#Breaking

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024
  • #Breaking : மசூதிகள் வழக்கு - ``நாடு முழுவதும்'' - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
    #SupremeCourt #Temple #Mughals #Mosque
    மசூதி தொடர்பான வழக்குகள் - உச்சநீதிமன்றம் அதிரடி/"மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில்கள் இருந்தது என கூறி புதிதாக தாக்கல் செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது"/முகலாயர் காலத்தில் இந்து கோயில்கள் இருந்தன என கூறும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Uploaded On 12.12.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 182

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd День назад +138

    நான் ஒரு இந்து... இந்த தீர்ப்பில் மிகவும் மகிழ்ச்சி....

  • @musthaffasheriff
    @musthaffasheriff День назад +68

    வரவேற்பு கூடிய தீர்ப்பு நாட்டின் நலனுக்கான தீர்ப்பு பிரிவினைக்கு எதிரான தீர்ப்பு ஜெய்ஹிந்த்

  • @SathamNisha-ni2bp
    @SathamNisha-ni2bp День назад +10

    மனமார்ந்த நன்றிகள் 🎉 வரவேற்க வேண்டிய தீர்ப்பு 🎉🎉🎉🎉

  • @mohamedtharik8827
    @mohamedtharik8827 День назад +42

    நன்றி.... இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @pariss2014
    @pariss2014 День назад +40

    எதிர்பார்த்தத் தீர்ப்பே...வக்ர வழக்குகள் கலைந்திட வாழ்த்துக்கள்.

  • @thankaraja
    @thankaraja День назад +34

    நான் ஒரு இந்தியன் இன்று என் நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றம் என் நாடு அமைதியாக இருக்க ஒரு அற்புதமான அருமையான தீர்ப்பை வழங்கி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @seramudaliyarsahib1179
      @seramudaliyarsahib1179 День назад

      மோடிஜியால்தான் சாத்தியம்...

  • @viswanathankannappan5112
    @viswanathankannappan5112 День назад +60

    நாட்டில் நல்லவங் இருக்காங்க

  • @AbdullahAbdullah-gk8tu
    @AbdullahAbdullah-gk8tu День назад +5

    நீதியரசர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மனதில் ஒரு வித சந்தோஷம். நீதியரசரின் தலைமுறை நீண்ட ஆயுள் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q День назад +13

    நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நீதி வழங்கும் அரசர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் நாட்டின் அமைதியை கெடுக்கும் தீய சக்திகளை ஒழிக்க வேண்டும் அப்போது தான் நாடு அமைதி பெறும்

  • @SHAIKABDULQADIR-v5n
    @SHAIKABDULQADIR-v5n День назад +8

    சரியான பொறுப்புணர்வான அக்கறையுள்ள தீர்ப்பு

  • @skali7051
    @skali7051 День назад +18

    கடவுளுக்கு பயந்த நியாமான நீதி பதிகள் இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது

  • @gladsonmoodil1113
    @gladsonmoodil1113 День назад +27

    மிக நல்ல தீர்ப்பு

  • @azar6922
    @azar6922 День назад +7

    Allhamthulillah🎉

  • @azeemak1856
    @azeemak1856 День назад +8

    Alhamdhulillah

  • @syedghouse4307
    @syedghouse4307 День назад +30

    இறைவன் மிக பெரியவன்,,,

  • @sjgold1449
    @sjgold1449 День назад +34

    இஸ்லாமிய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் பிஜேபியின் அரசியல் முதலீடு

    • @Lakshigan
      @Lakshigan День назад +5

      Dmk,congress um adha tha seidhu😂

    • @GoodForNothing3291
      @GoodForNothing3291 День назад

      ​@@Lakshigan DMK Congress irukka edathla madha kalavaram illa

  • @Mr.Bobbyshorts
    @Mr.Bobbyshorts День назад +17

    புதிதாக போடக்கூடாது இதுவரை போடப்பட்ட வழக்குகளை வைத்து அரசியல் செய்வீர்கள் அதானே?

  • @ChinnathambiP-r4v
    @ChinnathambiP-r4v День назад +4

    நல்ல தீர்ப்பு வரவேற்பு கொடுக்க வேண்டியது

  • @selviselvi6280
    @selviselvi6280 День назад +2

    😊 இந்தியாவின் இறையாண்மை செத்து விட்டதோ என்று பயமாக இருந்தது ஆனால் இப்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @MohdkalifaMohdfayas
    @MohdkalifaMohdfayas 3 часа назад

    Alhamdulillah ❤🎉

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 23 минуты назад

    🌹வாழ்த்துக்கள் 🌹நீதி மான் களே 🌹இனிமேல் 🌹இந்தியா என்னும் 🌹நாடு 🌹சகோதரத்துவம் 🌹கொண்ட நாடு 🥰😭❤️💜🫂👍🏻

  • @khadarmydeen6934
    @khadarmydeen6934 5 часов назад

    அக்பர் அல்லாஹு அக்பர்

  • @jeganjegan9751
    @jeganjegan9751 День назад +16

    கட்டப்பட்ட கோவில் அனைத்தும் இடிக்கக்கூடாது இதுக்கும் சட்டம் உண்டா.

    • @sheikhmd123
      @sheikhmd123 День назад +5

      உங்க கோவிலை யாரு இடித்தா?

    • @riyasahamedmohamedismail1983
      @riyasahamedmohamedismail1983 День назад

      கோவில் இருந்த இடத்தில் மசூதி இருந்ததாக இடித்த ஒரு கோவில் கூற முடியுமா

    • @Mohanbahavath
      @Mohanbahavath День назад +7

      Bjp IT wing sangi

    • @dineshkumar-jv1vv
      @dineshkumar-jv1vv День назад +1

      மூதேவி
      மத வெறி பிடித்த பீ தின்னி

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 День назад

      பொது இடங்களில் உள்ள கோவில்களை (அனைத்து மத) யும் அப்புறப்படுதல் வேண்டும்.

  • @syedghouse4307
    @syedghouse4307 День назад +4

    ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் பாரத்,,,

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 День назад +1

    எவனாவது வழக்குபோட்டால்10 வருடம் ஜெயிலில் போடவேண்டும்.அப்படியே கடவுள் சொல்லி நான் தீர்ப்பு எழுதினேன் என்று எந்த நீதிபதியும் சொல்லகூடாது என்றும் சொல்லவேண்டும்.

  • @home-i5z
    @home-i5z День назад +2

    arumai 🇮🇳

  • @gladsonmoodil1113
    @gladsonmoodil1113 День назад +25

    மனதுக்கு நிம்மதி வந்தது

  • @SathamHussain-p6e
    @SathamHussain-p6e День назад +6

    ஜனநாயக தினம் 🎉❤ இந்த தீர்ப்பு வழங்கியது

  • @dysonj4178
    @dysonj4178 День назад +3

    அருமையான தீர்ப்பு

  • @SivaKumar-vu3ru
    @SivaKumar-vu3ru День назад

    ❤❤❤நல்ல.தீர்ப்பு❤❤❤

  • @shagulhameed2535
    @shagulhameed2535 День назад +3

    நாட்டுல நல்லவங்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்❤❤❤❤

  • @ehtishamhussain7288
    @ehtishamhussain7288 День назад +7

    Good judgment

  • @shahulhameed351
    @shahulhameed351 День назад +5

    Very neat

  • @ponsekar377
    @ponsekar377 День назад +1

    சமூக விரோதிகளின் திட்டம் தவிடு பொடி

  • @bestbest2529
    @bestbest2529 День назад +3

    Today breaking news is
    Very good news

  • @mjanimationsstudio
    @mjanimationsstudio День назад +3

    Good decision make peace in India

  • @Naanthan-iy9lr
    @Naanthan-iy9lr День назад

    அருமையான தீர்ப்பு...

  • @pauldurai4878
    @pauldurai4878 День назад +3

    Salute for Honorable Justices

  • @ayaanriyanworld2043
    @ayaanriyanworld2043 День назад +4

    Valarka India valka makkal..

  • @Hafasa123
    @Hafasa123 День назад +2

    Correct judgment

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 День назад +1

    இந்திய நாட்டுக்கு மிகத் தேவையான தீர்ப்பு ஜெய்ஹிந்த்

  • @Indian-gq8gr
    @Indian-gq8gr День назад

    வரவேற்க வேண்டிய தீர்ப்பு ❤🎉.

  • @rahumathullahvg963
    @rahumathullahvg963 День назад +4

    Allahu Akbar....

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 День назад +18

    இது போன்ற நீதிபதிகளை ஆப்கான் பாகிஸ்தான், பங்களாதேஷ் மாலத்தீவு இது போன்ற தீவிரவாத நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் அங்கே நீதி குறைவாக இருக்கிறது அங்கே போய் நீதியை நிலை நாட்டட்டும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩

    • @shabbiraishu2569
      @shabbiraishu2569 День назад

      போடா புண்ட நீ போடா நேபாலுக்கு சுன்னி

    • @ayaanriyanworld2043
      @ayaanriyanworld2043 День назад

      Apptiya thaniya anuppa kutathu. Un akka amma un manaiv sertthu anupivanga.santhsama irukkattum.intha natu hintu crestion muslim kku sontha mana natu.r.s.s kku illai.

    • @nizamnijju3407
      @nizamnijju3407 День назад +1

      😂😂😂😂 suoo 🔥pola ....

    • @bee-b3x
      @bee-b3x День назад +2

      ஆமாம் பா இந்திய நீதிமன்றங்கள் மட்டுமே அல்ல இந்தியாவையே போக சொல்லலாம்... 😂😂😂😂

    • @Mohanbahavath
      @Mohanbahavath День назад +2

      Bjp IT wing sangi

  • @lalgudirainbow8236
    @lalgudirainbow8236 День назад +2

    நீதியின் நம்பிக்கை பிறந்தது

  • @rrbjealp
    @rrbjealp День назад +2

    நாங்க எல்லாம் ரோசக்காரங்க மத்தவங்களுக்கு போனது போகட்டும்..

  • @indianmakkal2411
    @indianmakkal2411 День назад

    சூப்பர் 👍🏻👍🏻

  • @parthinetwork2735
    @parthinetwork2735 День назад +9

    அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்

  • @Kamal-xb1nq
    @Kamal-xb1nq День назад +1

    காக்கும் கடவுள் கிருஷ்ணரும் 18ம் படி கருப்பனுக்கும் உச்ச. நீதி மன்றத்துக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஒரே கடவுள் பெயரை மாற்றி மாற்றி மதம் பிரித்து ஆளுமை செய்ய. நினைக்கும் அனைத்து மத. வாதிகளும் மரணம் பின்பு கடவுள் மனிதனை கொண்டே ஒருவருக. கொருவர் தண்டனை நிறை வேற்றுகிறார் ஒருவருக. கொருவர் உதவினால் அங்கும் உதவுவார்கள் நன்றி

  • @shaffanasulthana579
    @shaffanasulthana579 2 часа назад

    Great jarjiment jaihind ❤😊🎉

  • @Rana-v1z4b
    @Rana-v1z4b День назад

    உச்சநீதிமன்ற நீதிபதிக்குவாழ்த்துக்கள்.

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 День назад +2

    சரியில்லை
    பல்லாவரம் (சென்னை), மகேந்திர வர்மா பல்லவன் ஒரு குகைக் கோயிலைக் கட்டினான், அது இப்போது மசூதியாக உள்ளது. (இந்தக் கட்டுரை நக்சலைட் செய்தித் தாள்களான தி ஹிந்து மற்றும் விகடன்களிலும் வந்தது.)
    1986 தமிழ் மீடியம் வரலாறு புத்தகத்தில் (10 ஆம் வகுப்பு) இது குறிப்பிடப்பட்டுள்ளது.

  • @rayyanrafick3151
    @rayyanrafick3151 День назад +4

    Real Hindu and Muslim must unite together ❤ herein after

  • @esanesan1203
    @esanesan1203 День назад

    Atleast we can breathe,justice live

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh День назад +1

    மகத்தான தீர்ப்பு 🎉🎉🎉🎉

  • @MohammedUmar-j2k
    @MohammedUmar-j2k День назад

    ❤🎉❤🎉❤

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 День назад

    Hahaha Super Arumai Arumai Tharamaana SMS 👌👌👍👍😁😁😁😁❤️❤️❤️❤️

  • @ponsekar377
    @ponsekar377 День назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @AnverAli-jc6qv
    @AnverAli-jc6qv День назад

    The great decision.
    Really appreciated.

  • @udhayakumar315
    @udhayakumar315 День назад +2

    சந்திரசூட்டுக்கு சொரனை வருமா?

  • @habeebraja9481
    @habeebraja9481 21 час назад

    நல்ல தீர்ப்பு

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g День назад

    Mashaallah May Allah bless you all Ameen Congratulations Surely you are all Great Humans No doubt about it Congratulations Surely this is one of the powerful and best and most important judgment ever in the Indian Judiciary System. Insha Allah until such judgment is in day today life, our India will flourish and become one of the powerful and best and successful and prosperous and safe and peaceful and healthy and wealthy and blessed Nation in the WORLD Soon it will become the Super Power as our beloved Former President APJ Abdul Kalam has already said 2:22

  • @sidhikmohamed4006
    @sidhikmohamed4006 День назад

    Masha allah

  • @AaliyaKownain
    @AaliyaKownain День назад

    Alhamdulillah

  • @thameemulansari5229
    @thameemulansari5229 День назад +2

    அநீயாயமா 5உயிர் போச்சு அதுக்கு என்ன பண்ணுவ😊

    • @SaiParam-t8l
      @SaiParam-t8l День назад +2

      குண்டு வைத்து அப்பாவிகள் இறந்தது, ராணுவ வீரர்கள் இறந்தது
      என்ன கணக்கு

  • @mohamedarsathn6123
    @mohamedarsathn6123 День назад

    Mashallah

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h День назад

    All religions based cases dismissed. Save India save democracy save communal harmony our country.

  • @MithranRajsekar
    @MithranRajsekar День назад

    Super

  • @கிரண்ராஜ்
    @கிரண்ராஜ் День назад

    இப்போது தேறிகிர்த இந்திய ஒரு ஜனநாயக நாடு என்று இநிமொலவது நாங்கள் ஒரு இந்தியன் என்று நினைத்துகோல்லுங்கல் பிரகு பிரிவினை பொசாதிர்கல கல் எ றிவது போராட்டம் பன்நுவது நாட்டின் அவமதிகதிர்கல் பங்களாதேஷ் அநியாயத்தை பாருங்கள் இந்தியாவில் ஜநனயகம் பாறுங்கல் இநிமொலவது திருந்துங்கள்

    • @ImtiyazSharif-l5g
      @ImtiyazSharif-l5g День назад

      அப்போ பாபர் மசூதி யாருடையது ஏன் வெருப்பு உங்களுக்கு வஃ பு இடங்கள் யாருடையது ஏன் அவ்வளவு சூடு உங்களுக்கு திராணி இருந்தால் பாபர் மசூதி இடித்த இடத்தில் தற்போது ராமர் கோயில் கட்டி இருக்கிறார்களே இதுக்கு பதில் எங்கே?

  • @rrworld.9527
    @rrworld.9527 День назад

    Good

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd День назад

    Very very very very good
    Still justice live in India because of some Earnest and Honourable judge 👩‍⚖️ living in India

  • @arifmohammed6736
    @arifmohammed6736 День назад

    இதை முன்னேரே அறிவித்தது இருக்கலாம்

  • @AF.SHUKOOR
    @AF.SHUKOOR День назад

    👍

  • @agfranklin7878
    @agfranklin7878 День назад

    ஜனநாயகம் துளிர்த்தது. மீண்டும் இந்தியா உலகரங்கில் தலை நிமிரும்.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 День назад +3

    புதிதாக வழக்கு போட கூடாது ஏற்கனவே போட்ட வழக்கை விசாரிக்க வேண்டும் எனப் பொருள்

  • @ponravichandran5948
    @ponravichandran5948 День назад +4

    அதே போல் இனிமேல் புதிதாக எந்த வழி பாட்டுதலமும் கட்ட கூடாது என்றும் சட்டம் வேண்டும்

  • @NajmuNajmu-v9x
    @NajmuNajmu-v9x День назад

    Allah.supar

  • @YUSUFAMITHA
    @YUSUFAMITHA День назад

    இறைவன் மிகப்பெரியவன்

  • @ansarijabbar2525
    @ansarijabbar2525 День назад +1

    PAKISTAN, PASUMADU, MATHAKAZHAVARUM INTHA MOONDRUM THAN BJP EIN ARASIYAL.INTHIYA NAATIN AMAITHIKU THEERPU AZHITHA NEETHIMANGALUKU NANRI. JAIHIND.❤❤❤

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 День назад

    Allah is great mihapperiyavan allah

  • @ShabreenJ
    @ShabreenJ День назад

    ❤❤❤❤

  • @SauakathAli
    @SauakathAli День назад +1

    SUPER COMADY 🤣

  • @ismailk2457
    @ismailk2457 4 часа назад

    Nalladhu

  • @SyedAnaz-fz9tl
    @SyedAnaz-fz9tl 19 часов назад

    PJB MAKING SURE DRAMA

  • @shortsworld4898
    @shortsworld4898 День назад

    Allahu Akbar

  • @mohammedsait1073
    @mohammedsait1073 День назад

    Ippa thaa india correct ah poguthu ippadipatta neethipathiyaal.....

  • @Uthamar108
    @Uthamar108 День назад +2

    Read Bharathiyar poem..
    பள்ளித்தலம் அனைத்தும்.கோயில்
    செய்குவோம் ..
    எங்கள் பாரத தேசம் என்று தோள்
    கொட்டுவோம்
    ❤❤

  • @ksaleemsaleem4971
    @ksaleemsaleem4971 День назад

    B..j..p...karaen
    Caersh..kurey
    Vaipaen

  • @SauakathAli
    @SauakathAli День назад +1

    ALL RSS😂

  • @PROBOXING-bz3qr
    @PROBOXING-bz3qr День назад

    VARAVERKKA THAKKA THEERPPU INTHA THEERPIN MOOLAM HINDU MUSLIM PRATCHINAIGALUKKU ORU MUTRUPPULLI ALHAMTHULILLAH

  • @mohammadsathik4779
    @mohammadsathik4779 18 часов назад

    Intha theerppu uruthiyaaka,, iruthiyaaka irukka vendum

  • @Tamizhan309
    @Tamizhan309 День назад

    Alhamdulillah ❤nala thirrupu

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 День назад

    ஆர்எஸ்எஸ் காரர்கள் தவிற மற்றவர்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு பொருந்தும்.

  • @mohammedsait1073
    @mohammedsait1073 День назад

    Ithu thaa naattai patri unmaiyaga kavalai padum manithan ivarae samathuva thalaivar yarupaa antha neethipathi?

  • @sudhadevi1163
    @sudhadevi1163 День назад +2

    போட்ரா அருவாள! பார்ப்பனிக்கு எதிரா பார்ப்பனி? குஜராத் பனியாக்களுக்கு கடிவாளம்?

  • @abbasshabi1248
    @abbasshabi1248 23 часа назад

    😂😂😂😂😂 Sankigal Eppothum sattathai mathithiruku, court sanki kattupaatulathan irukku, 1991 sattathai mathikamathan chandrasoot Judgement koduthaaru, sankigaluku thevaipattaal😂koottumanasatchi😂😂😂😂😂velai seiyyum

  • @mohamedhussain11
    @mohamedhussain11 День назад

    Sangis katharal poda 😅😅

  • @mohamedhussain11
    @mohamedhussain11 День назад

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ImranPeersyed
    @ImranPeersyed День назад

    இதில் கமெண்ட் செய்த மற்றும் அனைத்து இந்து சகோதரர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் நியாயத்தை விரும்பும் நீங்கள் நமக்கு ஆதரவு தாருங்கள் என உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

  • @mohanbala8894
    @mohanbala8894 День назад

    Any order should be get from Supreme court 😂
    No suprise 😂
    Understand it clearly 😂