தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு
*✨🙇🏻♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻♂️✝️🙏🏻*
Amen🙏 Hallelujah 🎉🎉🎉
Amen...❤
Amen ❤️ God bless you
Amen praise the lord😊
Amen god is good.
Amen praise the Lord
❤
Amen! Hallelujah!!
தலை சாய்க்கும் கல் நீரய்யா
மூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு
பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
என்று ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் - எனக்கு
God bless you both da really good rendition and annointed song it's a treat for believers
Amen
God is good all the time 🎉
Awesome ❤🎉🎉
🎉🎉🎉
Amen
Amen