26.06.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 37

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 3 месяца назад +3

    அன்பு சகோதரி ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவனே மாதா அம்மா மரியே நான் நடக்க வேண்டும் அம்மா எனக்கு நல்ல சுகம் வேணும் மாதாஅம்மா என் அன்பு இயேசு சாமி உமக்கு கோடி ஸ்தேஈ🟥த்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் 💙🙏💙🙏📓📘📕📗📙🍏🪴🟥🟫🟩🟨🟦⬛✝️🌺🌸🥀🍄🌻🌼🏵️💐🪴🍏🌹🌻🌼🍂🍁🌷🍂🌼🌻🌹🪷

  • @rameshraja3402
    @rameshraja3402 3 месяца назад +5

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 3 месяца назад

    🙏🏽🙏🏽🙏🏽இறைவா உமக்கு நன்றி🌹tq🙏🏽🙏🏽🙏🏽🙏🏽q

  • @rajendrank7064
    @rajendrank7064 3 месяца назад +1

    Amen ❤

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 3 месяца назад

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @michaelsiril7258
    @michaelsiril7258 3 месяца назад +1

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @lourdhmary618
    @lourdhmary618 3 месяца назад

    Appa jesus my all family s children s and sisthers robinson pokesha maryma good health tharum em skin allage sugamakum all child s aservathium good health please appa

  • @lourdhmary618
    @lourdhmary618 3 месяца назад

    Appa jesus alwin jaklen samadanm vsuvasam tharum good health and papa aflenamaleya aservathium appa robinson said and good health good job tharum manaamathi tharum sister's prayer for please

  • @merymery3288
    @merymery3288 3 месяца назад

    🙏🙏🙏❤️❤️

  • @MahibanRaj-r2x
    @MahibanRaj-r2x 3 месяца назад +1

    0:32 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @lourdhmary618
    @lourdhmary618 3 месяца назад

    Appa jesus marumakal joyes and monika sugamaakum good health tharum joyes sinas waly sugamaakum 2daavadu pelly peraka Kirby dharum please appa sisther prayer for

  • @vprvpr2100
    @vprvpr2100 3 месяца назад +7

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 3 месяца назад

    AMEN JESUS AMEN

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 3 месяца назад

    Amen Amen Amen 🙏 ❤

  • @kanthasamykutty4211
    @kanthasamykutty4211 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 3 месяца назад +4

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @suganyasuganya4707
    @suganyasuganya4707 3 месяца назад +3

    அப்பா என் அம்மாக்கு கால் வலிக்கு சுகம் தாரும் ஐயா

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo 3 месяца назад +2

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo 3 месяца назад +2

    Amen 🙏 🙏 🙏 🙏

  • @Atputham-t6x
    @Atputham-t6x 3 месяца назад +2

    ஆண்டவரே எங்களுடைய மன்றாட்டுக்களை கேட்டு ஆசீர் அளித்தருளும் தேவனே ஆமேன்.எங்களுடைய மகனான சந்திரமோகனுடைய தும் ஏனைய பிள்ளைகளின் குடும்பங்களுக்காகவும் உம்முடைய இரக்கமுள்ள அன்பான ஆசீர்வாதங்களை தாரும் தகப்பனே ஆமேன்.

  • @florancesusila6426
    @florancesusila6426 3 месяца назад +1

    Amen Maria valha yesuvukkapugal Amen 🙏 thank you Jesus 🙏 Amen Alleluyah 🙏 yesuvukkapugal 🙏 Amen 🙏 Nandri appa 🙏 Nandri Raja 🙏 Nandri Andavarey 🙏 Amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen 🙏

  • @PeterSebastin
    @PeterSebastin 3 месяца назад +2

    🌹Amen🪴🙏♥️

  • @gloryravi5008
    @gloryravi5008 3 месяца назад +2

    Àmen APPA 🙏 Thank you Jesus Christ 🙏 praise the lord 🙏 pray for my family 🙏 good night sister 🙏 Ave Maria 🙏❤❤❤❤

  • @FrancisFrancis-g7r
    @FrancisFrancis-g7r 3 месяца назад +1

    Appa ellaveliyelum enlal kudumpathi aseervathathiyum amen 🙏 alleyuya Ave merrya god bless 🙌 you

  • @mercyanjel1233
    @mercyanjel1233 3 месяца назад +1

    அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி.அப்பா என் மகனுக்கு நிரந்தர வேலை ஆர்டர் விரைவில் கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் அதிகாரிகள் மனதில் நீர் பரிந்து பேசும்.என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இன்று 59வ்து பிறந்த நாள் நிறைவான உமது ஆசீர்வாத வழி நடத்தும் ஆமென்

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 3 месяца назад +1

    Appa enmaganuku nalla jobsi kodungappa avanuku nimmathi santhosham samathansmnimmathi nalla urakkam nalla mam mana nilaimai kudumbathil samathanm santhosham kos kodungappa avanuku manathil nimmathikodungappa avanuku panathavaikalai kodunngappa avanuku nallaurakkam avanmanaiviudan santhoshamaga vaingappa avan mamaiv avanudan santhoshamaga erukkavandumappa enthambii santhoshamagavaingappa avanuku unna unaukidaika vandumappa enthambiku nallaurakkam nalla nimathi nallamananilaimai kodungappa avanuku allamana nilaimaiikodungappa en maddy ihea health imprument kodungappa normal nilaimaiku varavandumappa enmaddyi kapatriyatharkaka thankyou jesus enkanavarukatti nalla mathiri kunamadaiyan vandumappa enkanavarin healthsi pathukathukollungappa enmanathirku nimmathikodungappa enmagan manai nanragaerukkavandumaeappa avanudaiya panathavaikalai santhingappa enkanavarin courtcase seekiram mudithu kadan pe problems salve pannungappa enakka mama pari ganehai pathukathukollungappa poojaviraku health wd education feturei kodungappa enmagalgal marumagangal paranpathikalai parthukollungappa enpathiipathukathukollungappa enannanthambikalai pathukathukollungappa enthammbi ematrubavargalai neer kannokiparungappa enmarumagal pathiramagavanthusetavandumappa archanavirkum sruthikum kuzhandai pakkiyathai kodungappa kumarappavai parthukoolungappa kalavaipathukathukollungappa enannanthanbigalai pathukathukollungappa enkudunmbathil samathanam kodungappa engakukaka jebikum sisterskunanri amma enmagan ennudan pesavanduma enru jebithukollundgamma thankyu you jesus ammen ammen ammen halleluya halleluya halleluya😊

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 3 месяца назад +1

    Amen jesus christ amen aleluya jesus christ aleluya ave maria ave maria ave maria amen thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya good God thank you so much your blessings God amazing God amen aleluya thank you sister for your prayers good night God bless you sister

  • @manimalamani3464
    @manimalamani3464 3 месяца назад

    ஆண்டவரே இன்று மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன் சாமி

  • @dharsisassuntha3256
    @dharsisassuntha3256 3 месяца назад

    E. nmarumaganuku Nalla Sugathai kodutharulum Nanti Jesus Nanti

  • @manimalamani3464
    @manimalamani3464 3 месяца назад

    ஆண்டவரே இன்று என்னுடைய வசந்தி அக்காவிற்கு நீங்கள் துணையாக இருந்து வழிநடத்துமாறு வேண்டுகிறேன் சாமி

  • @dharsisassuntha3256
    @dharsisassuntha3256 3 месяца назад

    Aandavarae En mantatai thayavakakattarulum Eraviel Enmanaivikum EnakumNslla ThoogThai kodutharulum Nant yesuvae nanti

  • @manimalamani3464
    @manimalamani3464 3 месяца назад

    Praise the Lord Thanku jesus

  • @aruldaas3885
    @aruldaas3885 3 месяца назад

    Amen.appa

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 3 месяца назад

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 3 месяца назад

    6

  • @FrancisAnthony-h2x
    @FrancisAnthony-h2x 3 месяца назад

    Amen 🙏