ஐயா தங்களின் பதிவு அற்புதம். ஒன்று நிச்சயம் : "சிவன் சொத்து குல நாசம்" இதனை உரியவர் உணர்ந்தால் நலம். இல்லையேல் எம்பெருமான் கையிலாய நாதர் உணர வைப்பார். ஓம் சிவாயநம
As and when the dravitan govt has come in from that time onwards their main attack is Hindu temples and properties.Let us pray God to give extra vigour and life to Sri Rangarajan Narasimhan to fight for our temples and properties Jaisriram/. Jai Anjaneya:: Balakrishnan. Aravakurichi
நமச்சிவாய 🙏 தங்கள் பாதம் பணிகிறேன். அடியேனின் ஆட்சேபணையை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பியுள்ளேன். மேலும் தங்களின் வழிக்காட்டுதலுக்காக காத்து இருக்கிறேன். நன்றி.🙏
இராமனுஜருக்கும், மணவாள மாமுநிக்கும் பிறகு தங்களை சாக்ஷாத் ஆதி சேஷனின் அவதாரமாகவே தங்களை நாங்கள் பார்க்கிறோம். தங்கள் உடன் இணைந்து சேவை செய்ய காத்திருக்கிறோம்.
I have sent my objections to HRCE with CC to you and have shared your English message on my FB page. Several prominent dancers/artists are also writing to HRCE against this robbery. Thank you for your work in bringing this to our attention. I support you and may the Divine be with you in your case you have filed against this atrocity.
I bow my head to your sincere efforts in retrieving temples. Particularly, in this case you have taken spontaneous actions. laudable! You can demand my presence anywhere anytime for this service. I am ready to join hands with you.
ஒவ்வொரு தாலுகாவிலும் கோயில் பாதுகாப்பு குழு அமைத்து கோயில் சொத்துக்களை கண்கானிக்க வேண்டும் அப்பொழுதான் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பாதுகாக்க முடியும்
Great . Mr Narayanan - one humble request . Could you please help me - I mean let me please know what should be the subject and body plus the to whom addressed. Please send it to my address - "npsivem@gmail.com" . Thanks .
🙏🙏🙏 நிங்கள் சரியாக சொல்லிவுள்ளீர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பெரியவர்கள் நமக்கு விட்டு சென்ற இந்த மாதிரி ஒரு சிறந்த கோவில்களை நமது சில இந்துக்கள் தனது சொந்த வாழ்விற்க செய்யும் தவறுகள். இது நமது சகோதரர்கள், சகோதரிகளும் தெரியவில்லை. தற்போது நிங்கள் கூறிய பிறகு பல நான் உட்பட அனைத்து தரப்பினரும் அறிந்து உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள்🙏🙏🙏
As suggested I have sent object ion mail by marking a copy to you. Let us all join together and safe guard our temples. Assuring of our support. Jai Sri Ram.
 கள்ளக்குறிச்சி அருகே தொன்மை இழந்த வீரசோழபுரம் சிவன் கோவில் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பித்ரு சாபம், பித்ரு தோஷம் போக்கக் கூடிய வரலா ற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில் பரமாரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது பக்தர்க ளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தஞ்சை பெரியகோவில் கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் வீரசோழபுரம் சிவன்கோவிலை கட்டியதாக வரலாறு உள்ளது.தந்தை இறந்த பின் ராஜேந்தி ரசோழன், அவருடைய அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டு கங்கை கொண்ட சோழபுரம் வழியாக வீரசோழபுரம் வந்துள்ளார். அங்கு, இரவு அஸ்தியை வைத்து விட்டு துாங்கி கண் விழித்தபோது அஸ்தி மல்லிகைப் பூவாக மாறியுள்ளது. இதனையொட்டி அவ்விடம் மல்லிகா அர்ஜூனாபுரம் என்ற பெயர் உருவானது. கங்கை கொண்ட சோழபுரத்திற்கும், மல்லிகா அர்ஜூனாபுரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்த ராஜேந்திரசோழன் சுரங்கப்பாதை அமைத்தார். சோழ மன்னர்களின் தொடர்புகள் அதிகரித்த தால் வரலாற்றில் வீரசோழபுரம் என்ற பெயர் நிலைத்தது.அங்குள்ள சிவாலய வரலாறுபடி சிவலிங்கத்தை சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர். அம்மன் சன்னதி, நான்கு நந்திகள் இருந்துள்ளன. சிவனுக்கு நகரீஸ்வரமுடைய நாயனார் என ராஜேந்திரசோழன் பெயர் சூட்டியதாக கல்வெட்டில் உள்ளது.இப்பெயர் ஏற்படுவதற்கான காரணம் குறித்து நாயன்மார்கள் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியது கல்வெட்டில் இருந்து ள்ளது. அதன்படி பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது ஐதீகம்.வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோவில் காலப்போக்கில் நகரீஸ்வரமுடைய நாயனார் என்ற இயற்பெயர் மருவி அர்த்தநாரீஸ்வரர், அனுதாம்பிகை என அழைக்கப்பட்டு வருகிறது.இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. சந்திரன் சிவனைப் பார்த்துதான் இருப்பார். இங்கு கிழக்கு நோக்கி சந்திரன் உள்ளதும், நவக்கிரகங்களில் கேது, தெற்கு நோக்கி இல்லா மல் மேற்கு நோக்கி இருப்பதும் தனிச்சிறப்பாகும்.ராஜராஜசோழன் பரம்பரையினர் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். அதற்குள் ராஜகோபுரம் கட்ட முற்பட்டவர் இறந்ததால் ராஜகோபுரம் கட்டுவது இன்றளவிலும் நிறைவு பெறாமல் உள்ளது.புராதன வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில் கடந்த பல ஆண்டுகளாக பரமாரிப்பின்றி சிதிலமடைந்து தொன்மை இழந்து காணப்படுகிறது. இருப்பினும் தற்போது ஒருகால பூஜை மட்டும் சிவனுக்கு நடந்து வருகிறது Dinamalar news
A law should be passed in Parliament immediately that banning for the survey of all temples properties and restore them to respect temples and form tursties to protect them and also banning selling them for any purpose by governments .
திருச்சிற்றம்பலம் .தங்கள் மூலம் செய்தி தெரிந்தது முதல் ஒன்று மட்டும் நிச்சயம் இன்று உலகில் நடப்பது அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் நேர்மைக்கு எதிராக காரியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது புரிந்ததுவிட்டது இது மனித உரிமைக்கும் கடவுளுக்கும் எதிரான ஒன்று .கடவுளுக்கு நம் முன்னோர்கள் எழுதி வைத்த விளை நிலங்களை பயிர் செய்து அதில் வரும் வருமானத்தை கடவுளுக்கு வழிபாடு செய்வது விட்டு இன்று அந்த நிலத்தை தவறான முறையில் அரசு பொதுத்துறைக்கு சட்டத்திற்கு முரணாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறது இதை மக்களாகிய நாங்கள் மிகவும் கண்டிப்பதுடன் வன்மையாக எதிர்க்கின்றோம்.நடந்தது யார் குற்றம் என்பதைவிட அதை திருத்தும் அதிகாரித்தில் உள்ளஅரசு இந்த மாதிரி எந்த ஒரு கோயில் சொத்தும் தவறான முறையில் பயன்படுத்துவது நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிவபக்தன்.சுவாமி தங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல ஈசன் அருளால் நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி
It is really shocking to know that temples are being looted by the govt of TN in the name of public utility As pointed out by Sri Narasimhan Apart fm asthikas like us Promoters of Hindu faith should codemn this action & sign a petition to the Commissioner HRCE Chennai Kalyanasundaram Bengalurun
It's like asking a thief who is dressed in the garb of a policeman to catch the thief. That is himself (Bhagavan Sri Ramana Maharshi uses this anecdote in another context)
Sir, I am sending by speed post to HR&CE registering my objections. Also sending my e mail to them as given in the you tube. I will give my support for recovering temple assets from being mis used by this government. Regards.
ஐயா தங்களது கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. சிவ.சி.மார்த்தாண்டன். பொதுவாக திராவிடக்கட்சிகள் இனி தமிழகத்தை ஆள்வதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என சபதம் ஏற்போம்.ஐயா மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் கூறுங்கள்..
This is atrocious and and all involved in this evil activity should not be spared , atleast 10 lakh mails have to be sent so as to make this Govt to feel a strong slap on its face and will not even think of any such activity going forward , letz do this.
நான் மெயில் அனுப்பிவிட்டேன்.இதில் இன்னோரு முக்கியமான விஷயம் மறைந்திருக்கலாம்.நீங்கள் அந்த ஊரைச் சார்ந்த ஒருவரிடம் விலை விசாரித்தபொழுது அவர் கூறினார் 40ஆயிரம் 30ஆயிரம் வரை இருந்து இந்த கலெக்டர் அலுவலகம் கட்ட ஆரம்பித்த உடன் விலை இப்பொழுது ஒரு லட்சம் ஆகிவிட்டது என்றார்.அப்படியெனில் கண்டிப்பாக இந்த கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் இடத்திற்கு அருகில் அரசியல்வாதி அல்லது பினாமி இடம் வாங்கி வைத்திருந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தால் தான் வாங்கி வைத்த இடத்தின் விலை பல மடங்காகும் என்று செய்திருப்பான்.உடனே அதைச்சுற்றி உள்ள இடங்களின் சொந்தக்காரர்கள் யாரென்று கவனித்தால் இவ்வளவு அவசரமாக இதை செயல் படுத்துவதன் காரணம் புரியும்.கவனத்தில் கொள்ளவேண்டும்.
I have received the clipping of the above video on 29th morning in my WhatsApp. Immediately sent my PROTEST e-mail to the Commissioner HR&CE. and forwarded the same to you as suggested. I circulated the clip to my contacts and they also have sent their e-mail to the commissioner. Kindly post youtube on the developments of 29th at the Commissioners office, Chennai. I am totally upset after seeing the condition of the Temple. I live in Hyderabad.
This is really unfair on the part of the officials. We strongly condemn this unfair act. Chief minister's visit makes us understand the quality of this government. They must be punished according to law. Every temple property must be investigated and recovered or seized as per the legal proceedings.
ruclips.net/video/Vc8myEOjPio/видео.html பெரும் மதிப்பிற்குரிய ஐயா ! உங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது வீரசோழபுரம் கோவில் தொடர்பான விஷயத்தில். ( மேலே உள்ள காணொலியில் 4.04 - 4.47) தங்களின் பெரு முயற்சிகள் சற்றே (காலதாமதம் ஆனாலும்) என்றும் வெல்லும்.. வணக்கத்திற்குரிய ஶ்ரீராமானுஜர் திருவருளால்.
I am in Hyderabad . I am also a srivaishnava sampradaya. But it's my primary responsibility to write my objection. So I am writing my objection through e mail. TODAY 🙏
எதிர்ப்பு கடிதம், கருத்து கூட்டம், நீதி மன்றம் வேலைக்கு ஆகாது,. இஸ்லாமியர் போல கையில் ஆயுதம் எடுத்து சமர் செய்து நீதியை தட்டி பெற வேண்டும்! அந்த காலம் நிச்சயம் வரும், அன்று இந்து கோவில் நிலத்தில் கை வைக்கும் எண்ணம் எந்த அரசுக்கும் வராது. என் உயிர் என் தர்மம் காக்க!
@@sk-dr8zu அதான் சொன்னேனே வெட்டி பேச்சு என்று. ஏதோ நாட்டின் பிரதமர் என்ற நினைப்பு உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம். இப்படியே பேசி ஊரை திசை திருப்பி அதிலே அல்ப சந்தோஷத்தை பெற்றுக் கொண்டு திருயும் கிற்க்கர்கள்
ஐயா தங்களின் பதிவு அற்புதம்.
ஒன்று நிச்சயம் :
"சிவன் சொத்து குல நாசம்"
இதனை உரியவர் உணர்ந்தால் நலம். இல்லையேல் எம்பெருமான் கையிலாய நாதர் உணர வைப்பார்.
ஓம் சிவாயநம
கண்டிப்பாக போராடுவோம் இது பொது இடமல்ல பகவானுக்கு உரிய இடம்.... ஐயா இதனை ஏற்று வெற்றி காணுங்கள்.....
As and when the dravitan govt has come in from that time onwards their main attack is Hindu temples and properties.Let us pray God to give extra vigour and life to Sri Rangarajan Narasimhan to fight for our temples and properties Jaisriram/. Jai Anjaneya:: Balakrishnan. Aravakurichi
நமச்சிவாய 🙏
தங்கள் பாதம் பணிகிறேன்.
அடியேனின் ஆட்சேபணையை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பியுள்ளேன். மேலும் தங்களின் வழிக்காட்டுதலுக்காக காத்து இருக்கிறேன்.
நன்றி.🙏
அருமை நான் ஒரு கிறிஸ்தவன்
எனக்கே இவ்வலவு கோபம்
இன்றுதான்
இதை பார்த்தேன்
13 | 4 | 21
நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
சுவாமி நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். எதிர்ப்பை தெரிவிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் உங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்
We are with you
ஐயா உங்க வாட்சாப் நம்பர் ? வேண்டும் .அனுப்புங்க. நன்று.
இராமனுஜருக்கும், மணவாள மாமுநிக்கும் பிறகு தங்களை சாக்ஷாத் ஆதி சேஷனின் அவதாரமாகவே தங்களை நாங்கள் பார்க்கிறோம். தங்கள் உடன் இணைந்து சேவை செய்ய காத்திருக்கிறோம்.
சுவாமி இறைவன் சிவன் தங்களுடன் இருப்பார் வெற்றி நமக்கு நிச்சயம்
அடியேன்,
நம்பினோர்க்கு நாராயணன் நம்பாதவர்க்கு நரசிம்மன்.
ஆட்சேபனை தெரிகாகிறேன்
தங்கள் முயற்சி வெற்றி அடையவாழ்த்துக்கள்இறைவனைவேண்டிக்கொள்கிறேன்
Just sent the protest email to the department. Thank you Sir for bringing the awareness to all devotees.
I have sent my objections to HRCE with CC to you and have shared your English message on my FB page. Several prominent dancers/artists are also writing to HRCE against this robbery. Thank you for your work in bringing this to our attention. I support you and may the Divine be with you in your case you have filed against this atrocity.
வணக்கம் ஸ்வாமிஜி. நாங்கள் உங்களோடு இருக்கிறோம். சீக்கிரம் இரு கழகங்களும் அவற்றின் அடிவருடிகளும் ஒழிய ப்ரார்த்திப்போம்
All the best to you Sir.We are with you.I have already posted my protest already.
ஓம் நமச்சிவாய.
சிவன் சொத்தை யாராக இருந்தாலும் தொட்டால் குளம் நாசமாகும் புரிந்துகொள்ளுங்கள்.
I bow my head to your sincere efforts in retrieving temples. Particularly, in this case you have taken spontaneous actions. laudable! You can demand my presence anywhere anytime for this service. I am ready to join hands with you.
திரு ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் தெய்வ திருமகன்....
கேள்வி கேட்க நம் மதத்தில் இருக்கிறாரகள் என்று தெரிய படுத்துங்கள்
🙏 Tremendous work. Have sent my protest today, with a copy to you
I have shared it to all my family and friends. There's a.lot of ignorance.and indifference among people. Very difficult to wake them
ஒவ்வொரு தாலுகாவிலும் கோயில் பாதுகாப்பு குழு அமைத்து கோயில் சொத்துக்களை கண்கானிக்க வேண்டும் அப்பொழுதான் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பாதுகாக்க முடியும்
Appreciate the gr8 noble work. May God lead us to fight against this gross injustice .
வெற்றி உங்கள் பக்கம்
I have forwarded to all my school mates located across the country.
Great . Mr Narayanan - one humble request . Could you please help me - I mean let me please know what should be the subject and body plus the to whom addressed. Please send it to my address - "npsivem@gmail.com" . Thanks .
🙏🙏🙏 நிங்கள் சரியாக சொல்லிவுள்ளீர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது பெரியவர்கள் நமக்கு விட்டு சென்ற இந்த மாதிரி ஒரு சிறந்த கோவில்களை நமது சில இந்துக்கள் தனது சொந்த வாழ்விற்க செய்யும் தவறுகள். இது நமது சகோதரர்கள், சகோதரிகளும் தெரியவில்லை. தற்போது நிங்கள் கூறிய பிறகு பல நான் உட்பட அனைத்து தரப்பினரும் அறிந்து உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள்🙏🙏🙏
சிவ சிவ..
Sir, I'm an ordinary person, I'm also willing to support for our God, sir Pls intimate before when ever need
we are with you sir thank you we support you
Dear sir, Namaskaram. We are always with you.
🙏 Like you say the sheer arrogance of these people must be put down.May He give us all the strength to fight these asuric forces
Very true and I have registered my objection.
அடியேன் இரண்டு நாளைக்கு முன்பே என்னுடைய எதிர்ப்பை அறநிலையத்துறை க்கு இ-மெயில் மூலம் அனுப்பி, தேவரீருக்கு நகலும்
அனுப்பியுள்ளேன்
Respected Sir, I have sent the mail registering my strongest opposition towards the sale of this land, with the copy marked as required by you.
ஆணையருக்கு ஈமெயில் அனுப்பி விட்டேன் முடிந்த அளவில் நான் நாளை கலந்து கொள்கிறேன்.
Finally we got someone, war of kurushetra ! Jai ho jai ho . 🙏🙏🙏♥️🙏🙏🙏
I shared to my friends.
On namo narayanaya
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஸ்காரம்
I have emailed my objection sir...as per given english format....
..#SAVE TEMPLES#
Sir,God bless you with more courage and good health to riaise against the atrocities of this nature
As suggested I have sent object ion mail by marking a copy to you. Let us all join together and safe guard our temples. Assuring of our support. Jai Sri Ram.
As suggested by you I have sent my objection thru email.
Hope more people will send their objection. God bless you

கள்ளக்குறிச்சி அருகே தொன்மை இழந்த வீரசோழபுரம் சிவன் கோவில்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பித்ரு சாபம், பித்ரு தோஷம் போக்கக் கூடிய வரலா ற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில் பரமாரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது பக்தர்க ளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தஞ்சை பெரியகோவில் கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் வீரசோழபுரம் சிவன்கோவிலை கட்டியதாக வரலாறு உள்ளது.தந்தை இறந்த பின் ராஜேந்தி ரசோழன், அவருடைய அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டு கங்கை கொண்ட சோழபுரம் வழியாக வீரசோழபுரம் வந்துள்ளார்.
அங்கு, இரவு அஸ்தியை வைத்து விட்டு துாங்கி கண் விழித்தபோது அஸ்தி மல்லிகைப் பூவாக மாறியுள்ளது. இதனையொட்டி அவ்விடம் மல்லிகா அர்ஜூனாபுரம் என்ற பெயர் உருவானது. கங்கை கொண்ட சோழபுரத்திற்கும், மல்லிகா அர்ஜூனாபுரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்த ராஜேந்திரசோழன் சுரங்கப்பாதை அமைத்தார். சோழ மன்னர்களின் தொடர்புகள் அதிகரித்த தால் வரலாற்றில் வீரசோழபுரம் என்ற பெயர் நிலைத்தது.அங்குள்ள சிவாலய வரலாறுபடி சிவலிங்கத்தை சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர்.
அம்மன் சன்னதி, நான்கு நந்திகள் இருந்துள்ளன. சிவனுக்கு நகரீஸ்வரமுடைய நாயனார் என ராஜேந்திரசோழன் பெயர் சூட்டியதாக கல்வெட்டில் உள்ளது.இப்பெயர் ஏற்படுவதற்கான காரணம் குறித்து நாயன்மார்கள் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியது கல்வெட்டில் இருந்து ள்ளது. அதன்படி பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது ஐதீகம்.வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோவில் காலப்போக்கில் நகரீஸ்வரமுடைய நாயனார் என்ற இயற்பெயர் மருவி அர்த்தநாரீஸ்வரர், அனுதாம்பிகை என அழைக்கப்பட்டு வருகிறது.இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. சந்திரன் சிவனைப் பார்த்துதான் இருப்பார்.
இங்கு கிழக்கு நோக்கி சந்திரன் உள்ளதும், நவக்கிரகங்களில் கேது, தெற்கு நோக்கி இல்லா மல் மேற்கு நோக்கி இருப்பதும் தனிச்சிறப்பாகும்.ராஜராஜசோழன் பரம்பரையினர் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். அதற்குள் ராஜகோபுரம் கட்ட முற்பட்டவர் இறந்ததால் ராஜகோபுரம் கட்டுவது இன்றளவிலும் நிறைவு பெறாமல் உள்ளது.புராதன வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில் கடந்த பல ஆண்டுகளாக பரமாரிப்பின்றி சிதிலமடைந்து தொன்மை இழந்து காணப்படுகிறது. இருப்பினும் தற்போது ஒருகால பூஜை மட்டும் சிவனுக்கு நடந்து வருகிறது
Dinamalar news
20aug2019
Ivvalavu perumai vaaintha kovilai nammaal paadhukaakka kooda mudiyalai !! வெக்ககேடு 😠😭😭😭
இன்று தினமலர் நாழிதலில் இச்செய்தி வந்துள்ளது.
@@ns_boyang yes in first pafe
நன்றி அய்யா
கட்டண தரிசனத்தை
புறக்கணிப்போம்.
Sir, you are great... Sorry.. you have given the Objection letter format both in Tamil & English.... Excellant Sir.... My Namaskaram
Sivan kovil mikkunum
A law should be passed in Parliament immediately that banning for the survey of all temples properties and restore them to respect temples and form tursties to protect them and also banning selling them for any purpose by governments .
நிச்சயமாக இதை நாம் தடுப்போம். பக்தர்கள் அனைவரும் அணி திரள்வோம்🙏.sent objection letter through email. And insist sivan adiyars to do the same...🙏🙏
திருச்சிற்றம்பலம் .தங்கள் மூலம் செய்தி தெரிந்தது முதல் ஒன்று மட்டும் நிச்சயம் இன்று உலகில் நடப்பது அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் நேர்மைக்கு எதிராக காரியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது புரிந்ததுவிட்டது இது மனித உரிமைக்கும் கடவுளுக்கும் எதிரான ஒன்று .கடவுளுக்கு நம் முன்னோர்கள் எழுதி வைத்த விளை நிலங்களை பயிர் செய்து அதில் வரும் வருமானத்தை கடவுளுக்கு வழிபாடு செய்வது விட்டு இன்று அந்த நிலத்தை தவறான முறையில் அரசு பொதுத்துறைக்கு சட்டத்திற்கு முரணாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறது இதை மக்களாகிய நாங்கள் மிகவும் கண்டிப்பதுடன் வன்மையாக எதிர்க்கின்றோம்.நடந்தது யார் குற்றம் என்பதைவிட அதை திருத்தும் அதிகாரித்தில் உள்ளஅரசு இந்த மாதிரி எந்த ஒரு கோயில் சொத்தும் தவறான முறையில் பயன்படுத்துவது நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிவபக்தன்.சுவாமி தங்கள் முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல ஈசன் அருளால் நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய போற்றி
I already sent a mail to both mail id's. Let us hope we will get justice.
Super ji, my support always with you
மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் சைவர்கள் ஆதினங்கள் என்ன செய்கிறார்கள்
It is really shocking to know that temples are being looted by the govt of TN in the name of public utility
As pointed out by Sri Narasimhan
Apart fm asthikas like us Promoters of Hindu faith should codemn this action & sign a petition to the Commissioner HRCE Chennai
Kalyanasundaram Bengalurun
It's like asking a thief who is dressed in the garb of a policeman to catch the thief. That is himself (Bhagavan Sri Ramana Maharshi uses this anecdote in another context)
I have sent a mail to the Commissioner, HR&CE
I support your efforts to stop taking over temple lands by the Govt.
I tweeted sharing this tagging Sai Deepak, Trramesh, Imk, hraja chanakya tv etc.
Sir, we supporting ohm nama shivaya
We will support you sir.
Please do something sir to against this issue,
My heart blaster already.
I pray for you & kandan will give you moral support 🙏
Sir, I am sending by speed post to HR&CE registering my objections. Also sending my e mail to them as given in the you tube. I will give my support for recovering temple assets from being mis used by this government. Regards.
Super sir
Yaser Arafat of PWD to construct collector office in the Sivan temple land!
SUPERB!
Namaskaram. I sent mail to the Commr, HR&CE.
Edappadi- Vibuthi Anindha Veeramani!
ஐயா தங்களது கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் ஐயா.
சிவ.சி.மார்த்தாண்டன்.
பொதுவாக திராவிடக்கட்சிகள் இனி தமிழகத்தை ஆள்வதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என சபதம் ஏற்போம்.ஐயா மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் கூறுங்கள்..
Our support always for this great step Sir.
Jai Shri Ram
This is
atrocious and and all involved in this evil activity should not be spared , atleast 10 lakh mails have to be sent so as to make this Govt to feel a strong slap on its face and will not even think of any such activity going forward , letz do this.
Done 🙏
ஜெய்ஸ்ரீராம்
நான் மெயில் அனுப்பிவிட்டேன்.இதில் இன்னோரு முக்கியமான விஷயம் மறைந்திருக்கலாம்.நீங்கள் அந்த ஊரைச் சார்ந்த ஒருவரிடம் விலை விசாரித்தபொழுது அவர் கூறினார் 40ஆயிரம் 30ஆயிரம் வரை இருந்து இந்த கலெக்டர் அலுவலகம் கட்ட ஆரம்பித்த உடன் விலை இப்பொழுது ஒரு லட்சம் ஆகிவிட்டது என்றார்.அப்படியெனில் கண்டிப்பாக இந்த கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் இடத்திற்கு அருகில் அரசியல்வாதி அல்லது பினாமி இடம் வாங்கி வைத்திருந்து இந்த திட்டத்தை கொண்டுவந்தால் தான் வாங்கி வைத்த இடத்தின் விலை பல மடங்காகும் என்று செய்திருப்பான்.உடனே அதைச்சுற்றி உள்ள இடங்களின் சொந்தக்காரர்கள் யாரென்று கவனித்தால் இவ்வளவு அவசரமாக இதை செயல் படுத்துவதன் காரணம் புரியும்.கவனத்தில் கொள்ளவேண்டும்.
##GET OUT ARANILAYA THURAI
🙏🙏🙏
Anna I saw this article in dinamalar online
Jaishreeram srimadhe ramanujaya namaha
I have received the clipping of the above video on 29th morning in my WhatsApp. Immediately sent my PROTEST e-mail to the Commissioner HR&CE. and forwarded the same to you as suggested. I circulated the clip to my contacts and they also have sent their e-mail to the commissioner. Kindly post youtube on the developments of 29th at the Commissioners office, Chennai. I am totally upset after seeing the condition of the Temple. I live in Hyderabad.
Your efforts should bring good results.
This is really unfair on the part of the officials. We strongly condemn this unfair act. Chief minister's visit makes us understand the quality of this government. They must be punished according to law. Every temple property must be investigated and recovered or seized as per the legal proceedings.
இந்து அறநிலைத்துறை இதற்கு அடிக்கல் நாட்டிய அரசுக்கும் கடுமையான ஆட்சேபணை தெரிவிக்கிறோம் மக்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்
இங்கே எதிர்த்து பயனில்லை. மின்னஞ்சல் அனுப்பவும்
@@OurTemples Mail sent yesterday to cmcell and hrce. Thanks
I shared forwarded in Facebook Google whatsapp
Namaskaram Sir, Sent email and also a copy via Post to HRCE.
👍...🙏
நான் மின்னஞ்சல் அனுப்புகிறேன் தங்களுக்கும் மறுப்பு கடிதத்தை
Swamy nan உங்களுக்கு uruthinaya irupean
We will fight against this such things
ruclips.net/video/Vc8myEOjPio/видео.html
பெரும் மதிப்பிற்குரிய ஐயா ! உங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது வீரசோழபுரம் கோவில் தொடர்பான விஷயத்தில். ( மேலே உள்ள காணொலியில் 4.04 - 4.47)
தங்களின் பெரு முயற்சிகள் சற்றே (காலதாமதம் ஆனாலும்) என்றும் வெல்லும்.. வணக்கத்திற்குரிய ஶ்ரீராமானுஜர் திருவருளால்.
ஐயா நீங்கள் நீண்ட காலம்வாழ வேண்டும்
We shall send the mail. I making my friends also to send
கண்டிப்பாக ஈசன் தடுப்பாா்.ஈசன் அருள் நமக்கு உண்டு.
உண்மை அம்பலம் ஏறும்
Mail sent Swami...🙏
I am in Hyderabad . I am also a srivaishnava sampradaya.
But it's my primary responsibility to write my objection. So I am writing my objection through e mail. TODAY 🙏
274 சிவன் பாடல் பெற்ற தலங்களில் கும்பகோணத்தில் அதிக கோவில் அழியும் தருவாயில் உள்ளது அதை கொஞ்சம் கவனிங்க ஐயா
I have already started mailing. Stomach 🔥🔥🔥
All for vote
Royal salute honerable sir
ஐயா உங்கள் பக்கம்தான் நாங்கள்
Mail to Hrce and CC to you sent swami.
swamy where can i get sample email copy.Thanks in advance
Check in the description of the video. Press the description.
மேற்கண்ட ஆட்சேபனை விண்ணப்பத்தை காபி மற்றும் பேஸ்ட் முறையில் இருந்தால் அனுப்புவதற்கு வசதியாக இருக்கும்.
எதிர்ப்பு கடிதம், கருத்து கூட்டம், நீதி மன்றம் வேலைக்கு ஆகாது,. இஸ்லாமியர் போல கையில் ஆயுதம் எடுத்து சமர் செய்து நீதியை தட்டி பெற வேண்டும்! அந்த காலம் நிச்சயம் வரும், அன்று இந்து கோவில் நிலத்தில் கை வைக்கும் எண்ணம் எந்த அரசுக்கும் வராது. என் உயிர் என் தர்மம் காக்க!
இந்த வெட்டிப்பேச்சை என்று விட்டு முடிந்ததை செய்கிறோமோ அன்றுதான்....
@@OurTemples okay alright sir, you are taking my words lightly.. wait and see sir you will hear big things.
@@sk-dr8zu அதான் சொன்னேனே வெட்டி பேச்சு என்று. ஏதோ நாட்டின் பிரதமர் என்ற நினைப்பு உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம். இப்படியே பேசி ஊரை திசை திருப்பி அதிலே அல்ப சந்தோஷத்தை பெற்றுக் கொண்டு திருயும் கிற்க்கர்கள்
@@OurTemples okay thankyou
நமஹ சிவாய. கண்டிப்பாக எதிர்க்கவேண்டும். வேலியே பயிரை மேய்ந்த கதைதான் இது.
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤼♂️🤼♂️🤼♂️🤼♂️🤼♂️🤼♂️🤼♂️🤼♂️🤼♂️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳