endrudhaan enakku sollikudukka pattadhu
Illai nagakumara kaviyam than sari
இதெல்லாம் எபிசோட் ல வரலையே
I miss you da😭😭😭
@@prabhudeva526 why crying
Why crying
curry leaves
No
போட்டி 😢😢
pottu thaaku
நான்கு எழுத்து போட்டி சற்று கடுமையான.😢😢