Комментарии •

  • @randyraam8349
    @randyraam8349 3 года назад +1146

    ஒரு மேல் நாட்டு இசை பாடலுக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் பாடல் எழுதிய நா. முத்துக்குமார் தமிழ் மொழி சிறப்பு....

    • @AinzWoolGown
      @AinzWoolGown 3 года назад +19

      Because the song is already inspired from basshunter you're gone

    • @Theduviya
      @Theduviya 2 года назад +8

      ஆமா

    • @arunnhas
      @arunnhas 2 года назад +5

      Well Noticed👍👌

    • @NavinKumar-yp2rf
      @NavinKumar-yp2rf 2 года назад +3

      @@AinzWoolGown oho idk 👍

    • @SaranRaj-nh7ux
      @SaranRaj-nh7ux 2 года назад +1

      @@Theduviya q QQ QQ 1

  • @sarathybarathy3369
    @sarathybarathy3369 4 года назад +512

    Na Muthukumar Legend இவர் எழுதிய பாடல் அனைத்தும் நன்றாக இருக்கும்

  • @joelimmanuel1283
    @joelimmanuel1283 2 года назад +37

    வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து நிலைகளுக்கும் பாடல் எழுதும் திறமை நா முத்துக்குமார் அவர்களிடம் மட்டுமே உள்ளது ஒரு சிறந்த கலைஞரை இழந்து விட்டோம்😭😭😭😭We miss you Sir 😭😭😭😭😭

  • @Bala.M2406
    @Bala.M2406 4 года назад +4402

    Ni8 travelling la intha song ketta semma feel...😍😍😍

  • @rithenihilist8873
    @rithenihilist8873 4 года назад +1649

    அர்த்தமே புறியாமா ஆயிரம் முறை ரசிச்சு ரசிச்சு கேட்ட பாட்டுல இதுவும் ஒண்ணு... இசைக்காகவே இந்த பாட்டுக்குள்ள மூழ்கி கிடந்திருக்கேன்...🖤 இன்னமும்❤

    • @dhiyaneswaran4034
      @dhiyaneswaran4034 4 года назад +91

      இந்த பாடலுக்கு அர்த்தம் புரியவில்லை என்று சொன்ன ஆள் நீங்கள் தான்

    • @rithenihilist8873
      @rithenihilist8873 4 года назад +41

      @@dhiyaneswaran4034 அப்போ புரியல.... இப்போ புரியுது நண்பா😁😁

    • @tamilgangssquad2484
      @tamilgangssquad2484 4 года назад +24

      ஆயிரம் அர்த்தம் இருக்கு அதனால்தான் ஆயிரம் முறை கேட்டு இருக்கீங்க

    • @paramasivam38
      @paramasivam38 3 года назад

      @@dhiyaneswaran4034 lpppl

    • @sibilalambert6109
      @sibilalambert6109 3 года назад +5

      Addict

  • @kaviyaelangovan990
    @kaviyaelangovan990 2 года назад +272

    மெய்யான இன்பம் இந்த போதையாலே 🎉🎵🎶🔊

  • @establishmentsection4337
    @establishmentsection4337 4 года назад +213

    ஹேய் ஹேய் ஹோயேய்...
    ஹேய் ஹேய் ஹோயேய்...
    ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...
    ஹேய் ஹேய் ஹோயேய்
    ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
    இந்த இரவுதான் போகுதே போகுதே
    இழுத்துகட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே
    இங்கேதான் சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே
    ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
    கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே
    இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே
    என்றென்றும் பகலிலே
    ஏதேதோ வழியிலே
    பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யான வாழ்விலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    என்றென்றும் மனதிலே
    ஏதேதோ கனவிலே
    பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    ஹேய் ஹேய் ஹோயேய்
    இந்த இரவுதான் பிடிக்குதே பிடிக்குதே
    அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது நண்பனே நண்பனே
    இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே
    இன்னும் இன்பம்தான் இருக்குதே இருக்குதே
    ஒற்றை இரவில் யாவும் தீருமோ நண்பனே நண்பனே
    என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே
    என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
    பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யான வாழ்விலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    ஹேய் ஹேய் ஹோயேய்ய்
    என்றென்றும் மனதிலே
    ஏதேதோ கனவிலே
    பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    ஹேய் ஹெயஹெய் ஹேய்ய்
    என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
    பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யான வாழ்விலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    என்றென்றும் மனதிலே
    ஏதேதோ கனவிலே
    பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    இன்பம் இந்த போதையாலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே

  • @agilans1827
    @agilans1827 3 года назад +762

    Male : Hey hey heyeeyyyy
    Hey hey heyeeyyyy
    Chorus : Hp ho ho ho ho ho
    Male : Hey hey heyeeyyyy
    Chorus : Hp ho ho ho ho ho
    Male : Intha iravu thaan
    Poguthae poguthae
    Izhuthukatta kairu kondu vaa
    Nanbanae nanbanae
    Male : Ingae thaan
    Sorgam naragam rendum ullathae
    Male : Aandhai pola thaan
    Iravilae iravilae
    Kannirandai thiranthu vaikalaam
    Nanbanae nanbanae
    Male : Ingae thaan
    Inbam thunbam rendum ullathae
    Male : Endrendrum pagalilae
    Etho etho valiyilae
    Pollatha nyabagathai
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaana vaazhvilae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Endrendrum manathilae
    Etho etho kanavilae
    Pollatha aasaiyavum
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaaga vaazhum vaazhkai melae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Hey hey eyyyyy……
    Male : Intha iravu than
    Pidikuthae pidikuthae
    Arthajamam artham ullathae
    Nanbanae nanbanae
    Male : Ingae thaan satham amaithi
    Rendum ullathae
    Male : Innum inbam thaan
    Irukuthae irukuthae
    Ottrai iravil yaavum theerumo
    Nanbanae nanbanae
    Male : Endraalum kodi iravu
    Ethiril ullathae
    Male : Endrendrum pagalilae
    Etho etho valiyilae
    Pollatha nyabagathai
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaana vaazhvilae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Endrendrum manathilae
    Etho etho kanavilae
    Pollatha aasaiyavum
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaaga vaazhum vaazhkai melae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Heyy heyy heyy eyyyy
    Male : Endrendrum pagalilae
    Etho etho valiyilae
    Pollatha nyabagathai
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaana vaazhvilae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Endrendrum manathilae
    Etho etho kanavilae
    Pollatha aasaiyavum
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaaga vaazhum vaazhkai melae
    Meiyaana inbam intha bothaiyalae
    Inbam intha bothaiyalae
    Meiyaana inbam intha bothaiyalae

  • @a_biya__9706
    @a_biya__9706 3 года назад +44

    ഇന്ന് യുവാക്കളുടെ ഇടയിൽ ഈ പാട്ടില്ലാത്ത അഘോഷം ഇല്ലാ കാരണം കൂട്ടുകാരില്ലാത്ത ജീവിതത്തിൽ ന്ത്‌ ആഘോഷം നന്പൻ ഉയിർ ഡാ...... 😍this song now is trending on kerala😍👍🏻

    • @akhilcm6440
      @akhilcm6440 3 года назад +4

      11വർഷം മുന്നേ sun ടിവിയിൽ കേട്ട് 2g ഫോണിൽ എങ്ങനൊക്കെയോ ഡൗൺലോഡ് ചെയ്ത പാട്ട് ഇപ്പൊ ഇത് റിൽസിൽ ഒക്കെ വൈറൽ ആണ് അല്ലെ

    • @ARSHADKp-kd7ps
      @ARSHADKp-kd7ps 2 месяца назад

      Blessy movie

  • @aravinth7325
    @aravinth7325 3 года назад +233

    இந்த மாதிரி party-கு லாம் போகவேணாம் இந்த song கேட்டாலே போதும் பார்ட்டிக்கு போன சந்தோசம் கிடைக்குது ♥

    • @madhanbabumurugaiyan144
      @madhanbabumurugaiyan144 2 года назад +5

      Party lam song la than bro nalla irukkum , nerla Naama expect panra mari irukkathu Normal ah songs play panni aaditu iruppanga

    • @aravinth7325
      @aravinth7325 2 года назад +2

      @@madhanbabumurugaiyan144 Ok nanba 👍👍✌

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 4 года назад +269

    என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே நண்பனே நண்பனே..
    நா.முத்துகுமார்😍

  • @dinez9625
    @dinez9625 2 года назад +240

    Rest in peace N.A muthukumar sir...your song still alive in our heart

  • @GALLE-fh5qj
    @GALLE-fh5qj 3 года назад +3130

    பாட்டுனா இப்படித்தான் இருக்கனும்னு சொல்பவர்கள் 👇👇👇

  • @nikhilbharadwaj6912
    @nikhilbharadwaj6912 3 года назад +1518

    One of the most underrated party songs ever.. James Vasanthan killed it. 🔥

  • @nelsannelsan5558
    @nelsannelsan5558 2 года назад +28

    இந்த பாடலின் வரிகளை எப்படி எழுதி இருப்பார் நா.முத்து குமார் ஐயா உங்களை இரு கரம் தூக்கி வணங்குகிறேன் 🙏 நான் மது அருந்துபவன் தான் மது பிரியர் அல்ல மாதம் ஒரு முறை மது அருந்துவேன் இந்த பாடலை தொடர்ந்து கேட்டு ரசிப்பேன்..

  • @sadhiquealisadhi4118
    @sadhiquealisadhi4118 3 года назад +73

    എന്റെ പൊന്നളിയാ എന്നാ പാട്ട്‌ ആടോ uff💥💥💥❤️2021😄

  • @AjayKumar-hm7qc
    @AjayKumar-hm7qc 4 года назад +184

    Music director james vasanthan vera level music 🕺🥂🍻🍺🍻🍺🥃

    • @Sreedevi7
      @Sreedevi7 4 года назад +2

      Not james vasanthan it's Leon james

    • @AjayKumar-hm7qc
      @AjayKumar-hm7qc 4 года назад +14

      @@Sreedevi7 its James vasanthan not leon James confirm and comment boss 🤘

    • @itzgowthamvj
      @itzgowthamvj 4 года назад +12

      @@Sreedevi7 james vasanthan dhan. Very underrated music director. Subramaniyapuram ku ivar dhan music.

    • @MohandossOngcKumaraswamy-o2r
      @MohandossOngcKumaraswamy-o2r 2 месяца назад

      ​@@Sreedevi7 it's gv prakash

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Год назад +40

    சில குழப்பமான மனநிலையில் இந்த பாடலை கேட்டு ரசித்த பாடல்....
    இன்று வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் 🎼🎼🎼 இந்த பாடலுடன் 🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🥃🍷🍾🥂🍻🍺🍸🍹 அடடடடடடா சொர்க்கம் சொர்க்கம்......💕💕💕💕💕💞💞💞💞😍😍😍😍😍

  • @vishwadevsivasakthivel5933
    @vishwadevsivasakthivel5933 5 лет назад +3264

    2020 varaikkum disco ku pogaathathu yaaru😂😂🤗

  • @gunaagrier2629
    @gunaagrier2629 4 года назад +283

    முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகள்,
    பாடலின் ஈற்புக்கு காரணம்

  • @jeromeclaudius1071
    @jeromeclaudius1071 8 месяцев назад +230

    Who all are listening this song in 2024 ❤

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 года назад +155

    പണ്ട് ഈ പാട്ട് അടുത്തുള്ള വീട്ടിലെ ഹോം തീയേറ്ററിൽ കേട്ടപ്പോൾതൊട്ടു ഇഷ്ടപെട്ട് മനസ്സിൽ കയറിയത. വേറെ ലെവൽ പാട്ട്. ഒത്തിരി കേൾക്കാൻ പറ്റിയിട്ടില്ല. ഈശ്വർ 2010. എത്ര കേട്ടാലും മതി വരില്ല. യുവത്വത്തിന്റെ ആഘോഷം...

  • @prashanth_5521
    @prashanth_5521 3 года назад +28

    Music director kku lyf time settlement da😍😍😍😍pppaaaaaaaa Enna music da💕

  • @ak91ameen
    @ak91ameen Год назад +89

    Every new year night 🎉 this song vibes vera level 2023

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 года назад +594

    ഈ പാട്ടെങ്ങാനും കോളേജിൽ നിന്നും ടൂർ പോകുമ്പോൾ ബസിൽ ഇട്ടാലുള്ള അവസ്ഥ... 🔥
    യുവത്വത്തിന്റെ ആഘോഷം..

    • @abhayandru9147
      @abhayandru9147 3 года назад +17

      🙂🙂 Ellaam corona kondupoyille bro😑

    • @ABINSIBY90
      @ABINSIBY90 3 года назад

      @@jobinputhenpurackal1866 😍😍

    • @ananthuk5715
      @ananthuk5715 3 года назад +1

      Vishayammmm

    • @smilepot3801
      @smilepot3801 3 года назад +2

      Awfff😌😌

    • @MasterEduZone
      @MasterEduZone 3 года назад +1

      @@abhayandru9147 corona oombichu allam

  • @fearlesssurya2839
    @fearlesssurya2839 4 года назад +618

    🍷🍸🍺🍻 பொய்யான வாழ்விலே😈😈😈😈 மெய்யான இன்பம் இந்த போதையாலே 🥴🍷🥰❤️

  • @parthibhanparthii4049
    @parthibhanparthii4049 2 года назад +46

    DJ nu poyitta intha song illama vara mudiyathu❤🔥🤟 College Trip moment's🤗💓 what a song and lyrics🤩✌ all tym favorite song🔥❤

  • @athiraradhakrishnan9613
    @athiraradhakrishnan9613 3 года назад +442

    ഒടുക്കലത്തെ beat ആണ്... തുള്ളി പോകും ❤❤❤❤❤❤❤👌👌👌👌

    • @yasiemohamed
      @yasiemohamed 3 года назад +1

      Ok

    • @mohamedhakkeem6816
      @mohamedhakkeem6816 3 года назад +2

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💟💟💟💟💖💖💖🤘🤘🤘🥳🥳🥳🥳🥳🤠🤠🤠🤠🤠💕💕💕💕💕💞💞💞💖💖💖💗💗💗👌👌👌👌👌👌✋✋✋✋👍👍👍👍👍👍🎅🎅🎅🎅🎅

    • @mohamedhakkeem6816
      @mohamedhakkeem6816 3 года назад +1

      😲😲😲😲😲😻😻😻😻😻😻💝💝💝💝💝💝💋💋💋💋💋💋❤🧡💛💚💙💜🤎🖤💌💘💝💖💗💓💞💕💟❣💔🤍💥💏💏💏💏💏👪👪👪👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♀️🤹‍♀️🏊🏊‍♂️🏊‍♀️

    • @AFZALKHAN-mw7bp
      @AFZALKHAN-mw7bp 3 года назад +2

      Podi Malayali naaye

    • @shahanss903
      @shahanss903 3 года назад

      L

  • @MrRajesh4058
    @MrRajesh4058 4 года назад +245

    New headphone vaangunale intha song than play panni check pannuvan.... 🎧🎶🎵🥁🎹

  • @a.ganesamoorthymech1130
    @a.ganesamoorthymech1130 2 года назад +45

    LYRICS LEGEND NA.MUTHUKUMAR 🔥🔥🔥🎧🎶🎶

  • @narayanan83
    @narayanan83 4 года назад +164

    Pakka Tamil lyrics for a club song... Not even a single English word but still brilliant for a club song... Hats off to Na. Muthukumar

  • @ArathiKNRY
    @ArathiKNRY 3 года назад +254

    E song ആദ്യം ആയിട്ടു കേൾക്കുന്ന ഞാൻ. I like the beats.. 😍😍

    • @thekid7770
      @thekid7770 3 года назад +3

      2 years my favorite

    • @ArathiKNRY
      @ArathiKNRY 3 года назад +1

      @@thekid7770 🤷

    • @Theduviya
      @Theduviya 2 года назад +3

      Ethalla vibe songs, Vijay Anthony songs adipowli

    • @anujatanilanujatanil8696
      @anujatanilanujatanil8696 2 года назад +1

      പണ്ട് sun music l night ഈ പാട്ട് ഇടുമാരുന്നു ❤️

    • @sharookkml5994
      @sharookkml5994 Год назад

      Sunmusicil keatta range ❤

  • @emotinaldamage7778
    @emotinaldamage7778 2 года назад +54

    இங்கே தான் சத்தம் அமைதி இரண்டும் உள்ளதே💙🌈

  • @shireeshtorres6109
    @shireeshtorres6109 3 года назад +319

    നേരത്തെ സൺമ്യൂസിക് മാത്രം കണ്ടുവരുന്ന സോങ് ആയിരുന്നു...

    • @sheelaa4685
      @sheelaa4685 3 года назад +3

      Yes bro

    • @earlragner9748
      @earlragner9748 3 года назад +3

      Yes bro

    • @abhinavnivin1615
      @abhinavnivin1615 3 года назад +2

      Sathyam😁

    • @sujiths4903
      @sujiths4903 3 года назад +1

      SS musicalum ഉണ്ടാകാറുണ്ടായിരുന്നു

    • @akhilcm6440
      @akhilcm6440 3 года назад +5

      11വർഷം മുന്നേ sun ടിവിയിൽ കേട്ട് 2g ഫോണിൽ എങ്ങനൊക്കെയോ ഡൗൺലോഡ് ചെയ്ത പാട്ട് ഇപ്പൊ ഇത് റിൽസിൽ ഒക്കെ വൈറൽ ആണ് അല്ലെ

  • @sramkumar3225
    @sramkumar3225 3 года назад +83

    This song is deeply inspiring with its lyrics and points out to the truth. Each of the phrases/words of this song contain real meaning with the human mind chasing pleasures by default. This movie has itself got deep physical meaning, provides insight into the truths of life which one needs to really accept whole heartedly. Love this music and recording🙌

    • @tiilagumgovindasamy9756
      @tiilagumgovindasamy9756 3 года назад +6

      Glad I'm not the only one who noticed. It symbolises artificial happiness and the misery it brings once it's over.

    • @Priyeahhhh_07
      @Priyeahhhh_07 Год назад

      Agreed

  • @vm....
    @vm.... 2 года назад +13

    ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லை இந்த பாடலில் நா. முத்துக்குமார் சார் மட்டும் தான் இப்படி பாடல் எல்லாம் கூடுக்க முடி யும் ✌️

  • @Peoplevoice09
    @Peoplevoice09 5 лет назад +356

    WOW !!! what a combo....
    Mesmerizing & Perfect Disco/POP song in Tamil, no English words included!
    This shows the versatility of Tamil
    as a language..
    Hats off..... Na Muthukumar and James Vasanthan (Missing you Na Muthukumar)

  • @Ravers_heart
    @Ravers_heart 4 года назад +75

    2020....⚡⚡💯✌( yaarula innum indha beats ah fresh ah feel panrinnga....😇😘😍)
    Maiyaana inbham podhaiyale❤❤

  • @சஜீத்
    @சஜீத் 5 месяцев назад +17

    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே! மெய்யான இன்பம் இந்த போதையாலே!

  • @studioremix6325
    @studioremix6325 5 лет назад +119

    This song is stress,dipression and axnity relief if you hear this song problums gone away

    • @naveennk4846
      @naveennk4846 5 лет назад +6

      Unmadha.. bro.. Traveling Apo kekum pothu... Vera 11 Feeling.. 🥰🥰🥰... Ellame Maranthu... Oru Fresh Mind ku poguthu... 🥰😊🥰

    • @studioremix6325
      @studioremix6325 5 лет назад +3

      @@naveennk4846 yes bro ennaku open sollanum naa im a king in the world feeling vaarun ungalukum kuda vanthu irukum

  • @febinjoseph94
    @febinjoseph94 4 года назад +165

    ഇൗ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഒരു പാർട്ടിക്ക് പോയ ഫീലാ....എന്താ ബീറ്റ്

  • @GokiTalks-cf6xf
    @GokiTalks-cf6xf 5 месяцев назад +295

    Anyone in 2024

  • @iyappanvj5697
    @iyappanvj5697 4 года назад +677

    2020 New Yearku Intha Song ah play panna search panni vanthavanga yarulam🙋‍♂️👇👇👇

  • @Tamilrajh
    @Tamilrajh 4 года назад +3908

    Who all are listening this song on 2023😍😍😍

  • @VikkiZizou
    @VikkiZizou 2 года назад +194

    I celebrated with this song after my graduation 🎓 , friends get together, night parties and bars. This song never fades. 😉🍻 Cheers guys

    • @jobypj4065
      @jobypj4065 2 года назад +2

      🍺 🍻

    • @shyams2000
      @shyams2000 Год назад +2

      True... cheers bro 🍻

    • @marcopolo6418
      @marcopolo6418 Год назад +3

      Bro those days french beads and spike hairstyle was awasome no

    • @Singakutty69
      @Singakutty69 11 месяцев назад

      Figure kuda kujals ah... super machi

    • @iamcrystalized6872
      @iamcrystalized6872 11 месяцев назад

      Vicky y never invite me. 😅

  • @akrammaalik7590
    @akrammaalik7590 6 лет назад +357

    Intha iravu than poguthe poguthe
    izhuthukatta kairu kondu vaa nanbane nanbane
    inge than sorgam naragam rendum ullathe
    aandhai pola than iravile iravile
    kannirandai thiranthu vaikalam nanbane nanbane
    inge than inbam thunbam rendum ullathe
    enrendrum pagalile etho etho valiyile
    pollatha niyabagathai thurathi thurathi
    kondru podu iravile poiyana vaazhvile
    meyyana inbam intha bothaiyale
    Enrendrum manathile etho etho kanavile
    pollatha aasaiyavum thurathi thurathi kondru podu iravile
    poiyaaga vaazhum vaazhkai mele
    meyyana inbam intha bothaiyale
    Intha iravu than pidikuthe pidikuthe
    arthajamam artham ullathe nanbane nanbane
    inge than satham amaithi rendum ullathe
    innum inbam than irukuthe irukuthe
    otrai iravil yaavum theerumo nanbane nanbane
    endralum kodi iravu ethiril ullathe
    Enrendrum pagalile etho etho valiyile
    pollatha niyabagathai thurathi thurathi
    kondru podu iravile poiyana vaazhvile
    meyyana inbam intha bothaiyale
    Enrendrum manathile etho etho kanavile
    pollatha aasaiyavum thurathi thurathi
    kondru podu iravile poiyaaga vaazhum vaazhkai mele
    meyyana inbam intha bothaiyale
    Enrendrum pagalile etho etho valiyile
    pollatha niyabagathai thurathi thurathi
    kondru podu iravile poiyana vaazhvile
    meyyana inbam intha bothaiyale
    enrendrum manathile etho etho kanavile
    pollatha aasaiyavum thurathi thurathi
    kondru podu iravile poiyaaga vaazhum vaazhkai mele
    meyyana inbam intha bothaiyale
    inbam intha bothaiyale
    meyyana inbam intha bothaiyale

  • @saranraj5312
    @saranraj5312 5 лет назад +430

    Yaravathu 2019 la indha song thedi vandbingla??

  • @ashishsubash
    @ashishsubash 2 года назад +65

    12 years after release,but still the best song i ever heard❤️❤️❤️

  • @tamilan20295
    @tamilan20295 5 лет назад +222

    Who are all still addicted for this song in 2019

    • @harikarthi6272
      @harikarthi6272 4 года назад

      I am

    • @archandrus
      @archandrus 4 года назад +1

      Would have heard this a million times..still it's as fresh as the first time I heard it...just elevates the mood.

  • @starzleriq4747
    @starzleriq4747 7 лет назад +903

    I'm African and I don't understand anything but the song Dope

  • @சோழன்டெக்
    @சோழன்டெக் 5 месяцев назад +49

    யாரெல்லாம் 2024 இல் கேட்கிறீர்கள் 😘👍

  • @KarthickKarthick-zx7pm
    @KarthickKarthick-zx7pm 4 года назад +25

    மெய்யான இன்பம் இந்த போதைதானே

  • @mandabathiram407
    @mandabathiram407 4 года назад +779

    Never Drive Car By Hearing This Song Along With Your Friends 😂😂😂😂 , Experience la Solren , Car Control illaama Odum 😂😂😂😪😪

    • @kalavaram_the_change
      @kalavaram_the_change 3 года назад +27

      Car bathiram

    • @keerthikaanbarasan6583
      @keerthikaanbarasan6583 3 года назад +5

      Semma

    • @kirthik__4612
      @kirthik__4612 3 года назад +3

      🔥💯🤟🏻

    • @rohithn3907
      @rohithn3907 3 года назад +29

      Just put this song in Aux mode Not in Bluetooth. Bluetooth reduces the song quality. And Set the Bass to full and Reduse the Treble to 3 and Turn on full volume and listen you will go to the Heaven by this way not only you hears song in the car cabin and outside people will hear the bass that's q Awesome moment for me

    • @Food_time
      @Food_time 3 года назад +1

      Po dai

  • @ramanram2214
    @ramanram2214 2 года назад +12

    NA.muthukumar lyrics is fantastic 😍

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 4 года назад +41

    James vasanth is a very talented music director..

  • @iruthala
    @iruthala Год назад +6

    Intha bodhayil nan mayangi poyitten .....semma feel. ❤ From kerala

  • @me6en5a
    @me6en5a Год назад +4

    Nan new year ku kekkan home theatre la pottu vera leval lu🔥🤙🤙

  • @tommyvercetti4106
    @tommyvercetti4106 3 года назад +56

    2:02 Background Chorus ....Pure Bliss💫💫🌃

  • @bikezilla2330
    @bikezilla2330 3 года назад +31

    I have heard this song during college Iv😜(tour) to kerala..we where traveling at night we all stood up and dance🔥..that memories cames to me.😍

  • @vickycatering2785
    @vickycatering2785 2 года назад +6

    Paatu na ithu paatu new songs ellam thalli nikkanum 🔥🔥🔥🔥

  • @devftw5177
    @devftw5177 3 года назад +8

    Yaakai thiri ❤️meyyana inbam❤️

  • @hajimbasha6135
    @hajimbasha6135 11 месяцев назад +9

    இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே...அர்த்தம் புரிந்தவர்கள் லைக் போடவும்....

  • @ifthikarahmad4550
    @ifthikarahmad4550 4 месяца назад +49

    2024 any buddies here🙌

  • @tharunabraham2743
    @tharunabraham2743 6 лет назад +32

    This song is really a Mood booster

  • @RobertDowneyJrBen10
    @RobertDowneyJrBen10 Год назад +5

    "Meyyana inbam intha bothaiyalae" 😍

  • @sundhujuju4235
    @sundhujuju4235 24 дня назад +2

    Party mood ON ❤🔱💥☮️ 90s Boys

  • @ramyakalayuva2188
    @ramyakalayuva2188 2 года назад +7

    இந்த song கேட்டாலே போதும் பார்ட்டிக்கு போன சந்தோசம் கிடைக்குது

  • @sanujan3982
    @sanujan3982 6 лет назад +181

    Rip na.muthukumar

  • @rulobambulo7154
    @rulobambulo7154 4 месяца назад +3

    I'm from Mexico, I still dance this one as if there was no tomorrow! 😊

  • @narmadha4623
    @narmadha4623 3 года назад +31

    This music and lyrics go deep inside...anyone feel like crying when hearing this song?

  • @crazy_for_you
    @crazy_for_you 2 года назад +25

    Na muthkumar sir we miss you sir your legend very proud of you sir 🥺🥺

  • @alexkarthick
    @alexkarthick 2 года назад +4

    One of my fav party songs. Deep lyrics. ந முத்துக்குமார் அவர்களால் மட்டுமே இவ்வளவு ஆழ்ந்த வரிகளை எழுத முடியும். என்ன ஒரு அற்புதமான பாடல்.

    • @alexkarthick
      @alexkarthick 2 года назад +1

      Hats off to James Vasanthan sir for an excellent party song. Didn't think he was the composer. I am surprised!

    • @rubanebenezer5261
      @rubanebenezer5261 2 года назад

      Yaakaai thiri rasigargal saarbaaga vaaxhthukkal

  • @naveennk4846
    @naveennk4846 5 лет назад +45

    Favor.... Song....🔥 @ traveling Vibes 💥💯

    • @bleshog141
      @bleshog141 3 года назад +1

      Pasangaa matum human illa girls yum dhan ponungalukum idhu pudikum bro

    • @naveennk4846
      @naveennk4846 3 года назад +1

      @@bleshog141 Ok spr Bro

  • @shanurahmansrak9863
    @shanurahmansrak9863 3 года назад +14

    ന്റെ മോനെ എജ്ജാതി paat
    💥❣️😍

  • @AthiraAthira-hp4gg
    @AthiraAthira-hp4gg 7 месяцев назад +1

    James vasanthan ❤

  • @sanoopdb7950
    @sanoopdb7950 Год назад +6

    Love from KERALA ❤️❤️

  • @ammanrashid2424
    @ammanrashid2424 3 года назад +31

    This song reminds me my childhood memories 😍😍😘😘😇😇

  • @kiranglovez851
    @kiranglovez851 Год назад +1

    Endrumeey….indha iravu thaaann pogutheeeee…….poyyana vazhakkaii meleee🎶🎶🎶

  • @yuvindiesel20
    @yuvindiesel20 5 лет назад +520

    Still hearing 2020...? Anybody

  • @deeKri
    @deeKri 4 года назад +79

    മലയാളികൾ ഉണ്ടോ?? ഇല്ലെങ്കിൽ ഉണ്ടിട്ടേ പോകാവൂ!!

  • @Dyno_FTW
    @Dyno_FTW 2 года назад +46

    Every New Year Party This Song Will Be Played Across Tamilnadu ✨✨✨

    • @abdzire_94
      @abdzire_94 2 года назад +2

      From 2020 and 2021 December 31st New Year Party Ruined due to COVID 19 Pandemic with this song that was missed out due to the strict government rules during New Year Party Celebration

    • @Dyno_FTW
      @Dyno_FTW 2 года назад +2

      @@abdzire_94 Yeah It's True

  • @supportillamachan6075
    @supportillamachan6075 2 года назад +13

    Na.muthukumar lyrics ultimate 👑🔥🔥🔥

  • @thalabathyveriyan1540
    @thalabathyveriyan1540 3 года назад +99

    THIS SONG+PIECE+FRIENDS=HEAVEN 🙏

    • @MrBryan817
      @MrBryan817 3 года назад +12

      Ganja adikra nayae

  • @rakeshrayappan8038
    @rakeshrayappan8038 7 месяцев назад +1

    Chill....Semma Feel🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @instaugin3331
    @instaugin3331 3 года назад +5

    Mmm vere level song meyyena inbam inbam pothayalle ...😍😍😍🥰🥰🥰🥰🥰🥰💜💜💜💜💜💜💜💜💜

  • @dragon__fly_______
    @dragon__fly_______ 3 года назад +9

    ഒരു രക്ഷയും ഇല്ല പൊളി ✨️✨️

  • @vasujith7775
    @vasujith7775 2 года назад +1

    Idha vida tharamana vibe song solluravanuku gotha lifetime settlement ra ✨⚡

  • @theguest7657
    @theguest7657 Год назад +58

    നല്ല സമയം സോങ് കണ്ടിട്ടു കേൾക്കാൻ തോന്നി വന്നവർക് കൂടാനുള്ള നുൽ

  • @anoopkamal7852
    @anoopkamal7852 3 года назад +9

    OMG, finally u got the song
    I was searching this song the last 5 years ...😍😍😍

  • @satheesansatheesan2242
    @satheesansatheesan2242 Год назад +1

    Romba nall search panni
    Kadaiseya kadachithu
    Appa❤❤
    Semma happy ❤❤

  • @kaleeswarank9798
    @kaleeswarank9798 5 лет назад +33

    Whenn ever i drunk with my frnds i juztt hear this song.... Justt a awsmee feeling... Even now tooooooooooooooooooooooooooooiiiiiiiiiiiiiii.........

  • @XAVIER-ke2vg
    @XAVIER-ke2vg 3 года назад +155

    Who are all listening from past 10yrs😇

    • @soorajs2327
      @soorajs2327 3 года назад +7

      @You Tuber ya bro i had seen this guy in almost every comments

    • @FAGIL-zp3rq
      @FAGIL-zp3rq 3 года назад +1

      @Sree Krishnan same question

    • @MDASHIK-eg8bs
      @MDASHIK-eg8bs 3 года назад +1

      Thalaiva neegala

  • @DharmaM-xe2vv
    @DharmaM-xe2vv Год назад +3

    Real Vibe Material ........❤

  • @praveenraina2184
    @praveenraina2184 4 года назад +24

    இந்த பாட்டு போட்டு வரும் போது எங்க கார் Accident😪 ரொம்ப மிஸ் பண்றன் அந்த நாட்கள....

  • @intradaynifty6958
    @intradaynifty6958 8 лет назад +53

    nice song, clearly desribes about the growing pub culture

  • @vijaykadir
    @vijaykadir 8 месяцев назад +2

    2024 and forever certified track

  • @vt5577
    @vt5577 2 года назад +8

    வெந்து தணிந்தது காடு ....Night travel nah இந்த Song ah போடு 🗣

  • @batterylife.exe00
    @batterylife.exe00 4 года назад +278

    Anyone hearing this song in TRIP MOOD ? I mean WEED TRIP ....😂🚬🚬🚬🔥

  • @RanjitSingh-ve8ed
    @RanjitSingh-ve8ed 2 года назад +15

    This song is a masterpiece 🥂

  • @nafzalhameed6431
    @nafzalhameed6431 5 лет назад +14

    advance Happy new year njoyyy...... What a music.....