கட்டத்தை பார்த்தவுடன் பலன் சொல்லும் நெட்டெடுப்பு ஜோதிடம் | Shortcut Astrology | ONLINE ASTRO TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 64

  • @annadurai1916
    @annadurai1916 Год назад

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அருமையிலும் அருமை சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 9 месяцев назад

    😊vastu.pl.continue.

  • @jayakumarp1022
    @jayakumarp1022 2 года назад +4

    தங்களின் விலாசம். மற்றும் phone no இருந்தால்
    தங்களிடம் ஜோதிட விளக்கங்கள் கேட்க ஏதுவாக இருக்கும் நன்றி ஐயா 🙏

  • @abiabikumar5547
    @abiabikumar5547 2 года назад

    Visvakarama magal suranin wife sandhiya ,sanibahavan wife gantharva raja daughter Thamini . Sir Thank u👍

  • @murugesand1616
    @murugesand1616 Год назад

    நீங்கள் சொன்ன ஜோதிடம் சூப்பர்
    54:48

  • @itzdemon1515
    @itzdemon1515 2 года назад

    Yours sincerely southida Synth karuthucal very risther Thanks pl

  • @sakthivelvel6499
    @sakthivelvel6499 2 года назад +2

    நன்றி ஜயா

  • @tamalmanvaasanai4375
    @tamalmanvaasanai4375 2 года назад +3

    அய்யா வணக்கம
    புலி பாணி இயற்றி
    பாடல்கள் அனைத்தும்
    உங்கள் சொத்து

  • @murugesanc5530
    @murugesanc5530 Год назад

    Sir,sukkiran,sang,,erunthal,,sugar,noir,varuma,sir

  • @murugesand1616
    @murugesand1616 Год назад

    நீங்கள் சொன்ன ஜோதிடம் சூப்பர்

  • @NareshKumar-gd5dk
    @NareshKumar-gd5dk 2 года назад +2

    பாடல் அருமை..!

  • @sriandalsri1290
    @sriandalsri1290 2 года назад +3

    Super sir nandri

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar 2 года назад

      பாடலை பயன்படுத்துவதில் ஒரு சூட்சம் இருக்கிறது...! துணைவிதி இல்லாமல் பாடல்களைப் பயன்படுத்தினால் எந்த ஜோதிடராலும் வெற்றி பெற முடியாது...! மேடையில் சரளமாக மனப்பாடம் செய்த பாடல்களை அவ்வளவு எளிதாக பாடி விட முடியாது...! அய்யா தொட்டியம் பெரியசாமி அவர்கள் அருமையாக சந்தத்தோடு பாடுகிறார்...! அவரிர் சுருதி ஞானத்திற்கு பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள்...!

  • @selvaraj-cp3rb
    @selvaraj-cp3rb 2 года назад +1

    Nandri iya

  • @krishnamurthykuppandagound9395
    @krishnamurthykuppandagound9395 2 года назад

    Vazhtthukkal tanks, nga Guruvay

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 2 года назад +2

    Thanks

  • @nagalakshmi6966
    @nagalakshmi6966 2 года назад +2

    Really super sir, All ur one line quotes are useful

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 2 года назад +3

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

    • @kumatkeh8985
      @kumatkeh8985 Год назад

      தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து வரும் போது அந்த நாள் காலை அண்ணன் தம்பி என்று கூறி அவரை ஒரு நாள்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 года назад +3

    அய்யா வணக்கம்
    தங்களின் யூடியூப் உரை இளையவர்களுக்கு அதிகம் பயன் தரும் ஆனால் பெரியவரின் கூற்றுக்கு கருத்துரைக்க தயங்குவர் ஆதலால் உரை தொடர வேண்டும்

  • @tamalmanvaasanai4375
    @tamalmanvaasanai4375 2 года назад

    அய்யா வணக்கம்
    போகர் சித்தர்
    புலி பாணி பாடல்
    அனைத்து உங்களை
    போன்ற ஜோதிடர்கள்
    சொத்து நன்றி வணக்கம்

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 2 года назад +4

    பாடல் மூலம் மிகவும் நன்றாக பேசவும் கூடியவர்

  • @selvisritharan5205
    @selvisritharan5205 3 месяца назад

    Jothidam solli tharukireerkala

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад

    ஐயா உங்களை நேரில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்கவும்

  • @sakthivelvel6499
    @sakthivelvel6499 2 года назад

    வணக்கம் ஐயா எனது தங்கை பெயர் நித்தியா ஐதாகம் 23-10-1998 நேரம் 9.30 AM பிறந்த இடம் பல்லடம்
    அரசு பணி கிடக்குமா குரூப் 2 குரூப் 4 படிக்கிறாள் கூறுங்கள் ஐயா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 2 года назад

    Superb sir

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj 2 года назад +2

    Super sir

  • @maniramachandran2360
    @maniramachandran2360 2 года назад

    நன்றாக படித்து இருக்கிறார் வாழ்த்துக்கள் மொபைல் நம்பர் கூறவும்

  • @m.prakasamm.prakasam2575
    @m.prakasamm.prakasam2575 2 года назад +1

    அய்யா என் பெயர் மா.பிரகாசம்
    அப்பா . மாணிக்கம் அம்மா .மல்லிகா நான்.பிறந்த தேதி 22.6.1986 ஊர்.‌மலையாம் பாளையம் . பி.மேட்டூர்(P.O)
    இராசிபுரம் (T.K)
    Namakkal (D.T) அய்யா என்னுடை ஜாதகம் இப்போது
    எப்படி இருக்கும் என்று கூறுங்காள்

  • @sdevkavin5061
    @sdevkavin5061 2 года назад +1

    Superb information sir

  • @itzdemon1515
    @itzdemon1515 2 года назад

    Thotiam pari sawmy sir 11. 11. 1947 time 4.10am chitrai 3pagam Apalani I want own House mylife this please pl find send me

  • @munusamys2743
    @munusamys2743 2 года назад

    ஐயா உங்கள் தொலைப்பேசி எண் வேண்டும்

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண 2 года назад +2

    ஜோதிடத்தில் உள்ள பல யோகம் போடவும் நேரம் கிடைக்கும் போது பயதில்ஈருந்து வெளிவர jothida சேவை 💅💅💅

  • @indiranis420
    @indiranis420 2 года назад

    பாடல் வரிகளின் விளக்கம் தெளிவாக புரியும்படி கூறுங்கள் ஐயா
    புத்தகத்தின் பெயரை கூறுங்கள்
    நீங்கள் மட்டும் பாடல் பாடி இரசிக்கின்றீர்கள்

  • @anbarasusadayappan7071
    @anbarasusadayappan7071 Год назад

    அடிப்படை யாளர்கள் அனேக முண்டு பொருளோடு பகர்ந்தால் புண்ணிய முண்டு. குருவே சரணம்

  • @kamaladhanapal5758
    @kamaladhanapal5758 2 года назад

    I2. 02.2008 Dob my daughter time mrg 8 clk which group take future epdi irukum government job kidaikuma sir💐💐💐💐💐💐💐

  • @stalinvanangamudi7972
    @stalinvanangamudi7972 2 года назад +2

    வாஸ்து புத்தகங்கள் எழுதி வெளியிடுங்கள் ஐய்யா.. எதிர்காலத்தினருக்கு உதவும்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 года назад

    தாங்கள் பாடிய பாடலில் உள்ளபடி என் மகன் ஜாதகத்தில் மகரத்தில் சனியும் மேஷத்தில் செவ்வாயும் இருக்கிறது மூன்று வருஷமாக திருமணத்திற்க்கு பார்க்கிற பெண்களெள்ளாம் தட்டி போகிறது ஏன் ?ஜாதகம் நன்றாக இருக்கிறது என்கின்றனர் துலா லக்கினம்
    12.7.1992., 1.40.PM. மதுரை ( பிறந்த நேரம்)

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 года назад +1

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 2 года назад

    ஒரு கருத்தை சொல்லிக் கொண்டு வரும் பொழுது அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு அடுத்த மாதம் பார்க்கலாம் என்று சொல்வது என்ன நியாயம் இருக்கிறது யாரும் எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கமா

  • @manis3719
    @manis3719 2 года назад

    Sir when will permanent job and Raghu thasa please sir 1/10/1986 :14pm cuddalore please sir 🙏 😢

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Год назад

    அஸ்டம சனி என்றல் சனிகிரஹத்தில் இருந்து ஒளி நம் மீது படாது அதனால் ஆயுளுக்கு பங்கம்.....71/2 இல் அதிகம் படும்....

  • @7pkutty
    @7pkutty 2 года назад

    வணக்கம் ஐயா
    29/03/1984 நேரம் தெரியாது என் ராசி கன்னி..
    தொட்டியம் பெரியசாமி ஐயா உங்களின் போன் நம்பர் போடுங்க... சார்

  • @jawaharraj1
    @jawaharraj1 2 года назад +2

    தொட்டியம் பெரியசாமி ஐயா வாழ்த்துக்கள் உங்கள் நம்பர்

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 2 года назад +2

    MUTHIPAND SAR SUPAR

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf 2 года назад

    12 1 1987 காலை 8 25 கொல்லம் எப்பொழுது திருமணம்

  • @mano3tara
    @mano3tara 2 года назад

    வணக்கம் ஐயா. என் மகன் பிறந்த தேதி 07.04.2004. காலை 0930 மணி .இடம் பெங்களூர். அவனுக்கு ஏற்ற கல்வி மற்றும் வேலை பற்றி தயவு செய்து பார்த்து சொல்லவும். தற்போழுது 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குரூப் படித்துக்கொண்டு இருக்கிறான். அவன் மிகவும் விளையாட்டு போக்காக இருப்பதால் மிகவும் கவலையாய் உள்ளது . எந்த படிப்பு படிக்க வைப்பது ? கிரக நிலைகளின் படி அரசு வேலைகிடைக்குமா? எப்போது கிடைக்கும் ஐயா ?

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp8150 2 года назад

    உங்கள் ஃபோன் எண் என்ன.

  • @sumathiashok5941
    @sumathiashok5941 2 года назад +3

    12ம் இடத்துச்சனி பலன்
    தாங்கள் சொல்லவில்லையே????

  • @creativei3394
    @creativei3394 Год назад

    ராகு க்கு ரிஷபம் உச்ச வீடு விருச்சிகம் இல்லை ராகு லோகிக்க கிரகம் ரிஷபம் லோகிக்க ராசி புலன் இன்பத்தை குறிக்கும் கால புருஷத்தில் 2ஆம் இடம் பணம் உணவு நகை வாகனம் ஆடம்பரம் வாழ்க்கை குறிக்கும் விருசிகம் கால புருஷனுக்கு 8ஆம் இடம் லோகிக்க கிராகமான ராகு க்கு பிடிக்காத இடம் கேது வின் ஆதிக்கம் மந்திரம் தந்த்ரம் எந்திரம் பில்லி சூனியம் மாந்திரிகம் ஆமானுஷியம் இவற்றை சொல்லும்.
    எந்த கோச்சாரமா இருந்தாலும் நடப்பு திசை தான் முக்கியம் திசை நல்லா இருந்தா எந்த சனியும் எதுவும் பண்ணாது.

  • @maamoolan
    @maamoolan 2 года назад +1

    வித்தியாசமான உரை! இவருடைய பெயர்…

    • @maamoolan
      @maamoolan 2 года назад

      தொட்டியம் பெரியசாமி

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 2 года назад

    பாடலுக்கு விளக்கம் சொல்ல நல்லது!

  • @duraisamysellappan7456
    @duraisamysellappan7456 2 года назад

    17.9.1964 AM. 4=30

  • @vasudevanr2570
    @vasudevanr2570 2 года назад

    ரத்தின சுருக்கமாக அதிக விளக்கம் தந்தால் எங்களை போன்ற பயற்றுனர்களுக்கு அதிக உதவியாக இருக்கும்

  • @rramukmar
    @rramukmar 2 года назад +2

    நன்றி 🙏

  • @ganeshpandi5060
    @ganeshpandi5060 2 года назад +1

    Super sir