ரவுடிகளின் குடும்பத்தினரை எச்சரித்த உதவி கமிஷனர் | Chennai police patrol | Rowdys home

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஒழுங்கா இல்லனா
    என்கவுன்டர் தான்!
    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.
    அவரது உத்தரவின் பேரில், கடந்த மூன்று நாட்களாக வட சென்னையில் ரோந்து பணி நடக்கிறது.
    போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ரோந்து செல்லும் போலீசார், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தினர்.
    திருவொற்றியூர் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோ தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
    அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்ற உதவி கமிஷனர், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.#policepatrol #Rowdys #AssistantCommissioner #raowdysfamily #Chennai

Комментарии • 38

  • @kotteswaranr5868
    @kotteswaranr5868 Месяц назад +4

    TN Police super and Salute

  • @haritharan7891
    @haritharan7891 Месяц назад +8

    வேறு வழி இல்லை....கூலி படையினருக்கான அரசின் பதில் .....

  • @Vasu_Bro
    @Vasu_Bro Месяц назад +33

    வெற்றிகரமாக போட்ட திட்டபடி ஒரு கட்சி மாநில தலைவரை கொன்று முடித்த பிறகு 😂 இது சும்மா வெட்டி விளம்பரம் 😂🤬👎

  • @Rrjk79
    @Rrjk79 Месяц назад +11

    ஒரு 3 மாசத்துக்கு அமைதியா இருக்கனும். மக்கள் எல்லாத்தையும் மறந்திடுவாங்க. அப்புறம் தான் ஆரம்பிக்கனும். மாமுல் இல்லாம நாங்க,எங்க குடும்பம் குட்டி எப்படி வாழ்வது.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Месяц назад +13

    கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.
    அடிக்கிறாப்போல அடிக்கிறேன்
    அழுவுறாப் போல அழு
    120 கொலையாமே 3 மாதத்தில். செயின் பறிப்பு வேற😅😅

  • @srajan8500
    @srajan8500 Месяц назад +12

    இவ்வளவு நாளா என்னடா பன்னுனீங்க?

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm Месяц назад +8

    ரெடி ....ஸ்டார்ட்... ஆக்சன்.... கேமரா

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Месяц назад

    Weldon Weldon!🗣️💯100percent!!! Commissioner sir!!👌

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Месяц назад +4

    ரவுடிகளுகு விலாசம் உள்ளது😮

  • @agstv2141
    @agstv2141 Месяц назад +5

    ஆகா. ஆகா. அருமை.
    இப்பத்தா. வேலைசெய்ய. ஆரம்பிச்சிருக்காங்க

  • @alifeThought
    @alifeThought Месяц назад

    Supar tn police 👮‍♂️

  • @Leaderprabu
    @Leaderprabu Месяц назад +1

    Yenga idhu peru kolai mirattal

  • @shakthipriya7911
    @shakthipriya7911 Месяц назад +5

    புதுசுனா இது போல முன்பு இருந்த காவல் அதிகாரி சொல்லல & அவருக்கு சொல்ல தெரியல 😭😭😭😭😭😭
    எதுயா உண்மை😂

  • @user-el7oq2im5v
    @user-el7oq2im5v Месяц назад

    Super sir

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr Месяц назад +1

    Super arun🎉🎉🎉🎉

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Месяц назад +1

    Super

  • @prathapraj6384
    @prathapraj6384 Месяц назад

    Respected police, please control tamil movie which projecting drug, rowdy, murder, this refelcting in society and spoiling next generations.

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os Месяц назад

    என்கவுண்டர் என்பது தற்காப்பு - தண்டனை அல்ல. இருதரப்பும் நிதானம் தேவை.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Месяц назад +3

    Dmk Mla minister kitta than athana rowdyum erukanuga 😂😂

  • @sunharvester6419
    @sunharvester6419 Месяц назад +1

    தலைவரே என் கவுண்டர் பண்றதுக்கு தங்களுக்கு சட்டத்தில் இடம் உள்ளதா நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடப் போகுது தலைவரே

  • @thamizhselvan3212
    @thamizhselvan3212 Месяц назад

    Neenga encounter pannanuna ivangala mathiri rowdy ah valarthu vidura politician ah than first pannanum

  • @sivakumar-ut7cp
    @sivakumar-ut7cp Месяц назад

    அய்யா என்கவுன்டர் பன்வாங்க nu நீங்க எப்படி சொல்லலாம்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 Месяц назад +1

    Low and order....

  • @joghhj
    @joghhj Месяц назад

    Even police gave a evident as fake encounter .

  • @chinnagounderk5009
    @chinnagounderk5009 Месяц назад

    சும்மா கட்சி காரன் பார்த்து சும்மா சேரி நீயும் மாசம் சம்பளம் வாங்குனும்... பாரு ... காசு வாங்க வந்துருப்பான்......

  • @shalinip8268
    @shalinip8268 Месяц назад

    அமாவாசை இருட்டில் எடுங்கள்

  • @stephensons7531
    @stephensons7531 Месяц назад

    நீதிபதி தேவையில்லை

  • @nope0000s
    @nope0000s Месяц назад +1

    😂😂😂

  • @RajaRajs-b5k
    @RajaRajs-b5k Месяц назад +1

    திராவிடமாடல்

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr Месяц назад

    Super dmk

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Месяц назад +1

    Tn police erukurathu sutha waste 😂😂😂

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz Месяц назад +2

    சொல்லாதீங்க செய்து முடிங்க ஆபீசர். குற்றப் பின்னணி உள்ள சங்கிகளை கூண்டோடு கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக் கொடுக்க வேண்டும்.