8,17,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வருடம் Golden Period - Vel Shankar| Birth Date Numerology

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 252

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 11 месяцев назад +7

    இறைவன் நாடாமல் உலகில் எதுவும் மாறாது மனிதசக்திக்கு அப்பாற்பட்டது இறைவனின் சக்தி

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 11 месяцев назад +13

    நல்ல வார்த்தைகளை சொன்னதுக்கு நன்றிகள் கோடி

  • @rajaganapathyv
    @rajaganapathyv 11 месяцев назад +10

    Thanks
    முற்றிலும் உண்மை
    பல முறை வீண் பேச்சு பேசி பல சங்கடங்கள்
    அனுபவித்தேன்
    மௌனம் நல்லது

    • @VenkatS369
      @VenkatS369 11 месяцев назад

      Sailand tha namba veppan nanba

  • @thilagavathiperumal8505
    @thilagavathiperumal8505 11 месяцев назад +70

    நான் 8.1.1974. பிறந்து எல்லா வித இழப்பையும் பார்த்தாச்சு இனி இழக்க ஏதும் இல்லை...😭😭😭😭😭

    • @sanjayg7435
      @sanjayg7435 11 месяцев назад +4

      Don't worry nallathu nadakkum

    • @venkatachalamvm4736
      @venkatachalamvm4736 11 месяцев назад +2

      100%உண்மை

    • @vinoharangajerandranathan9083
      @vinoharangajerandranathan9083 11 месяцев назад +2

      உயிர் இருக்கே 😂😂😂

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 10 месяцев назад +1

      naaku thalludhu

    • @SivaKumar-qn5ob
      @SivaKumar-qn5ob 10 месяцев назад +3

      8.5 .1979 ல பிறந்து உங்கள மாதிரியே நானும் மொத்த வாழ்க்கையும் இழந்து விட்டேன் இனி இழப்பதற்கு எனக்கு எதுவும் இல்லை

  • @NishanThinin-f2b
    @NishanThinin-f2b 10 месяцев назад +4

    நன்றி ௮ய்யா மனசுக்கு சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏🙏

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 11 месяцев назад +4

    So positive points...heard...🎉🎉🎉🎉idhu nadandha...romba happya irrupane....hope for the best 🎉🎉🎉

    • @VenkatS369
      @VenkatS369 11 месяцев назад

      Naladhu Nadakum

  • @shaajai4440
    @shaajai4440 11 месяцев назад +6

    புது வருடம் தொடங்கி 16நாள் ஆனது தான... மற்றபடி எபபவும் போல மன வேதனை தான் ஒரு மாற்றமும் இல்லை 💔

  • @ultrongaming7031
    @ultrongaming7031 11 месяцев назад +4

    🎉 ஜனவரி 8.1 .1977 சனிக்கிழமை பிறந்தது ஒரு நடுநிலை வாழ்க்கை தான் நடந்தது வருகிறது மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா இறைவன் கூறியதுபோல் உள்ளது

    • @VenkatS369
      @VenkatS369 11 месяцев назад

      Nanba your life path num 33 master number congratulation

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 11 месяцев назад +6

    Sir thk u sir. Lot of struggles always I used to ask why I shld live ayooo after hearing ur words feeling comfort thk u from my bottom of my heart sir iam seeing my god muneeswaran in ur words. These words are conveyed by him through u thk u sir ayoooo 😭😭🙏🙏🙏🙏 ayaaa muniswara neeyea thunai 🙏🙏🙏

  • @subhalakshmi8781
    @subhalakshmi8781 11 месяцев назад +8

    Brother you have given us a good message for everyone I hope this all happens

  • @Er.KSRaja
    @Er.KSRaja 10 месяцев назад +2

    அற்புதமான பதிவு...!!
    வாழ்க வளமுடன்...!!
    ❤❤❤❤

  • @Er.KSRaja
    @Er.KSRaja 9 месяцев назад +4

    நான் 17 தேதி
    பிறந்தவன்
    தற்பொழுது கேது புத்தி
    ராசியில் கேது
    7 ல் ராகு
    அஷ்டம குரு
    நீங்கள் சொல்லும் நல்ல விசயங்களை கூட மனது ஏற்க்க மறுக்கும் அளவுக்கு மனதில் விரக்த்தி
    அனைத்து கிரகங்களும் எதிராக இருந்தால் என்ன செய்வது

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 11 месяцев назад +3

    Very good fine correct speech sir .god bless u son .continue ur service 🎉🎉🎉🎉

  • @MiraMisa7167
    @MiraMisa7167 11 месяцев назад +13

    I was born on May 8th and went thru hell in life. My friend’s mom told me when I was in college that 8ம் தேதி பிறந்தா நாய் படாத பாடு படுவார்கள் னு . I felt so bad and later my life was a hell and I used to think அவங்க சொன்னது உண்மைதான் போல என்று. I am old now and all I care is my children’s life.

  • @senthurvelan5183
    @senthurvelan5183 10 месяцев назад +4

    ஐயா நடப்பவைகள்
    நல்லபடியாக
    நடக்கும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ultrongaming7031
    @ultrongaming7031 11 месяцев назад +2

    🎉🎉🎉 8.1.1977 நடுத்தர வாழ்க்கைதான் நடக்குது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @jayachander7776
    @jayachander7776 11 месяцев назад +2

    THANK YOU SIR FOR THE POSITIVE VIBE..... 🎉🎉🎉

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 11 месяцев назад +4

    மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @YOURcHOICE-131
    @YOURcHOICE-131 4 месяца назад +1

    I was born 17.10.2001, completed my graduation BE Aeronautical engineering now preparing for defence examinations. My life some struggles but i manage it .. later life I do no

  • @micydon
    @micydon 11 месяцев назад +1

    SAR...Pefected...Good speech....super....Great....Vaalga valamudan....Vaaltukkal....🙏🙏🙏👌👍👋👋👋

  • @MiltredRose
    @MiltredRose 10 месяцев назад +4

    Ayya vivasayam nalla varuma👍17

  • @kalakala6471
    @kalakala6471 11 месяцев назад +3

    40 years facing lot of struggles problems hurts rumors

  • @parkavihariharan.6286
    @parkavihariharan.6286 11 месяцев назад +2

    Nan pirandhadhu 26/2/92, viruchigam rasi keetai natchathiram, en husband Kumbam, en daughter magaram ..

  • @chandrasekaran9112
    @chandrasekaran9112 4 месяца назад

    Romba nandringa sir.unga varthai veenpogama,unga vaakku palikkanum endru eraivanai vendugiren❤

  • @lavar6719
    @lavar6719 11 месяцев назад +1

    26 birthday neenga sonnathu unimaiyana vesayam tq

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 11 месяцев назад +4

    நடந்தால் சந்தோசம்

  • @slavanyaslavanya30
    @slavanyaslavanya30 11 месяцев назад +2

    My birthday 17/8/1994 my life full damage .
    This year my lifei change pannuma.
    Neeingal kuriyathu poll nadakkuma sir please.this year end of I called.

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz 10 месяцев назад +2

    Thank you so much sir
    Very positive words

  • @sivakamilakinthan7076
    @sivakamilakinthan7076 11 месяцев назад +4

    2023 இப்படி தான் சொன்னாங்க படாத பாடு பட்டாச்சு இனி 2024 மா செத்தாண்டா சாமி..

  • @lalithapillai8041
    @lalithapillai8041 11 месяцев назад +1

    8 means a new beginning 🎉

  • @ushas5233
    @ushas5233 11 месяцев назад +4

    Thank you so ooooooooooooo much namaskaram sir

  • @citizen7911
    @citizen7911 11 месяцев назад +4

    Om Muneeshwara Om Muneeshwara Om Muneeshwara 🙏🏻🙏🏻🙏🏻

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 месяцев назад +2

    Mikka nantri nantri nantri sir 🙏💐💐

  • @rekhak4524
    @rekhak4524 11 месяцев назад

    Super sir Unga interview neraya pathu iruka. Neega dha sir Mudhal muraiya positive ah soli irukiga.

    • @rekhak4524
      @rekhak4524 10 месяцев назад

      08.02.1987 everything happened as you said.

  • @venkatachalamvm4736
    @venkatachalamvm4736 11 месяцев назад +3

    8-8-1961ல் பிறந்தவன் நான் நினைத்தபடி இன்னும் வாழ முடியவில்லை

  • @parathidassan800
    @parathidassan800 11 месяцев назад +5

    ஓம் சரவண பவ...

  • @banumathi7293
    @banumathi7293 11 месяцев назад +2

    Sir thank you. But sir ATM FOUR PIN NUMBER IRUKKU. EPPADI NEENGA SONNA NUMBER SET PANNRATHU

    • @VenkatS369
      @VenkatS369 11 месяцев назад

      Pin number all add panna 5 varanum nanba

  • @jyothikumar2899
    @jyothikumar2899 Месяц назад

    08/12/1982 ? Joditham eppadi eruku sir?

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 11 месяцев назад

    Romba payanulla thagaval sollirukinga sir❤❤😊😊

  • @sundaresanvenkatesan9859
    @sundaresanvenkatesan9859 11 месяцев назад +5

    I am also 17th born

  • @a.selvianbu8430
    @a.selvianbu8430 11 месяцев назад +2

    நன்றி 🙏💐🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 11 месяцев назад +4

    எதுக்கும் இந்தவருட கடசியலை சந்திப்பம்

  • @ranniranni7974
    @ranniranni7974 10 месяцев назад +1

    Ungal vaaku palikatum 🙏🙏🙏🍫🍫🍫

  • @Shankar.k17
    @Shankar.k17 7 месяцев назад +1

    My birth date 17 but financially very worst. And all so other problems more.

  • @ramakrishna-n3v
    @ramakrishna-n3v 9 месяцев назад +1

    Na.1988.05.26.kastamna ennanu enkitta vanthu therinjikonga.

  • @james30321
    @james30321 11 месяцев назад +5

    Only 17 born 8s are in very good position just research u ll know.. no 8s amd 26s are not good at all

  • @sooriyaratnam
    @sooriyaratnam 11 месяцев назад +3

    Thank you sir 😮

  • @emayambilders5583
    @emayambilders5583 11 месяцев назад +5

    நான் 17 தான்

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 10 месяцев назад +1

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 11 месяцев назад +5

    17.10.1962 மெளனம் வெற்றி தரும்..சந்தோசம்

  • @MuthuselviDuraisamy
    @MuthuselviDuraisamy 9 месяцев назад +3

    08.07.1988 - Uyir mattum tta eruku now

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 10 месяцев назад +2

    Nice 👍

  • @bavanihari3947
    @bavanihari3947 10 месяцев назад +2

    Super ji

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 11 месяцев назад

    How about 8.8.1959 ? Any infos

  • @manjalmadhae6365
    @manjalmadhae6365 11 месяцев назад +2

    My birth 17 06 1974
    So I Expect this year
    Well and good🎉🎉🎉🎉

  • @skraman6956
    @skraman6956 11 месяцев назад

    Super. Sir thank you sir. SK raaman muthumari solapuram Sivaganga

  • @parwin2558
    @parwin2558 10 месяцев назад +2

    Ada ponga sir age irukum bothu sapdama vayasana piragu kidachalum sapda mudiyathey

  • @suchitrab1870
    @suchitrab1870 10 месяцев назад +2

    26th Oct anakum enum onum nadakalai nan magara rasi vera

  • @mageswaranarumugam4838
    @mageswaranarumugam4838 10 месяцев назад +2

    இதற்கு தீர்வு
    உங்கள் தாய் தந்தையை நிங்கள் எப்படி அன்போட பன்போட சண்ட போடுர குனம் எல்லாம் இருக்கும் ல....
    அதே போல உங்கள் கடவுள்க்கிட்டயும்
    பேசுங்கள் பழகுங்கள்
    அப்ப தெரியம்..
    உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று😊

  • @BharathiSiva-s5x
    @BharathiSiva-s5x 11 месяцев назад +2

    Om Namaha Shivaya

  • @itsmenikitha2506
    @itsmenikitha2506 10 месяцев назад +2

    08.02.1988 is my date of birth. But no improvement in my life. Still I am trying every day for betterment in my life. But everything is failure.

    • @PriyaPriya-rt8wn
      @PriyaPriya-rt8wn 10 месяцев назад

      𝑯𝒊 𝒔𝒆𝒎𝒎 𝒕𝒐𝒐 𝒃𝒊𝒓𝒕𝒉𝒅𝒂𝒚 𝒅𝒂𝒕𝒆

  • @umajegan8787
    @umajegan8787 10 месяцев назад +2

    December 17 👍

  • @kavithaisaalaram638
    @kavithaisaalaram638 11 месяцев назад +2

    17.11.82
    struggle struggle struggle....

  • @Karthiga2012
    @Karthiga2012 11 месяцев назад +1

    Naan 8.5.1985 birthday
    2024 year eppati erukum
    Sir

  • @shyamala5919
    @shyamala5919 11 месяцев назад +2

    thankyou sir ❤

  • @soundharrajan5566
    @soundharrajan5566 3 месяца назад

    தேதி,மாதம்,வருடம்,மூன்றையும் காட்டிவரும் எண் 8ஆக வந்தால் பலன் எப்படி

  • @KarthikaRavi-m3b
    @KarthikaRavi-m3b 10 месяцев назад +2

    என்னோட பிறந்தநாள் 8.8.1998😂😂😂.. படாத கஷ்ட்டம் பட்டுட்டேன் 😢

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 3 месяца назад

    இன்று இந்த காணொளி பார்க்க நேர்ந்தது. ஒரு..... ம் நடக்கல உயிர் மட்டும் கோகல... எத்தனை மனவேதனை தெரியுமா?

  • @narayananify
    @narayananify 11 месяцев назад

    Myself Anusham 3m Padam Vrichika Rasi Midhuna lagnam DOB 17.10.1947 POB Madras TOB 11.45 PM. Pattadhu podhum. Naan yen Pirandhen? Andha Brahma yen Yennai padaiththaan?

  • @srivijay4961
    @srivijay4961 3 месяца назад

    26/09/1992 lifea kastam_indha varusham than romba kastam😇😇

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 11 месяцев назад

    வாழ்க வளமுடன் 💐 சார்...

  • @lakshmidhandapani3268
    @lakshmidhandapani3268 11 месяцев назад +2

    Very thanks master

  • @Azarudeen-s2w
    @Azarudeen-s2w 10 месяцев назад +1

    8.4.52 வியாழக்கிழமை டேட் ஆப் பர்த் 17.02.1994

  • @mahaswarydeva7481
    @mahaswarydeva7481 11 месяцев назад +2

    Tq❤❤❤❤❤❤

  • @36yovan
    @36yovan 11 месяцев назад +2

    😎🇮🇳😁வெல்சங்கர் வெள்ளுத்து வாங்குகிறார் வாயில் வெத்திலையை காணோம். பிடிக்கிற மாதிரி பேசினாதான் நாலு பேர் வருவார்கள்; காசும் பணமும் கரக்கலாம்.😅😂

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 11 месяцев назад

      😂😂😂😂😂😂😂

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 10 месяцев назад +2

    Thank you me to 08 born

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 11 месяцев назад +2

    Thanks

  • @manimegalai6148
    @manimegalai6148 10 месяцев назад +3

    Rombha rombha nandrihal bro aiyha en2nd son T.Lenin 17.5.1990 9.30am Chennai egmore magaram midhuna luknam avittam marriage kuudiyaviraivil kalyana nadhasvaram melam kottanum aiyha vanakkangal plzz 🙏🏻 pray pannunga ashirvadham pannunga aiyha 🎉❤🎉❤🎉🎉🎉

  • @stargems2u
    @stargems2u 11 месяцев назад +2

    Super super 👍

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 10 месяцев назад +3

    Sep 17

  • @radhikaprabhakaran4904
    @radhikaprabhakaran4904 10 месяцев назад

    8.8.2000 epeddi iriku my son life eppdi iriku

  • @26114
    @26114 10 месяцев назад +2

    Iam 26 my birthday date 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jayanthis6198
    @jayanthis6198 11 месяцев назад

    நன்றிங்க சூகமே சூழ்க நன்றிங்க

  • @amudha2743
    @amudha2743 11 месяцев назад +1

    அப்படியே இவர்கள் எந்த நம்பர் துணைவரக சேர்த்துக்கலாம்

  • @chitrag2320
    @chitrag2320 11 месяцев назад +4

    Me also 8 born🎉❤😊😊

    • @VenkatS369
      @VenkatS369 11 месяцев назад

      Hai I am also born 8 dob you

  • @sugumarisugumari2122
    @sugumarisugumari2122 10 месяцев назад +1

    Super ❤❤❤

  • @kanthimathi-fe7cl
    @kanthimathi-fe7cl 11 месяцев назад

    How is my life? I belong to Thulam lakhnam uthiram star and kanni rashi please give me opportunity

    • @krishsudar7016
      @krishsudar7016 11 месяцев назад

      Thanks

    • @mrsvasupradavijayaraghavan5839
      @mrsvasupradavijayaraghavan5839 10 месяцев назад

      பத்துக்குஉடைய சந்திரன் 12ல் இருப்பதால் வேலையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும் சந்திரன் மனோகாரகன் என்பதால் மனம் ஒருநிலையில் இல்லாமல் இருப்பதால் இந்த பிரச்சனை இருக்கும் துலாம் லக்னம் நியாயம் பேசியே வம்பு வளரும்

  • @letterwritingpushpalatha387
    @letterwritingpushpalatha387 10 месяцев назад +1

    Naanum 08/07/1981 but onnume nalladhe nadakkala 😢

  • @parwin2558
    @parwin2558 10 месяцев назад

    Teacher job kidacha paravala I'm tet paper 1 pass

  • @anandnagapa4802
    @anandnagapa4802 11 месяцев назад

    2O24 + total. 8 varudea ?

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 11 месяцев назад +2

    I have 8 th as birthday . பார்க்கலாம் இவர் சொல்றது நடக்குதானு 😅😅

  • @BalaKrishnan-sf2fr
    @BalaKrishnan-sf2fr 11 месяцев назад +2

    08October 1980 my dateof birth.

  • @esthersudha2860
    @esthersudha2860 Месяц назад

    Mgr birth date unknown it's random date

  • @m.karthickmohan946
    @m.karthickmohan946 11 месяцев назад +1

    8.1.1991 நான் எப்ப சாதிப்பேன் ஒரே போராட்டம் இருக்கு

    • @sunethramuralitharan-yk4ix
      @sunethramuralitharan-yk4ix 10 месяцев назад

      08.08.1971 சதயம் இப்படியே போகுது.ம்.........

  • @lavar6719
    @lavar6719 11 месяцев назад

    Nann romba kastapatean ana entha muyarahe illamal sarrianadhu ❤❤❤❤

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 11 месяцев назад +2

    Nissr

  • @kanthimathi-fe7cl
    @kanthimathi-fe7cl 11 месяцев назад +2

    My birthday is 8'2'1966

    • @vijikrish4353
      @vijikrish4353 9 месяцев назад

      Mine 8.2.55😂😂🇺🇸

  • @Rakchi23vedha
    @Rakchi23vedha 10 месяцев назад +2

    September 8 en porathai magaley.... nilamai....😅

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 11 месяцев назад +1

    உண்மை

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 2 месяца назад +2

    I'm 8.8.88 😢still single, onnum nadakala

    • @rx100z
      @rx100z 2 месяца назад

      உங்களுக்கு பெரிய வாய்ப்பு உள்ளது அது உருவாகும் நிலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஒருவரை மட்டும் நாடுங்கள். நம்பிக்கை முக்கியம். மிக முக்கியம். அடிச்சு மேலே வரலாம். கோவை பண்டிட் விஜய் அவர்களை அலைபேசி அழைத்து பதிவு செய்யுங்கள். தேதி தருவார்கள்.