40 ஆண்டுகளாக மேலாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் - விசிக திடீர் சாலை மறியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 40 ஆண்டுகளாக மேலாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் - விசிக திடீர் சாலை மறியல்
    #Kanchipuram #Sunguvarchatram #Encroachment
    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செல்வ விநாயகர் ஆலத்திற்கு சொந்தமான குளத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டி வசித்து வந்துள்ளனர்.
    40 ஆண்டுகளாக தொடரும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    Sunguvarchatramஇதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 80 கடைகள் மற்றும் 40 வீடுகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 50 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Uploaded On 18/04/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV RUclips PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 623

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 2 года назад +342

    உயர் நீதிமன்றத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்

    • @qf8822
      @qf8822 2 года назад +20

      உயர் நீதிமன்றம் நீர் நிலைகளில் மதுரை ஊரணியில். இதுக்கு நாம் எந்த நீதிமன்றம் செல்லவேண்டும். வள்ளுவர் கோட்டம் மதகு பகுதியில். நீதிமன்ற ஆணைகளை மதிப்பதில்லை. நீதி 1967 முதல் செத்து விட்டது திராவிட கட்சிகளால். மக்கள்தான் இதற்கு காரணம்

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 2 года назад +8

      @@qf8822 நீங்கள் சொல்வதும் சரிதான்.........நான் இந்த விஷயத்தை பற்றி மட்டும் தான் சொன்னேன்.......எனக்கும் நீதிமன்றத்தின் மீது சில கருத்து வேறுபாடு உண்டு

    • @gunasekaranm4387
      @gunasekaranm4387 2 года назад +6

      நீதிமன்ற ஆணைகள் நிறைய pending லே இருக்கு. அதை ஏன் நீதிமன்றங்கள் கண்டுகொள்ளவே இல்லை?

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 2 года назад +1

      @@ManojKumar-ug2wu exactly true

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 2 года назад +2

      @@qf8822 kena pundai pesathiga ji,respect the court

  • @achusubburaj6715
    @achusubburaj6715 2 года назад +164

    உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதற்கு என் மனம்மார்ந்த பாராட்டுக்களும் பல கோடி நன்றி.👌💐

    • @saisilver5026
      @saisilver5026 2 года назад

      உங்களுக்கும் மிக்க நன்றி சகோ 🙏👍

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 года назад +280

    40 ஆண்டுகளாக இதற்கு துணைபோன அரசு அதிகாரிகளுக்கு தண்டனை இல்லையோ.

    • @vasansvg139
      @vasansvg139 2 года назад +15

      அதிகாரி.... கட்சி... ஆட்சி.... எல்லாம் சங்கிலி தொடர்பு.....
      கோர்ட் கேசு மூலம் தான், இனி மேல் எல்லா பிரச்சினைகளும் தீர்வு தேட வேண்டும்.

    • @kannayanv6228
      @kannayanv6228 2 года назад

      40ஆ ண் டு க ள் அ தி கா ரி
      க ள் தூ ங் கி ய த ன் வி லை வு, இ ன் று நீ தி ம ன் ற ம்
      ஆ ணை க்கு பி ன் அ க ற் ற ம்
      ஆ ளு ம் க ட் சி மா ர் த ட் ட
      மு ய ற் ச் சி க்கு ம் மு ந் தி ரி
      கொ ட் ட ம ந் தி ரி பே ட் டி
      கொ டு க் க கூ ட த கு தி யி ல் லை

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 года назад +7

      அரசாங்க அதிகாரிகள் ஆக இருப்பது அவர்கள் தானே ஜாதி அடிப்படையில்.

    • @takesrt5769
      @takesrt5769 2 года назад +1

      Road la nicka vachi ...

    • @syerode
      @syerode 2 года назад +9

      ஆக்கிறமிக்கதக்க இடங்கள் எங்கெங்கு இருக்கிறது என்று பார்த்து சொல்லுவதே அந்த அதிகாரிகள்தான்.(அவர்களுக்கு சைடு இன்கம் வேண்டுமே). அப்புறம் அவன் எப்படி நடவடிக்கை எடுப்பான்.

  • @pandiane4988
    @pandiane4988 2 года назад +82

    தமிழ்நாடு முழுவதும் இந்து ஆலயங்களிலின் இடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகமான பலவிதமான ஆக்கிரமிப்புகள் தொடந்து நடைபெற்று வருகிறது.

  • @bestlike7151
    @bestlike7151 2 года назад +25

    உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @truewanter8879
    @truewanter8879 2 года назад +40

    வாழ்க உயர் நீதி மன்றம். உண்மை தீர்ப்பு வழங்கும் Judges வாழ்க

    • @ramsankarveedu1087
      @ramsankarveedu1087 2 года назад +1

      சாஸ்தா பல் கலைக் கழகம் ஆக்கிரமித்து 100 எக்கர் மீது கோர்ட் போட்ட ஆர்ட்ர் என்ன?

  • @dakshinamoorthygovindaraj5331
    @dakshinamoorthygovindaraj5331 2 года назад +174

    அப்படியே சென்னை கொளத்துருக்கு வந்து கோவில் நிலங்களையும், குளத்தையும் , ஏரியை ஆக்கிரமிப்பு இடத்தையும் , ஏரி வடிகால் கால்வாயும் ஆக்கிரமித்த இடத்தை அகற்றங்கள்

    • @srm5909
      @srm5909 2 года назад +8

      அதையும் செய்யத்தான் வேண்டும்.
      பார்ப்போம்.

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 2 года назад +9

      அத பற்றி யாராவது. வழக்கு தொடுத்தால் தான் நடக்கும்

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 2 года назад

      Ooooooooooooooooak kak ke ke kea aaa oooooooo

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 2 года назад +4

      இதில் வெற்றி பெற்றால் இறைவனுக்கு நன்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஓம் நமசிவாய நமகஹ ஓம் சிவாய நமகஹ.

    • @hameedshahthaika9943
      @hameedshahthaika9943 2 года назад

      99⁰⁹9

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +138

    சாலை மறியலா எதற்கு .உன் சொந்த இடத்தை ஆக்கிரமித்தா விடுவியாக.அரசு சொத்து அரசுக்கே சொந்தம்.இதே போல் தமிழ் நாடு முழுவதும் மற்றும்.

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 2 года назад

      அரசு சொத்து அரசுக்குன்ன அரசுயாருக்கானது நன்பரே வீடுவாசல்வாங்க வழியில்லாதவர்களுக்கு தீரவிசாரித்தரிந்து அவர்களுக்கு வீடுவசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுதான் அரசின் வேலை நன்பரே இருக்கும் மனைகளைஎல்லாம் வேலி போட்டு அரசுக்குன்னு போர்டைமாட்டிவைப்பதில் யாருக்கு என்ன லாபம் நன்பரே

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 года назад +3

      👍👍👍👍👍👍

    • @sampathkumarramasamy1563
      @sampathkumarramasamy1563 2 года назад +3

      @@ChandruChandru-wv4ow நண்பா இது அரச சொத்து இல்லை இது கோவில் சொத்து

    • @vijayarangangodhandaraman1469
      @vijayarangangodhandaraman1469 2 года назад +1

      Kool sothai apakarethal kudumpamyvelangadhu

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 2 года назад

      M palani Murugan.
      intha nattil ellam romba correct ah lanjam, partiality, corruption ellam illamal neethi ,niyayathudathan correct ah thana ellam nadakuthu.

  • @kannadasan1365
    @kannadasan1365 2 года назад +27

    நாட்டில் துடைத்து எறிய வேண்டிய துர் சக்தி என்றால் அது விசிக தான்

  • @mrsubramaniyam5294
    @mrsubramaniyam5294 2 года назад +2

    வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம் பாராட்டுகிறோம் நீதிமன்றங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 года назад +21

    குரல் தொடுத்த ஹிந்து சமூக நல ஆர்வலர்களுக்கும் , சென்னை உயர் நீதி மன்றத்திற்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VelMurugan-ti2lm
    @VelMurugan-ti2lm 2 года назад +34

    சிறுத்தைக்குட்டிகள் இம்சை தாங்க முடியல

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 2 года назад

      சிங்கத்தை வைத்து வேட்டையாடுங்கள்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 года назад +56

    அந்த குயின்ஸ்லாண்டு என்னாச்சு அதன் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்பீர்கள் இது போன்று விரைந்து நடவடிக்கை எடுத்து நாடு முழுவதும் உள்ள கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад +1

      அது தானே...
      ஆர்டி ஐ போட்டு கலக்கு ப்பா...

    • @lashmananj9868
      @lashmananj9868 2 года назад +2

      அதெல்லாம் கேட்கக்கூடாது அது மாமூல் கொழிக்கும் சொர்க பூமி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +1

      S S WHO GIVE - CURRENT - WATER CONNECTION ?/ VOTER ID ?? PLS ARREST HIM ?? INNOCENT PEOPLE ??????? SO SAD

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 2 года назад +41

    ஐயா மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள் .எங்கள் ஊரில் இதேபோல் ஒரு குளம் முழுவதும் ஆக்கிரமைப்பில் உள்ளது .ஐயா குளத்தை மீட்டு தூர்வாரிதரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் ஊர் மதுரை மாவட்டம்,பேரையூர் வட்டம்,தே.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்க்குட்பட்ட சின்னாரெட்டிபட்டி கிராமம் குளத்தின் பெயர் ஊத்து

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 2 года назад

      உங்கள் ஊரில் உள்ள ஆண்கள் ஊத்து ரதை நிறுத்திவிட்டு நியாயத் திற்கு போராட சொல்லுங்கள்.

    • @humanthings7414
      @humanthings7414 2 года назад

      பால் பாண்டி அழகுமலை அவர்களே இதுபோல் ஆக்கிரமிப்புகளை கோர்ட் உத்தரவுபடி அரசு அகற்றுகிறது.ஸ்டாலின் அகற்றவில்லை.அவருக்கு நன்றி சொல்லுங்கள் போதும் நீதிமன்றத்துக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள் போது .பொது நல வழக்கு போடுங்கள்.

    • @kadaikodithamizhan
      @kadaikodithamizhan 2 года назад

      குளத்தை எல்லாம் மீட்டுத் தந்தால் தனியார் முதலாளிகளுக்கு குடிநீர் எப்படி விற்க முடியும்??

    • @kannayanv6228
      @kannayanv6228 2 года назад

      அ ர சி ய ல் வா தி அ னு ம தி
      கொ டு க் க தெ ரி யு ம் மு டி
      யு ம் அ க ற் ற தெ ரி யா து
      மு டி யா து சிவன் போ ல
      நீ தி ம ன் ற ம் அ க ற் று ம்,
      அ ழி க்கு ம் ம கா வி ஷ் ணு
      போ ல்

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      RTI . Podu ..

  • @ArunKumar-ly5dc
    @ArunKumar-ly5dc 2 года назад +32

    திருச்சியிலும் மிகப் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள்( குளங்கள் உட்பட) செய்யப் பட்டு பல கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது

  • @kandaswamymudaliar2243
    @kandaswamymudaliar2243 2 года назад +206

    40 வரும்வரை நகராட்சி அதிகாரிகள் வாடகை வசூலித்து இருப்பார்கள்.மின்சார இணைப்பு,தண்ணீர் வசதி,ஓட்டு அதிகாரம்,ஆதாரங்களுடன் வழங்குதல் எல்லாம் எப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.எங்கும் ஊழல்.எல்லோரும் தண்டிக்கப்படவேண்டும்.

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      அரசு அதிகாரிகள் தானே லஞ்ச லாவண்யங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்து பெருச்சாளி போல வலை கட்டி விலை பேசி எச்ச பொருக்கி திண்று கொழுக்கின்றனர் ...ஆனால் எல்லா அரசு ஊழியர்களும் அப்படி அல்ல ..
      கோன் வழி குடிகளும் மேற்கொள்ள வேண்டியது தானே.‌‌யார் கோவில் குளம் எக்கேடு கெட்டால் என்ன ...சந்தர்பத்தை பயன் படுத்தி கிம்பளத்தில் கொழித்து, சம்பளம் உயர்த்த வண்முறை பேரம் பேசி மனித மான்பில்லாத கூட்டம் அரசு ஊழியர்கள் ..!!

    • @vinotha1117
      @vinotha1117 2 года назад +2

      Right question

    • @venkatakrishnan8653
      @venkatakrishnan8653 2 года назад +4

      40 ஆண்டு காலமாக ஆக்கிரமித்து இருக்கிறார்கள். மற்றவர் வீட்டில் வாடகை கொடுத்து குடியிருந்தாலே அந்த வீடு குடியிருப்பவற்கு சொந்தம் என்று சட்டம் உள்ளது.
      இவர்கள் 40ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறார்கள். காலிபண்ணுவது எப்படி சாத்யமாகும்?

    • @venkatakrishnan8653
      @venkatakrishnan8653 2 года назад +1

      12ஆண்டுகள்

    • @devarajus8416
      @devarajus8416 2 года назад +2

      @@venkatakrishnan8653 It is better you build houses and give to Vck persons at free of cost or you may give food also for them

  • @sithikndt
    @sithikndt 2 года назад +19

    அடேங்கப்பா குளத்தின் மதிப்பே ₹50 கோடியா.... 🤔

  • @yuvarajaks
    @yuvarajaks 2 года назад +5

    அரசு சிறப்பாக செயல்படுகிறது. இது போல் அனைத்து பகுதிகளும் உள்ள ஆக்கிரமிப்பு அவற்றபடுவதோடு அவர்களுக்கு தக்க தண்டனையும் அபராதமும் வழங்கப்படவேண்டும்.

  • @sbaranikumar
    @sbaranikumar 2 года назад +215

    சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் விசிக ஆதரிக்கிறதா?

    • @qf8822
      @qf8822 2 года назад +10

      மதுரை நீதிமன்றம் ஊரணியில் கட்டப்பட்டது

    • @kathiravans6625
      @kathiravans6625 2 года назад +26

      @@qf8822 அண்ணே நீதிமன்றம் பொதுச்சொத்து
      ஆக்கிரமிப்புனா பொதுச் சொத்தை தனியார் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்துவதுதானே

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 года назад +13

      எல்லா அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும்.

    • @sbaranikumar
      @sbaranikumar 2 года назад

      @@kathiravans6625 இதில் தனியார் அரசு என்ற பேதம் கிடையாது ஆக்கிரமிப்பால் ஏற்படும் விளைவுகள் பொறுத்து பிரச்சினை வெளியே தெரியவரும் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் நீர்நிலை மற்றும் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பே அரசு தனியார் கட்சியினர் என பேதமில்லை ஆனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பிரச்சினையை மறக்கடித்து விட்டனர் இதுபோல் தமிழகம் முழுவதும் வெளிவராதவை ஏராளம்

    • @srm5909
      @srm5909 2 года назад +7

      @@kathiravans6625
      கரெக்ட்.

  • @gangamani2756
    @gangamani2756 2 года назад +16

    உயர் நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்ந்து எல்லா ஆக்கிரமிப்புகள் .அகற்ற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @anunat
    @anunat 2 года назад +2

    Super
    தொடரட்டும் இது போன்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை கள்

  • @jayachandrank2552
    @jayachandrank2552 2 года назад +23

    நன்றி நீதிமன்றங்களுக்கு 🙏🙏🙏🙏🙏 நன்றி கடவுள் 🎉🎉 நன்றி முதல்வர் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 2 года назад

      விக்கிற்க்குநன்றி தேவையில்லை நீதியன்றத்திற்க்குத்தான்நன்றி

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 года назад +4

    நீதி மன்றதுக்கு பாராட்டு

  • @sellamuthu7933
    @sellamuthu7933 2 года назад +11

    நீதிமன்றத்தின் தீர்ப்பு இனிதே வரவேற்கதக்கது🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      S S WHO GIVE - CURRENT - WATER CONNECTION ?/ VOTER ID ?? PLS ARREST HIM ?? INNOCENT PEOPLE ??????? SO SAD

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 года назад +19

    இதற்கு துணைபோன அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை , கடைசியில் பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் .
    ஆக்கிரமிப்புகள் அதிகம்
    வளரகாரணம் அரசியல்வாதிகளே
    முக்கிய காரணம்.

    • @nagarajanmayandi316
      @nagarajanmayandi316 2 года назад

      ரெம்ப பெ றுமையா இ றுக்கு இந்த நாளில் வாழ்த்துக்கள்

    • @shanmugama9224
      @shanmugama9224 2 года назад +2

      தவறு, வருவாய் துறை அதிகாரிகள் பட்டா, குடி நீர், மின் இணைப்பு வழங்கியது இதற்கு காரணம். 40 ஆண்டுகள் நீதிமன்ற செலவு யார் கொடுப்பது.

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 2 года назад +2

    நீதி வெல்லும் 🙏

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 года назад +3

    நீதியரசர்கள் நீதியை நிலைநாட்ட பட்டுள்ளது வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம்.ஊழல் செய்த அதிகாரிகளை என்னபோகிறேங்க தகுந்த தண்டனை வழங்கவேண்டும்

  • @laxmiganapathy3577
    @laxmiganapathy3577 2 года назад +15

    அப்புறம் ஏனய்யா Queens land விடயத்தில் மட்டும் கோர்ட் உத்தரவை அமல் படுத்த வில்லை,இது கோர்ட் அவமதிப்பு ஆகும்

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 года назад +27

    நீதிமன்ற உத்தரவை பாரபட்சமில்லாமல் செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி

    • @subramanismani3109
      @subramanismani3109 2 года назад

      Lot of temple properties looted by kullaboys and pavaa s boys.

    • @lashmananj9868
      @lashmananj9868 2 года назад

      எங்கே லயோலாகல்லூரி சிவன்கோயில் சொத்து அந்தகாலத்தில் 99ஆண்டுக்கு குத்தகைகு விட்டனர் இன்று குத்தகை முடிந்த பிறகும் நிலத்தை சொந்தம் கொண்டாடுகின்றது லயோலாகல்லூரி அதை மீட்கச்சொல்லுங்கள் இந்த அரசை அப்புரம் சொல்லளாம் பாரபட்சம் பார்காத அரசு என்று

  • @cdwblog7073
    @cdwblog7073 2 года назад +2

    நீதியை நிலைநாட்டியவர்களுக்கு மிக்க நன்றி.

  • @raghukuupusamy4741
    @raghukuupusamy4741 2 года назад +11

    இன்னும் நிறைய நீர் நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது ஆதை எப்பொழுது அகற்றுவார்கள்

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      ஒரு இயக்கமாக அரசியல் கலப்பற்ற, திடமான நெஞ்சுரமிக்க ஆளுமைகள் ஒன்று கூட இறைவனை ப்ரார்த்திக்கிறேன்..🙏🙏🙏🙏

  • @mohanstudio859
    @mohanstudio859 2 года назад +14

    கட்ட பஞ்சாயத்து நாயகன் விசிக மாமூல் வசூல்போச்சே

  • @prasanthn1758
    @prasanthn1758 2 года назад +9

    இந்த அதிரடி நடவடிக்கை தமிழ் நாடு முழுவதும் தொடர்ந்து நடை பெற வேண்டும்

  • @samyvp3889
    @samyvp3889 2 года назад +4

    நல்வாழ்த்துக்கள்
    Congratulations
    शुभकामनाएं
    நல்லது ................தீர்ப்பு

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      ஹா ம் பய்யா .‌!!

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 года назад +11

    இதேபோல் பட்டா இல்லாத நிலங்களையும். அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்

  • @ganeshbabu8885
    @ganeshbabu8885 2 года назад +8

    அப்படியே அண்ணாஅறிவலயம் அகற்றவேண்டும்

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 2 года назад +3

      பஞ்சமி நில உரிமையாளர்கள் தான் கேட்க வேண்டும். ஆனால் முடியாது ஏனெனில் அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார் எங்கள் தலைவர். ☺☺☺

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      @@selvamaninarayanasamy5381 🤓🤓🤓🤪🤪😄😄😁😁🤣🤣🙏

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад +1

      @@selvamaninarayanasamy5381 காலம் ஒரு நாள் மாறும் ,, நம் கவலைகள் யாவும் தீரும் ‌.
      .இறைவன் என்றொருவன் இருக்கின்றான் ..! எதிரிலும் வந்து நிறன்றிடுவான்..!!

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +7

    மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @saravananservai1015
    @saravananservai1015 2 года назад +25

    40 வருடமாக அவர்களிடத்தில் வரி வசூல் பண்ண வில்லையா கரண்ட் சர்வீஸ் கொடுக்கவில்லையா குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லையா இதற்கெல்லாம் யார் உடந்தை முதலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 года назад +5

    இது போன்ற நல்ல செயல்களை விசிக எதிர்ப்பது ஆச்சரியமில்லை.

  • @arasumanim1942
    @arasumanim1942 2 года назад +54

    அடுத்தவன் சொத்து எங்க இருக்கோ அங்க இருப்பானுக விசிக

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад +1

      என்ன சொன்னீங்க.
      எம் ஜியாரே..!!!!
      .திருப்பி சொல்லுங்க ...!! ""
      *** உண்மையத்தான். சொல்றேன்!!! **

    • @subramanismani3109
      @subramanismani3109 2 года назад +1

      குருமா பாய் s 200 ups bad boys.

    • @rajadurai3013
      @rajadurai3013 2 года назад +1

      உண்மை சகோ .

    • @lashmananj9868
      @lashmananj9868 2 года назад

      விசிக அலுவலகமே அடுத்தவன் சொத்துதான் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +14

    40 ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      காசு மேல காசு வந்த கொட்டி கின நேரமது...! நோ மோர் காமெடி டயம் ப்ரோ...ஒன்லி சீரியஸ் டயம் ஃபாலோஸ்...!!!

  • @MuthuKumar-fx3eh
    @MuthuKumar-fx3eh 2 года назад +3

    40 வருடங்களாக நகராட்சி அதிகாரிகள் எதை புடிங்கிக்கிட்டு இருந்தானுங்களாம் ??

  • @mariyappansm6752
    @mariyappansm6752 2 года назад +50

    அப்படியே
    மேல்மருவத்தூருக்கு போனா இன்னும் ஏகப்பட்ட குளங்களை ஆக்கிரமித்து உள்ளார்கள் நீதி துறை
    தலையிடுமா?

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад +2

      அது பெரிய
      இடம் ம்பா ...!

    • @subramanismani3109
      @subramanismani3109 2 года назад +1

      Super question

    • @jeevanm81
      @jeevanm81 2 года назад +2

      Unmai

    • @ramakrishnansrinivasan2247
      @ramakrishnansrinivasan2247 2 года назад

      மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய அறக்கட்டளை நிலங்களை அகற்ற உயர் நீதிமன்றம் இறதி உத்தரவிட்டு மாவட்ட நிர்வாகம் சுமார் 50 எக்கர் நிலங்களை காலி செய்ய உள்ளது.

    • @mariyappansm6752
      @mariyappansm6752 2 года назад

      செய்தி சேனல் இதப்பத்தி
      போடலயே

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +11

    உயர் நீதிமன்றம் த்துக்கு என் மனதார வாழ்த்துக்கள் அதே நேரம் கடைகளுக்கு அனுமதி கொடுத்தது துறை மின்வாரியம்துறை இரண்டும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிதி உதவி செய்யவும்

  • @nagarajamm3451
    @nagarajamm3451 2 года назад +1

    நீதிமன்றங்கள் செயபட ஆரம்பித்து விட்டது👌👌👌

  • @KarthiKeyan-sj3sk
    @KarthiKeyan-sj3sk 2 года назад +1

    உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது

  • @revathyc1643
    @revathyc1643 2 года назад +4

    Very good👍
    Strictly continue the activities in the tank occupied areas all over Tamilnadu

  • @sjagadeesan4170
    @sjagadeesan4170 2 года назад +19

    Govt is doing an excellent job in recovering temple encroached lands ,hope it is not encroached again

    • @ponvelayuthan823
      @ponvelayuthan823 2 года назад

      Pon. Velayuthan cut thought staff support to engage person Hon'ble Chief Minister what action will be taken against such officials.

  • @shafi.j
    @shafi.j 2 года назад +12

    இந்த மாதிரி இடத்தில் கடை கட்டி இத்தனை வருடங்கள் வாடகை வாங்கி சாப்பிட்ட நபர்களுக்கு ஜெயில் தண்டனை தர வேண்டும்
    அரசு இடம் கடை கட்டி கரண்ட் வாங்கி சும்மா ஜல்ஸாவ வாழ்ந்து இருக்கிறார்கள்

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      அரசு ஊழியர்கள் கூட்டு களவானி‌..
      அரசியல் வாதிகள் அமைச்சர் பெருமக்கள் கொடிகட்டி வாழ்ந்த காலம் அது...!! லிஸ்ட் அவுட்‌.த பீப்பிள் தோஸ் இன்வால்வாட் அன் பெனிஃபெடட்...!!

  • @sudhakarm8144
    @sudhakarm8144 2 года назад +15

    Super super vera level👍👍👍👍

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 2 года назад +4

    சிலருக்கு வாழ்கை போச்சு.பலர் வாழ வழி பிறந்தது.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 года назад +9

    40 ஆண்டு யார்???????
    நீதி மன்றம் நன்றி

  • @RajeshKumar-tj3dz
    @RajeshKumar-tj3dz 2 года назад +9

    TN Govt One Request , Can we publish the temple property with the survey details in the Hindu Religious and Charitable Endowments Department website .It would provide the transparency so that future encroachment is also avoided.
    Appreciate the efforts of the Court and the Government

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 2 года назад +5

    பாராட்டுகள் இந்து கோவில் நிலங்களை பிற மதத்தினர் ஆட்டம் போட்டு வியாபாரம் செய்யும் நிலைக்கும் முற்றிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள் 🙏

    • @thangamshanthi1021
      @thangamshanthi1021 2 года назад

      பிறமதம் ஜாதி எல்லாம் தேவைஇல்லை ஆக்கிரமிப்பு யார்செய்தாலும் மீட்க வேண்டும்.ஆக்கிறமித்து நாற்பது ஆண்டுகள் அனுபவித்துவிட்டார்கள்.நாற்பது ஆண்டுகளில் சம்பாதித்ததைவைத்தே வேறு வீடு கட்டிக்கொள்ளவேண்டியதுதான்.இப்படியே விட்டால் மீதம் உள்ளபொதுச்சொத்துகள் இனி போட்டிபோட்டு ஆக்கிரமிப்பார்கள்.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 2 года назад +65

    எப்படியோ இன்றைய தேதியில் ஒரு நல்ல விஷயம் காதில் விழுந்தது. நன்றி அரசுக்கும் நீதிமன்றத்திற்கும். போராடுபவன் இடம் கூப்பிட்டு உங்கள் பாணியில் பேசி எழுதி வாங்கிநஷ்ட ஈடு வாங்குங்க இததுனை வருடமாக அனுபவிப்பதற்கு.

  • @pilavanush6227
    @pilavanush6227 2 года назад +1

    ஜெய் ஹிந்த்.
    தர்மம் வெல்லும்.
    சுபகிருது ஆண்டு நன்றாக உள்ளது

  • @asgraphics933
    @asgraphics933 2 года назад +1

    நீதிதேவனுக்கு நன்றி

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan 2 года назад +8

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய 15, பெரிய குளங்களும், 50,க்கும் அதிகமான சிறிய குளங்களும், பத்துக்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய ஆற்றையும் காணவில்லை நஞ்சை மற்றும் புஞ்சை வைத்திருக்கக் கூடிய தனியார் பெரு முதலாளிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி காணாமல் காணாமல் போய்விட்டது
    இதை அரசு கவனத்தில் எடுத்து நீர்த்தேக்கங்களையும் மற்றும் ஆற்று படுக்கைகளையும் மீட்டுத் தந்தால் மீண்டும் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக பூர்த்தி செய்து கால்நடை வளர்ப்பவர்களும், விவசாயத்திற்கும், பயனுள்ளதாக இருக்கும்.
    அரசால் முடியுமா?
    இல்லை தேர்தல் வாக்குறுதி போல விடியல் விடிஞ்சா மாதிரிதானா..?

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 2 года назад +8

    அரசியல் தலை கட்சி தலை மற்றும் அதிகாரிகள் must be arrested and property confisticated

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад +1

      யெஸ் ப்ளீஸ்...

  • @mosesdurai9157
    @mosesdurai9157 2 года назад +1

    நீதி வென்றது நண்பரே 🌹

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 года назад

    அருமை இது தான் உண்மையான ஆன்மீக சேவை நீர் இன்றியமையாதது உலகு. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில் குளங்கள் மற்றும் கிணறுகள் சீர் செய்ய வேண்டும். மழை காலம் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் தான் உள்ளது. வாழ்க பாரதம் வெல்க தமிழக அரசு நன்றி🙏💕

  • @thangaraju2505
    @thangaraju2505 2 года назад +3

    Salute To Court -- Illegal Accupied Much More -- Want strong💪 Action Related For All Including Officers.. * More Accident For Illegal Accupiders . ..

  • @panasaiarangan1147
    @panasaiarangan1147 2 года назад +1

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பு ஒன்றை யோசிக்க வேண்டும் ஆக்கிரமிப்புக்கு துணைபோன பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை வருவாய்த்துறை மின்வாரியத் துறை கட்டிட கட்டுமானத்துக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 года назад +3

    காலம் திரும்புகிறது இடிக்க எதிர்க்கும் நாய்களுக்கு செருப்படி கொடுக்கவேண்டும்(நீதிமன்ற எதிர்ப்பு மற்றும் அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கவேண்டும்)

  • @vijayarangangodhandaraman1469
    @vijayarangangodhandaraman1469 2 года назад +1

    Romparompa nandre

  • @GaneshVasanth
    @GaneshVasanth 2 года назад +8

    என்னது ஆக்கிரமிப்புகளை அகற்றுறதும் ஒரே குரூப், அதுக்கு எதிராக போராடுறதும் ஒரே குரூப்பா??????? என்ன எழவுடா இது????

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 2 года назад +1

      அது தான் தன்வினை தன்னைச் சுடும். 😁😁😁

  • @shivamannan
    @shivamannan 2 года назад +3

    ஆக்கிரமிப்புகள் எங்கு இருந்தாலும் அகற்றப்பட வேண்டும்.

  • @baskaran.p1166
    @baskaran.p1166 2 года назад +1

    இது போல் நாடு முழுவதும் தொடர வேண்டும்

  • @balaaraja5408
    @balaaraja5408 2 года назад +3

    கடை கட்டுவதற்கு முன்னாடி தடுக்க தொழில்நுட்பம் இல்லையா?

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 2 года назад +1

    Fentastic Right direction to the government

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 года назад +4

    விடுதலை சிறுத்தை நாய்கள் கோவில் இடத்தை மீட்கும்போது ஏன் குரைக்கின்றன?

  • @madhukumar5857
    @madhukumar5857 2 года назад +1

    Very good 👍👍👍👍👍👍

  • @saravananpsaravanan4187
    @saravananpsaravanan4187 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏😎 thanam neethipathi iyya avargal varalatru sathanai 🎉

  • @ravichandrans3375
    @ravichandrans3375 2 года назад +2

    நீதிமன்றத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நடவடிக்கை எடுத்த போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 2 года назад +13

    We understand now how they looted our Hindu Temples wealth... Many temple is there without proper maintenance, if we use others Temple money in Tamilnadu all temples will be in good condition and we can maintain well....

    • @aswathnarayana8945
      @aswathnarayana8945 2 года назад

      THERE IS NO UNITY IN HINDUS WE ARE DIVIDED BY CASTE BY OURSELVES ALSO BY POLITICIANS

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 года назад +29

    Proud of you Government and police department 🙏

    • @tpsaganesan
      @tpsaganesan 2 года назад

      Same Govt only allowed land grabbing, now only Court orders save the State.

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад +1

      🙏🙏🙏🙏

  • @ramank3760
    @ramank3760 2 года назад

    நீதிக்கு தலைவணங்கியதற்கு பாராட்டுக்கள்

  • @deivasahayam6359
    @deivasahayam6359 2 года назад +2

    பலர் பல நாள்.வாழ்ந்த இடத்தை இடிப்பதை பார் க்க கஷ்டமாக உள்ளது.ஆனாலும் நீதிமன்ற உத்திரவை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இடிப்பதை நிறுத்தச்சோல்லி இப்பொழுது போராடபவர்கள் அவர்கள் சார்பாக ஏன் நீதிமன்றத்தில் வாதாடவில்லை. ஆக்கிரமிப்பு தவறென்று உணர்ந்ததால் நீதிமன்றம் செல்லாமல் இப்பொழுது அரசியல் செய்கிறார்களா

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 2 года назад +19

    Relevant govt. Township officials must be dismissed from their service. That action only give caution to others. Don't forgive those theives.

    • @jesusassantony5130
      @jesusassantony5130 2 года назад +1

      Yes

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 2 года назад

      It is not govt officials who did this. All political parties did this. They encouraged for vote bank. We voted to 3rd pass or 5 th fail or educated crooks.

    • @sridharanvenkatraghavan9642
      @sridharanvenkatraghavan9642 2 года назад +1

      @@ngoopsbn5530 no brother, it is their duty to monitor the illegal encroachment and illegal built. They are bribed. Yes politicians also involved. Mainly coucillars are getting money. Some places politicians itself encroach the land.

  • @gscbose8146
    @gscbose8146 2 года назад

    இதே போல் நீர்நிலை ஆக்கிறமைபை அகற்றவேண்டும் 👌👍🙏💐

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 года назад +2

    ஏன்டா இதையே மற்ற வர்கள் செய்தால் கம்னிஸ்டுகள் காங் மற்றும் இதன் கூட்டணி கள் ஆர்பாட்டம் மற்றும் கண்டனங்கள் எழுப்புவார்கள்.இப்போது அவர்கள் எங்கே

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 2 года назад +4

    திருப்பூர் கூலிபாளையம் அருகில் ஓடைப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர் இதை அரசு கண்டுகொள்ளுமா?

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      ஆர் டி ஐ போட்டு நடு தெருவுக்கு மேட்டர இழு தலவா

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 2 года назад +2

    இதேபோன்று மதுரைமீனாச்சி அம்மன் கோவிற்கட்டுடப்பகுதிக்குள் இருக்கும் எல்லாக்கடைகளும் அகற்றப்படவேண்டும் , ஏனெறால் இது வரலாற்றுச்சிறப்புமிக்க கோவில்

  • @gopalakrishnana4142
    @gopalakrishnana4142 2 года назад +1

    அனைத்து குளங்களும் ஆறுகளும்இதே மாதிரி சரி செய்யவும் வாழ்த்துக்கள்

  • @saichildrenssai406
    @saichildrenssai406 2 года назад +6

    எதற்காக சாலை மறியல்

  • @apalaniraj3897
    @apalaniraj3897 2 года назад +9

    Court alone ruling the the Tamil Nadu not ruling by politician properly, congrats for court 👍💐

    • @bkumartnj
      @bkumartnj 2 года назад

      ஆஹ்ஹா ...வந்துட்டாய்யான் வந்துட்டான்...!!!

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +1

    அரசுக்கு பாராட்டுக்கள்

  • @raviwin100
    @raviwin100 2 года назад

    நன்றி

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 2 года назад

    வாழ்த்துகள்.

  • @churchofchristsendyoutheir6887
    @churchofchristsendyoutheir6887 2 года назад +2

    ஆக்கிரமிப்போருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்

  • @nallathambi9465
    @nallathambi9465 2 года назад +9

    மதங்களும், கடவுள்களும்தான் மனித குலத்தின் மீது ஏவப்பட்ட வன் கொடுமை

    • @kannannarayanan8596
      @kannannarayanan8596 2 года назад

      குளங்கள் நீர்நிலைகள் கூட மனிதகுலத்தின் மீதான ஆக்கிரமிப்பு என்று சொல்வார்கள் போலும்

    • @subramanismani3109
      @subramanismani3109 2 года назад

      வந்து விட்டார் இந்திய தத்துவ nanni.

  • @vijayarangangodhandaraman1469
    @vijayarangangodhandaraman1469 2 года назад +1

    Nadu muzuvadum akkramipukallai akadra vandum nandri

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 2 года назад

    பாராட்டுகள்

  • @pradeepraj6765
    @pradeepraj6765 2 года назад +3

    How electricity, water connection been given to this building even tax might have been collected. Primarily how permission was given to this building to build why that was not analysed and punishment given to govt official who gave approval. Why only people are punished like this?

  • @SathyaSathya-di1il
    @SathyaSathya-di1il 2 года назад

    உயர் நீதிமன்றத்திற்கு எனது மனம்நிறைந்த பாராட்டுகள் இதைபோல ஆரணி பையூர் குளம் கரை காணாமல் போய்விட்டது அதையும் சரிசெய்து கொடுங்களேன்.

  • @manoalamelu6427
    @manoalamelu6427 2 года назад +1

    Good action 👍👍👍

  • @mariappanrathinam454
    @mariappanrathinam454 2 года назад +4

    Road side shops constructed mostly govn highway lands by political ly

  • @maaveranm.k.sathriyan8660
    @maaveranm.k.sathriyan8660 2 года назад

    சிறப்பு parathesigalin கதறல் மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது

  • @chandruchandru2472
    @chandruchandru2472 2 года назад +3

    நாட்டுக்கு நல்லது செய்யாமல் இடையூறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்

  • @paulpandialagumalai457
    @paulpandialagumalai457 2 года назад +5

    தந்தி தொலைக்காட்சிக்கு எனது பனிவான வேண்டுகோள் நான் கொடுத்த செய்தியை நமது அரசு கவனத்திர்க்கு கொண்டுசெல்லுங்கள்

    • @adhirash7813
      @adhirash7813 2 года назад

      Enna seithi kodhutheengha

    • @paulpandialagumalai457
      @paulpandialagumalai457 2 года назад

      எங்கள் ஊரில் குளத்தை ஒரே குடும்பத்தினர் ஆக்கிரமித்து உள்ளனர் .குளத்தை மீட்டுதர வேண்டி செய்தியாக வெளியிட்டுள்ளேன்