Jebathotta Jeyageethangal Vol - 16 / Father Berchmans

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024
  • Jebathotta Jeyageethangal Vol - 16
    Father Berchmans
    1.Father S J Berchmans | Jebathotta Jeyageethangal vol - 1 | Father.S.J.Berchmans Songs
    • Father S.J. Berchmans ...
    2.Jebathotta Jeyageethangal vol -2 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    3. Jebathotta Jeyageethangal vol - 3 / Father Brchmans
    • Jebathotta Jeyageethan...
    4.Jebathotta Jeyageengal Vol - 4 / Father berchmans / Holy gospel music
    • Jebathotta Jeyageengal...
    5.Jebathotta Jeyageethangal Vol - 5 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    6.Jebathotta Jeyageethangal Vol - 6 / Father Berchmans / Holy gospel music
    • Jebathotta Jeyageethan...
    7.Jebathotta Jeyageethangal vol - 7 / Father Berhnmans
    • Jebathotta Jeyageethan...
    8.Jebathotta Jeyageethangal vol - 8 / Father Berhnmans
    • Jebathotta Jeyageethan...
    9.Jebathotta Jeyageethangal Vol - 9 / Father Berhmans
    • Jebathotta Jeyageethan...
    10. Jebathotta Jeyageethangal vol 10 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    11.Jebathotta Jeyageethangal vol - 11 / Father Berchmans Songs
    • Jebathotta Jeyageethan...
    12.Jebathotta Jeyageengal Vol - 12 / Father Berchmans
    • Jebathotta Jeyageengal...
    13.Jebathotta Jeyageethangal Vol - 13 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    14.Jebathotta Jeyageethangal vol - 14 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    15.Jebathotta Jyageethangal Vol - 15 / Father Berchmans Songs
    • Jebathotta Jyageethang...
    16.Jebathotta Jeyageethangal Vol - 16 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...

Комментарии • 320

  • @உண்மைஎன்றுமே
    @உண்மைஎன்றுமே 2 года назад +5

    அப்பா உம்மை நேசிக்கிறேன்,ஆர்வமுடன் நேசிக்கிறேன்

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Год назад +8

    கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
    சீயோன் மலைபோல் உறுதியுடன்
    அசையாமல் இருப்பார்கள்
    எருசலேம் நகரம் மலைகளால்
    எப்போதும் சூழ்ந்து இருப்பது போல்
    இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
    சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்
    வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
    கனிதரும் மரமாய் வளர்வார்கள்
    கோடை காலத்தில் பயமில்லை
    வறட்சி வந்தாலும் கவலையில்லை
    மனைவி கனிதரும் திராட்சைச் செடி
    பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
    இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
    இடைவிடாமல் ஜெபிப்பார்கள்
    கர்த்தரை நேசித்து அவர் வழிய்ல்
    நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
    உழைப்பின் பயனை உண்பார்கள்
    நன்மையும் நலமும் பெறுவார்கள்

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 года назад +2

    On hearing holy Bible songs sung by angel of lord Jesus, lord entered my house and blessed me and filled me with holy spirit. Got healed of bodily problems. Praise to lord Jesus.

  • @jayarajjayaraj2626
    @jayarajjayaraj2626 3 года назад +5

    Thangarathinam jayaraj Yes vetryin naalithu Amen Amen Amen Praise God Hallelujah Jesus

  • @yesudassn4249
    @yesudassn4249 4 года назад +8

    வெற்றியின் நாள் இது.தந்தை எஸ் ஜே பெர்க்மான்ஸ் பாடலின் மூலம் இயேசு கிறிஸ்து வுக்கும் தந்தையாம் பிதாவுக்கும் கோடான கோடி நன்றி செலுத்துகிறோம் . நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென் நன்றியப்பா ஸ்தோத்திரம்.

  • @martinpress2591
    @martinpress2591 2 года назад +2

    Holy liveing, loveing father of Jesus. Please give your mercy, bless all. Amen.

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Год назад +2

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு
    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார் - 2
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும் - 2
    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்
    2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார் - 2
    நீதிமான்களின் சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும் - 2 - தோல்வி
    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல்லாயிற்று - 2
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன் - 2 - தோல்வி
    4. என்றுமுள்ளது உமது பேரன்பு
    என்று பறை சாற்றுவேன் - 2
    துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரய்யா - 2 - தோல்வி

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Год назад +2

    ஆவியானவரே அன்பு நேசரே
    ஆட்கொண்டு நடத்துமையா
    1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
    உம் வழிகள் கற்றுத் தாரும்
    உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
    தினந்தினம் நடத்துமையா
    2. கண்ணின்மனி போல காத்தருளும்
    கழுகு போல சமந்தருளும்
    உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
    எந்நாளும் மூடிக் கொள்ளும்
    3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
    புயல்காற்றில் புகலிடமே
    கடுமழையில் காப்பகமே
    நான் தங்கும் கூடாரமே
    4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே
    சுட்டெரிக்கும் ஆவியானவரே
    பாவம் கழுவி தூய்மையாக்கும்
    பரிசுத்த ஆவியானவரே
    5. வியத்தகு உம் பேரன்பை
    எனக்கு விளங்கப்பண்ணும்
    என் இதயம் ஆய்ந்தறியும்
    புடமிட்டு பரிசோதியும்

  • @robertrobert1751
    @robertrobert1751 4 года назад +3

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @praisy2749
    @praisy2749 2 года назад +2

    Thank you Jesus Christ amen hallelujah praise the lord ❤️🙏 i love you my lord ❤️🙏

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Год назад +1

    நன்றி பலி, நன்றி பலி
    நல்லவரே உமக்குத்தான்
    அதிகாலை ஆனந்தமே - என்
    அப்பா உம் திருப்பாதமே
    1. நேற்றைய துயரமெல்லாம்
    இன்று மறைந்ததையா
    நிம்மதி பிறந்ததையா - அது
    நிரந்தரமானதையா
    கோடி கோடி நன்றி டாடி (3)
    2. இரவெல்லாம் காத்தீர்
    இன்னும் ஓர் நாள் தந்தீர்
    மறவாத என் நேசரே - இன்று
    உறவாடி மகிழ்ந்திடுவேன்
    3. ஊழியப் பாதையிலே
    உற்சாகம் தந்தீரையா
    ஓடி ஓடி உழைப்பதற்கு
    உடல் சுகம் தந்தீரையா
    4. வேதனை துன்பமெல்லாம்
    ஒரு நாளும் பிரிக்காதையா
    நாதனே உம் நிழலில்
    நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு
    5. ஜெபத்தைக் கேட்டீரையா
    ஜெயத்தைத் தந்தீரையா
    பாவம் அணுகாமலே
    பாதுகாத்து வந்தீரையா
    6. என் நாவில் உள்ளதெல்லாம்
    உந்தன் புகழ்தானே
    நான் பேசி மகிழ்வதெல்லாம்
    உந்தன் பெருமை தானே
    7. புதிய நாள் தந்தீரையா
    புது கிருபை தந்தீரையா
    அதிசயமானவரே
    ஆறுதல் நாயகனே

  • @DGolden_Boss
    @DGolden_Boss 2 года назад +5

    நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mosesvijayanparthiban2728
    @mosesvijayanparthiban2728 3 года назад +3

    என்னுடைய வாலிப நாட்களில் இந்த பாடல்கள் என் அனுதின உணவு போல் இருந்தது. ஞாபகம் இருக்கிறது, சாப்பிடாமல் இந்த பாடல்களை கேட்டுக்கோண்டிருக்கும்போது, என்னுடைய அம்மா என்னை ஏசுவாங்க. 🙏🙏🙏

  • @stellajudith5169
    @stellajudith5169 5 лет назад +8

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது. அல்லேலூயா தோல்விஇல்லை, அல்லேலூயா வெற்றி உண்டு. /ஸ்டெல்லா ராணி/மதுரை

  • @maragathamt6199
    @maragathamt6199 4 года назад +9

    wonderful Song Father Glory to Jesus

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Год назад +2

    நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
    உமக்காய் ஓடுவோம்
    உந்தன் நாமம் சொல்லுவோம்
    1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
    மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
    முழந்தாழ்படியிட்டு
    முழுவதும் தருகிறேன் - நான்
    2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
    யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
    3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
    எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
    4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
    யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
    5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
    யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
    6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
    எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Год назад +3

    அப்பா உம்மை நேசிக்கிறேன்
    ஆர்வமுடன் நேசிக்கிறேன்
    1. எப்போதும் உம் புகழ்தானே
    எந்நேரமும் ஏக்கம் தானே
    எல்லாம் நீர்தானே - ஐயா
    2. பலியாகி என்னை மீட்டிரையா
    பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
    ஒளியாய் வந்தீரையா - ஐயா
    3. உந்தன் அன்பு போதுமையா
    உறவோ பொருளோ பிரிக்காதையா
    என் நேகர் நீர்தானையா - ஐயா
    4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
    மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
    விண்ணக பேரின்பமே - அப்பா
    5. அனுதின உணவு நீர்தானைய -என்
    அன்றாட வெளிச்சம் நீர்தானையா
    அருட்கடல் நீர்தானையா - எனக்கு
    6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
    ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
    அருகதை இல்லையையா - ஐயா
    7. ஜெபமே எனது ஜீவனாகணும்
    ஜெயக்கொடி எனது இலக்காகணும்
    ஊழியம் உணவாகணும்

  • @umapathis5322
    @umapathis5322 3 года назад +1

    நன்றி நல்ல அப்பா பிதாவே ஸ்தோத்திரம்

  • @Sara-px6ci
    @Sara-px6ci Год назад +2

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @chitiraia7978
    @chitiraia7978 2 года назад +1

    கரத்தர்கே மகிமை இந்த நல்ல தந்தயை தந்தர்க்காக

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 3 года назад +2

    ஆமென் ஆமென்

  • @opposkyline8410
    @opposkyline8410 3 года назад +11

    Praise the lord Amen 🙌Amen🙌 Amen 🙌very meaningful song's thank you brother🙌❤💙❤🙏🙏

  • @santhiyas3085
    @santhiyas3085 3 года назад +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ManoSiva_0243
    @ManoSiva_0243 3 года назад +2

    தேவனுக்கு மகிமை

  • @arulraj3702
    @arulraj3702 4 года назад +30

    உம்முடைய பாடலால் குரலால் எவ்வளவு பேர் மனந்திருந்தியுள்ளார்கள் எல்லாம் இறைவன் புகழ்

  • @MohanKumar-hi2sj
    @MohanKumar-hi2sj 4 года назад +6

    Awesome Song
    Awesome God will do Awesome things. Amen & Amen.

  • @johnpeeter.kkaruphiah162
    @johnpeeter.kkaruphiah162 4 года назад +17

    ஆண்டவர் கொடுத்த ஆராதனை வீரர் பாதர் S.J பெர்க்மான்ஸ் ஐயா அவர்களுக்கு இன்னும் அநேக பாடல்கள் ஆண்டவர் கொடுக்க ஜெபிப்போம்.

  • @nangthakhareang2404
    @nangthakhareang2404 4 года назад +2

    I love you Jesus Amen hallulujah I love you Jesus Amen

  • @msudarson802
    @msudarson802 4 года назад +7

    அருமையான பாடல் ஆண்டவருக்கே மகிமை

  • @vanajanavaratnam7528
    @vanajanavaratnam7528 2 года назад +1

    Kodi kodi nanri dady

  • @johnsongrazy9990
    @johnsongrazy9990 2 года назад +1

    ஆமென்🙏 அப்பா 🥰🥰

  • @estherjeba6296
    @estherjeba6296 4 года назад +2

    All time favorite Songs... Richly anointed n Blessed Songs....

  • @arogimarogim7406
    @arogimarogim7406 3 года назад +1

    நன்றிஐய்ய.நன்றி.நன்றி

  • @nareshb3113
    @nareshb3113 4 года назад +2

    God gifted father berchmans heart touching we are nothing without jesus

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 2 года назад +1

    ஆமென் இயேசு அப்பா

  • @RajanSuba-wq2dq
    @RajanSuba-wq2dq Год назад +3

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கள்....

  • @mjflionrajindhirrannb-arka4288
    @mjflionrajindhirrannb-arka4288 3 года назад +2

    Amen Amen Amen 🙏

  • @HalaHala-gr1tz
    @HalaHala-gr1tz 2 года назад +1

    Amen Amen apppa

  • @thinker9944
    @thinker9944 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏
    Thank you Lord Jesus Christ
    Creater of the World

  • @gracegrace7067
    @gracegrace7067 4 года назад +13

    Prise the Lord Jesus ♥️

  • @SivaKumar-os7vw
    @SivaKumar-os7vw 2 года назад +9

    பலமணி நேர முழங்கால் ஜெபம், அபிஷேக பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது!அநேகர் இரட்சிக்கப் படுவதற்கும், ஆசீர்வாதம் பெறுவதற்கு காரணமாய் இருக்கும் ஐயா அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றி! இயேசு உங்களை உடல் சுகமுடன் ஆசீர்வாதத்துடன் வைப்பாராக!உங்களுக்காக எப்பொழுதும் நான் 🙏🙏🙏🙏🙏 ஆமென் இயேசுவே!!!

  • @prasannadev6913
    @prasannadev6913 3 года назад +5

    Praise and honour and glory to Lord Jesus Christ

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 года назад +1

    Miracle Bible songs from Angek of lord Jesus christ.

  • @jansiv3071
    @jansiv3071 3 года назад +3

    Jesus is my strength

  • @HariPrasad-ii1to
    @HariPrasad-ii1to 4 года назад +14

    Thanks God, for giving Man of God...🙏

  • @JWB2024
    @JWB2024 4 года назад +13

    நானும் என் வீட்டாரும் உமையே சேவிபோம் ஆமென் அலலேலூயா.

  • @earnestslater7371
    @earnestslater7371 5 лет назад +9

    Hallelujah தோல்வியில்லை
    Hallelujah வெற்றியுண்டு

  • @muthumuthu2537
    @muthumuthu2537 4 года назад +3

    மகிழ்ச்சி 🙏

  • @bawanthifernando9460
    @bawanthifernando9460 7 лет назад +9

    gnanam ulla ganam idhayam urugum ganam . thank you father .god bless you

  • @soloking143queen__official4
    @soloking143queen__official4 3 года назад +5

    Semaaa💋🖤🖤🖤🖤

  • @deepamahesh4436
    @deepamahesh4436 5 лет назад +23

    Praise be to our lord

  • @neenee7584
    @neenee7584 3 года назад +9

    God bless you always uncle 🤘💘

  • @varalakshmik5602
    @varalakshmik5602 3 года назад

    Uncle my name is Lekha Shree I no little tamil but I will learn I love JESUS 🙏🙏

  • @jacops7927
    @jacops7927 6 лет назад +6

    Praise the lord appa. Thank u jesus your are gave a good singer. We follow the words of songs.

    • @selv5861
      @selv5861 5 лет назад +1

      ஆமென் ஆமென் அல்லேலூயா

    • @SureshSuresh-mz3dk
      @SureshSuresh-mz3dk 3 года назад +1

      🦄🦋🌺

  • @fjptamil4308
    @fjptamil4308 3 года назад +9

    Praise the lord father God bless you your sangs all good

  • @KiraguVeera
    @KiraguVeera 5 месяцев назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @subramaniant6894
    @subramaniant6894 5 лет назад +18

    ஆண்டவர் படைத்த பாடல் மகிமையான ஆராதனைப் பாடல் தேவனுக்கே மகிமையா

  • @rajugudiguntla9663
    @rajugudiguntla9663 6 лет назад +8

    Super songs as for me and my house whole we will serve u lord Jesus Christ 100000000 times

  • @sureshpandiyan7518
    @sureshpandiyan7518 2 года назад +1

    Amen.alleluya

  • @punithajoseph7098
    @punithajoseph7098 3 года назад +29

    Father இந்த தேசத்திற்கு கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @raviselvaraja3156
      @raviselvaraja3156 3 года назад

      Nfhsmsgsjsvmssgzmxbdm

    • @thanasanthanthanasanthan4212
      @thanasanthanthanasanthan4212 3 года назад +4

      இந்த தேசம் இல்லை அனைத்து தேசம்

    • @benjaminkala2833
      @benjaminkala2833 2 года назад

      @@thanasanthanthanasanthan4212 baxbaaaasasa avg a CNN BBC CD sbsa Ada aaabxx as an abandoned as CA baaa WV an WSW xbx was qabx AZ vaxbaa ABC q CNN qvqqqxqqqba AZ4,44=1**1*=1111=!111!*116!*111*11*!1* 166 16161616 111616161161 614 14=16!141=11114114=4114141*=1¹111=414414*!1=*4!*44=1!*4144¡qa=11¹¹1¹4===11111144444444444=444444444=44=444444=4=≠4≠4444=4=≠≈=====*===*=*=***=******=***=*********!******!=*!™

  • @balamurugana5750
    @balamurugana5750 7 лет назад +17

    father voice urukkamanathu.. thank u jesus....

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 лет назад

      Click To Subscribe : ruclips.net/channel/UCtl10uIgsS2IrokwRoJ60SQ
      Thanks To Watching this song Please keep Support Our channel share and subscribe our channel God bless you ,,,,

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 5 лет назад +14

    Wow , all your songs are very nice sir.
    Thank you so much for the God"s songs.
    👍👍

  • @stellajudith5169
    @stellajudith5169 5 лет назад +19

    என்றுமே தோல்விஇல்லை. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றிக்குரல் ஒலிக்கட்டும்.

  • @kirubaharan451
    @kirubaharan451 5 лет назад +8

    Amen
    Super songs

  • @prajaraja9451
    @prajaraja9451 5 лет назад +6

    Berchmans father songs very graceful

  • @jancyjohn8533
    @jancyjohn8533 7 лет назад +13

    My JESUS MY GOD ON YOUR LAMP I PLACE MY WOUNDED SINNFUL AND UNCLEAN BODY MY LIFE MY SIPIRIT MY SOUL AND ALL I HAVE AND I OWN MY HUSBAND MY FAMILY I GIVE UNTO YOU MY JESUS AMEN

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 4 года назад +10

    Victory in the blood 🩸 of Jesus

  • @sivakumarsivakumar3610
    @sivakumarsivakumar3610 5 лет назад +3

    Amen amen amen

  • @bharathipjesussongs3695
    @bharathipjesussongs3695 5 лет назад +13

    Thank u Jesus

  • @leeadj7229
    @leeadj7229 3 года назад +6

    எல்லா புகழும் இறைவன் இயேசுவுக்கே...

  • @malergodblessyoumaler1593
    @malergodblessyoumaler1593 7 лет назад +6

    very very nies father your song god bless you amen

  • @vincentgration8561
    @vincentgration8561 4 года назад +3

    Thanks for this song

  • @sundarchinraj1220
    @sundarchinraj1220 6 лет назад +7

    Nice voice and nice song

  • @annathomas724
    @annathomas724 6 лет назад +8

    Super song thank s.god

  • @madasamymadasamy9161
    @madasamymadasamy9161 5 лет назад +9

    Jesus song super

  • @devaraj6612
    @devaraj6612 4 года назад +1

    All songs very nice..

  • @moseskepha381
    @moseskepha381 3 года назад +3

    May be God bless you!!...

  • @arulk7147
    @arulk7147 4 года назад +7

    My dear father today my birthday 1.4.1961 so start my morning 5am first song Andavar pataitha vetriyeen nall ithu, super

  • @nimalarshaprabhu9421
    @nimalarshaprabhu9421 5 лет назад +6

    prise the lord

  • @bawanthifernando9460
    @bawanthifernando9460 7 лет назад +9

    jesus fathery asirvadhinga appa

  • @gracegrace7067
    @gracegrace7067 4 года назад +4

    I love you Jesus ❤️

  • @jamesalbertjames3197
    @jamesalbertjames3197 3 года назад +14

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இது

  • @dossgana4735
    @dossgana4735 4 года назад +7

    God bless you iya

  • @user-je2vg9dh3g
    @user-je2vg9dh3g 3 года назад

    Amennicesongs

  • @sagisheela5838
    @sagisheela5838 Год назад +1

    0:01 1. ஆண்டவர்‌ படைத்த‌
    07:38 2. ஆவியானவரே‌
    13:07 3. அப்பா‌ உம்மை‌
    18:58 4. கர்த்தரை‌ நம்பினோர்
    24:17 5. நானும் என் வீட்டாரும்‌
    30:57 6. நன்றி பலி‌
    38:03 7. தாய்மடியில்‌
    44:53 8. வசதியை‌த் தேடி

  • @mosemoses176
    @mosemoses176 3 года назад +2

    அட்வர்டைஸ்மென்ட் மட்டும் 50 தடவை வருகிறது பாட்டு மிகவும் நன்றாக உள்ளது

  • @malarmalarsaoudi3916
    @malarmalarsaoudi3916 7 лет назад +15

    thank you father god bless you

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 лет назад +2

      God Bless You Please Subscribe Our Channel , subscribe link : UCtl10uIgsS2IrokwRoJ60SQ

  • @kumarlingam-i1f
    @kumarlingam-i1f 3 месяца назад +1

    Please pray 🙏🙏🙏🙏🙏

  • @charlessatya3062
    @charlessatya3062 6 лет назад +6

    Super father

  • @willcysundaram5955
    @willcysundaram5955 6 лет назад +7

    Very nice

  • @joelnathanabraham9379
    @joelnathanabraham9379 7 лет назад +4

    Praise the lord

  • @georgead6484
    @georgead6484 4 года назад +1

    Thank s Jesus 🔥🔥🔥🌐🌎🌏🌍

  • @mathunmahendran9955
    @mathunmahendran9955 7 лет назад +5

    ஆமென்

  • @prakashanthony3163
    @prakashanthony3163 6 лет назад +7

    God bless you father..

  • @verjinvinoth1422
    @verjinvinoth1422 7 лет назад +5

    very good songs

  • @premacharitra1
    @premacharitra1 7 лет назад +9

    Nandri vaalii...i love that hymn

  • @arunanandaraj2673
    @arunanandaraj2673 7 лет назад +11

    Good song.God is alive

  • @dorinnalini3580
    @dorinnalini3580 5 лет назад +3

    Praise the Lord 🙏🙏

  • @paulraj5565
    @paulraj5565 6 лет назад +6

    Amen thanks god

  • @saraalcitra695
    @saraalcitra695 7 лет назад +8

    I love u appa....praise the lord jesus