கிறிஸ்தவத்தில் ஜாதியா!?| ஜாதிப்பாடல்|Dr.ஜஸ்டின் பிரபாகரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • Jesus Helps Ministries
    Pastor.R.Jeyaraj
    Pandian Nagar
    Kariyapatti -626106
    Viruthunager District
    Tamilnadu
    Cel- 9750425485, 6380937236

Комментарии • 12

  • @JeyanthiArokiyasamy-jg7st
    @JeyanthiArokiyasamy-jg7st Год назад +1

    Super song paster 👌👌👍👍....

  • @andamanel-shaddaiministrie5698
    @andamanel-shaddaiministrie5698 Год назад +1

    Very nice

  • @baskaran6546
    @baskaran6546 Год назад +1

    சாதியத்திற்கு எதிரான அருமையான கருத்துள்ள பாடல் ❤

    • @jhm-jesushelpsministries3043
      @jhm-jesushelpsministries3043  Год назад

      ஆம்...
      சாதியத்திற்கு சாட்டையடியாக...
      சத்தியத்தை சத்துவத்தோடு...
      சத்தியவானால் பாடப்பட்ட அருமையான பாடல்...
      காலத்தால் அழியாத காவியத்தை இக்கால சபைகளுக்கு கடத்தும் பணியாக பதிவிட்டுள்ளேன்
      நன்றிகள் பல 🙏🙏🙏

  • @jeevasuthanthiran5472
    @jeevasuthanthiran5472 Год назад +1

    ஜாதி வெறி பிரியர்களுக்கு நல்ல பதிலடி கொடுக்கும் பாடல்.

    • @jhm-jesushelpsministries3043
      @jhm-jesushelpsministries3043  Год назад

      ஆம், நிச்சயமாக...
      ஜாதிவெறிக்கு சம்மட்டியடியாக இப்பாடல் சமர்ப்பணம்...
      தேவ பிள்ளைகளுக்குள் ஜாதி ஏது? கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவரது பிள்ளைகள் தானே... ஒரே தகப்பனின் பிள்ளைகள் என்றால் அங்கே பிரிவினைகள் ஏது? அருமையான பாடல்... இன்றைய சபைகளின் பார்வைக்காக ஒரு மீள்பதிவு பாடலாக பகிர்ந்தேன்...
      நன்றிகள் பல 🙏🙏🙏

  • @alexfrancis8457
    @alexfrancis8457 10 месяцев назад +1

    Pendicast illatha church enna cast

    • @jhm-jesushelpsministries3043
      @jhm-jesushelpsministries3043  10 месяцев назад

      வேதத்தில் உள்ளபடி (பெந்தகோஸ்து) அதை உச்சரித்திருக்கலாம்... பெந்தகோஸ்தே இல்லாத சபைகள் எனக்கு தெரியவில்லை... வேதத்திலும் இருப்பதாக தோன்றவில்லை... அதை வேண்டுமானால் அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே... தெரியாத விடயத்தை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை... தெரிந்ததை ஆமோதிக்கிறேன் அவ்வளவே....
      நன்றிகள்