rathan-அய்யம்பாளையம் 1,00,000 லட்சம் பெரியமாடு பந்தயம் 12,01,2024
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Disclaimer:
This video contains entertainment and sports activity :
The bullock cart races, popularly known as Rekla Race” is one of the traditional Legal sporting events held in the modern era of Tamil Nadu. Rekla Races mostly held in the rural areas of Tamil Nadu during festivals. These races are held in the southern districts of Tamil Nadu. Rekla is a one-person bullock cart. It is a compact bullock cart designed for only racing.
This video completely recorded by our own camera.
இந்த வீடியோவில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு செயல்பாடுகள் உள்ளன:
ரேக்லா ரேஸ் என்று பிரபலமாக அறியப்படும் காளை வண்டிப் பந்தயம்” தமிழ்நாட்டின் நவீன காலத்தில் நடைபெறும் பாரம்பரிய சட்ட விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். ரேக்ளா பந்தயங்கள் பெரும்பாலும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் திருவிழாக் காலங்களில் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரேக்லா என்பது ஒரு நபர் மாட்டு வண்டி. இது பந்தயத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட சிறிய மாட்டு வண்டி.
இந்த காணொளி முழுக்க முழுக்க எங்களுடைய சொந்த கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
கிரிஷ் ஸ்டுடியோ மாட்டு வண்டி பந்தயம் WhatsApp group link
chat.whatsapp....
குதிரை பந்தயம் WhatsApp group link
chat.whatsapp....
#ksk
#krish_studio
#ksk_rekla_race
#krish_studio_kattumavadi
#REKLA_race_2023
#maattu_vandi_panthayam
#vandi_panthayam
#tn_rekla_race
#mattuvandi_panthayam
#mattu_vandi_race
#mattu_panthayam_video
#kuthirai_rekla_race
#kongu_rekla_race
#kudra_race
#rekla_race_video
#rekla_rce_speech
#kerala_rekla_race
#kerala_panthyam
v_photography
#v_photoraphy_live
#eraman_live_video
#kanapathy_rekla_video
#rekla_vandi_sale
#mattuvandi_
#madurai_rekla_race
#madurai_mattuvandi_panthyam
#ooru_kuruvi_live
#tamilnadu_rekla_rece
#tamilnadu_horse_race
#sri_langa_rekla_race
#bulls_race
#thuthukkudi_rekla_race
#thuthukkudi_panthyam
pudukkottai_panthyam
pudukkottai panthyam
1.விளம்பர செய்திகள் அனுப்பக்கூடாது.
2.மாட்டு வண்டி பந்தயம் தவிர வேற வீடியோ/ஆடியோ அனுப்பக்கூடாது.
3.மாட்டு வண்டி பந்தயம் வீடியோ அனுப்பும் போது.அந்த வீடியோவில் தனிநபர் மாடுகள் மற்றும் மனிதர்களை புகழ்ந்து பாடல்கள் சேர்த்து அனுப்பக்கூடாது.
4.மாட்டு வண்டி பந்தையா விடியோக்கள் அனுப்பலாம்.ஆனால் அதை பற்றி வீண் விவாதங்கள் தொடரக்கூடாது.
எங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கருப்புத்துரை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🎉❤🔥
♥️என்றும் மெடிக்கல் ரசிகன்♥️
அய்யம்பாளையம்.. கதநாயகன் மெடிக்கல் .. கருப்புத்துரை..
விறுவிறுப்பான ஓட்டு வாழ்த்துக்கள்..
Correct bro medical ாய்யம்பலயம்
Ksp.நல்லுத்தேவர்
கருப்பு துறை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
அண்ணன் கருப்புதுரை பிரேம் நல்லு வாழ்த்துக்கள்...
நல்லு மரண ஓட்டு மாடு விட்டதுல இருந்து எல்லை வரை ஓட்டு தான் 🔥🔥💥
Athan thaniya vanthar polla
@Tn63325 amanga anne thaniya than vantharu 🤫
@@Dp2319-Dpommala pothitu iru da Sunni 😡😡😡
மரண ஓட்டா அப்போ மாடு செத்து போயிருக்குமே😅😅😅
@@Kannan-o8s ama anne kalaila solli anupurom nenga unga kuta irukura alu ellaraium kuttitu vanthurunga anne
குண்டி எரிச்சல் தாங்காமல் கதறி துடிக்கும் குட்டிப்புலி ரசிகர் சார்பாக மெடிக்கல் மாட்டிற்கு வாழ்த்துகள்🎉🎉
1 லட்சம் + தட்டுவண்டி மெடிக்கல் 🔥👍🏻
இதுவரை வைரிவயல் குட்டைக்கு 37வது ஜோடி மாடு❤❤❤
Medical🎉🎉🎉 ksp brothers
Vaaltthukkal karuppudurai Anna and medical ayyavukku 🎉🎉🎉🎉
தற்போது ஓடும் மாடுகளில் அதிக பந்தயங்கள் ஓடி அதிக வெற்றி பெற்று மாலை கட்டி வரலாறு படைத்த வைரிவயல் குட்டைக்கு வாழ்த்துக்கள்..யாரிடம் இந்த சாதனைக்கு நிகராக மாடு இல்லை.அந்த குட்டையை சரியாக பயன்படுத்தி வரும் பிரேம்க்கு வாழ்த்துக்கள்..இதுல சில பேரு பரளி மாட்ட தூக்கிகிட்டு வருவாங்க..அது மூணு மாசத்துக்கு ஒரு பந்தயம் ஓடுற மாடு..இந்த குட்ட மாசத்துக்கு மூணு பந்தயம் ஓடுற மாடு.
இப்போ என்ன சொல்ல வர்ற.பிரேம் தான் அடுத்த பந்தய பிதாமகன் அப்டின்னு கூவனுமா......ok
@@kathirbala9642 நோ...இப்போ நீங்க அடுத்த பிதாமகன் என்று கூவ வேண்டியவர் நல்லு.
.ஸ்கிரிப்ட் அப்படிதான் இருக்கு..
@@VGT5423 😂😂
மூணு சீட்டு வேல நல்லா பாருங்க....இது இன்னும் பத்தாது.அவுங்க ரெண்டு பேரும் அடிச்சுகிட்டு சாகணும் அந்த அளவுக்கு இருக்க்கணும் .😂
@@VGT5423 நல்லு வ தான இப்ப ஓட விட்டாக அதெல்லாம் ஒரு ஜோடி இதுல அவனியாபுரம் அடிகும 8 மைல் இந்த பந்தயமே. முக்குது
கருப்பு துரை அண்ணன் மாஸ்❤❤❤❤❤❤
Nallu thevar sariyana oddu❤
Vetri Petra maatin urimaiyalarukum sarathikalukum valthukal 🎉🥳
அண்ணே க்ரிஷ் வீடியோ இப்போ skr மட்டும் வின் பண்ணிருந்தா அப்டியே புகழ்ந்து தள்ளிருப்பிங்க ஆனால் இன்னைக்கு ஹெட் லைன் ல ஒண்ணுமே போடாம இருக்கு
நூத்துல ஒரு வார்த்தை சூத்துல அடிச்ச மாதிரி ஒரு கேள்வி நண்பா 🔥😂😂😂
அண்ண எங்க skr ஒட்டவில்லை வைப்பாரில் மெடிக்கலை கலங்கவைத்தோம்❤❤
சரி கதறாத 😂😂
எல்லா பந்தயமும் இப்டி தான் டாப்பிக் வருது
நீங்க ஏன்டா உள்ள வறீங்க 😄😄
@@karthikn1597 நீங்க கதறமா இருந்த சரி 👍🏻👍🏻
வெற்றியோ தோல்வியோ....தேனி,மேட்டுப்பட்டி ஒரு லட்சம் தவிர அனைத்து லட்சம் ரூபாய் பந்தயகளிலும் சொந்த மாடுகளை,சொந்த பேர்ல ஒட்டிய பெருமை... கூட்டு மாடு சேர்க்காமல் தோல்வியடைந்த மாடுகளை மாற்றி மாற்றி பூட்டி வெற்றி கண்ட பெருமை..skr போல நீங்களும் புது வரவு நிறைய வாங்க வேண்டுகோள்..
ஆமா.. வெற்றியோ தோல்வியோ கவலைபடாமல் மாடு ஓடி கொஞ்ச நாள் ஆனாலும் அடுத்த பந்தயதுலும் மாடு கொண்டு வராங்க.. அதான் பெருமை நண்பா
@@RBSM8899Enna தான் ஒரு சில பந்தயகளில் வேறு ஒரு சில மாடுகள் முதல் பரிசு பெற்றாலும் அவனியாபுரம் மெடிக்கல் போல ரெஸ்ட் இல்லாமல் தொடர்ச்சியாக ஓடுவதற்கு வேறு யாரிடமும் மாடு இல்லை அப்டியே இருந்தாலும் அந்த மாடுகள் ஓடுவதில்லை SKR & Medical best❤
Medical annaichi oodunara panthayam sonthama
@@naandy8376பந்தயம் சொந்தம் என்று யார் சொன்னார்கள்
@@naandy8376aama sonthamatha ootturaru bro
Karupudurai 😍😍🥰
என்றும் மெடிக்கல் ரசிகன்
வாழ்த்துக்கல் கருப்புச்சிங்கம்
கருப்புத்துரை ரேக்ளா பந்தயத்தில் ஒரு நாளும் மறித்து ஓட்டியது இல்லை!
@@msnarayanan2096 சும்மா போயா அங்குட்டு..இப்போ யாரியா மரிச்சாரு னு சொன்னது..2023 ஊம்மச்சிகுளம் பந்தயத்தில் முதல் பரிசு பெற்று தடை வாங்கிய சாரதிக்கும், கருப்பு துறைக்கும் எந்த சம்மந்தமே இல்லை.
@@VGT5423வேற எதாவது பந்தயம் சொல்லுங்க பாக்கலாம்
@@VGT5423அந்த பந்தயத்தை தவிர நண்பா
Iniki pathengala mic la sonnatha kathu kettucha ungaluku
@@naandy8376 yennaiyaa neenka .. oh ithuku பேருதான் மாரிப்போ.. அப்போ நான் நிறைய களங்கள் சொல்ற மாதிரி வரும் நண்பா உங்களுக்கு... அப்படி சொன்னா உங்களுக்கு கோபம் வரும்.. அது மறியல் இல்லைனு சொல்வீங்க... இது தான் மறியல் என்று சொன்னால்... உங்கள் பந்தயம் பார்க்கும் திறமை உங்களுக்கே சவாலாக இருக்கும்... உங்கள் மீது நீங்கள் குறை சொல்லி கொண்டே இருக்கிற மாதிரி ஆகி விடும்.. கொஞ்சம் நல்லா பந்தயம் பாருங்க நண்பா... எது மறியல் என்று தெரிய வரும்
ஸ்டுடியோ காரங்களும் ரசிகர்களும் எந்த பந்தயத்தில் எந்த மாடு வெற்றி பெற்றாலும் அதை பாராட்ட வேண்டும் அந்த மனநிலை உருவாக வேண்டும். ஒருதலைப் பட்சமாக ஆதரவு புகழ்வது அநாகரிக மானது.
தல சிறப்பு
என்றும் மெடிக்கல் ரசிகன் 💙
கருப்புத்துரை ப்ரேம் அருமையான ஓட்டு வைரிவயல் குட்டைஎதிர் பார்க்காத வெரசு மட்டி குட்டை சரியான வெரசு. மெடிக்கல் வைப்பார் விட்டதை சரிசெய்தது வாழ்த்துக்கள் 🥰🥰🥰கணபதி குரூப் உங்கள் வாய்பேச்சுக்கு தான் இப்படி நடக்குது😅😅😅😅😅😅
நீ skr ஆளு ஆச்சு அப்புடி தான் உம்புவ
மெடிக்கல் மாட்டிற்கு வாழ்த்துக்கள்
பந்நையத்தில கலந்துக்காதவரை ஊம்பும் ஊம்பிகளுக்கு வாழ்த்துக்கள்
மெடிக்கல்அண்ணாச்சிக்கு கருப்புத்துரைஅவர்களுக்கும்வாழ்த்துக்கள்
கருப்பு அண்ணா நல்ல ஓட்டு❤
Waiting for skr kgf - நரசிங்கம்பட்டி 1L 🔥😈
எதுக்கு இன்னைக்கு சின்ன மாட்டில் கரண்ட் வச்சு ஓட்டினீர்களே அந்த மாதிரி ஓட்டுவதற்காக நேர்மையா ஒட்டி பரிசு வாங்குங்க 😃😃😃😃
@@sribalasribala3513 yennapa puthusaa oru visayam solreenka... Yennathan pidikalanaalum ippadi Yellam Solla koodathu nanbha.. pls..
@RBSM8899 இன்னைக்கு எதுக்கு அய்யம்பாளையம் பந்தயத்துல பரிசு கொடுக்கல அது தெரியுமா உங்களுக்கு 😃
@@sribalasribala3513பரிசு வீடியோ பார்க்க வில்லை நண்பா.. நானும் அந்த கரெண்ட் வீடியோ என்று சொன்னதை பாத்தேன் ஒன்னும் புரிய வில்லை நண்பா.. அது தான் உங்களிடம் கேட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
❤🎉Nallu Masa
Ksp pinnotti 50 to 60 kgla mathunga madu firstla varum super ottu
எதிரியாக இருந்தாலும் மதிக்கணும் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று ஓத்தையாக ஜோடி போட்டு முதலில் வெற்றி பெற்ற மருந்து கடை மாட்டிற்கு மன மார்ந்த வாழ்த்துக்கள்
மதிக்கணும் அப்படி சொல்லிட்டு அது என்ன மருந்து கடை... இதுக்கு பெயர் தான் வாழ்த்துக்கள் தெரிவிப்பது...
வாழ்த்துகள். வல்லநாடு ரசிகர்கள்
Ksp 🦁🦁🦁
❤ மெடிக்கல் ❤
PREM🎉CHANDRU🎉
Prem anne 🎉mass
KA Ampal ksp
Kps தேவர் நல்லூர் தேவர் வாழ்த்துக்கள்
வைரிவயல் கிங்
❤🎉 Medical KD
Medical kompan ❤
❤
❤❤❤❤
Eandrum medical rasigan 🎉🎉🎉🎉🎉
மொத்தம் 6 பரிசு உள்ளது நீங்க ஏன் 4 பரிசு வரை மட்டும் தான் காட்டுறிங்க...
சின்ன மாடு பூஞ்சிட்டு மாடு எல்லாத்தையும் 6 பரிசு வரை காட்டுங்க
பிரேம் ஓட்டுகிற வலது மட்டி நல்ல வெரசு ஓடும் ஆனால் மாட்டை மாரி போகாது
Unmai🥰
😂
Krish studios ivlothan template ah ada paavameah
Kadaisivara avaniyapuram,medical,kadambur,sivalaperi ivanga dhana,yarum Periya panthayam jeika maadu ready panna matangala,illa ready panna mudiyalaiya 😞
Madu ready pannalum oru panthyam vena varum Continues vara vaipu illa Nxt panthyame Madu Adi pattrum SKR Medical kita irukura madu Ellam Already Pala panthayam Win panna maduga athum 10 mile ku van tha madu athuka kita Matha Jodi kita Nikkathu
1st Jodi sekrathu romba kastam bro athu than niraya madu loss panrathuku reasons
2nd mattoda ready panrathula irukku thannoda moththa ulaipayum muthalla varanumnu solli ulaikkanum
3rd mattoda thanmai arinthu ottanum Inga than pala sarathi vittaranga
@ Apdiye ottunalum 1 panthayam vena varum Athuku aprm Adipatrum bro SKR & Medical kita irukura jodi la pala Panathayam Adicha madu Athum 10 mile la oduna madu so Kita Matha madu Varathu kastam
Puthusa varavanga andha alavuku maatuku selavu panni ready Panna mudiyadhu bro....
Ksp pinnotti irangave illai.
Maaddula verasu இல்ல
முறுகோடையும், சீவெலப்பெரியும் சின்ன மாடுல ஓடுநா சூப்பரா இருக்கும்
Skr varalaya
Endrum medical rasigan ❤
Medical 🎉
இன்று. மரித்தார்
Ada paavukala ivlo poiyaa
24.40 கருப்பு..பிரேம் வலது மாட்டை ரசித்தபோது
Skr illa ya😢
Mm🥺😢
முதலில் கொடி எடுத்து முதல் பரிசு தனியாக Skr மோகன் சாமிகுார் கோட்டையூர் கணேசன் சரியான ஓட்டுப்பா வாழ்த்துக்கள்
😂😂vaippar la thaniya than da 😂😂
Otha 6 masathuku oru panthayam jeichitu,ivalo pecha,intha msg screenshot panni vechuko,adutha panthayathula intha jodi mala kuda katathu,unga polapey ipadi oditu iruku,nee lam pesuriya
எப்படி வைப்பார் பந்தயத்தில முதல் பரிசு வாங்க அண்ணாச்சி குதிரை 🐎 ல வந்தாரே அந்த மாதிரியா 😂😂
யோவ் அவர் மெடிக்கல் மாட்டை வச்சு தான் இப்படி பேசுகிறார் என்று இங்கே கருத்து பதிவு பண்ணி இருக்கும் யாருக்காவது ஒருவருக்கு தெரியுமா.. அதில் வாலும் இல்லை தலையும் இல்லை.. யாருக்காக இந்த பதிவு போடுகிறார் என்று கூட நமக்கு தெரியாது...
இன்னிக்கு நடந்த பந்தயத்தில் 5 பரிசுகள்.. சிலருக்கும் உங்களுக்கும் ஆகவே ஆகாது.. அப்புறம் எப்படி அவர் மெடிக்கல் ரசிகர் என்று சொல்கிறீர்கள் என்று தெரிய வில்லை... அவரே மொட்டையாக தான் கமெண்ட் போட்டு இருக்கிறார்.. இது தெரியாமல் தேவை இல்லாமல் பேசலாமா
அண்ணா skr ஓட்டவில்ல்லை. மெடிக்கலை வைப்பரில் கலங்கவைத்தோம் ❤❤😂
உங்களை ஓட்ட கூடாது என்று யாரும் பிடித்து வைத்து விட்டார்களா நண்பா... இது தேவை இல்லாத கருத்து..
@@karuppayakaruppayavs2106 இதே மெடிக்கல் மாடு வைப்பார் ல ஒட்டி 8நாள்தான் ஆகுது இங்க ஒட்டி 1st price அடிக்காங்களா அதான் அழகு டா... உங்க யாரும் மாடு கொண்டுவர வேண்டாம் சொன்னார்களா 1மாசத்துக்கு ஒரு பந்தயம் ஒட்டி பெருமை மயிறு வேற 😄😄😄
Bro ipdi pasurathu thappu bro
@@karuppayakaruppayavs2106 வைப்பார் ல மெடிக்கல் 2வது தான் ஆனால் போன வருஷம் நீங்க 3வது அதுக்கு முன்னாடி 4வது ஞாபகம் இருக்காடா அப்போ யாரு கலங்க வைத்தது சொல்லு பாப்போம் 😄😄😄😄
@@Ajith01114athuku munnadi 1st da 😂😂...ipavum 1st da...summa skr varatha pandhayam jeyichutu over ah koovatha...santhosama unga vetriya kondadunga da
❤❤❤❤
Madicalsuper