Naerukku Naer - Manam Virumbuthey Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Naerukku Naer - Tamil Movie
    Direction : Vasanth
    Music: Deva
    Star Cast: Vijay, Surya, Kausalya, Simran, Raghuvaran, Karan, Santhi Krishna, Vivek, Manivannan, Mayilsamy & others
    Raghuvaran and Santhi Krishna were happily married with a daughter but they split due to a misunderstanding. Vijay and Surya (debut) are brothers of Raghuvaran and Santhi respectively. They also develop a disliking towards each other due to this split. Kausalya and Simran are heartthrobs of Vijay and Surya respectively. Meanwhile Karan, a businessman who is wanted by police becomes inimical to Raghuvaran when the latter refuses to provide the former a fake passport. Raghuvaran's daughter is kidnapped by Karan. What happens next and how the problems get resolved is the remaining story.

Комментарии • 2 тыс.

  • @renuga5528
    @renuga5528 Год назад +648

    ஒரு ஆள் கூட தேவா சார் பத்தி பாராட்டா இல்லை எவ்வளவு அழகா இசைமைச்சுருக்காரு இதனால தான் தேவா சார் அருமை இன்னும் பல பேருக்கு தெரியல

    • @mohamednawfal4011
      @mohamednawfal4011 Год назад +7

      Enku romba pidikum Deva's music....athellam oru kaalam than....ippa andha Mari music ellam varathu....😥😥😥....avarda music போதை மாறி

    • @shankaraviji
      @shankaraviji Год назад +7

      correct. Pala perukku therila. Intha music a yenga irunthu copy adicharunu therila

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 Год назад

      @@shankaraviji ஏன்டா நாயே எதுவும் ஆதாரம் இல்லாமல் பேச கூடாது. பொறம்போக்கு நாயே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹

    • @விழுமியம்
      @விழுமியம் Год назад

      தேவா மோடி பற்றி பேச வேண்டும்
      எல்லாம் கிடைக்கும்

    • @entertain0108
      @entertain0108 Год назад +6

      Deva sir is king of 90's....

  • @indumathiiyappan5768
    @indumathiiyappan5768 2 года назад +316

    காதலியை வர்ணிக்கும் பாடல்கள் மத்தியில் காதலனை வர்ணிக்கும் அழகிய பாடல் வரிகள்

    • @remithremin17
      @remithremin17 Год назад +1

      unmai

    • @md-dy6gy
      @md-dy6gy 7 месяцев назад +2

      உண்மை சகோதரி

    • @Priya-l3w
      @Priya-l3w 7 месяцев назад +2

      Correct and mesmerizing voice of harini❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thinseshsthinseshs2029
    @thinseshsthinseshs2029 3 года назад +2675

    No plastic surgery, no extensive make up, no over acting, still the irreplaceable actress till date SIMRAN 💕❤

    • @mohandhass1
      @mohandhass1 3 года назад +36

      Forever 2021 Jan 1st 12.40 am

    • @remocuts1040
      @remocuts1040 3 года назад +15

      Athula ena peruma iruku nnu thrla

    • @asranda7170
      @asranda7170 3 года назад +34

      Defenetly i will accept you statement

    • @menakam277
      @menakam277 3 года назад +38

      I love simran my fav heroine 😘

    • @remocuts1040
      @remocuts1040 3 года назад

      @@menakam277 athunaala 😐

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Год назад +84

    இசைக்காவியத்தை ருசிப்பதா
    இதயராணி நடனத்தை ரசிப்பதா
    தொண்ணூற்றின் மயக்கத்தில்
    பண்ணூற்று வழிகிறதே
    ❤❤❤❤❤

    • @umamaheswaran5700
      @umamaheswaran5700 6 месяцев назад +1

      அருமையான பதிவு

  • @deepasairam6791
    @deepasairam6791 3 года назад +85

    அலட்டிக் கொள்ளாத அழகு அருமையான நடிப்பு பாட்டுக்கு ஏற்ற நடனம் எல்லாமே அழகு தான். ,💜 Simran 🌹

  • @gurumoorthy1546
    @gurumoorthy1546 4 года назад +257

    மனம் விரும்புதே உன்னை... உன்னை
    உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
    நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா
    (மனம்.....)
    அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
    அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
    அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
    அதிலே என் மனம் தெளியும் முன்னே
    அன்பே உந்தன் அழகு முகத்தை
    யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
    புயல் வந்து போனதொரு வனமாய்
    ஆனதடா என்னுள்ளம்
    என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
    என் நிலைமை அது சொல்லும்
    மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
    மீண்டும் காண.... மனம் ஏங்குதே...
    (நினைத்தாலே.....)
    மழையோடு நான் கரைந்ததுமில்லை
    வெயிலோடு நான் உருகியதில்லை
    பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
    மலைநாட்டுக் கரும்பாறை மேலே
    தலை காட்டும் சிறு பூவைப்போலே
    பொல்லாத இளங்காதல் பூத்ததடா
    சட்டென்று சலனம் வருமென்று
    ஜாதகத்தில் சொல்லலையே...
    நெஞ்சோடு காதல் வருமென்று
    நேற்றுவரை நம்பலையே
    என் காதலா...! என் காதலா.....!
    நீ வா! நீ வா! என் காதலா...!
    (நினைத்தாலே.....)

  • @sindhu4824
    @sindhu4824 4 года назад +928

    We failed to call simran as "real lady superstar"....miss you simran mam😍

  • @meenastalin7729
    @meenastalin7729 2 года назад +84

    "வானிலிருந்து வந்த தேவதை"
    என்னும் வார்த்தைக்குச் சரியாகப் பொருந்தும் அழகும், திறமையும் கொண்ட தேவதை!!!

  • @tamilram4198
    @tamilram4198 5 лет назад +505

    சிம்ரன்...... wow..... இனி எவளும் சிம்ரன் அளவுக்கு திறமையான நடிகை வரமுடியாது....
    கவர்ச்சி ..நடனம் ..நடிப்பு.. அழகு... அனைத்திலும் கொடி கட்டி பறந்த நடிகை

  • @itz_ranish6662
    @itz_ranish6662 2 года назад +35

    இப்போ இருக்கிற நடிகைகளுக்கு இடுப்பு நல்ல பெரிய அடுப்பு மாதிரி இருக்கு. சிம்ரனுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகு. எவ்ளோ கவர்ச்சி நடிச்சாலும் அசிங்கமாக தெரியாத ஒரே நடிகை சிம்ரன் மட்டுமே. Evergreen heroine one and only simran.

    • @kayalvizhi8815
      @kayalvizhi8815 Год назад

      அடுப்பு,இடுப்பு.

  • @rabekkaashok2786
    @rabekkaashok2786 3 года назад +39

    Simran dance super இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @ravindranthangsvelautham6778
    @ravindranthangsvelautham6778 Год назад +10

    பாடல் வரிகளா, இசையமைத்தவரா,பாடியவர்களா, காட்சியமைத்தவர்களா,நடனமாடிய கலைஞசர்களா,யாரைப்புகழ்வது.என்ன ஒரு வடிவமைப்பு.

  • @sibilalambert6109
    @sibilalambert6109 2 года назад +57

    இந்தப் பாடலுக்கு சிம்ரன் போல் எந்த நடிகையாலும் கச்சிதமாக ஆட முடியாது

    • @rasl2300
      @rasl2300 6 месяцев назад +1

      only simran

    • @LayaAns
      @LayaAns 5 месяцев назад +1

      💯

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 Год назад +17

    மீனா மேடம் மற்றும் சிம்ரன் மேடம் தமிழ் சினிமாவின் அழகிகள்...

  • @kohilasiva5996
    @kohilasiva5996 6 лет назад +1076

    Simran is a very perfect actress.. Dance, dressing sense, tall, slim, beautiful.. And give any role to give 100% performance.. No one can replace her until NOW!!!

  • @rakeshkumar-lj5ll
    @rakeshkumar-lj5ll 3 года назад +21

    சூர்யாவை இவன் யாரா இவன் சும்மா குறுக்கு மறுக்கா..ஓடிட்டு இருக்கான்..என்ற தருணம் தான் இந்த பட பாடல்கள் முழுவதிலும் இருக்கும்..SIMRAN SCORED WELL IN THE FIRST MOVIE ITSELF ....

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 года назад +297

    SIMRAN is the best till now in acting skills, body language, structure dance, dialogue delivery with good lip movement and unbeatable versatile heroine..

  • @vijayc697
    @vijayc697 4 года назад +240

    தேவா sir நீங்க பல வருஷம் ஆரோக்கியமா வாழணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்

  • @மதிமுகன்
    @மதிமுகன் 3 года назад +10

    சிம்ரனுக்கு இந்த பாடலில் முதலில் கொடுக்க பட்டுள்ள hair style ரொம்ப சூப்பரா இருக்கு

  • @timind7934
    @timind7934 6 лет назад +1806

    Can Nayathara be so graceful and awesome in dancing and nailing the songs in our heart??? Simran is the original lady superstar....she was all rounder!!

    • @angelinsarah8920
      @angelinsarah8920 6 лет назад +96

      Tim Ind Yes no heroine can beat Simran bcoz she is versatile by her birth.Not like Nayan who did so many plastic surgeries to show herself curvy.Though she did it she couldn't get the perfect shape which Simran got naturally!

    • @insaners2420
      @insaners2420 6 лет назад +31

      Tim Ind without plastic surgery... can nayanthara look so elegant like this...

    • @insaners2420
      @insaners2420 6 лет назад +10

      அபிலாஷ் வாஸுதேவன் samaaa comedyyy

    • @hotremixmania2938
      @hotremixmania2938 6 лет назад +34

      one and only simran

    • @insaners2420
      @insaners2420 6 лет назад +9

      அபிலாஷ் வாஸுதேவன் apde nenachitu iru

  • @rguru5324
    @rguru5324 4 года назад +560

    இந்த படத்தில் விஜய்யோட டூயட் சாங்கைவிட சூர்யாவோட டூயட் சாங்தான் பெரிய ஹிட்

    • @gopalc8792
      @gopalc8792 4 года назад +41

      That is because of Simran.

    • @ManiKandan-hz5nf
      @ManiKandan-hz5nf 3 года назад +8

      Yes you are right

    • @dee2210
      @dee2210 3 года назад +13

      Not just duet..even aval varuvala song

    • @sindhu4824
      @sindhu4824 3 года назад +20

      Bcz of simran dance and expression... Surya only giving pose

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 3 года назад +17

      இதே படத்தில் " அகிலா அகிலா " பாடல் ஹிட் ஆகவில்லையா?.

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 5 месяцев назад +6

    கலை நுட்பத்தோடு
    செதுக்கப்பட்ட...
    தங்கச் சிலையா!?
    இந்த நாயகி!?
    ❤❤❤❤❤❤

  • @normallifesecret4148
    @normallifesecret4148 11 месяцев назад +12

    15 வருடங்களுக்கு முன் இப்படிப்பட்ட பாடல்கள் மட்டுமே நம்மை தேற்றி தூங்க வைத்து நாட்களும் உண்டு.
    கண்களிலிருந்து கண்ணீர் குளமாகிறது எவ்வளவு அழகான இளமைக்கால வாழ்க்கை தமிழர்களிடையே.
    காதல் ஏற்பட்டாலும் சொல்லமுடியாமல் இப்படியான பாடல்களை மனதில் கேட்டுக் செத்துப்போன சந்தோஷ நாட்கள்

  • @santhoshk7978
    @santhoshk7978 Месяц назад +1

    தேவா சார் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ஹிட்தான்

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 года назад +83

    3:58 to 4:20 வேற level performance🔥🔥 பிச்சிட்டாங்க simran mam😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sharukhmalik8990
      @sharukhmalik8990 3 года назад

      நீயும் என் நண்பனே. 💕💕 சிறப்பு

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw
      Share all

  • @drithi123
    @drithi123 6 лет назад +367

    This woman was epic in the 90s and early 2000 s. Nobody can beat her in performance, dancing and dialogue delivery. She was pretty yet very suave and classy! No trisha or jyothika or others can make this mark. She is pure talent.

    • @jyothipriya6190
      @jyothipriya6190 5 лет назад +21

      Dialogue delivery, credit goes to Dubbing artist! She and Jyothika had the same Dubbing artist. But, yes she's a class apart!

    • @raveenkumar8275
      @raveenkumar8275 4 года назад +14

      @@jyothipriya6190 also have to give Savitha credit. I could clearly differentiate between Simran and Jo even though its the same dubbing artist

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw
      Share all

    • @fatimabraganza3739
      @fatimabraganza3739 2 года назад

      Qq

    • @parthasarathy.J
      @parthasarathy.J 2 года назад +3

      Then what about the ms world ishwarya Rai no one can replace her 😍😍 brother

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 4 года назад +82

    இப்போ எத்தனையோ நடிகைகள் இருக்கலாம்... ஆனால் எங்கள் ரோஜா மற்றும் சிம்ரன் மேடம் போல நளினமாக ஆட வருமா...90s kids lucky 😘

  • @vivekselvadurai612
    @vivekselvadurai612 3 года назад +23

    Nayanthara enbaar Tamanaa enbaar Simran ai kandiadathor 🙏 Real lady superstar . Can one heroine today nail this kind of performance with such grace ??

  • @saogabriel6366
    @saogabriel6366 3 года назад +25

    ദേവ.💚..ഹരിണി.💚...സിമ്രാൻ💚. DEVA 💚.HARINI..💚.. SIMRAN💚..
    What a composition... 🔥🔥

  • @Jamu723
    @Jamu723 Год назад +23

    இப்பாடலில் இடையிடையே வரும் சூர்யாவின் முகம் அழகான, innocent smile ❤😘😚 ரொம்ப புடிச்சி இருக்கு

  • @gopukj7553
    @gopukj7553 2 года назад +15

    Harini mam vere level voice🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @vino3512
    @vino3512 3 года назад +14

    இந்த பாட்டுக்கு AR ரஹ்மான் தான் music ன்னு இவ்ளோ நாளா நினைச்சேன்.... great தேவா சார் 💐💐💐💐💐

  • @abukhan9568
    @abukhan9568 6 лет назад +54

    ்து பாடல் என் நண்பர்களோடு சேர்ந்து பார்த்த படம் என்றும் நீங்காத பாடல் அந்த காலம் போல் என்றும் வராது அழகு தேவதை சிம்ரானின் முதல் படம் சிம்ரானின் ஆட்டம் சூப்பர் இசை அருமை

  • @anjali.raventra
    @anjali.raventra 4 года назад +44

    By current actresses, I'm a fan of Nayanthara, Nitya Menon, and Anushka but I feel no one can beat Simran. I'm all time huge fan of Simran. Simran has the best body, beauty, she can dance, she can act well and given any roles she have done it perfectly! I grew up watching her and she has always been the best.

  • @bairojabegam5525
    @bairojabegam5525 4 года назад +75

    சிம்ரன் நல்ல நடனமாடும் சிறத்த நடிகை
    இப்ப உள்ள actress மனதில் பதிவது இல்லை

    • @ravan85
      @ravan85 3 года назад +2

      well said!!!! even back then nagma flaunt her galamorous outfit and she has done memorable roles as well, like mettukudi and baasha. Simran is another level. sadly no one can replace her, not even nayan

    • @poppiyakk4608
      @poppiyakk4608 3 года назад

      Super dance..

  • @kumaranvengadasan-2316
    @kumaranvengadasan-2316 4 года назад +317

    Apart from Simran acting and dancing, we should appreciate singer Harini for this wonderful rendition. Kudos to the team 👏🏼

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 5 лет назад +75

    Everybody appreciating simran here! No doubt she nailed this song with her beautiful dance and elegance. Let's also give credits to singer Harini for her honey dripping voice :)

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 2 года назад +1

      Need to appreciate Deva music tooo

    • @kasiraman.j
      @kasiraman.j 2 года назад

      @@rahulsharanrocks deva sir atta copy from thyagaraja swami keerthanai manaviyaala kinchara..

  • @kirankrsh19
    @kirankrsh19 3 года назад +65

    Acting, dance , glamour - all in one package - simran is forever gorgeous

  • @vimithav3694
    @vimithav3694 3 года назад +39

    Simran is evergreen dancer in tamil cinema. No one can replace simran. Wht a elegant and lovely dancer. Simran mam love u.

    • @millercaption
      @millercaption Год назад

      Ama ama always she handsup this is her dance😂😂😂😂

  • @nirudhayadav161
    @nirudhayadav161 6 лет назад +147

    She can never be replaced...... The grace the beauty....😍

    • @sujiths4903
      @sujiths4903 5 лет назад +4

      Super tall + slim + epitome of beauty + grace in dance and acting +...... Etc....

  • @indian6664
    @indian6664 5 лет назад +207

    2019 லியும் உங்கள Replace பண்ண எவளும் இல்ல....madam😍😍😍 Lov u Simran

  • @jayasheela7225
    @jayasheela7225 5 лет назад +168

    Ena porutha varai andrum indrum endrum ledey super 🌟 simran than.

  • @manipk3541
    @manipk3541 4 года назад +14

    வைரமுத்து வரிகளுக்கு நான் ரசிகன்.
    ஆகச்சிறந்த இந்திய பெருங்கவிஞன்

  • @akr_5
    @akr_5 3 года назад +25

    After 15 yrs back to
    ' மனம் விரும்புதே"....🥰

  • @vineeshviswa5802
    @vineeshviswa5802 5 лет назад +259

    Any one listening to 2019❤❤😘😍😍. Wt a dance. Grace full .

  • @ஜோ.கேவின்ஜோ.கேவின்

    நடனம் மிக அருமை இடுப்பு அழகி சிம்ரன்

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 3 года назад +40

    No one can dance equally to prabhu deva or vijay except our darling Simran. Only 90s' kids know her acting versatility ❤️❤️

  • @rameshramesh4749
    @rameshramesh4749 2 года назад +6

    My ஃபேவரைட் ஆக்டர் சிம்ரன் என்ன ஒரு அழகு

  • @arularul33
    @arularul33 3 года назад +7

    நேருக்கு நேர் பாடல் புத்தகங்களை வாங்கி படித்த தருணம் மீண்டும் வருமா அந்த சந்தோஷங்கள்...1998..

  • @jodevs6077
    @jodevs6077 5 лет назад +93

    Simran 😍😍😍 what an elegant women. That face, height, body, Walk... No one can beat this beauty.

  • @rj-eh9xr
    @rj-eh9xr 3 года назад +41

    The way simran Carry all her roles if it's simple girl, wife, doctor even villian character she Carry perfectly. It's simple but impact is high such a versatile actress. Her all roles are memorable, her all songs are memorable.Her time span is limit but the impact is high

  • @akila4415
    @akila4415 4 года назад +403

    Simran is the real LADY SUPER STAR...not nayanthaara..

    • @bhagyasampath509
      @bhagyasampath509 4 года назад +8

      Loyal kings exctly 🙌🏻 wel said

    • @akila4415
      @akila4415 4 года назад +3

      @@bhagyasampath509 🖐🖐🖐

    • @bhagyasampath509
      @bhagyasampath509 4 года назад +1

      🙌🏻

    • @noorsabura6237
      @noorsabura6237 4 года назад +6

      Pls don't say so...
      Both r good Actress...

    • @srinij1111
      @srinij1111 4 года назад

      Ppp000p]pp]000000]00]p]l)pppppppppppppppppppppppp]

  • @abbiramynatarajan4453
    @abbiramynatarajan4453 2 года назад +14

    Deva sir never disappoints music lovers.. great sir. Deva sir’s magic is the whole album in the movie would be a hit.. a numerous deva sir’s songs never gets old. Thank you sir!

  • @sumanrajtamizhan
    @sumanrajtamizhan 5 лет назад +146

    Still anyone admiring simran 😍😍😍 in 2019...

  • @reemathulsythulsy2944
    @reemathulsythulsy2944 6 лет назад +53

    Late 90's till 2000 year So Lucky To Have Simran In Tamil Cinema... Talented Excellent Dancer... Full Package Of Entertainment Heroine... Plus Point Of Harini Voice And Deva Sir Music Also Simcard Of Tamilnadu Simran.

  • @selvamk5628
    @selvamk5628 2 года назад +2

    கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @hariharanhariharan7776
    @hariharanhariharan7776 5 лет назад +32

    சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லையே........great

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 6 лет назад +204

    இதில் ஆரம்பித்த சிம்ரனின் துள்ளல் நடனம், நியூ படப்பாடலான "சக்கரை இனிக்கிற சக்கரை" வரை கொடி கட்டி பறந்தது.....

    • @subbu267
      @subbu267 6 лет назад +12

      Exactly 😍😍

    • @chivayaksha7777
      @chivayaksha7777 6 лет назад +18

      Wow wow wow 1997 to 2003 varai simran adadhaa atamae ila.simranuku nigar simranae than

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад

      @@chivayaksha7777 1997 to 2004

  • @MrKar18
    @MrKar18 7 лет назад +194

    Harini and Simran make this song wonderful

    • @Mygood-py8zk
      @Mygood-py8zk 5 лет назад +4

      Also listen to Chanda o Chanda song...Simran + harini combination ..superb..

    • @ArunSai24
      @ArunSai24 3 года назад

      💯% correct sir.. today Harini mam birthday

    • @ArunSai24
      @ArunSai24 3 года назад

      @@Mygood-py8zk also
      New.
      Panchathandhiram.
      Kovil patti veeralakshmi
      Parthaley paravasam.
      Natpukaga.

  • @rajeshayyappandurai7369
    @rajeshayyappandurai7369 6 лет назад +519

    Simran 😍😍😍 enna dance 💃🏼 beauty queen ... listening 2018 ... any one listening 2018 ?

  • @athipathirajakathipathiraj5896
    @athipathirajakathipathiraj5896 8 месяцев назад +1

    தேவா திறமையான இசையமைப்பாளர் 🎉🎉🎉

  • @girishpgp
    @girishpgp 3 года назад +77

    Simran - The only all rounder actress. Still cannot forget the 90's songs she played

  • @prabha7406
    @prabha7406 5 лет назад +24

    சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லையே😍😍😍

  • @shivashankaran294
    @shivashankaran294 2 года назад +11

    Simran super. In all categories dance, smile, structure, face reaction ,.....my dream girl in 90s ......still.... .

  • @christydoll632
    @christydoll632 6 лет назад +45

    1:01 the momnt simran shakng hips... 90' s kids memrzd by her moves.... simran frvr fav nd best heroin ever...oh hw graceful she has...

  • @thegamet715
    @thegamet715 5 лет назад +62

    Sridevi and Simran is real superstar number 1 in Tamil cinema.

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Год назад +1

    எவ்வளவு அழகான இசை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்தியாசம் ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்றவாறு அந்த இசை சுழல்கிறது

  • @suganthapriya355
    @suganthapriya355 Год назад +2

    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    உறங்காமலே கண்ணும் கண்ணும்
    சண்டை போடுதே
    நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
    அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
    அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
    அதிலே என் மனம் தெளியும் முன்னே
    அன்பே உந்தன் அழகு முகத்தை
    யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
    புயல் வந்து போனதொரு வனமாய்
    ஆனதடி என்னுள்ளம்
    என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
    என் நிலமை அது சொல்லும்
    மனம் ஏங்குதே ஏ
    மனம் ஏங்குதே
    மீண்டும் காண மனம் ஏங்குதே
    நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி மனம் விரும்புதே
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    தத் தித் தக திகு
    தத் தித்த தக திகு தா
    தத் தித் தக திகு
    தத் தித்த தக திகு தா
    தத் தித் தக திகு
    தத் தித்த தக திகு தா
    மழையோடு நான் கரைந்ததுமில்லை
    வெயிலோடு நான் உருகியதில்லை
    பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி
    மலைநாட்டுக் கரும்பாறை மேலே
    தலை காட்டும் சிறு பூவைப்போலே
    பொல்லாத இளம் காதல் பூத்ததடி
    சட்டென்று சலனம் வருமென்று
    ஜாதகத்தில் சொல்லையே
    நெஞ்சோடு காதல் வருமென்று
    நேற்றுவரை நம்பலையே
    என் காதலி..ஈஈ..
    என் காதலி..
    நீ வா நீ வா என் காதலி
    நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    உறங்காமலே கண்ணும் கண்ணும்
    சண்டை போடுதே
    நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே

  • @chitrashree2520
    @chitrashree2520 5 лет назад +90

    None replaced Simran's acting,expressions,dressing sense,dance n beauty...

  • @harisshkrissh8440
    @harisshkrissh8440 6 лет назад +7

    Queen Of Dance...Simran... அழகான திறமையான நடிகை...👌🏼👸

  • @DSAMPATH
    @DSAMPATH 7 лет назад +133

    Simran is truly a genius..what range and what a grace....oh my my my amazing..

    • @bala434
      @bala434 7 лет назад +8

      D SAMPATH true sir. she missed Chandramukhi movie.. that's a great miss for all simran fans

    • @ragavabaskarshanmugam8262
      @ragavabaskarshanmugam8262 6 лет назад +3

      Mass

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 года назад +2

      @@bala434 yes till now I cant digest it..

    • @bala434
      @bala434 4 года назад +4

      @@ayubmuhammed7031 Yes broo. If simran had acted in Chandramukhi she would have rocked it. Especially climax dance at last with Vineeth. She would have done it elegantly

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw
      Share all

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 5 месяцев назад +1

    இசை அருமை... மனம் விரும்புதே...இசையை என் மனம் விரும்புதே..

  • @j.saran77sara40
    @j.saran77sara40 2 года назад +8

    தேவா அவர்கள் கலக்கி எடுத்த படங்களில் ஒன்று இது

  • @jithendrashankar7965
    @jithendrashankar7965 4 месяца назад +8

    2024 and still Simran is irreplaceable 💃

  • @SaravananG
    @SaravananG 6 лет назад +106

    What a graceful dance by Simran.. she was undoubtedly the dream girl of late 90's and early 2000.. 😍😊☺️

  • @haripaaa165
    @haripaaa165 3 года назад +7

    இந்த பாட்டில் சிம்ரன் ரொம்ப அழகு 🌹🌹🌹🌹🌹

  • @Rajan0530
    @Rajan0530 3 года назад +11

    What a lovely dancer Simran Mam..😍😍
    Simran and Ramba only can equally dance with Vijay no any other actress equal to him in Dance..☹️
    Simran's sister monal also very good performer and very good dancer but unfortunately she gone already..☹️

  • @SSS-kh7tf
    @SSS-kh7tf 3 года назад +45

    In Malayalam industry it's shobhana, in tamil it's simran... All rounder❤️

  • @s9ka972
    @s9ka972 6 лет назад +103

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Figure ...No doubt ...She had one of the best physique in Indian film industry. .Love from Kerala

    • @rosiepestel7836
      @rosiepestel7836 3 года назад +1

      True

    • @rj-eh9xr
      @rj-eh9xr 3 года назад +2

      Not only physique she is very good actress she is a diva nowadays lots of good actress are coming but the talent she have a complete performer acting, dance,charm, an all rounder i think after sridevi i found she is the one and only diva that place is still there no one can filled that place i think most of the malayalies conider her as a glamour heroine but she is amazing.

  • @nirmaladevisubramanian1507
    @nirmaladevisubramanian1507 6 лет назад +106

    My favorite song 1997 and now 2017 I am still watching. Simran can't beat anyone

  • @subbu267
    @subbu267 4 года назад +35

    I can see graceful on these actresses while dancing : Sridevi, Bhanupriya, Shobana, Simran 😍😍😍😍♥️♥️♥️

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 4 года назад +5

      Roja too

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 года назад +2

      You are wright.. AMALA and SUKANYA too.

    • @subbu267
      @subbu267 2 года назад +1

      @@lovethalapathy3842 To some extent... Roja is good for folk dance 😍

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 Год назад +11

    Back to teenage memories😅❤ proud 90s kid. Actually after this song, simran's hip movement became her signature step😍. Simran = wow❤❤❤❤

  • @skmusicworld007
    @skmusicworld007 4 года назад +25

    🌺DEVA🌺, he is really an amazing composer.. What a rhythm and tempo with karnatic music...

  • @arulvenkat3163
    @arulvenkat3163 5 лет назад +14

    Very talented and successful actress in southern cinema.. Always favourite for 90kids... Loads of love 😍Simran

  • @LogeshwaranM
    @LogeshwaranM 6 лет назад +151

    When simran is the actress in any song i feel sorry for the back dancers, she dances better than professional dancers and her grace when she dance no one have it also i have never seen this much grace with any other actress.

    • @antoantony8751
      @antoantony8751 6 лет назад +12

      backup dancers are asked to step down their moves to highlight the heroine, if you notice no one will have that much grace compared to heroinr even that heroine was an average dancer. but thats an exception for simran, she is an elegant beauty with all the hand waves and her hip moves the beat

    • @LogeshwaranM
      @LogeshwaranM 5 лет назад +5

      @@antoantony8751 I never knew about this, but as you said simran is exceptional, she is naturally graceful when she dances, one should have born with a gift from god.

    • @jayaramanjayaraman8925
      @jayaramanjayaraman8925 4 года назад

      Yes it true always

    • @ranjaniranjani5271
      @ranjaniranjani5271 3 года назад +2

      100%true. Her way of dancing mesmerizing us

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 года назад

      ruclips.net/channel/UCUL8OVqH8diof8z1xDWoMUw
      Share all

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 7 лет назад +166

    நல்ல நடிப்பு திறமை வாய்ந்தவர் சிம்ரன் ( எ) ரிஷிபாலா

  • @parthjoshi1243
    @parthjoshi1243 4 года назад +22

    Simran is jem❤️❤️❤️❤️❤️ she dances on beat perfectly 😎😎😎 especially hip movement superb 🔥🔥

  • @anandmeleppat5042
    @anandmeleppat5042 2 года назад +9

    I'm a Surya fan, but should admit that Vijay- simran is the best combination of 90s

  • @kuttykarthi165
    @kuttykarthi165 6 лет назад +194

    3.58 to 4.20... Paaa future la. Yarnalaium modiyathu .. Simran ForEver

    • @CBE2807
      @CBE2807 5 лет назад +14

      Very true it is a single stroke shot with zig zag dance movements. But Simran gracefully performed it.
      I always praise this particular track every time I see this song. Happy to see you also noticed it.

    • @thavaginaggappan8915
      @thavaginaggappan8915 5 лет назад

      True

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 4 года назад +1

      Kutty karthi sir....well said. Correctaa note panni irukkeenga.... my favorite portion too....👏👏👏

    • @suganyadevi3210
      @suganyadevi3210 4 года назад +1

      Yesss bro 🥰

  • @dhanaselvi3201
    @dhanaselvi3201 5 лет назад +257

    சிம்ரன் இடத்தை எவரும் பிடிக்க முடியாது . அலட்டல் இல்லாத நடிப்பு . கவர்ச்சி இல்லாத அழகு தேவதை சிம்ரன்.

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 4 года назад +9

      Kavarchi kaatithaan nadithar. Aanal nalla nadigai.
      Irunthalam ippothu varum nadigaigalin kavarchiyodu oppidumpothu, ivar kaatiya kavarchi migavum kuraivu!!!! Ippothellam verum bra and panties odutti nadippatu maathirithaan irukku.
      Ivar natural beauty. Surgery onrum illai. Ippothu irukkum nadigaigal perumbalum surgery seithavargale!!!

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 года назад +1

      @@fashirahparvin7434 kandipa! Athepol ivar Oru Thamizh nadikai enbathu kuripidathakkathu! Kerala kidayaathu!

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 4 года назад +5

      @@arivuselvam5914 thavaru. Avar tamil nadigai alla. Avar oru Punjabi pen.

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 года назад +2

      @@fashirahparvin7434 oh appadiya? Her place of birth?

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 года назад +2

      Iththana naal ithu theriyalama?

  • @jetstream9480
    @jetstream9480 Год назад +12

    I was 11 years old when this movie came out 🤯. Remember it being a hit, repeated often on radios. Wonder what my crush at that time is doing now

    • @Rockerstohell
      @Rockerstohell 11 месяцев назад

      Was 10 years old. Remember this movie was a rage and school days full ah discussing about this film. Surya was totally ROFL.😂

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад +15

    Beauty Queen Simran...👑👑👸👸❤️❤️

  • @mohammedmubarak4410
    @mohammedmubarak4410 22 дня назад +1

    From 3.58 choreography is awesome.

  • @Kamal25217
    @Kamal25217 3 года назад +34

    Credit goes to the female singer Harini.. she is such a versatile singer.. Simran no doubt a good dancer .lovely all time favourite song

  • @maheswarkarthik6616
    @maheswarkarthik6616 5 лет назад +13

    Devas sir ur marvelous music director...we always remember u ..from andhra..simran mam what charming n
    Bueaty and graceful dance

  • @ranjaniranjani5271
    @ranjaniranjani5271 3 года назад +9

    Really really I m big big fan of simran. No actresses can replace her. Though she is from North india she acts and shows perfection than any other actress. In her acting age there were no social media like Twitter face book what s app to speak her fame. No words to explain her talent.

  • @Raghuram-cc2zq
    @Raghuram-cc2zq Год назад +1

    Deva sir drum beat is something special.engalukku kulla innum 90s and early 20s love songs than happy mind kudukuthu.i am married

  • @rganesan77
    @rganesan77 7 месяцев назад +1

    Appreciate the music director Mr Deva for giving such a melodious song.Nice picturisation.

  • @saveworldvenki1762
    @saveworldvenki1762 5 лет назад +163

    "Simran" is the real Lady Superstar not Nayanthara. Nayanthara's pet name lady superstar comes from acting wit Rajnikanth's Flopped movie shadow's.

    • @KVijay-zo7zx
      @KVijay-zo7zx 4 года назад +12

      Crt simran is best real lady super star

    • @sathyashiva04
      @sathyashiva04 4 года назад +13

      No..adhu avale kaasu kuduthu kelapi vittadhu..sila loosuga adhayave pudichitu lady super star nu sollitu thiriyudhuga

    • @suganthisuganthi4217
      @suganthisuganthi4217 4 года назад +8

      Simran only best

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 4 года назад +11

      Totally agree!!! She did a variety of roles, and acted with almost all the heroes of that time.

    • @shahul692
      @shahul692 4 года назад +8

      yes simran piriyamanavale film role. Thalapathy thullatha manam thulllum la sola thevayae ila. inda kelatu munda nayandhara ootha onnum use ilatha keera munda superstar am. neram karumam

  • @devikanniappan9484
    @devikanniappan9484 6 лет назад +51

    Favourite song in my teenage times...and Simran is my angel till now.. she really rocks..

    • @rosiepestel7836
      @rosiepestel7836 3 года назад

      I know a guy who think Simran is his devadai...