Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
TNS crossed all boundaries of musicEver..lasting music..fanulous
The one and only TNS. Unmatched. The very definition for pure Karnaranjani.
என்ன ஒரு குரல் வளம், என்ன ஒரு கற்பனை!நிஜமாகவே கர்ண ரஞ்சனி -செவிக்கு ரஞ்சகமானது -தான். அருமை, மனசு நிறைந்து விட்டது 👏👏👏👌
நன்றி இதுபோன்ற ரசனைகளைச் சுத்த தமிழிலே பதிவிடம் போது மனம் மலர்கிறதுமனம் மகிழ்கிறது மனம் இனிக்கிறது
Aaha arumaiyo arumai
Always best Thanks for sharing.
What a wonderful presentation sir 🌹
TNS is always all time great. Hudoos
எட்டெழுத்தின் பெருமையைப் பிரகலாதன் இயம்புதல்' "காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்தஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய!காமம் யாவையும் தருவதும் - நாம் விரும்பும் நற்பேறுகள் எல்லாவற்றையும் தரவல்லதும்; அப்பதம் கடந்தால் - (விரும்பும் நிலையான) அப்பதவிகளைக் கடந்தபின்பு ; சேமவீடுஉறச் செய்வதும் - என்றும் அழியாத நிலைத்த தன்மையுடைய பாதுகாப்புதவும் வீட்டின்பத்தைத் தருவதும்; செந்தழல் முகந்த செம்மையான தீயால் முகந்து கொள்ளப்படும்;ஓம வேள்வியின் உறுபதம் - யாகத்தினால் அடையும் துறக்கம் முதலிய பதவிகளிலே;உய்ப்பதும் - நம்மைச் செலுத்துவதும்;ஒருவன் நாமம் - ஒப்பற்ற ஒருவனாகிய பரமனது திருநாமமே; அன்னது கேள் நமோ நாராயணாய- அதனைக் கேட்பாயாக ஓம்நமோ நாராயணாய நம என்பது அது.காமம் - விரும்பும் நற்பேறுகள். சேமம் - பாதுகாப்பு.சேமவீடு - பரமபதம். "நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே" எனவெல்லாம் அருளிச் செயல் கூறுவதை நினைவு கூர்வோமாக. இம்மை, மறுமை இன்பங்களைத் தரவல்லது இத்திரு மந்திரமே என்பது கருத்து.
Real Genius.Great singing
Nice
Respected sir kindly upload your bharavi ragaranji you song few years back in national College Bangalore please don't disappoint me with regards
veryyyu nicee
Could you please upload the entire concert in one hour capsule each for benefit of rasikas.
Wow! Such a flawless rendering!And is that Sri Mangalampalli Balamurali Krishna Garu at 3:40 secs?
T N Seshagopalan a senior most artist
aha
Gandharva Ganam
P:nAmam; annadu kEL, namO nArAyaNAyaAP:Oma vELviyin uRu padam uyppadum, oruvanC:kAmam yAvaiyum taruvadum, ap padam kaDandAl,shEma vIDu uRac ceivadum, shen tazhal mukandaMK:maNNin ninRu mEl malar ayan ulagu uRa vAzhumeNNil bhUtangaL niRpana tirivana ivaTRinuL niRainduLa karaNattin Ungu uLa uNarvumeNNuginRadu ivveTTu ezhuttE, piRidu illai.
Solla varthai illai arumai
TNS crossed all boundaries of music
Ever..lasting music..fanulous
The one and only TNS. Unmatched. The very definition for pure Karnaranjani.
என்ன ஒரு குரல் வளம், என்ன ஒரு கற்பனை!நிஜமாகவே கர்ண ரஞ்சனி -செவிக்கு ரஞ்சகமானது -தான். அருமை, மனசு நிறைந்து விட்டது 👏👏👏👌
நன்றி இதுபோன்ற ரசனைகளைச் சுத்த தமிழிலே பதிவிடம் போது
மனம் மலர்கிறது
மனம் மகிழ்கிறது
மனம் இனிக்கிறது
Aaha arumaiyo arumai
Always best Thanks for sharing.
What a wonderful presentation sir 🌹
TNS is always all time great. Hudoos
எட்டெழுத்தின் பெருமையைப் பிரகலாதன் இயம்புதல்
' "காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய!
காமம் யாவையும் தருவதும் - நாம் விரும்பும் நற்பேறுகள் எல்லாவற்றையும் தரவல்லதும்; அப்பதம் கடந்தால் - (விரும்பும் நிலையான) அப்பதவிகளைக் கடந்தபின்பு ; சேமவீடு
உறச் செய்வதும் - என்றும் அழியாத நிலைத்த தன்மையுடைய பாதுகாப்புதவும் வீட்டின்பத்தைத் தருவதும்; செந்தழல் முகந்த செம்மையான தீயால் முகந்து கொள்ளப்படும்;ஓம வேள்வியின் உறுபதம் - யாகத்தினால் அடையும் துறக்கம் முதலிய பதவிகளிலே;உய்ப்பதும் - நம்மைச் செலுத்துவதும்;
ஒருவன் நாமம் - ஒப்பற்ற ஒருவனாகிய பரமனது திருநாமமே; அன்னது கேள் நமோ நாராயணாய- அதனைக் கேட்பாயாக ஓம்நமோ நாராயணாய நம என்பது அது.
காமம் - விரும்பும் நற்பேறுகள். சேமம் - பாதுகாப்பு.
சேமவீடு - பரமபதம். "நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே" எனவெல்லாம் அருளிச் செயல் கூறுவதை நினைவு கூர்வோமாக. இம்மை, மறுமை இன்பங்களைத் தரவல்லது இத்திரு மந்திரமே என்பது கருத்து.
Real Genius.Great singing
Nice
Respected sir kindly upload your bharavi ragaranji you song few years back in national College Bangalore please don't disappoint me with regards
veryyyu nicee
Could you please upload the entire concert in one hour capsule each for benefit of rasikas.
Wow! Such a flawless rendering!
And is that Sri Mangalampalli Balamurali Krishna Garu at 3:40 secs?
T N Seshagopalan a senior most artist
aha
Gandharva Ganam
P:
nAmam; annadu kEL, namO nArAyaNAya
AP:
Oma vELviyin uRu padam uyppadum, oruvan
C:
kAmam yAvaiyum taruvadum, ap padam kaDandAl,
shEma vIDu uRac ceivadum, shen tazhal mukanda
MK:
maNNin ninRu mEl malar ayan ulagu uRa vAzhum
eNNil bhUtangaL niRpana tirivana ivaTRin
uL niRainduLa karaNattin Ungu uLa uNarvum
eNNuginRadu ivveTTu ezhuttE, piRidu illai.
Solla varthai illai arumai