மாஷா அல்லாஹ்.... முக்கியமான விடயம் தன்.. வீட்டில் இருக்கும் தாய்மார்கள் கு முதலில் விழிப்புணர்வு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.... பெண்கள் எல்லாம் சேர்ந்து மார்க்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய ஆடம்பரங்களும் ஆனச்சாரியங்களும் கூடி விட்டன.. அல்லாஹ் பாதுகாக்கணும்.. மஹ்ரதை பேணுதல் என்பது பற்றியும் பெண்களுக்கு விழிப்புணர்வு important.... அல்லாஹ் போதுமானவன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ திருப்பூரில் மட்டும் அப்படி முஸ்லிம் குடும்பங்கள் இல்லை தமிழ்நாடு முழுவதும் இப்படி குடும்பங்கள் இருக்கின்றன அல்லாஹ் தான் இஸ்லாமிய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்
ஷேகுமார்களின் கவலை இதுதான்... அல்லாஹ் நீண்ட ஆயுள் வழங்க வேண்டும்.
மாஷா அல்லாஹ்.... முக்கியமான விடயம் தன்.. வீட்டில் இருக்கும் தாய்மார்கள் கு முதலில் விழிப்புணர்வு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.... பெண்கள் எல்லாம் சேர்ந்து மார்க்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய ஆடம்பரங்களும் ஆனச்சாரியங்களும் கூடி விட்டன.. அல்லாஹ் பாதுகாக்கணும்..
மஹ்ரதை பேணுதல் என்பது பற்றியும் பெண்களுக்கு விழிப்புணர்வு important.... அல்லாஹ் போதுமானவன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.....❤.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ திருப்பூரில் மட்டும் அப்படி முஸ்லிம் குடும்பங்கள் இல்லை தமிழ்நாடு முழுவதும் இப்படி குடும்பங்கள் இருக்கின்றன அல்லாஹ் தான் இஸ்லாமிய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்
تبليغ جماعة உடய முயற்சி நல்ல தே
اسلام عليكم و رحمة الله و بركاته.
இந்த பயானை கேட்டு எங்கள் மஹல்லாவில் பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.الحمد لله.இஸ்திகாமத்தாக நடக்க துஆ செய்யுங்கள் ஹஜ்ரத்