ஒரு பொண்ணுக்கு யாரோட ஆதரவு இல்லாட்டியும் பரவா இல்லங்க ஆனா ... தன் கணவனோட ஆதரவு இல்லனா ரொம்ப கஷ்டம் ஒண்ணுமே பண்ண முடியாது அதான் நந்தினி யோடா நிலைமை இப்போ 🥺😢 ரியல் லைஃப் ல நெறய பொண்ணுங்க இப்படி தான் இருக்காங்க பாவம் 😢
Konjam serial la hype veinga director sir *ivaru enna nadandhaalum kudichite irupparaam * cha... Atleast nandhini ku support aa irukka maariyum avangalukkulla oru chinna chinna love and romantic scene um veinga appo dhaan nalla irukkum paarka.... 😊
Inum evalo days sir indha maari torturing scene poduveenga ? Thalai la adi, kidnap apram archana edho chitravadhai panna plan panra.. surya sir inum oru 4 naal la find paniruvara nandhu enga nu ?
ஸ்டோரியை மாற்ற சில வழிகள்: 1. குணம் மற்றும் பாத்திர அபிவிருத்தி: கதாப்பாத்திரங்கள் மக்களுக்கு தெரிந்தும், உணர்ந்தும் செல்லணும். அவர்களின் நிஜமான வாழ்கை அல்லது பிரச்சினைகளை இணைக்க முயற்சி செய்யுங்கள். 😢😢😢😢😢😢
திருநங்கை வந்த உதவி பண்ண சீன்... அவங்க வசனம் எல்லாம் நல்ல இருந்தது 🙏🙏🙏
ஒரு பொண்ணுக்கு யாரோட ஆதரவு இல்லாட்டியும் பரவா இல்லங்க ஆனா ... தன் கணவனோட ஆதரவு இல்லனா ரொம்ப கஷ்டம் ஒண்ணுமே பண்ண முடியாது அதான் நந்தினி யோடா நிலைமை இப்போ 🥺😢 ரியல் லைஃப் ல நெறய பொண்ணுங்க இப்படி தான் இருக்காங்க பாவம் 😢
சூரியா நீ மனுசனே இல்ல உன் அம்மாவ பழிவாங்க இப்படி செய்யலாமா பாவம் நந்தினி
ongammava.pali.vaanga.appavi.ponna.kedachcha modalla.kudiya..nippattu
S
@@sandaramadushan4714mayiru appaavi, periya pechi pesaraa 😜
What he will do if story team manipulates his character beyond realistically acceptable limits.
ஆரம்பத்தில் எல்லா சீரியலிலும் Heroine கெத்தா காட்டிட்டு அப்புறம் தாலி கட்ட வைத்து ஊமையாக்கி கோழையாக்கி அழுகுறத தவிர வேறு வேலையே இல்லை.
எல்லா சீரியலில்லும் அப்படி தான் இன்னும் ஒரு சீரியல் வர போகுது அதுவும் அப்படி தான் 👍
எப்போதும் குடிகாரனாக காட்டுவது கதை நல்லாவே இல்லை
Konjam serial la hype veinga director sir *ivaru enna nadandhaalum kudichite irupparaam * cha... Atleast nandhini ku support aa irukka maariyum avangalukkulla oru chinna chinna love and romantic scene um veinga appo dhaan nalla irukkum paarka.... 😊
Nethu night la iruntuu oru ponna kanomna ipdi thaan poruamiya theduveemhala 😮 unga veetu pona irunthalum ?!
Dir ku அப்பப்போ கொஞ்சம் மூளை வேல செய்து திருநங்கைகள் ல வச்சி எடுத்த சீன் சூப்பர் 👍🙏
கேவலமா வே இல்லை இப்படி எல்லாம் சீரியல் எடுத்து எண்ண சாதிக்க முடியும்
idhuku pesama Arunachalam ayya varamale irrunthu irrukukalam.. at least Nandhu police station la aachum nimmadiya irrunthu irrupanga 😪
ஐயோ பாவம் நந்தினி இதுக்கெல்லாம் காரணம் இந்த சூர்யாதான் நந்தினி பாவம் 😢❤
கதை எங்கேயோ போகிறது.எல்லோரும் நந்தினியை கொடுமை செய்கிறார்கள்.??? விரைவில் நிறுத்த போகிறார்கள்.போர்ராக இருக்கிறது.டைரக்டர் கவனிக்க வேண்டும்
Pavam swathi evalo alaga sirichiteu irupanga avanga ipdi savadikireeenga😢
கதையில மந்திரி அவங்க பொண்ணுங்க உள்ள கொண்டாந்து கதைய நாசப் படுத்துறீங்க
Intha Surya thannoda love ikkaga, nalla ponnoda life ah kedukkaraane.
Inum evalo days sir indha maari torturing scene poduveenga ? Thalai la adi, kidnap apram archana edho chitravadhai panna plan panra.. surya sir inum oru 4 naal la find paniruvara nandhu enga nu ?
ஸ்டோரியை மாற்ற சில வழிகள்:
1. குணம் மற்றும் பாத்திர அபிவிருத்தி: கதாப்பாத்திரங்கள் மக்களுக்கு தெரிந்தும், உணர்ந்தும் செல்லணும். அவர்களின் நிஜமான வாழ்கை அல்லது பிரச்சினைகளை இணைக்க முயற்சி செய்யுங்கள்.
😢😢😢😢😢😢
Ada pavigala ippadi thorathi thorathi torture pannuringale enga Nandhu ve 😢
அச்சே இது ஓரு கதைய பாவம் அந்த பெண்னு
டைரக்டர் sir மத்த சீரியல் மாதிரியான சீன் வேண்டாம் கொஞ்ச naachum சீன் லாம் change பண்ணுங்க அர்ச்சனா சுந்தர வள்ளி அவ மகள்கள் பாத்தாலே சீரியல் பார்க்கவே புடிக்கல
டைரக்டர் ஒரு விசரன் ஆட்களுக்கு பிரசரை கூட்டி விடுகிறான்
Pavam Nandhini director konjam sporteyva. Mathunga
Surya innum nee thirunthalana manusane ketaiyathu
Nandini yaru kappathuva
Sun TVle ஒரு சீரியல் கூட நல்லா இல்லே
Oru ponnuku innum evlo dan torture kudupinga pavam Nandhini 😢
Nandhini🥺🥺🥺.
Nandini 😢😢
Pavam nadhini, sariyana kudikaran....hero va vera care actor koduga
Nandhini ❤😢😢
சூரியா நந்தினியுடன் பாசமாக இரு சீரியலை பார்க்க முடியவில்லை கொடுமைகளை பார்க்க முடியவில்லை
Nice trailer and my favorite serial thank you நந்தினி muthiya sir
Surya so selfish
Archana un plan flop ta 😂😂😂Surya will save Nandhini 🎉❤❤ waiting ♥️🔥🥳 Konjam intha serial a serious edunga🎉❤
Ipdiye dan indha serial crying la sad ah poguma?
Kudikaran thirunthunathanintha nadagam urupadum
அச்சனாட்ட மாட்டிட்டாளே....
Onnu kadathal scene illa mamiyar nathanar kodumai - Idhai vittal vrra onrume theriyadhu -
Surya maravedum udane Nandhiniye kapathu.. Pavam Nandhini.
எங்கே எது நடந்தாலும் நியாயம் கேட்டு போராடும் நந்தினிக்கு இப்போது எங்கே போச்சு அந்த தைரியம்😮😮
Sss... Viswasam thadukudhu
Correct very true bolda kattunga
மஞ்சள் கயிறு கழுத்தில் பாரமாக இருக்க பலமாக இருந்த தைரியம் பலவீனமாகிவிட்டது.
All serials are not to move positivity, only angry, Vanmam, azhugai
When see this promo ... i just thinking about some people who giving promo review or up coming episode..., enna ore story teller .. 😂
அர்சன்ன enna pannuvalow
சூர்யா நந்தினி மேல கொஞ்சமாவது பாசமா இருக்குற மாதிரி காமிச்சா நல்லா இருக்கும்
So many toxic people around this serial 🤦😑
Terrble
Kudikari archana 😡😡😡
Kathayai mathunga directer... Ipdiye kondu porathu nallave ila.. Ponnunga valkai ungalukku vilayatta irukka...
Suriya 🎉🎉🎉
Herovuku worst character. Enna serial idhu.Heroin dummy bommai aaki chi ..chi...bore adikuthu
😢😢😢😢
😢😢😢❤❤
Night serial parkalam
Toxic ...... Highly toxic
சூரியன் நல்ல பையன்
Suntv serial ellam ponnungala adimaiyathan katturanga
Yov ungalku ena talent iruku serial eduka
Poi Training edunga
Ethirneechal mari serial singapenne
Sundari kuda paravala
Over ah poringa
When will u show nandhini as bold we are waiting a lot and when will surya stop his drink
Archana ❤❤❤❤
சூர்யா, வேஸ்ட்டூ
Hey boaring pa onnu hero bold ah erukanum ellc heroin bold ah erukanum edu yena story yeppo pathalum kudichutu intrest eh ellama pogtu
Waste serial