Neeya

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2012
  • Kamal Haasan along with his group of friends: Vijayakumar, Srikanth, Jaiganesh, Ravichandran go to a forest. Kamal is a researcher who studies about the behaviour of snakes (Ichadhari), a kind of snake which takes humanoid form. One of his friend kills the beloved of the serpent, Sripriya, despite the intervention of Kamal. Initially all the other friends ignore Kamal without knowing the seriousness. They all leave the village and the female serpent (Sripriya) vows to avenge for the death of her beloved. She kills all the five friends of Kamal in disguise at some instance and at the end she disguises as latha (Kamal's love interest) to in order to kill him. In the end Sripriya gets killed and Kamal reunites with Latha and the child of Srikanth.
  • КиноКино

Комментарии • 867

  • @sureshd721
    @sureshd721 Год назад +16

    இந்த படம் பாக்கணும் நெனச்சேன் யூட்யூப்ல இப்பதான் டவுன்லோட் பண்ணு அருமையான படம்

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Год назад +38

    சங்கர் கணேஷ் அவர்கள் அந்த காலத்தில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை தந்து இருக்கிறார்

  • @ramanabakathan820
    @ramanabakathan820 3 года назад +59

    இந்த படத்தை நான் இளம் வயதில் நூறு தடவைக்கு மேல் பார்த்தவன் எந்தன் படத்தின் மூலம் தான் எனக்கு பாம்பின் மேல் காதல் ஏற்பட்டது.அந்த நேரம் நடிகை ஸ்ரீ.ப்ரியா வின் தீவிர ரசிகன்.நான்.எப்படியாவது செண்ணை சென்று
    ஸ்ரீ ப்ரியாவை பார்த்தே ஆக வேண்டும் என பணம் சேர்த்து வைத்தேன்‌.ஆனால் அச்சமயம்.என் தந்தை உடல் நலம் சரியில்லாததால் ஆஸ்பத்திரி செலவு ஆயிற்று.காலம் உருண்டோடிவிட்டது.ஆனாலும்.
    இன்னும் அந்த எண்ணம்.இருக்கிறது.அந்த அளவுக்கு என்னை கவர்ந்த படம்..இன்றும் மீண்டும் மீண்டும் .பார்த்து கொண்டே இருக்கிறேன்..

    • @inthirankokulan4242
      @inthirankokulan4242 Год назад +1

      Ithuvae naanaaka irunthaal srippriyaakku vachchu vilaiyaadijeruppan♥️♥️♥️😊☺💚😀😀😆😋😋😍😘

    • @chandramohansanjay7404
      @chandramohansanjay7404 Год назад +6

      Neenga epdiyaachum Sri Priya mam avangala nerla parpeenga . All the best bro.

    • @perumalg.k6036
      @perumalg.k6036 Год назад +2

      I like you sir

    • @arockyadassa2082
      @arockyadassa2082 Год назад +1

      Ramana Bhaktan sir. Iam also Sripriya mam fan. She is evergreen heroine.

    • @arockyadassa2082
      @arockyadassa2082 Год назад +1

      Ramana Bhaktan sir. Iam also Sripriya mam fan. She is evergreen heroine.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Год назад +8

    சிறு வயதில் இந்தப் படம் முதன் முறையாக பார்க்கும் போது தியேட்டரில் பயமாக இருந்தது

  • @UFOGAMING2007
    @UFOGAMING2007 7 месяцев назад +159

    Any one here 2024

  • @ganeshsubramani2700
    @ganeshsubramani2700 2 года назад +48

    I am 63 years old now. From the release of this picture I watch more than 43 times till now. To day (i.e. 26.10.2021) also I watch thie film now. Really all characters. No chance. Especially Ulaga Nayakan Dr. Padmashri. Kamal Hassan. No words for his performance. God give him long life.
    Ganesh.s.

  • @maureenbandara552
    @maureenbandara552 Год назад +23

    அருமையான படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. என் அபிமான நடிகர் கமல்!

  • @ashikali7125
    @ashikali7125 2 года назад +5

    Marakka mudiyatha Awsome movie . Enga oor New Sandiya cinema's la 8 times Ennudaya 7 vayathil parthu rasitha Anubawam.. I like sripriya mom

  • @thangaraganvijayakumar3402
    @thangaraganvijayakumar3402 2 года назад +38

    Ore jeevan onre ullam...
    semma song

    • @pageanraj5784
      @pageanraj5784 2 года назад

      Wmwwwzwwwwwmwwwwmmozowwzw

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su 6 месяцев назад +1

      See Hindi movie Nagin released 4 years before this movie. The above song was copied from Hindi song

  • @krentertainment6518
    @krentertainment6518 3 года назад +80

    Wow.. really I enjoyed this movie in 2021 ஆம் ஆண்டிலும் மிகவும் ரசித்தேன்

  • @lumebands6117
    @lumebands6117 3 года назад +63

    இன்று வரை, ஒரு பாம்பை அடித்து கொன்றால்....இந்த படம் தான் ஞாபகம் வரும்

  • @shandeebak8695
    @shandeebak8695 3 года назад +15

    Enakku rompa piticha padam . Thanks Raj video vision

  • @justinantony6852
    @justinantony6852 3 года назад +80

    Kamal is so handsome...🤩😍😘

    • @jiivanraja9374
      @jiivanraja9374 3 года назад +1

      J
      Aq

    • @jiivanraja9374
      @jiivanraja9374 3 года назад +1

      Y

    • @ashokalways
      @ashokalways Год назад +2

      All other heroes as well. In fact , Kamal was 10 years younger than all those other heroes notably, Vijayakumar, Srikanth and Ravichandran. Probably it was a purpose to keep to project Kamal.

    • @KuppaSwamy-zb1kh
      @KuppaSwamy-zb1kh 5 месяцев назад

      @@jiivanraja9374 To*
      Be.

    • @KuppaSwamy-zb1kh
      @KuppaSwamy-zb1kh 5 месяцев назад

      ,,

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +119

    இதை எத்தனை முறை பார்த்தாலும் சலித்ததில்லை

    • @muthusamyk2979
      @muthusamyk2979 3 года назад +5

      Sxxs

    • @shanmani5637
      @shanmani5637 Год назад +3

      உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

    • @SK-nc7km
      @SK-nc7km Год назад +2

      Naa 1st time pakkure

    • @manimurali400
      @manimurali400 Год назад +1

      9

    • @manimurali400
      @manimurali400 Год назад +1

      @@muthusamyk2979 99

  • @30secwhatsappstatus29
    @30secwhatsappstatus29 Год назад +30

    கொல்ல வந்த நாகத்தை கண்ணெதிரே கண்ட பின்பும் உயிர்காக்க ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கான பாடல் 👉🏻 "நான் கட்டில் மேலே கண்டேன், வெண்ணிலா"!
    உலக நாயகன் 🔥🔥

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 месяцев назад +13

    ஆஹா அருமையான திரைப்படம்🎥 பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ராஜ் வீடியோ விஷன்🎉🎉உங்களுக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 2 года назад +19

    Amazing screenplay

  • @kavyashni256
    @kavyashni256 3 года назад +34

    Evergreen handsome hero one and only Kamal sir

  • @ramuramanraman4824
    @ramuramanraman4824 Год назад +4

    லதா அக்கா கமல் காம்பினேஷன் மிகவும் அற்புதம் படம் மிகவும் அருமை

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 года назад +13

    🌟 ஹிந்தியில் சுனில் தத், பெரோஸ் கான், ரீனா ராய் நடித்து சூப்பர் ஹிட் ஆன "நாகின்"...தமிழில் "நீயா" என்ற பெயரில் வெளியாகி வசூலை குவித்தது.
    * ஒரே ஜீவன் ஒன்றே...
    * நான் கட்டில் மேலே...
    * உனை எத்தனை முறை ...
    * ஒரு கோடி இன்பங்கள்..
    போன்ற இனிய பாடல்கள் தமிழக முழுவது ஒலித்தது.
    🇲🇾 திருப்பூர் ரவீந்திரன்

    • @vishnub2020
      @vishnub2020 4 года назад +1

      S correct bro. Sunil dhatt he is sanjay dutt father... That time hindi super star

    • @user-xx2eh2qh7u
      @user-xx2eh2qh7u 4 года назад

      @@vishnub2020 o.k sir

  • @pitarmorin6763
    @pitarmorin6763 3 года назад +78

    2021 inda movie parthawanga oru like podugga..

  • @lakshmilax7721
    @lakshmilax7721 2 года назад +9

    பா ம் பு நட ன ம் ஸ்ரீ ப் ரி யா சூப்பர்

    • @kathirvel8298
      @kathirvel8298 4 месяца назад

      என்னுடைய பாம்பு பார்த்த உன் நாக்கு நடனமாடும்.. நான் அறிவேன்...அது காம நடனம்...

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 года назад +34

    அற்புதமான பாடல்கள்

  • @manimedical.3060
    @manimedical.3060 2 года назад +6

    பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம். அன்று எங்கும் கமல் சார் நிறைந்து இருந்தார்.

  • @maureenbandara552
    @maureenbandara552 Год назад +3

    இப்படிப்பட்ட படங்களை இப்போது காணக்கிடைப்பதே இல்லை

  • @kalamohanan4898
    @kalamohanan4898 10 месяцев назад +11

    First song sung by Vanijayaram amma how sweet voice ❤❤❤ we missed her condolence

  • @VjFouzy
    @VjFouzy Год назад +22

    Ore jeevan song is such a Bliss ❤

  • @arikrishnan4890
    @arikrishnan4890 3 года назад +3

    இண்ணிசைவேந்தர்கள் சங்கர் கணேஷ் பிரமாண்டமான இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் நீயா திரைப்படம் நாக்கின் என்ற‌இந்திபடத்தின்
    ரீமேக் ஆகும் இதில் இடம்பெற்ற ஒரு பாட்டின் ராகத்தில் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் ‌எண்றபாடலை அப்படியே வைத்தார்கள்
    மற்ற பாடல்கள் எல்லாம் சங்கர் கணேஷ் கம்போசிங்கில்
    உருவானதுபடத்திண்
    ரீ ரெக்கார்டிஙலும் தூள் கிளப்பி இருக்கிறார்கள்

    • @kathirvel8298
      @kathirvel8298 4 месяца назад

      அட கொம்மாள

  • @ganesanchokkalingam3285
    @ganesanchokkalingam3285 10 дней назад

    சந்திரமோகன் சிரீபிரியா
    இவர்கலின் பாம்பு நடனம் மிக அருமை

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 года назад +14

    சங்கர் கனேஷ் இசை அருமை

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 Год назад +36

    கமல் சார் படம் என்றாலே அது ஒரு தனி ரகம் தான்

  • @koneskones7023
    @koneskones7023 Год назад +4

    இனத்தின் உணர்வை உணர்த்தும் உண்மையான இத்திரைப்படம் சாதாரணது அல்ல?? சாதனைகள் படைத்தனவைகளே

  • @moorthyramar7395
    @moorthyramar7395 Год назад +3

    எனக்கு பிடித்தமான படம்

  • @ashok143_official
    @ashok143_official 2 месяца назад

    இந்த படத்தை இப்போ இந்த லீவுல ரீலிஸ் பண்ணிணா நல்லாயிருக்கும்...வேற படங்கள் இல்லை...இது போன்ற படங்களை மிஸ் பண்றாங்க

  • @pravinmurthy
    @pravinmurthy 4 года назад +22

    Handsome Kamal 😍

    • @kolabharathi2867
      @kolabharathi2867 4 года назад +2

      S in 80s he is peak handsome guy in indian movies

  • @perumalrajperumalraj6621
    @perumalrajperumalraj6621 3 года назад +9

    I am fan of this movie

  • @priyadharsini5852
    @priyadharsini5852 3 года назад +7

    இப்படி ஒரு அற்புதமான படத்தின் பெயர் கூட வைக்க தகுதி இல்லை டா நீயா 2 இயக்குனர்க்கு

  • @mohansankar1815
    @mohansankar1815 Год назад +3

    Very beautiful song and sweet voice and dance in the first one.

  • @prathapsinghbalaji4170
    @prathapsinghbalaji4170 3 года назад +4

    Super movie 🎥 thanks RUclips channel

  • @amitjadhav6847
    @amitjadhav6847 2 года назад +5

    Remake of "Naagin "!!! Pramodam Pramodam

  • @sudalairaja8484
    @sudalairaja8484 2 года назад +2

    Wow! super beautiful movie & songs

  • @lumebands6117
    @lumebands6117 3 года назад +9

    90s kids.... didn't forget ...how many times watched in Doordarshan

  • @vedprakashmishra2557
    @vedprakashmishra2557 Год назад +8

    Remake of Naagin moovie 1976.. blockbuster movie 🍿🍿Nice to see south movie 👌

  • @rukmani831
    @rukmani831 2 года назад +12

    11:28 goosebumps miss you,

  • @peermohamed7673
    @peermohamed7673 Год назад +7

    Sakala kala vallavar universal hero Kamal sir acting sripriya acting super and all role super Sagar Ganesh sir music super

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 года назад +3

    சூப்பர் ஹிட் திரைப்படம்

  • @ashok143_official
    @ashok143_official 2 месяца назад

    செமயா இருந்து படம் டைட்டெல்லாம் போட்டுகிட்டு பார்த்து முடிச்சேன் டைம் இப்போ 1.17 AM 😱😱😱 நைட் டைம்ல தனியா இருக்கும் போது பாருங்க அப்போ புரியும்....

  • @kanchanakanchana4575
    @kanchanakanchana4575 4 года назад +11

    Exalllant fantastic............. I love this movie 😔😔😕😕🙃🙃🙃

  • @snpganaharish9217
    @snpganaharish9217 4 года назад +9

    நீயா super

  • @jutefonseka1909
    @jutefonseka1909 9 лет назад +14

    very good movie

  • @aseebee8519
    @aseebee8519 3 года назад +6

    Fantastic movie

  • @mka301
    @mka301 4 года назад +66

    I got my childhood memories in 2020!

  • @amisha8372
    @amisha8372 3 года назад +8

    This movie like game...the snake kill on by one... very nice. Cobra fight scene super...

  • @sudalairaja8484
    @sudalairaja8484 2 года назад +3

    😍😯😮😊super actors! actress!movie I very like you ❤️💘💝

  • @sudalaiyandi7393
    @sudalaiyandi7393 7 лет назад +40

    அற்புதம்

  • @esubramani2517
    @esubramani2517 2 года назад +4

    Snake movie super hit

  • @gopalk8707
    @gopalk8707 4 года назад +77

    தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு

    • @shamshatsyedvalaja3421
      @shamshatsyedvalaja3421 4 года назад +1

      Ad s me anan pien me ad me Amma 3 pc vx u no sms no ok pien anan u ego sms u snhkm anan ad me 0 allha1 ok s ok aameemn ok ad me lel onl u love ok s masha allha s ok hp you ok

    • @ganesh3687
      @ganesh3687 3 года назад +1

      for whom and from whom?

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад +1

      சிஷ்யனுக்கும் அது பொருந்தும் தானே

    • @hariprasanth.v9855
      @hariprasanth.v9855 3 года назад +1

      Hii

    • @kathirvel8298
      @kathirvel8298 4 месяца назад

      கோபால் உன் காதல் மனைவி.. உன் சகோதரி... ஆகியோருடன் நான் தப்பை சரியாக செய்து விட்டேன்.. எனக்கு தண்டனை இருக்கிறதா சொல்...

  • @kanthector
    @kanthector 2 года назад +51

    This movie has an awesome storyline and can be a blockbuster remake in 2022

  • @pariyapraveen
    @pariyapraveen 9 лет назад +34

    very nice to watch old movies

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 4 года назад +32

    கமல்ஹாசன் 👌👌👌👌👌

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +22

    ANDAVAR 🔥🔥🔥🔥🔥🔥

  • @syediqbalahmed7863
    @syediqbalahmed7863 3 года назад +12

    Famous Hindi NAGIN remake..all actors good job...kamal is brilliant acting...music is also sweet... nice movie...

  • @karthick02redlover
    @karthick02redlover 2 года назад +1

    Every year once I watched.. today I watched 15.11.21

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +2

    Super.movie.all hit.super.film.bgm.super.👍🎹🥁🎸🎶🎷👍

  • @emahesh4303
    @emahesh4303 3 года назад +11

    Amazing movie 👌

  • @abhisexports3461
    @abhisexports3461 3 года назад +10

    Wow !!! what a movie and song fantastic !!!

  • @ganapathy8801
    @ganapathy8801 2 года назад +9

    2022 😂😂 yaru pakringa

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +13

    ANDAVAR 🔥 KAMAL super hit movie 💯 days

  • @lissavj5169
    @lissavj5169 7 лет назад +8

    best movie.and ithchatari snakes.loves.

  • @sangeethajeyaraman3741
    @sangeethajeyaraman3741 4 года назад +6

    Neeya 2 please please please please please

  • @bandarbandar9673
    @bandarbandar9673 10 лет назад +27

    AWESOME VANI JEYARAM

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng 3 года назад

      Good Tamil version of the Hindi song by v jairam

  • @user-ho3sl2qi1l
    @user-ho3sl2qi1l 11 лет назад +20

    very nice movie i like it thankyou

    • @veeran7494
      @veeran7494 7 лет назад +1

      நெறுப்பு தமிழ்

    • @inpa4856
      @inpa4856 3 года назад

      Loop no

  • @examadvisor1718
    @examadvisor1718 4 года назад +2

    Very nice neeya 1

  • @rathikaparthiban5003
    @rathikaparthiban5003 2 года назад +4

    Why the Eagle like this.

  • @rathikaprabhakaran7646
    @rathikaprabhakaran7646 3 года назад +380

    Any one here on 2021

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Год назад +6

    கிளைமாக்ஸ் காட்சியை அந்த காலத்தில் மிகவும் பெருமையாக பேசப்பட்டது

  • @lingamdurai1306
    @lingamdurai1306 2 года назад +29

    பாம்பு என்றாள் நீயா திரைபடந்தான் நினைவில்வரும்

  • @ranjithranjitha7549
    @ranjithranjitha7549 3 года назад +4

    Very interesting

  • @manimaran3032
    @manimaran3032 4 года назад +6

    Super

  • @samypalani70
    @samypalani70 3 года назад +4

    super hit kamal sir movie

  • @dreamslight8600
    @dreamslight8600 7 месяцев назад

    Good film love from Kerala 👌👌👌👍👍👍

  • @mohankumarjg9609
    @mohankumarjg9609 4 года назад +9

    உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE Год назад +1

      Yes I too have been hearing this song for the past 40 years

  • @thejarg8820
    @thejarg8820 4 года назад +11

    Semaaa movie 👌👌👌👌👌👌👌

  • @summerphile3794
    @summerphile3794 Год назад +3

    பாம்பு கனவில் வந்ததால் இப்படம் பார்க்க வந்திருக்கும் நண்பர்களுக்கு வணக்கம்

  • @rajklkumar7603
    @rajklkumar7603 4 года назад +9

    Nice movie April 2020 i see the picture

  • @charanraj5931
    @charanraj5931 7 часов назад

    Evergreen ❤Movie❤Epic

  • @manobhavani3656
    @manobhavani3656 2 года назад +6

    I'm 2022 watching

  • @sabithaanjali1966
    @sabithaanjali1966 9 месяцев назад +5

    Yeru 2023 eppaium pakuringa

  • @al-qaeda3207
    @al-qaeda3207 3 года назад +5

    2021 any one here

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 Год назад +1

    அருமையான பாடல்கள்

  • @nith1390
    @nith1390 2 года назад +7

    Anyone here in 2022❤️?

    • @shaun5761
      @shaun5761 2 месяца назад

      2024 here 🙋🏾

  • @ahalyaahalya3660
    @ahalyaahalya3660 3 года назад +1

    I like neeya 1 and neeya 2

  • @user-ds3qs3qy1f
    @user-ds3qs3qy1f Месяц назад +2

    Anyone here on 2024❤

  • @afzalannie
    @afzalannie Год назад +1

    Remake of Naagin Movie
    Reena Roy was Extra Ordinary

  • @santhoshsandy5274
    @santhoshsandy5274 4 года назад +41

    Any one here in 2019 november

  • @bhoopathi4219
    @bhoopathi4219 4 года назад +4

    Super movie

  • @wilsonramesh4472
    @wilsonramesh4472 2 года назад +1

    Super beautiful flim

  • @charubala4042
    @charubala4042 4 года назад +6

    Semmà move

  • @hearthacker9517
    @hearthacker9517 4 года назад +11

    Sripriya mam kannu Semma paa

    • @gs1880
      @gs1880 3 года назад

      Sripriya super

  • @karthikeyan-km1nu
    @karthikeyan-km1nu 10 лет назад +13

    Very good movie