முறுக்கு வியாபாரி மற்றும் பெரிய ஹோட்டல் இவர்களுக்கு இந்த அடுப்பு செட் ஆகாது நான் வாங்கி யூஸ் பண்ணினேன் சரிவரவில்லை புதிதாக வாங்கும் நபர்கள் பல நபரிடம் விசாரணை செய்து வாங்கவும் வாங்கி ஏமாற வேண்டாம்
சரியான நியாயமான விலையில், உயர்ந்த தரத்தில், பலவிதமான வசதிகளுடன் இவர்களிடம் ராக்கெட் அடுப்பு கிடைக்கிறது.... பெரிய நீளமான விறகுகள் வைக்கும் வசதிகள் இந்த அடுப்பில் உள்ளது.. நாங்கள் கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறோம்... இந்த அடுப்பு எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது...
@@sendhilmurugan9266நெருப்பு எரியும் போது தொடர்ந்து ஆக்சிஜன் கிடைத்துக் கொண்டே இருப்பதால் புகை இல்லை. பாத்திரத்தில் மெல்லியதாக கரி படியும் துடைத்தால் எளிதில் சுத்தமாகிவிடுகிறது. பாத்திரம் சுத்தப்படுத்த இதன் சாம்பலை பயன்படுத்தலாம்.
Good video sir and racket stove. Please supply one small family stove with blower.
முறுக்கு வியாபாரி மற்றும் பெரிய ஹோட்டல் இவர்களுக்கு இந்த அடுப்பு செட் ஆகாது நான் வாங்கி யூஸ் பண்ணினேன் சரிவரவில்லை புதிதாக வாங்கும் நபர்கள் பல நபரிடம் விசாரணை செய்து வாங்கவும் வாங்கி ஏமாற வேண்டாம்
Evoloku bro vaginiga
நன்றி
VERY INNOVATIVE
சரியான நியாயமான விலையில், உயர்ந்த தரத்தில், பலவிதமான வசதிகளுடன் இவர்களிடம் ராக்கெட் அடுப்பு கிடைக்கிறது....
பெரிய நீளமான விறகுகள் வைக்கும் வசதிகள் இந்த அடுப்பில் உள்ளது..
நாங்கள் கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருகிறோம்... இந்த அடுப்பு எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது...
Anna veetukulla use pannumbodhu kari padiyudhaa wall la and pugai eppadi adhigamaa irukaa?
@@sendhilmurugan9266நெருப்பு எரியும் போது தொடர்ந்து ஆக்சிஜன் கிடைத்துக் கொண்டே இருப்பதால் புகை இல்லை. பாத்திரத்தில் மெல்லியதாக கரி படியும் துடைத்தால் எளிதில் சுத்தமாகிவிடுகிறது. பாத்திரம் சுத்தப்படுத்த இதன் சாம்பலை பயன்படுத்தலாம்.
@@maharaja2675 romba nandri anna...
@@maharaja2675 neengal evvalavu roobai koduthu vaanganinga anna?
@@sendhilmurugan9266 Rs.5000/-
மிக மிக அருமை. 👍👍👍
Good idea for cooking. Thank u
Good protect 👍
பிரியாணி செய்யர type ல அடுப்பு இருக்கா ப்ரோ
Arumai 😄🤗
Dosa tawa stove price . details please for hotel use
I'm G.Pradip from West Bengal.I regular watch your vlog, please if possible mentioned price in English
2850 small size
1850 to
Sir daily kulika thanni kaya vaika stove model rate yevalavu aagum
Plz make video in Hindi or English too.
Pugai Vaadai samayala erukuma???
Can you deliver to Sri Lanka
Ellam ok but bloer evlo voltage nu sollalaye
Ana idhu varaikum oru hotel karan kuda idhellam use pani pathadhilla
Hi we need heavy size for industrial oil coil heating purpose. Can you please call us for more details 🙏
Anna PlayStation shop in Salem review punnuga anna please 🥺❤️
I am too searching for that only bro soon expect the video
please discuss each stove price, so as to enable us to place order. wall thickness.
4:50
சூப் வைக்க இந்த ஸ்டவ் யூசாகுமா தெரிந்தவர்கள் சொல்லவும் ப்ளீஸ்
Sirappa irukum
Killa tha vaikghanum
எந்த ஊர்?
Only in outer Rocket 💥💥💥💥💥💥💥💥💥
போன் எண்ணை அனுப்பவும்
மீன் வருவல் கடைக்கு செட் ஆகுமா
Yenakku vanum
How to purchase
4 இன்ச் உட் ஸ்டவ் ஹோம் மேட் ப்ரோ வர்க்கு பேட்டரி உண்டா பேட்டரி டைமிங் என்ன
Video and price?
இட்லி கடைக்கு செட் ஆகுமா
Address
எனக்கு வேணும்
CP
Casu kudunga tharuvanga
Weight, warranty
Solar board
I want
6inch enna rate
❤🎉
Price Chhattisgarh
இந்த விளம்பரத்தில் சொல்ற இந்த விவரங்கள்
Cost bro
HI NICE
Anna enaku oru kombai male puppy thaka please
Translation to hindi
பேன் பவரக ஓடவில்லை
Too expensive the base model
Kari pudikada sir
Please give me catlogue
Hi
போன் நம்பர் அட்ரஸ் வேணும் ஜயா
வீட்டின்உள்ளேவைத்துசமைக்ககமுடியுமாபுகைபிடிக்குமே
விளம்பரத்தில் சொல்லக் கூடிய
Waste of money lpg gas is best this product gives lots of problems....
Why so many so so so so so?
😂
Bro no Price waste
Hindi bada
Po
வேஸ்ட்
Hh
மொழி கலப்பு மொழி அழிப்பு.....
தமிழில் பேசுங்கள்....
2:27 2:28